புருஷன் வேணாம், வேலை போதும் தன் வருமானம் போதும்.. புருஷன் தேவை இல்லை.. வருமானம் இருக்கிறது, பெற்றோர் இருக்கிறாரகள், பிள்ளையையும் அவங்க தான் வச்சுப்பாங்க இப்டி 3 வருடத்திற்கு மேலாக ஒரு பெண் இருக்கிறார், விவாகரத்தும் தர தாமதம்..அதை யாரவது கேட்க இருக்கீங்களா? எந்த ஒரு ஆணும் பெண் மற்றும் பிள்ளை தன் வருமானத்தில் தான் இருக்க வேண்டும் என நினைப்பாங்க போய் அமெரிக்கவுல பொண்டாட்டிட்டி சம்பாதியத்துல உக்கார அவன் ஒத்துக்க மாட்டான்.. கல்யாணம் பண்ணி அமெரிக்காவுல போய் என் அவ சம்பாதியத்துல இருன்னு அவளு அவங்க வீட்டு ஆளுகளு சொன்னா எத்தனை நாள் முடியும்? அங்க அவனுக்கு என்ன அவமானம் நடந்துச்சோ, பிடிக்காதது நடந்துச்சோ..சப்போர்ட் பண்ற ஆண்களே நீங்க அப்டி போய் இருப்பிங்களா? வரிஞ்சு கட்டிட்டு வரீங்களே? என்ன நடந்துச்சு ஏன் அப்டி பண்ணான்னு தெரியாது கல்யாணத்துக்கு முன்னாடி என்ன பேசுனாங்கனு தெரியாது.. So just don't blindly support someone...especially beta men..
@@kokila7046 Men doing their job what they are created for is called patriarchy? Just like motherhood Intuition, men has some men Intuition. Most case here where problem arise.. They should have talked in detail about future plan, and should ve understood each other's priorities, ambitions etc if any,before marriage.. By the way men also have rights to talk for themselves, if democratic country ready to give like 30%,40%, 50 and so on reservation to women it is not a matriarchy country too..
நாங்க எல்லாம் நல்ல பிள்ளை கிடைக்காமா வாழ்க்கைய இழந்து கிட்டு இருக்கோம் நீ நல்ல வசதியான பையனா இருக்க அந்த பிள்ளையும் வசதியான பிள்ளையா இருக்கும் அப்புறம் ஏண்டா இப்படி அடுத்த பெண்ணைப் தேடுறீங்க பெண் பிறவிகளுக்கு எல்லாம ஒரே மாதிரி தான் யா இருக்கும் இதில் அழகும் குணம் ஒழுக்கம் இதுதான் மாறுபடும் வாழ்ற நாள் எவ்வளவு நாள்னு தெரியவில்லை ஒரு சில உறவுகளின் சூழ்நிலையாலும் என் மனைவிக்கும் எனக்கும் புரிதல் இல்லாமல் இருந்த காரணத்தாலும் விவாகரத்து. என்ற நிலையில் விவாகரத்து என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டோம் ஆனா நல்ல வாழ்க்கை அமைஞ்சும் வசதிவாய்ப்பும் இருந்தும் அடுத்த பொண்ணு மேல ஆசைபடுறேயா என்ன மாதிரி நல்ல பையன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இதே நிலைமை தான் அதே மாதிரி நிறைய நல்ல பெண்களும் இருக்காங்க நாங்க சபிக்கப்பட்ட ஜென்மங்கள் நிம்மதியாக வாழணும் ஆசை படும் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை
@@Dharsnithi2k எங்கள் தூரத்து சொந்தத்தில் ஒருவர் 35வருடங்களுக்கு முன் சொந்தத்தில்,அதாவது மாமா பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பார்வையற்ற இரு பெண் குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன. அதை பார்த்த பிறகு எங்கள் சொந்தத்தில் அனைவரும் அந்நிய சம்பந்தமே
அமெரிக்கா வேலை லச்சகணக்கில் சம்பளம் எல்லாம் இருந்து என்ன செய்ய நல்ல வாழ்க்கை துணை அமையா விட்டால் வாழ்க்கை நரகம் தான் 😭
🙄🙄
Mm
Don't worry frnd...Ellam sari aahirum
@@muthusumithra6394 🤣
புருஷன் வேணாம், வேலை போதும் தன் வருமானம் போதும்.. புருஷன் தேவை இல்லை.. வருமானம் இருக்கிறது, பெற்றோர் இருக்கிறாரகள், பிள்ளையையும் அவங்க தான் வச்சுப்பாங்க இப்டி 3 வருடத்திற்கு மேலாக ஒரு பெண் இருக்கிறார், விவாகரத்தும் தர தாமதம்..அதை யாரவது கேட்க இருக்கீங்களா?
