சித்தர்கள் ஏன் சிவனை நோக்கி தவம் செய்கிறார்கள்! | சௌந்தர்யா

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • சித்தர்கள் ஏன் சிவனை நோக்கி தவம் செய்கிறார்கள்! | சௌந்தர்யா #sivan #murugan #babaji #aanmeegam #devotional #spritual #lordmurugan #murugar #muruga #shivam
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

Комментарии • 167

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 7 месяцев назад +37

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 🙏🙏🙏💐💐💐

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj 7 месяцев назад +3

      Indh ponnu solluradhu eallamae poi tharkuri madri olarudhu
      கடவுள்நா என்னன்னு தெரியுமா.ஆண்டு அனுபவித்து ஆண்டவன் ஆகிறான்,அவனே மறுபிறவியில் தனது குலத்தை காக்கும் குலதெய்வம் ஆகின்றான், பின் கடந்து உள்ளே சென்று கடவுள் ஆகிறான் ஆள் வினை உன் வினை சூழ்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளி இறைவன் ஆகிறான் சித்தம் தெளிந்து சித்தன் ஆகிறான்.சிவன் என்பது ஒரு மனிதரல்ல அது நிலையை குறிக்கும் ஒரு சொல்.மனிதன் தனது சீவனை உணர்ந்தால் அவன் சிவ நிலையை அடைந்தவன் ஆகின்றான்.இதுபோன்ற இறை நிலைக்கு விளக்கம் கூறுகிறேன் என்று மடையர்கள் வருவார்கள் என்று தெரிந்தே தமிழில் நன்கு ஆராய்ச்சி செய்து வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர்.
      அருள் அனுபவமோ அருள் நிலைகளை பெற்றவர் அனைவரும் குருவாக மாட்டார் அவர்கள் அருளாளர்கள் மட்டுமே.குண்டலனி விழிப்பு நிலை என்பது ஆன்மீகத்தின் அடித்தளம் மட்டுமே.ஞானம் அடைந்தவர் குரு வல்ல அவர் அருளாளர் மட்டுமே..
      இட்டும் தொட்டும் சுட்டியும் காட்டுபவன் மட்டும்தான் குரு
      தமிழைத் தவிர வேறு எந்தn ஒரு மொழியிலும் கடவுளை குறிக்கும் சொற்களுக்கு பொருள் கிடையாது கிடையாது கிடையவே கிடையாது.
      தமிழைத் தெரியாத ஒருவனால் கடவுளாக இறைவனாகவும் சிவனாகவும் குருவாகவும் ஆக முடியாது முடியாது முடியவே முடியாது.

    • @arun2190
      @arun2190 5 месяцев назад

      All is well

  • @billavinoth8677
    @billavinoth8677 7 месяцев назад +13

    சிவன் சோதனை செய்தலும் அன்பு உள்ளம் கொண்டவர் சர்வம் அப்பன் ஈசன் தரிசனம் ஓம் நமசிவாய💐💐💐🙏🙏🙏 🏹🏹🏹

    • @user-nu2gp6ks9h
      @user-nu2gp6ks9h 6 месяцев назад

      அகத்தியர் பாடல் கேட்டு உண்மை விளக்கம் கூறும்

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 6 месяцев назад +8

    I am really surprised that a young girl like Miss. Soundraya has fervently involved in this spiritual matter and evolved to this matured state.I hope that there is going to be a big change in Thamil Nadu and India as well. Congratulations.

  • @vijivijay5390
    @vijivijay5390 7 месяцев назад +17

    எல்லாம் புகளும் முருகனுக்கே 💚🦚🙇🏻‍♂️🙏

    • @polestar5319
      @polestar5319 6 месяцев назад +1

      என்ன புகழ்,

  • @priya-ue6th
    @priya-ue6th 4 месяца назад +3

    எல்லாம் சிவ மயம், உண்மை எங்கும் எப்போதும் எதிலும் சிவமே. சிவாயநம.

