புது வருடம் பொங்கல் அதுவும் கோவிலுக்கு செல்வது சிறப்பு சரி ஆனாலும் குடும்பத்தோட கோவிலுக்கு போறோம் என்று சொல்வது எப்படி நியாயம் ரம்யா அம்மா வீட்ல இருக்காங்க சரி அவங்கள விடுங்கள் மீதமுள்ள தீபனேஷ் & ஜீவிதா வேற குடும்பமா என்ன? அம்மா இந்த பதிவு கண்டிப்பாக உங்களுக்கு தான் கடந்த 5 வருடமாக உங்களின் வீடியோ அனைத்தும் மிகவும் விரும்பி பார்த்து வருகிறேன் ஆனால் கடந்த 3 அல்லது 4 மாதம் உங்களின் வீடியோ பார்க்க விருப்பம் இல்லாத அளவிற்கு இருக்கிறது ஏன் இப்படி ஜீவிதா ரொம்ப நல்ல பொண்ணு கண்டிப்பாக அடித்து கூறுகிறேன் ஜீவிதா பக்கம் எதுவும் தவறாக இருக்க வாய்ப்பில்லை அந்த பெண்ணுக்காக பெற்ற பையன் என்று பார்க்காமல் தனி குடித்தனம் அனுப்பிருக்கிர்கள் ஆனாலும் முன்னாடி நீங்க எப்போதும் ஒரே குடும்பம் என்று பல முறையில் சொல்லியும் இப்போது என்ன ஆச்சு சொல்லுங்க புவனேஷ் நீங்கள் சொல்ல மாட்டிங்களா பெரியவங்க பக்கம் தப்பு இருந்தால் நாம் தான் சொல்லி மாற்ற வேண்டும் ஜீவிதாகிட்ட முதல்ல போய் பேச சொல்லுங்க அம்மாவை....... 🙏
வீடியோ சூப்பர், கோவில் அருமையா இருக்கு, இது உங்கள் குலதெய்வமா, உங்கள் கோவில் எந்த ஊர் எந்த மாவட்டத்தில் இருக்கு,டைம் போனதே தெரியவில்லை, கிராமத்து வாழ்க்கை தான் எப்பவும் அருமை
Happy Pongal only one thing I want to don't take wrong ok Kula deiva Kovil so neenga ellarum poirundha super ah irundhurumum ok anyways try to next time
பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா குடும்பத்தினர் அனைவரும் ❤❤

Happy Pongal amma ❤
Happy Pongal nal vazhlthugal 🙏🙏🙏
Iniya ponggal naal valthukal Amma, Appa 🙏🙏🙏🙏
Happy bhogi advance happy pongal ammma. Family members
Wish you happy Pongal. Tomorrow 🎉❤Vazhga Valamudan.GOd bless you 🙏 Nalla sapittu Enjoy pannunga. Enjoy your family members 🙏 😊
Happy Pongal to all members of your family. Vazhga valamudan 🎉🎉🎉🎉🎉🎉
Happy pogi advance Happy Pongal🌄🌴🌻🌻🌻🌻👩🔬🧔
Happy pongal Amma🙏🙏
Advance happy pongal, Amma,Appa& thambi. 🎉🎉🎉
இனிய பொங்கல் வாழ்ந்து கள் அம்மா
நாங்க நாளைக்கு தான் காப்பு கட்டுவோம் தை பொங்கல் அன்று அதிகாலை
Happy Pongal nelaveni family Baby Ammu
இனிய பொங்கலோ பொங்கல் நல்வாழ்த்துகள்
Happy Pongal amma annaa beautiful village ❤🎉🎉🎉
Wish you happy Pongal to all appa,amma,Bhuvan and ramya, kutty ma ❤. Deepan and gvtha ❤
Happy pogi Advance Happy Pongal
தைத்திருநாளைஉங்கள்குடும்பத்தார்அனைவரும்சேர்ந்துகொண்டாடவாழ்த்துக்கள்சகோதரி.ஆமென்.
Happy Pongal
First time Dheepanesh illama kulatheivam koilukku poittu vandhurukkinga thayir vadai Dheepanesh favorite la
Happy Pongal to all your family members
வீடியோ சூப்பர், கோவில் அருமையா இருக்கு, இது உங்கள் குலதெய்வமா, உங்கள் கோவில் எந்த ஊர் எந்த மாவட்டத்தில் இருக்கு,டைம் போனதே தெரியவில்லை, கிராமத்து வாழ்க்கை தான் எப்பவும் அருமை
HAPPY PONGAL TO ALL GOD BLESS 🙏🙏🙏
Happy pongal amma appa thambi❤
கோவில் வீடுனா என்ன புதசா இருக்கு
Happy Pongal to all
Happy pongal. 🎊🎉🌞
Amma super
Hi Amma ❤️❤️❤️
Happy pongal ❤❤❤❤❤
🙏🏽💐Happy Pongal Amma Kai pakkuvom families & fans 2025 only positivity spreading to all viewers and fans friends please ignore negativity 👍🏼😍
Hi mma gd eveg. Temple vlog super.
Hi amma❤❤❤
Happy pongal
Happy Pongal only one thing I want to don't take wrong ok Kula deiva Kovil so neenga ellarum poirundha super ah irundhurumum ok anyways try to next time
Yenga kula thaisvam ithuthan
Happypongal
Happy bhoki😅
Amma engalukkum ithan kola theyivam amma
Unga kula saami yellorukum nallathu seiyanum
Happy. Pongal for. All
Happy pogi ma
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துக்கள் புவனேஷ்❤
வணக்கம் தம்பி தீபன் அல்லது உங்களின் போன் நம்பர் தருவீங்களா
Sankaradi na ena
Papa name sollunga
neenkal enku porathaka irunthalum puplic ellaardaium ippadi sollidu pokatheenka.thirudarkalukku ithu oru nalla vaippaaka pokum
S nangalum parppom nalla paduvar auto oottubavar evar
பொங்கல் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
Adhan,ponggalukku Munnalaye ,maru,mahala ,Thuratthe Vitteye ,killade ,pombbala ,Neeye, pode ,
Kelagu vatthal saivathu solluga amma
Happy pongal