உவமைகளும் ரகசியங்களும் | Secrets Of Parables | Hidden Treasure | Episode 20

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 55

  • @mddayalan5929
    @mddayalan5929 8 месяцев назад +1

    நண்பர் ஜெகன்.. நண்பர் அஸ்வின். பயனுள்ளது.. நடைமுறையில் கடினம் ஆனாலும் இதுதான் நிஜம். நன்றி

  • @subbumaniam4744
    @subbumaniam4744 9 месяцев назад +2

    Thirsty in knowing more about Lord Jesus. Now am seeing a powerful route through you brother. God bless you all

  • @felixseba1984
    @felixseba1984 9 месяцев назад +1

    praise the lord Jesus brather

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 9 месяцев назад +1

    Praise the lord amen hallelujah amen

  • @kumarp4421
    @kumarp4421 9 месяцев назад +1

    Glory to God.

  • @sunithaswaminathan6704
    @sunithaswaminathan6704 9 месяцев назад +2

    Praise the Lord 🙏

  • @AbdelhameedMostafa-e6o
    @AbdelhameedMostafa-e6o 9 месяцев назад +2

    Praise the Lord

  • @rishirishi6204
    @rishirishi6204 9 месяцев назад +1

    Praise the lord...God Bless you...

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 9 месяцев назад

    🎉🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Samprabakaran
    @Samprabakaran 9 месяцев назад +1

    தேவ நாமம் மகிமைப்படுவதாக🙏

  • @asvinisaravanan854
    @asvinisaravanan854 9 месяцев назад +1

    உவமைகளும் ரகசியங்களும் நிகழ்ச்சி மிகவும் அருமை.
    சகோதரர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
    நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து நார்த் கர்நாடகாவிற்கு ஊழியத்திற்கு என்று அனுப்பப்பட்ட குடும்பம் ஹெச் எல் எம் கன்னட செய்திகளும் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது இதே போல் சகோதரன் அஸ்வின் தைரியம் அவர்கள் உவமைகளும் ரகசியங்களும் என்ற செய்திகளும் கன்னடத்தில் மொழிபெயர்ப்பானால் எங்களுடைய ஊழியங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.
    மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarahjesus1120
    @sarahjesus1120 9 месяцев назад +1

    AMEN.. Thank-you for your amazing blessed ministry. 🙌

  • @pulominahcincuka3384
    @pulominahcincuka3384 9 месяцев назад +1

    Praise the Lord jesus christ

  • @anithadanu7739
    @anithadanu7739 9 месяцев назад +1

    Praise the lord Jesus Christ 🙏🏻 anna my god lord Jesus Christ bless you brother's ❤

  • @gnanashekaran7263
    @gnanashekaran7263 9 месяцев назад +1

    🙏PTL 🙏

  • @aakaashvs9256
    @aakaashvs9256 9 месяцев назад

    Praise the lord amen

  • @gnanashekaran7263
    @gnanashekaran7263 8 месяцев назад

    🙏Glory To God 🙏

  • @sujayaraj2326
    @sujayaraj2326 9 месяцев назад +1

    Very interesting, informative & it makes me think about the greatness of our Creator. What a wonderful book.

  • @jasminejonathan2621
    @jasminejonathan2621 9 месяцев назад +1

    Tk u for ur heavenly secrets bile sudy,very useful,waiting for the next session.

  • @bobbysam3401
    @bobbysam3401 9 месяцев назад +1

    Amen 🙏

  • @sugumano8491
    @sugumano8491 9 месяцев назад

    Praise the Lord Brother.👏

  • @tisitatisita5648
    @tisitatisita5648 9 месяцев назад

    Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 9 месяцев назад

    Everything created from light 🕯️.. Soul light... Physical light... Soul body.. Physical body.. (light 🕯️ become body👳).. in the beginning was the word... The word with God... And later the word to become physical blood,flesh and body.. that is our great Lord Jesus ❤️
    (E=mc²)we need achieve(soul-light-body)

  • @Mmark-jx1qh
    @Mmark-jx1qh 9 месяцев назад +1

    ❤🎉

  • @gloryphilominal5916
    @gloryphilominal5916 9 месяцев назад

    Praise be to the Lord.

  • @kanagakanaga9836
    @kanagakanaga9836 9 месяцев назад

    ⛪⛪⛪⛪jesus

  • @Blox_fruits_noobie
    @Blox_fruits_noobie 9 месяцев назад

    Wow, wonderful massage
    Thanks jesus

  • @stellavasanth1416
    @stellavasanth1416 9 месяцев назад

    Amen

  • @RajasekaranRaja-yc7js
    @RajasekaranRaja-yc7js 8 месяцев назад +1

    Supper

  • @barnabasprabaharan816
    @barnabasprabaharan816 9 месяцев назад

    Brother it’s all good. I have been listening to your messages for the past few years. Really all were good , useful, and are really a much needed one for the present generation. Please study more pray more and serve god more. This would go a long way in gathering souls for God. Though there are one or two of your kind walk only on the path of God and serve God loyally and truthfully. Don’t lose your sight of your goal. God bless you and be with you.
    Now what is your point in wearing a suit for the interview. Please don’t copy preachers of the previous generation. Never follow their path. Don’t go after mammon. We need you. God needs you. Don’t fall on the wayside

    • @PushaJerry
      @PushaJerry 8 месяцев назад

      There is nothing wrong in looking presentable.