  • @rajeevjaiselvamnagalingam4786
    @rajeevjaiselvamnagalingam4786 7 месяцев назад +16

    ஓம் அகத்தீஸ்வராய நமோ நமஹ ❤

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 5 месяцев назад +1

    Soundarya really awesome wonderful spritual truth comedy... this definitely appan sivanai theduvathai vittuttu... any others ella seylkalumey....kurippa... kathal... kalyanam....veedu...jeewel...car extra...... intha thevaillatha...asai...pasam... love... care...endru neraya theva illa aanikalai adithuvittu...athilirunthu... unmayila elimayaga... vittuttu sivanai thedi Vara mudivathillai enpathu sathiymey....thayavu seythu makkaley....unmayil namakku thevayaana...aani enpathu appan sivan meethu sinthanayai thaippathu...mattumey....inkuthaan nee kekkaamaleye vaazhvin atthanai perinpamum kedaikkum.....om namah shivaya... guruvey saranam... thanks a lot soundarya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ny3rw4ml2k
    @user-ny3rw4ml2k 7 месяцев назад +6

    சிவமே எல்லாமாக. இருக்கும்போது வேறு தெய்வம் இங்கு ஏது சித்தர்கள் சிவத்தை எல்லாத் தெய்வமாக. கண்டார்கள் எல்லாத் தெய்வமும் சிவசொரூபம்.........

  • @praveenatr4651
    @praveenatr4651 Месяц назад

    Om Namah Shivaya.....🙏🙏🙏🕉️🔱 Om Saravana Bhavaya Namah..🙏🙏🙏🙏

  • @chuttibharathi
    @chuttibharathi 7 месяцев назад +11

    முதல்ல கேக்கணும் கேட்டதுக்கு அப்புறம் கொடுப்பாரு கண்டிப்பா குடுப்பாரு என் உயிரையே எனக்கு காப்பாத்தி கொடுத்தார் சிவன் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி நான் ஒரு சிவா 🙏🙏🙏🙏பக்தன்

  • @muthulakshmimuthiah8193
    @muthulakshmimuthiah8193 4 месяца назад +1

    Om Namasivaya Nama Om

  • @mohanrajr6466
    @mohanrajr6466 7 месяцев назад +8

    Make way for the greatest Legend of the Universe " Lord Murugan"

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 5 месяцев назад +1

    Shivan is a personified term of Shivam 🙏
    Aum Namashivaya 🙏

  • @anbuarasuaradu1336
    @anbuarasuaradu1336 4 месяца назад +1

    OM MURUGA POTRCHI POTRCHI UMATHU THIRUVADI SARANAM APPA 🌏🌎🌍🥥🍎🍇🍉🍊💐⚘🌷🍂🤘🙏🙏🙏

  • @user-sn5mm5rk5g
    @user-sn5mm5rk5g 7 месяцев назад +5

    சிவம் உன்னையும் சிவம் ஆக்கும்

  • @dazzlingdyena8987
    @dazzlingdyena8987 7 месяцев назад +9

    முருகா வா வா காத்தருள வா வா

  • @krsreenivasapai4698
    @krsreenivasapai4698 7 месяцев назад +5

    Excellent Information.🎉

  • @DEVIA-z2e
    @DEVIA-z2e 2 месяца назад +1

    Valga valmudan ma

  • @smartcl1314
    @smartcl1314 7 месяцев назад +3

    🙏Love u முருகா 🦚

  • @kaaviyangalintamil5220
    @kaaviyangalintamil5220 3 месяца назад

    Dear u know the real truth in this age.U r blessed by almighty.Thanks for spreading this content .Great thanks for u dear.

  • @vijayammavijaymma6461
    @vijayammavijaymma6461 5 месяцев назад +1

    Thanks ma

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 7 месяцев назад +2

    Om namasivaya namaha 🙏🙏🙏❤️❤️❤️
    Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 Месяц назад

    சிவன் பெரிய தெய்வமாக இருக்கட்டும் சூரியனைபடைத்ததுயார்என்றுகேட்டுசொல்லுங்கள்மேடம்

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 7 месяцев назад +2

    நன்றி

  • @vishnuubanishanthsn122
    @vishnuubanishanthsn122 6 месяцев назад +1

    ஓம் முருகா....என்றும் சிவன் நாமம் வாழ்க ❤❤❤❤❤❤

  • @statuslover3041
    @statuslover3041 6 месяцев назад +1

    Om nama shivaya❤❤❤

  • @user-db1sq4kq3f
    @user-db1sq4kq3f 7 месяцев назад +2

    Mikka nandri sister ❤

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic 6 месяцев назад

    ஓம் முருகா ஓம் முருகா போற்றி. ..

