வீரப்பெண் இராணி இலட்சுமிபாய் | Rani of Jhansi | Birth and Childhood story in Tamil | Indian History

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 7

  • @Abinaya660
    @Abinaya660 Год назад +2

    Thanks 🙏❤🎉 Super story 😊 and I love story v.thanks

  • @ruthikaskitchen9353
    @ruthikaskitchen9353 3 года назад +4

    nice sharing sister 👍♥️👌 story

  • @Sri_ram2012
    @Sri_ram2012 2 года назад +3

    Ok super

    • @PebblesTamil
      @PebblesTamil  2 года назад

      ruclips.net/p/PLP4cF6IL07KYvdRw1xjoqFn4BDjdu2hg_

  • @shahulmeeranyahiya3949
    @shahulmeeranyahiya3949 5 месяцев назад

    இவர் உலகின் புதுமைப்பெண்.
    அந்த காலத்தில் ஜான்சி ராணியை வீரப் பெண்மணி என்று சொல்வார்கள்.
    இந்திய மண்ணில் இன்னும் வீர பெண்மணிகள் இருக்கிறார்கள் ஜான்சி ராணி போல் இவரும் ஒரு வீரப் பெண்மணி தான். யாரும் சாதாரணமாக இந்திய பெண்மணியை நினைத்து விட வேண்டாம் அவர்களிடமும் வீரம் மண்டியிட்டு கிடைக்கின்றது அவர்களை சீண்டினால் சும்மா பார்த்துக் கொண்டு கேட்டுக்கொண்டு இருக்க மாட்டார்கள். மௌனமாக இருந்தார்கள் அந்த நிலை மாறிவிட்டது இந்தியாவில். இப்பொழுதும் பெண்கள் தட்டிக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள் என்று தவறுகள் நடக்குதோ அங்கு. இவரை ஒரு எடுத்துக்காட்டாக நினைக்கலாம். இந்திய பெண்மணியை அடுப்பங்கரையில் சமையல் செய்து கரண்டி பிடிக்கின்றார்கள் என்று நினைக்க வேண்டாம்.
    ஆண்மகனைப் பெற்றெடுத்ததும் ஒரு பெண் அந்தத் தாய் தன் மகனை வீரனாக வளர்த்து ஆளாக்கின்றார் அதை மறந்து விட வேண்டாம்.
    இனிய பெண்களை
    லேசாக நினைத்து விடாதீர்கள். அன்னை இந்திரா காந்தி அவர்கள் இந்தியாவை ஆட்சி செய்தார்கள் வீர மரணம் அடைத்தார்கள்.
    எதிர்த்து அரசியலில் போராட முடியவில்லை அந்த காரணத்தைக் கொண்டு அவர்களை சுட்டு வீழ்த்தினார்கள்
    கோல அரசியல்வாதிகள். இதுவும் ஞாபகம் இருக்கட்டும். தொடங்கிவிட்டது தட்டிக் கேட்க துணிந்து விட்டார்கள் பெண்மணிகள் எவ்வளவு
    காலம்தான் அக்கிரமும் அனாச்சாரமும் தலை தூக்கி ஆடும் என்று பார்ப்போம் இந்த இந்திய நாட்டில்.
    இனி ஆண்கள் செய்கின்ற தவறுகளை தட்டி கேட்கவும் தயங்க மாட்டார்கள் மிஞ்சினால் அடக்கியும் ஆழ்வார்கள்.
    இந்தப் பெண்மணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @sriram23095
    @sriram23095 2 года назад +1

    Sivagangai history video podunga plz

  • @lovelygirl6189
    @lovelygirl6189 Год назад +1

    No this is your own story, not rani Lakshmi bai story