  • @thangam7080
    @thangam7080 9 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @RockeyFernando-j7d
    @RockeyFernando-j7d 9 месяцев назад

    🙏

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 4 месяца назад +1

    Inum ummai ariyanumay

  • @otgtheonetruegospel
    @otgtheonetruegospel 8 месяцев назад

    10:40 நீங்க சொல்லுற அந்த "DEAL" bible ல எங்க இருக்கு ?

  • @Arul007.
    @Arul007. 8 месяцев назад

    உவமைகளாக இயேசு பேசியது புரியக்கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.. அப்போஸ்தலர்களுக்கே அது புரியாமல் அதைப்பற்றி இயேசுவிடம் கேட்கிறார்கள் அப்படியிருக்க நீங்கள் எப்படி அதற்கு விளக்கம் கொடுக்க முடியும்...
    அதைப்பற்றி இறைவசனம் இவ்வாறு கூறுகிறது...👇👇👇
    *மாற்கு **4:10**-12*
    10 அவர் தனித்திருக்கிறபோது,பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.
    11 அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை *அறியும்படி உங்களுக்கு* அருளப்பட்டது, *புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்* சொல்லப்படுகிறது.
    12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
    புரிந்தால் ஏன் உவமையைப்பற்றி கேட்க வேண்டும்???.. இதில் கர்த்தர் கூறுகிறார் அவர்கள் குணமடையாமல் இருக்கவும் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் அவர் உவமையாக சொன்னார் என்று..👇👇👇
    மாற்கு 4:13
    13 பின்பு அவர் அவர்களை நோக்கி,இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?...
    மிகவும் எளிமையான உவமைகள் அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை...
    காரணம் அவர் மீண்டும் அவரது 2வது வருகையில்தான் உவமைகளாக பேசாமல் வெளிப்படையாக பேசுவார் என்று இறைவசனம் சான்று பகர்கின்றது...👇👇👇
    *யோவான் **16:25*
    25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், *காலம் வரும்,* அப்பொழுது நான் *உவமைகளாய் உங்களுடனே பேசாமல்,* பிதாவைக்குறித்து *வெளிப்படையாக* உங்களுக்கு அறிவிப்பேன்.
    👆👆👆 அப்படி இயேசுகிறிஸ்த்துவின் 2வது வருகையின் காலம் வராமல் உவமையை பற்றிய விளக்கம் யாருக்கும் புரியாது.. அதினால் சொந்தமாக விளக்கம் கொடுப்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே... காரணம் இறைவார்த்தை யாருடைய சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல என்று இறைவார்த்தை சான்று பகர்கின்றது👇 ( வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
    2 பேதுரு 1:20).
    உண்மையான போதனையை கேட்க *8300687817* இந்த மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.. உங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இங்கு தெளிவான பதில் கிடைக்கும்..
    கடவுளுக்கு நன்றி🙌

  • @deenadayalandhanraj7179
    @deenadayalandhanraj7179 4 месяца назад

    Praise the Lord brother, please clarify my doubt....what is the righteousness of God, how we should exceed the righteousness of Pharisees...devanoda needhi yena??

  • @PravinKumar-bv6kb
    @PravinKumar-bv6kb 9 месяцев назад +2

    I have small request brother, every single videos is very important to all, why you try to release book. i believe that will helps lot to know more secret of heaven and Christ.
    Please just think about that anna.

    • @Arul007.
      @Arul007. 8 месяцев назад

      Hi brother... They should not release any book related to bible verses.. Also they should not give their own explanation for that.. Because word of God saying👇👇👇
      2 Peter 1:20
      [20]Understand this first: that every prophecy of Scripture does not result from one's own interpretation.
      Means if they will release book then there must be their own explanation.. If they will add anything in gods words or taken anything from gods words then they will not get eternal life.. About this word of God saying👇👇👇
      Revelation 22:18-19
      [18]For I call as witnesses all listeners of the words of the prophecy of this book. If anyone will have *added* to these, God will add upon him the afflictions written in this book.
      [19]And if anyone will have *taken away* from the words of the book of this prophecy, God will take away his portion from the Book of Life, and from the Holy City, and from these things which have been written in this book.
      If u need to know True secrets About Gods words then pls dont hesitate to Call me on this number +918300687817. Dont miss the real secrets... Thank God🙏

    • @Arul007.
      @Arul007. 8 месяцев назад

      Hi brother... They should not release any book related to bible verses.. Also they should not give their own explanation for that.. Because word of God saying👇👇👇
      2 Peter 1:20
      [20]Understand this first: that every prophecy of Scripture does not result from one's own interpretation.
      Means if they will release book then there must be their own explanation.. If they will add anything in gods words or taken anything from gods words then they will not get eternal life.. About this word of God saying👇👇👇
      Revelation 22:18-19
      [18]For I call as witnesses all listeners of the words of the prophecy of this book. If anyone will have added to these, God will add upon him the afflictions written in this book.
      [19]And if anyone will have taken away from the words of the book of this prophecy, God will take away his portion from the Book of Life, and from the Holy City, and from these things which have been written in this book.