  • @vijayam1
    @vijayam1 6 месяцев назад

    Sri Gurubhyo Namaha.. Blessed soul Soundarya... ❤

  • @kadhaisollumbommai7340
    @kadhaisollumbommai7340 3 месяца назад

    Excellent explanation 👌👌.. Wonderful information 🙏.. Got mesmerized in your speech literally.. You are god blessed child😊

  • @NedunchezhiyanSamudi
    @NedunchezhiyanSamudi 2 месяца назад

    Very nice

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 7 месяцев назад +5

    Om saravan bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron

  • @anujans3330
    @anujans3330 7 месяцев назад +1

    She's taking real things about God siva .i has real experience.

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 4 месяца назад

    Om Shiva Shaktyai Namo Namaha.....🙏

  • @mrbalan1306
    @mrbalan1306 7 месяцев назад +1

    super darling souderiya ❤️💪

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 7 месяцев назад +1

    Great explanation thanks ❤your channel from Penang Malaysia 🇲🇾

  • @venkatesan.s5328
    @venkatesan.s5328 14 дней назад

    சிவன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💖💖💖💖💖💕💟💘💖💞சித்தான் சிவ மையம்

  • @rajanmalai5553
    @rajanmalai5553 6 месяцев назад

    Is the greatest information. Thanks

  • @paramasivamveeravagu2735
    @paramasivamveeravagu2735 3 месяца назад

    Amma very nice congratulations.

  • @NakshathraSenthil
    @NakshathraSenthil 6 месяцев назад

    Good information soundarya

  • @SheelaSheela-te1qn
    @SheelaSheela-te1qn 5 месяцев назад

    Correct point talk dear. It's all true .we have to surrender ourself to God . If we live like we want that will not b permanent..

  • @airavata9288
    @airavata9288 7 месяцев назад +2

    விஷ்னுவும் சிவனும் முருகர்ரும் ஒன்று தான்.

  • @beehappy1033
    @beehappy1033 5 месяцев назад

    ❤❤❤❤ nandri

  • @jayabalb6208
    @jayabalb6208 7 месяцев назад

    மிரீயும் ஓம் நமசிவய

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 6 месяцев назад +1

    Lord shiva is destroying evil thingking not destroying human. Dont misunderstoot

  • @yugasankaranyuga2507
    @yugasankaranyuga2507 3 месяца назад

    M waiting for the moment this 2 years ❤😢

  • @akillraj431
    @akillraj431 7 месяцев назад

    Oil story superb ur awesome human

  • @hemavathi.jhemavathi.j2753
    @hemavathi.jhemavathi.j2753 6 месяцев назад

    Super Speech Madam.

  • @relaxingmusic78979
    @relaxingmusic78979 7 месяцев назад

    Nandri❤

  • @amsundar47
    @amsundar47 5 месяцев назад +1

    இந்த வருடம் பாபா + முருகன் வர போகின்றார்கள்.....🎉🎉🎉🎉

  • @Rajubhai-ls6mg
    @Rajubhai-ls6mg 5 месяцев назад +1

    அன்பே சிவம் 🫂💕
    எண் அப்பண்

  • @smartsekar9727
    @smartsekar9727 6 месяцев назад

    Sister good video and super speech all the best do more good things spread positivity of god babaji an all sidhar, thanks 🙏🙏 what you good name.

  • @gajagaja3181
    @gajagaja3181 7 месяцев назад +2

    🙏🙏🙏❤️❤️❤️

  • @janakia2060
    @janakia2060 7 месяцев назад

    அருமையான பதிவு
    மிக்க நன்றி

  • @MayyaTamilan
    @MayyaTamilan 7 месяцев назад

    முருகா❤😊

  • @Miracles777-z4h
    @Miracles777-z4h 7 месяцев назад

    Very nice presentation

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 6 месяцев назад

    Omsaravanapava

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 3 месяца назад

    சிவா! என்பதன் பொருள் உரைக்கவும் தங்கையே! சிவாய நம! நம சிவாய! விளக்கம்! தரவேண்டுகிறேன்! பாபாஜிக்கு ஏன்? மீண்டும் வரவேண்டும்!?

