Комментарии •

  • @veerasenan9700
    @veerasenan9700 Год назад +33

    திருப்பூரில் எந்த தெருவில் பார்த்தாலும் கம்பனி மற்றும் வீடு வாடகைக்கு விடப்படும் என்ற board கண்ணில் படுது

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Год назад

      சாய கழிவு குடி நீரில் கலந்தால் பல பனியன் கம்பெனியை மூட சொல்லிடங்க

    • @prasath-ray
      @prasath-ray Год назад +2

      Vaddakans ku company la quarters tharanga .so Kaliya iruku

  • @Ekalai
    @Ekalai Год назад +11

    GST க்கும், TMK க்கும் திருப்பூரின் வளர்ச்சி பிடிக்காது. டையிங் பிரச்சினையில், அம்மையார் ஆட்சிக்கு வரவில்லையென்றால் திருப்பூர், சிதம்பரத்திற்கும், மாறன் அன்கோவிற்கும் சொந்தமாகி யிருக்கும் என்பதை யாரும் மறக்கமுடியாது என்பதே உண்மை!!!....

  • @Raj-jv1ip
    @Raj-jv1ip Год назад +9

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்லடம் தாலுகாவில் இருந்த சிறிய கிராமம் திருப்பூர்.. இன்று வளர்ந்து வருகிறது...

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy Год назад +30

    மாநில அரசு உயர்த்திய மின் கட்டணம் அறிவிக்கப்படாத மின்வெட்டு இவற்றையெல்லாம் இந்த செய்தியில் கவர் செய்யப்பட்டுள்ளதா😂😂

    • @NoName-gh5zt
      @NoName-gh5zt Год назад

      மின் கட்டண ஏற்றம் விலைவாசி உயர்வுகளை பொறுத்தது. மின் வெட்டு திருப்பூரில் பெரிய அளவிற்கு இல்லை. ஆனால் அந்நிய சலாவனியில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால் எங்களுக்கு லாபம் இல்லை. 18% ஜிஎஸ்டி வரி மேலும் ஒரு இடி.

    • @sheikdawood5088
      @sheikdawood5088 Год назад

      Comercial eb no increase

  • @balaji7767
    @balaji7767 Год назад +25

    Bangaladezh, வியாட்னாம் எல்லாம் திருப்பூர் விட rate கம்மி யா கொடுக்குறாங்க. Appuram👍 எப்படி திருப்பூர் develop ஆகும்

    • @proudindian2323
      @proudindian2323 Год назад +4

      அது தான் ஐயா! உற்பத்தி செலவு அதிகமா இருந்தால், எப்படி குறைந்த விலைக்கு விற்க முடியும்???
      ஒவ்வொரு பொருளுக்கும் வரி செலுத்தினால், எப்படி உற்பத்தி செலவு குறையும்!
      இதற்கு GST ஒரு முக்கிய காரணம்

    • @balaji7767
      @balaji7767 Год назад +4

      @@proudindian2323 gst ku முன்னமும் வாட் வரி 5% கட்டிட்டு இருந்தோம். Gst input படி யாரும் calculation பண்றது இல்லை.. நம்ம காட்டிலும் சீனா, viatnam salary அதிகம். என்னா production capacity. இங்க டீ காசு வாங்குறதுல தான் குறி. சண்டே, சின்ன ஞாயித்து கிழமை, அப்புரம் எப்படி...,...

    • @proudindian2323
      @proudindian2323 Год назад

      @@balaji7767 சரிங்க ஐயா! அப்போ நீங்களே சொல்லுங்கள். இதற்கு யார் காரணம்??
      மக்களா???
      இவ்வளவு நாள் உழைத்த மக்கள், கடந்த 5 வருடமாக உறங்கிவிட்டார்களா???
      இதற்கும் பிஜேபி அரசிற்கும் சம்பந்தம் இல்லை! அப்படி தானே??

    • @NoName-gh5zt
      @NoName-gh5zt Год назад

      சரியான புரிதல்

  • @rathigarments7878
    @rathigarments7878 Год назад +13

    மின் கட்டணம் உயர்வை பத்தி சொல்லு பண் நியூஸ் விடியால் வந்து நாசமா போச்சு திருப்பூர்

  • @mickeystudios
    @mickeystudios Год назад +9

    இன்னும் ஒரு சில மாதங்களில் திருப்பூரில் வசிக்கும் மக்களின் நிலைமை 😢😢😢😢😢😢😢

  • @raja-cw6gn
    @raja-cw6gn Год назад +9

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளிகளும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வாழ்க வளமுடன் நம்மை ஆளூம் அரசியல் தலைவர்கள் புத்திசாலிகள் நாம் முட்டாள்கள்

  • @ktmadhavan2750
    @ktmadhavan2750 Год назад +25

    திராவிட மாடலில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை பற்றி ஒரு செய்தி இல்லை இந்த தொலைக்காட்சி யில்

  • @senthilkumarkrishnan4445
    @senthilkumarkrishnan4445 Год назад +33

    பேன வைப்பதற்கும், சிலை வைப்பதற்கும் தெரிந்த மாடல் உள்ளாட்சி அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது?????