எந்த ஒரு ஆணும் பெண் மற்றும் பிள்ளை தன் வருமானத்தில் தான் இருக்க வேண்டும் என நினைப்பாங்க போய் அமெரிக்கவுல பொண்டாட்டிட்டி சம்பாதியத்துல உக்கார அவன் ஒத்துக்க மாட்டான்..
கல்யாணம் பண்ணி அமெரிக்காவுல போய் என் அவ சம்பாதியத்துல இருன்னு அவளு அவங்க வீட்டு ஆளுகளு சொன்னா எத்தனை நாள் முடியும்? அங்க அவனுக்கு என்ன அவமானம் நடந்துச்சோ, பிடிக்காதது நடந்துச்சோ..சப்போர்ட் பண்ற ஆண்களே நீங்க அப்டி போய் இருப்பிங்களா? வரிஞ்சு கட்டிட்டு வரீங்களே?
என்ன நடந்துச்சு ஏன் அப்டி பண்ணான்னு தெரியாது கல்யாணத்துக்கு முன்னாடி என்ன பேசுனாங்கனு தெரியாது..
So just don't blindly support someone...especially beta men..
Idha ye dha na sir ponnungalum pala varshama pannitu irundhanga... Sir namma country democratic nu dha na iruku onnum patriarchy illaye
@@kokila7046 Men doing their job what they are created for is called patriarchy?
Just like motherhood Intuition, men has some men Intuition.
Most case here where problem arise..
They should have talked in detail about future plan, and should ve understood each other's priorities, ambitions etc if any,before marriage..
By the way men also have rights to talk for themselves, if democratic country ready to give like 30%,40%, 50 and so on reservation to women it is not a matriarchy country too..
நல்ல பையனுக்கு பெண் கொடுத்து தொலையுங்கள்
Nalla paiyan epadi sir kandu pidikirathu?
Pakkum pothu nallatha theryuvanga avanga kuda palagum pothutha theiryum...enoda lifeum apaditha
Girls money than paapanga.
@@sathimathi9590 do arrange marriage
@@youtuber84812 Ellarum apadi kedaiyathu bro ...
பயபுள்ளே தனது ரூட் கிளியராக என்ன என்ன எல்லாம் பிளான் பன்னியிருக்கான்...😂😂😂
Correct tu than, unakku puriyudhu mamanaarukku puriyala pola.
Avan irukka vendiya idathukku poittan. Bye
மனித புத்தி எப்படியெல்லாம் போய் கொண்டிருக்கிறது...
நீ தான்டா நல்ல புருசன். உனக்கு நடு ரோடுல சிலை வச்சி பெரிய மாலை போடணும்
சொந்த மனைவிக்கு மாமா வேலை பார்க்கும் மாமா பையன்
ஒம்குமர் ai கையும் களவுமாகப்பிடித்த உங்கள் வேல்ராஜ்.......🤗
😃😃😃
அவன் எங்கிட்ட சொல்லி இருந்தா போதும் நான் கட்டியிருப்பேன்😜
நாங்க எல்லாம் நல்ல பிள்ளை கிடைக்காமா வாழ்க்கைய இழந்து கிட்டு இருக்கோம் நீ நல்ல வசதியான பையனா இருக்க அந்த பிள்ளையும் வசதியான பிள்ளையா இருக்கும் அப்புறம் ஏண்டா இப்படி அடுத்த பெண்ணைப் தேடுறீங்க பெண் பிறவிகளுக்கு எல்லாம ஒரே மாதிரி தான் யா இருக்கும் இதில் அழகும் குணம் ஒழுக்கம் இதுதான் மாறுபடும் வாழ்ற நாள் எவ்வளவு நாள்னு தெரியவில்லை ஒரு சில உறவுகளின் சூழ்நிலையாலும் என் மனைவிக்கும் எனக்கும் புரிதல் இல்லாமல் இருந்த காரணத்தாலும் விவாகரத்து. என்ற நிலையில் விவாகரத்து என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டோம் ஆனா நல்ல வாழ்க்கை அமைஞ்சும் வசதிவாய்ப்பும் இருந்தும் அடுத்த பொண்ணு மேல ஆசைபடுறேயா என்ன மாதிரி நல்ல பையன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இதே நிலைமை தான் அதே மாதிரி நிறைய நல்ல பெண்களும் இருக்காங்க நாங்க சபிக்கப்பட்ட ஜென்மங்கள் நிம்மதியாக வாழணும் ஆசை படும் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை
Don't worry about anything brother
Think all is well.