  • @user-id8mk7mj7k
    @user-id8mk7mj7k 6 месяцев назад +2

    என் அப்பன் சிவன் குடுக்க எவன் தடுப்பான்

  • @yugasankaranyuga2507
    @yugasankaranyuga2507 3 месяца назад

    Ennai porutthe mattilum Shivan illatha inthe vazhkei oru vazhkaiya❤😢

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 7 месяцев назад +1

    🙏🏾

  • @archanaaravind2445
    @archanaaravind2445 7 месяцев назад

    Shiva shiva❤

  • @chapgaming3612
    @chapgaming3612 7 месяцев назад +1

    Can you please introduce the speaker?

  • @kavita8808
    @kavita8808 6 месяцев назад

    ♥️

  • @rajinarasimankumar8375
    @rajinarasimankumar8375 7 месяцев назад

    ஒரு ஆன்மா தன் உடலை பெரிதாக மதிக்காமல் இறை நினைவில் சொல்லும் பொன்னான விஷயங்கள் யார் யாருக்கு கசக்கிறதோ ………. இது போன்ற கர்மகணக்குகள் தீர்க்கும் விவரங்கள் தெரியப்போறதில்லை
    😢

  • @sham43516
    @sham43516 7 месяцев назад +3

    நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க. உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?

  • @bharathiv9582
    @bharathiv9582 7 месяцев назад

    🎉🎉🎉

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 7 месяцев назад

    ஷிவப்பெருமான்.?ஓம் சிவாய நமஹ

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 месяца назад

    I only accept 70 percent.

  • @shivarajd2698
    @shivarajd2698 7 месяцев назад

    Why not today the very moment ?

  • @shanthikandasamy792
    @shanthikandasamy792 7 месяцев назад +1

    I read Baghavad Gita n they mentioned Krishna is the supreme God.
    Pls explain.

    • @vvenkadasamy1144
      @vvenkadasamy1144 7 месяцев назад

      Krishna ❤ is the supreme god.Sleeping in cosmic ocean in celestial existence and even though he is omnipresent .And there are only two mortal beings in celestial existence one is Vishnu and shiva .Having blue body.only these two beings are immortal.But these two are eternal and omnipresent.And at last both are same…..

    • @hariharand1281
      @hariharand1281 7 месяцев назад +1

      Ella kadavulum ondru than, neenga yarai ninaiththu kumpittalum, avar oruvarae! Avar than arutpernjothi aandavar, . Avarukku yarai pidikkum endraal KARUNAI udaiyavargalai avarukku podikkum. Antha arutpernjothi aandavar ungal puruva maththiyil jothi roopaththil irukkiraar, Athanaal than sithargal kadavulai unnul thedu endraargal.

    • @polestar5319
      @polestar5319 6 месяцев назад

      Krishna says my many name doest mean different gods all are one aathma

  • @user-vy8vb9qd6x
    @user-vy8vb9qd6x 3 месяца назад

    என்ன😮ஒரு ஆழமான புரிதல் அதுவும் இந்த சின்ன வயசுல இறைவன் மீது அறிவு?

  • @ragulanadason3108
    @ragulanadason3108 3 месяца назад

    I wonder why Top Scientists & Gurus/Saints/professor or spiritual human didn’t release these information to d world

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 6 месяцев назад

    கடவுள் நிலையை அடைய சித்தர்கள் அமர்ந்து தரை வரை முடி வளர்ந்து
    நகம் சுருண்டு வளர்ந்து யோகத்தில் பல வருடமாக கிடந்த ஞானிக்கே கடவுளை காணமுடியல ஞானம் பல வருட அனுபவத்தில் கிடைப்பது
    புத்தகத்தை படித்துவிட்டு பேசுபவர்களுக்கு ஒரு போதும் ஞானம் அடைய வாய்ப்பில்லை
    நம சிவாய ஐந்து பஞ்ச பூதங்களின் முதல் எழுத்தே
    சிவம் உருவம் இல்லை அது பேரொலி
    - குருபிரம்மஸ்ரீ நித்யானந்த சுவாமிகள் ,திருவள்ளூர்

  • @g3speaks
    @g3speaks 7 месяцев назад +4

    I want to interview this lady. 😅 So many flaws in her statements.. If I interview her, I can expose her fully😅