  • @zionlady7946
    @zionlady7946 9 месяцев назад

    Please upload revelation video remaining chapters other language i saw your dubbed videos please upload tamil videos....

    • @Arul007.
      @Arul007. 8 месяцев назад

      வெளிப்படுத்துதல் சுவிஷேஷத்தின் சுருளேட்டை பிரிக்க தகுதியான மனிதர் வானத்திலோ பூமியிலோ யாரும் இல்லாதபோது ஏன் திருத்தூதர் யோவான் கூட அதனை பிரிக்க முடியாமல் அழும்போது நீங்கள் எப்படி வெளிப்பாட்டில் உள்ள தெய்வ ரகசியத்தை விளக்க முடியும்.. அதற்கு தகுதி உள்ளவர் யுதா குலத்து சிங்கமான இயேசுகிறிஸ்து மட்டுமே என்று இறை வசனமே சான்று பகற்கிறது... அப்படியானால் நீங்கள் எப்படி இதை விளக்க முடியும்??..நீங்கள் என்ன யூத குல சிங்கமா??..
      20 ஆனால் மறை நூலிலுள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டது அல்ல என்பதை நீங்கள் முதலில் அறியவேண்டும்.
      *2 பேதுரு **1:20*
      👆👆👆இந்த இறைவசன கூற்றுப்படி நீங்கள் இறைவசனத்திற்கு உங்களுடைய சொந்த விளக்கம் கொடுப்பது தவறு அல்லவா... இறைவசனத்தில் உங்கள் விருப்பப்படி ஒன்றை கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ நித்ய ஜீவன் கிடைக்காது என்று இறைவசனம் சாட்சியப்படுத்துவது உங்களுக்கு தெரியாதா...
      மக்களே உஷார்..... போலியானவற்றை நம்பி நித்ய ஜீவனை இழந்துவிடாதீர்கள்... நான் அறிந்த உண்மையான வார்த்தையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.. உண்மையை அறிய விரும்பினால் கால் பண்ணுங்க 8300687817. தயங்காதீர்கள்...
      2 "முத்திரைகளை உடைத்து, ஏட்டைப் பிரிக்கத் தகுதி பெற்றவர் யார்?" என்று வலிமைமிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் முழங்கக் கண்டேன்.
      திருவெளிப்பாடு 5:2
      3 நூலைத் திறந்து படிக்க விண்ணுலகிலோ மண்ணுலகிலோ கீழுலகிலோ இருந்த எவராலும் இயலவில்லை.
      திருவெளிப்பாடு 5:3
      4 சுருளேட்டைப் பிரித்துப் படிக்கத் தகுதி பெற்றவர் எவரையும் காணவில்லையே என்று நான் தேம்பி அழுதேன்.
      திருவெளிப்பாடு 5:4
      5 அப்பொழுது மூப்பருள் ஒருவர் என்னிடம், "அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்று விட்டார்; அவர் அந்த ஏழு முத்திரைகளையும் உடைத்து ஏட்டைப் பிரித்து விடுவார்" என்று கூறினார்.
      திருவெளிப்பாடு 5:5
      👆👆👆 யூதா குல சிங்கம் பிரிக்க வேண்டிய வெளிப்பாடின் சுருளேட்டை யார் யாரோ பிரித்து பேசுகிறார்கள்... இதெல்லாம் நம்பி நித்ய ஜீவனை இழந்து விடாதீர்கள் மக்களே....

  • @Ponmalar-y9j
    @Ponmalar-y9j 9 месяцев назад

    காட் பிளஸ் யூ காட் வித் யூ பிரதர்

  • @shenukafernando3532
    @shenukafernando3532 9 месяцев назад

    Kartharukku magemai undaagattum.

  • @keziajoy-ig9gj
    @keziajoy-ig9gj 8 месяцев назад

    யோபு 38 39
    Jesus ask 52 questions to யோபு plz explain that and
    take Bible class about யோபுfully

  • @bobbangeorge4272
    @bobbangeorge4272 9 месяцев назад +1

    Praise The Lord

  • @shanthanpuva7109
    @shanthanpuva7109 9 месяцев назад

    Praise the lord amen

  • @nelsonl4404
    @nelsonl4404 9 месяцев назад +1

    Praise the Lord