    • @balugopalakrishnan5732
      @balugopalakrishnan5732 10 месяцев назад

      ஏம்மா திருப்பூர் மோடி அய்யா நல்லா வச்சு செத்து வச்சுட்டாங்க

  • @proudindian2323
    @proudindian2323 Год назад +24

    GST என்பது சிருகுறு தொழில் செய்வோருக்கு கிடைத்த சாபம்!
    வாழ்க நரேந்திர தாஸ்

    • @Wecanmake3131
      @Wecanmake3131 Год назад

      Do you have rice for cooking go and support senthil balaji

    • @proudindian2323
      @proudindian2323 Год назад

      @@Wecanmake3131 dei sangi! I don't support senthil Balaji & BJP either

  • @balaji7767
    @balaji7767 Год назад +7

    Suntv நீயும் கார்பொரேட் தானே.

  • @churchill3729
    @churchill3729 Год назад +6

    This is drama. Company owners now also purchase new car.

  • @senapathyk9203
    @senapathyk9203 Год назад +11

    எல்லாம் உங்க சுடலை வந்ததுக்கு அப்பறம் தா நாடு நாசமா போச்சு 😣😣

  • @TiruppurDhanapal
    @TiruppurDhanapal Год назад +2

    Correct 👍

  • @Rajesh-nt5tc
    @Rajesh-nt5tc Год назад +3

    செய்திகள் எப்பொழுது வரும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். இதுபோல் நிலை இதைவிட மோசமாகத்தான் உள்ளது விரைவில் அரசு கவனத்தை திருப்பூரில் மீது செலுத்த வேண்டும். கடந்த ஆறு மாத கால தொழிலாக மிகவும் நலிவடைந்து உள்ளது. குறிப்பாக வணிக நிறுவனங்களில் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. திருப்பூர் தற்போது உள்ள நிலைக்கு முக்கிய பிரதான சாலைகளில் முன்புறம் உள்ள நிலங்களை கையகப்படுத்திக் கொண்டுஇருக்கிறார்கள். அரசு உடனடியாக தலையிட வேண்டும்

  • @sadasivamkandavel6144
    @sadasivamkandavel6144 Год назад +4

    சுமார்ஐம்பது நிறுவனங்கள் 100முதல்4000 கோடிவரை இன்றையசூழலிலும் வருடாந்திரவியாபாரம்நடைபெறுகிறது. அவை வெர்டிகல்செட்அப் எனப்படும் அனைத்துவசதிகளும்உடையைவ

  • @NammaTirupur
    @NammaTirupur Год назад +1

    உண்மை நிலை 😥

  • @prabhusaravanan7588
    @prabhusaravanan7588 Год назад +2

    Am Tirupur only. The same situation 😔

  • @thiyagu1275
    @thiyagu1275 Год назад +4

    39 Mp s ena panuraanga?? parliament le pesi... சலுகை வாங்க தானே..உங்களை elect Pani anupinom😮

  • @kvdp123
    @kvdp123 Год назад +1

    Demand aa vida supply athigamana appadi thaan

  • @Sushhj328
    @Sushhj328 Год назад +6

    Dmk 😂😂😂😂

  • @tootyfooty9497
    @tootyfooty9497 Год назад +3

    Sun TV...first give reasonable Salary to your Channel Employees...Sun TV gives only Nadar Kadai Sambalam 🥜😋

  • @srirkpranav6201
    @srirkpranav6201 Год назад +12

    Dmk தான் காரணம்

    • @kvdp123
      @kvdp123 Год назад +1

      Tiruppur company owners Tirupur people is the main reason

  • @johnece2943
    @johnece2943 Год назад

    I'm working at textiles mills..absolutely true

  • @rosewithwater
    @rosewithwater Год назад +1

    பங்களாதேஷ் மற்றும் வியட்னாம் நாமும் இந்ந ஏற்றுமதி போட்டி போட நம் அரசு ஊக்க படுத்த வேண்டும்.

  • @goodwin7674
    @goodwin7674 Год назад +6

    ஆர்டர் எல்லாம்.. பங்களாதேஷ் போயிருச்சு..இருக்கற நூல் எல்லாம் ஏற்றுமதி பண்றது... அப்பறம் எப்படி ஆர்டர் வரும்.. எதுக்கு எடுத்தாலும் ஒன்றிய அரசு

  • @advocatekrrajasekaranm.b.a2869

    What is the state government support given ? Both central and state should support ....Blame game will not help.