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj 7 месяцев назад

      Very true she is promoting illumnati agents q d there fake gurus like Babaji

  • @brindakishor6939
    @brindakishor6939 6 месяцев назад

    Arumugam Arulidum Anuthinamum Erumugam

  • @shivarajd2698
    @shivarajd2698 4 месяца назад

    She

  • @thaivanaimanickam9564
    @thaivanaimanickam9564 7 месяцев назад +1

    இல்லறம் கடவுளை அடைய தடையா. பிறவி வேண்டாம் என்றால் திருமணம் செய்ய கூடாதா. விளக்கம் வேண்டும்.

    • @ITengg123
      @ITengg123 6 месяцев назад

      Kelviyai ungalukul kelungal ungal manam enna solgiratho athai seiyungal, thirumanam seithu kondu kadavul nilayam adainthavargal undu, avar avar pakuva nilayai poruthu marupadum, thodarnthu dhiyanam seiyungal.

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 7 месяцев назад +1

    அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன.ஆன்மீகம் இவைகளுக்கு தீர்வு தருமா😂

  • @user-qq9ls2bb3w
    @user-qq9ls2bb3w 5 месяцев назад

    Bcz shivam ( its a nothing state....thats y we cant compare anything to that ) ....every soul needs to be try to reach shivam state( nothing state ) !!! While living no one cant be like this !!!.... Even in paradesam life...oru Shivanadiyar kooda sollirukaru ( i m not nothing state now ....nu solliruukaru )....bcz he is eating,sleeping , having materials in their hands ....thats y they telling it....they are waiting for their death date ( jeevasamadhi date , swaroopa samadhi date ) !!! Same...i m also waiting for my swaroopa samadhi date❤ to reach that nothing state honestly and merge with divine daddy shiva 🙏🙏🙏 !!!!!

  • @rameshperumall4659
    @rameshperumall4659 6 месяцев назад +1

    Tamil peoples' true history is based on our Gods .The hierarchy by their approximate ages are given below !
    1) Sivan - 20,000 years (Kumari Kandam)
    2) Murugan - 10,500 years (Kumari Kandam, Lanka)
    3) Raavanan - 7,500 years (Lanka)
    4) Indiran - 7,500 years (Lanka)
    5) Karuthinan/Krishnan (Ayyappan) - 5,000 years (Thamilagam)
    6) Veetinan/Vishnu - 3,800 years (Thamilagam)
    The above mentioned 6 personalities are the real 'Gods'.
    * Karuthinan and Ayyappan are the same.
    " Mariamman, Pillayar(Vinayagar) are our theoretical / conceptual deities.
    All the above information were proven (decoded) by Tamil Chinthanaiyalar Peravai Dr. Pandian Ayya.
    Thank you.

  • @sriganapathymuruganprocessingm
    @sriganapathymuruganprocessingm Месяц назад

    ஆன்மீகவாதி சௌந்தர்யா நாகராஜன் உடன் பேச வேண்டும் போன் நம்பர் அல்லது பேச வைக்க வழி வகை வேண்டும்

  • @a.p.selvampanneer8789
    @a.p.selvampanneer8789 7 месяцев назад +1

    My dear sister i beg to differ from your statements not for controversial but understanding sis.
    Have you read THIRUMUULAR description reguarding SHIVAM the most powerfull yet simplicity not only from HIS attire but also from approach in appreciation of all creations thats it mentioned by SITHAAR THRUMUULAR in the name after ANNBAE SHIVAM.
    How to get HIS attention towards us is written in simple terms n agreement have you read about that my dear sister???!!!.
    Sister HE never distant HIMSELF from us only we distant ourself away from HIM take note sis.
    Example given gangai river famous for removing kharma is located not on HIS leg but on HIS head why sis??? Thats becuase of ANNBHU towards HIS creations is that simple.
    Gangai only remove kharma but with the location in which it operates from (SIVA HEAD) is on HIS command to remove of kharma togather with aganthai (EGO) as well sis... So HE is not known as destroyer as you mentioned HE is only a remover of unwanted thats simple my dear sister.
    So infuture dont rely on 1 book only for illustration sis... but from mutilpe sources which represent after MURUGHA PERUMAAN"s weapon's which depicts knowledge as (ALLNTHU AGHANTRA NUNIYANAAE) sister.
    Sister i am not against your explanation displayed here but i am against your explanation of distancing HIMSELF from us.
    (SORTHILAE (rice) OLINTHIRUPPAAN SOKKHANATHAN) thats simple knowledge for the illiterate community for HIS presence finding sis.. simple yet powerfull so what we need is only annbu; annbu; annbu very simple, simple,
    Simple application for adaptation for conquering HIM through only.
    not by extravagant act displayed.
    Its that simple to adhere by n with.
    GURUVEY SARANAM. (96).
    ANNBAE SHIVAM.
    SINGAPORE 🇸🇬 TAMILAN.