Very soon your life will prosper
@@jesusisthewayoflife4212 நன்றி சகோதரி வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
@@v.rajeshkumar2022
Thanks brother.
Stay strong and positive.
Have a blessed life.
சொந்தரக்கார பயலுக்கு எல்லாம் பொன்னு குடுத்தா என்னா.
பிள்ளைகள் ஊனமாக பிறக்கும்
@@astergarden968 nenga pathingala? Apdilam illa
@@Dharsnithi2k
No .
Awanga solradhu correct.
Naan Genetics padichirukan.
Relatives kku ulla marry pannaa baby kku ஊனம் irukurathuku chance irukku.
@@Dharsnithi2k எங்கள் தூரத்து சொந்தத்தில் ஒருவர் 35வருடங்களுக்கு முன் சொந்தத்தில்,அதாவது மாமா பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பார்வையற்ற இரு பெண் குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன.
அதை பார்த்த பிறகு எங்கள் சொந்தத்தில் அனைவரும் அந்நிய சம்பந்தமே
@@astergarden968 yaru sonnaga
Polimer sir Family matter laam yen pa public paniriga ?
trpiomania
Bharathi Kanda puthumai aan Ivan🤢🤮🤮
தமிழ் நாட்டில் இப்படி இருக்கிறது🤦♂️
தீயா வேலை செய்யனும் குமாரு
ஓம் குமார் தவறு செய்தால் ஏன் மாமனார் நம்பர் கொடுகவீட்டோம்
90s kids irukum pothu ippudi ponnu kudutha namma enna panrathu
Oru side la paaatha🤨 Pchyco maariyae irukan🤨😏
idhu pusdhusa iruku sir....pushusa iruku .....idhu andha karupu sattai groupin bathippa irukumo...
Ennangada ithuuuuu ipdilam koodava nadakum🤯🤯
3 years aahiyum divorce kodukatha vakeel ah ulla veinga.. Ithellam aniyayam
mama kumar 🤣🤣🤣
Eangalla.eppadi.eppadi.yosikkiranga
Nama.pannuradhu.varungal.sannadhikku.oru.nalladha.erukkanum
90s kids ah irupan nu nenikern😆
Kadaulat kuda thapichidalam aana namba polimer velraj sirta thappa mudiyathu
Antha ponnu oru ego charactera iruppa ava entha alavukku thimiru pidichavala iruntha ivan veruthu divorce apply panni iruppaan
Nama ethum sola koodathu theriyama
நீ மாப்பிள்ளையா இல்ல மாமாவா?
Pavam avanum ena panuvan, divorce thara ma ivlo varusham poiruchu,
🤦🤦🤦🤦🤦
Roombha nalla kanavar
பிடிக்கலான விவாகரத்து பண்ணிட்டு போயிடலாம்....
அது கிடைக்காமதான்டா அவன் இப்படி பண்ணான்.
ஒழுங்கா முழு செய்தியையும் பாரு
@@anshasathish4255 na wife ah sonen give respect and take respect
🔥yes🔥
Ipo vara news la romba interesting a iruku pa.
🤦🤦🤦
Enne koduma sir idhu
Close pannu
@@vishnusan3249 what
90's kids sabaam
@@ishufathi699 Bajrang dal
@@Tnpa2024 🙄
Super kilade
பாரதி கண்ணம்மா வா
Vallioor ஐயா ஊரு
No
Nanum appdi than nanchan namma ora appdinu
ponnunka yellam apd
Ada pavikala 🙄😳😳
Maama paiyan
Mostly many America mapillai gay only
Padmanaban daughter jhansi.
Father's name seems to be Hindu. Daughter's name seems to be Christian. Maybe
Something wrong .
Jency is christian name jhansi hindu name only
அப்போ jhansi rani Christian ah???
Comment is itself wrong
Jhansi Hindu Namedan
Jansi rani... Hindu thane
Dei mama payaley
First view
மேய்க்கிறது எரும.. இதுல ஒரு பெருமை..😂😂
2nd view