    • @guruswaminathanr478
      @guruswaminathanr478 6 месяцев назад

      Ohm namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om Shanti Om

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 7 месяцев назад +1

    இது ஒரு கேள்வி கோவை சேர்ந்த விக்னேஷ் என்பவர் வானில் பரந்து சாதனை படைத்துள்ளார் எப்படி

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 3 месяца назад

    பிறவி வேண்டாம் என்று எல்லோருக்கும் இருக்கனும் நல்லது மா நல்லா கறி சாப்பிட்டால் இடி பிறக்க மாட்டோமா மா

  • @greengreeny1206
    @greengreeny1206 7 месяцев назад +2

    Ithu ponu ellam RUclips video parthutu poi solluthu

  • @g3speaks
    @g3speaks 7 месяцев назад +4

    யார் என்ன உளறினாலும் பேட்டி எடுப்பீங்களாடா 😂😂😂

  • @ragavraguram604
    @ragavraguram604 7 месяцев назад +2

    Superb Soundarya akka. God bless akka

  • @SaravananM-pn5pn
    @SaravananM-pn5pn 7 месяцев назад +1

    🙏🙏🙏🪔🪔🪔🙏🙏🙏

  • @mohanapriyamohanapriya.g7254
    @mohanapriyamohanapriya.g7254 6 месяцев назад

    😢😢😢na perumal kita ukkarunu

  • @shanthikandasamy792
    @shanthikandasamy792 7 месяцев назад

    Sis, all u r saying r in Baghavad gita n baghawatam.
    But all this is given by Baghawan Krishna to Arjun n
    Maharaja Paraksit

  • @helenjeni332
    @helenjeni332 7 месяцев назад

    Bt sivan also doing same thing right who s next one

    • @hariharand1281
      @hariharand1281 7 месяцев назад +1

      Ella kadavulum ondru than, neenga yarai ninaiththu kumpittalum, avar! Avar than arutpernjothi aandavar, . Avarukku yarai pidikkum endraal KARUNAI udaiyavargalai avarukku pidikkum. Antha arutpernjothi aandavar ungal puruva maththiyil jothi roopaththil irukkiraar, Athanaal than sithargal kadavulai unnul thedu endraargal.

  • @user-yd1jq1ol4n
    @user-yd1jq1ol4n 5 месяцев назад

    Enna natakkum sollungka

  • @dpentertainments
    @dpentertainments 5 месяцев назад

    Sivan periya kadavul Illa, Sivan ku equal ah Vishnu vum irukkaru

  • @user-nu2gp6ks9h
    @user-nu2gp6ks9h 6 месяцев назад

    அவ்வையார் ஏன் தன் தோற்றத்தை மாற்றினார் சித்தரை பற்றி அறிய சுப்ர மணியர் ஞான கோவை பார்

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 Месяц назад

    முருகன் கழியுக கடவுளாக இருக்கட்டும் சூரியனை படைத்தது யார் என்று பாபாஜிவசம்கேட்டுசொல்லுங்கள்மேடம்

  • @razcal_universe
    @razcal_universe 6 месяцев назад

    Apo vishnu avatharam edukka mattara?? Avathara purusan vishnu nu solrangale???

  • @muralis8166
    @muralis8166 7 месяцев назад

    Neenga antha 48naal try pannalamnu think panneegala

  • @krishnarajm5530
    @krishnarajm5530 7 месяцев назад

    Endha amma yaar nu therla

  • @SivaKumar-gq5iq
    @SivaKumar-gq5iq 6 месяцев назад

    Shivan illai sivan yendru solla vendum