  • @KonguNaadu
    @KonguNaadu Год назад +1

    When issues were taken to the Minister , he did not listen at all .. I wonder why he remains as a minister for textiles ?? Modi 's cabinet is very poor

  • @rr1685
    @rr1685 Год назад +1

    Netflix and you tube

  • @majesticmani1
    @majesticmani1 Год назад +1

    kindly add the Power problem in DMK Period

  • @PRAVEENKUMAR-fx9mf
    @PRAVEENKUMAR-fx9mf Год назад +2

    Seconds business also down
    Cloth and yarn 😢😢

  • @raja-cw6gn
    @raja-cw6gn Год назад

    ஐயா முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களே நீங்கள் உபயோகப் படுத்தப்படுகிறது விலை உயர்ந்த காஸ்டியூமா? நிச்சயமாக எங்களுக்கு தெரியாது? ஆனால் நம் நாட்டில் பஞ்சு மில்லில் வேலை இல்லை என்று நிறைய மில் இழுத்து மூடும் அவலநிலை வந்து விட்டது!?... நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோதி ஜீயிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

  • @56dby5
    @56dby5 Год назад +1

    All msme are like this I guess

  • @SekarSekar-oq2wj
    @SekarSekar-oq2wj 10 месяцев назад +1

    இந்த பிரச்சனையில் அனைத்தும் திமுக ஆட்சியில் உட்கார்ந்தது பின்னுக்கு தான் வருகிறது திமுக ஆட்சியில் இல்லாதவரை இந்த பிரச்சனை இல்லை

  • @ktmadhavan2750
    @ktmadhavan2750 Год назад +5

    டாஸ்மாக் மூடு

    • @msk7169
      @msk7169 Год назад +1

      மொதல்ல நீ மூடு...🤦🤦🤦🤦🤦🤦

  • @linzkamy9533
    @linzkamy9533 11 месяцев назад

    Nift tea

  • @maheshmoorthi1334
    @maheshmoorthi1334 Год назад

    Apo eb earavea illaiya da news karar

  • @Tamilnadu_paravai
    @Tamilnadu_paravai 5 месяцев назад

    Avlo tha brooo😭🥺😑

  • @RKCINEMAS-lf8ym
    @RKCINEMAS-lf8ym Год назад

    2024 தேர்தலுக்கு பின் திருப்பூர் திரும்புமா பாக்கலாம்

  • @rijvanarijii2617
    @rijvanarijii2617 Год назад

    Crt ah sonninga....nanum tirupur garments la account executive ah iruka

    • @saranyakowsi8077
      @saranyakowsi8077 Год назад

      Ippa work illaya

    • @rijvanarijii2617
      @rijvanarijii2617 Год назад

      Iruku...aana increment and bonus la Kai vaipanga....neraya peruku dicernment kuda pannirukanga

  • @msk7169
    @msk7169 Год назад +2

    Waste of all Govetments...
    Only Government support To "CORPORATE COMPANIES"....🤔🤔🤔🤦🤦🤦🤦🤦🤦😳😳😳🤔🤔

  • @rameshananthi7172
    @rameshananthi7172 Год назад +20

    சங்கிகளை தமிழகத்தில் வளர விட்டால் இதுதான் நிலை

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Год назад +6

      சாய பட்டறை வெச்சு குடிக்கற தண்ணீருல சாயம் கலந்து வருது அப்பறம் பனியன் கம்பெனியை மூடம என்ன பன்றாது

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Год назад +2

      Sangikum ithukum enada sambantham unga kothadimai aatchi vanthuthan nasama poachi

    • @rameshananthi7172
      @rameshananthi7172 Год назад

      @@sankarsankar5986 சங்கிகளுக்கு தெரிவதில்லை அவர்கள் செய்யும் சூழ்ச்சிகள்

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Год назад +1

      @@rameshananthi7172 உண்ண மாதிரி உபி தா danger

    • @rameshananthi7172
      @rameshananthi7172 Год назад

      @@sankarsankar5986 அதானி அம்பானி குழுமத்திற்கு நாட்டை தாரை வார்க்கப்படுவது சங்கிகளுக்கு தெரிவதில்லை

  • @prasath-ray
    @prasath-ray Год назад +1

    Vaddakan valga

  • @meenamohan8930
    @meenamohan8930 Год назад +1

    திருப்பூர் ஞாயிற்றுக்கிழமை மரத்தால் அப்படி தெரியலை

    • @msk7169
      @msk7169 Год назад

      என்ன சொல்ல வர்ற லூசு...

  • @ukaaztraders1461
    @ukaaztraders1461 Год назад

    நன்றி சன்டிவி...👍

  • @Sushhj328
    @Sushhj328 Год назад +3

    Dmk saathanai

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 Год назад

    பஞ்சி விலை ஏர வில்லை

  • @manithan134
    @manithan134 Год назад

    திருப்பூர் ஐ, அடானியிடம் ஒப்படைக்கவும்

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 10 месяцев назад

    டாஸ்மாக் கடை இருக்கும் வரை திருப்பூர் இல்லை

  • @rakeslinga1446
    @rakeslinga1446 Год назад +1

    2021 is good but 22,23 not good, what's reason I think new government administration worst

  • @parthibank5767
    @parthibank5767 Год назад

    மாநில அரசின் மின்சார கட்டணம் உயர்வு

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 Год назад +8

    2006to 2011tirupur close
    2011to 2021tirupur good running
    Golden year
    2021to 2024dmk period Tirupur black mark

  • @rajikrieshfamily2238
    @rajikrieshfamily2238 Год назад

    Enga nallama romba mosam agiduchu sampalam athigam pannuvainganu patha sampalatha kami pannitainga vayla vashi ellam athigam agiduchu naa single women enna panna poromnu thayriyala😢😢

  • @satheeshkumarkumar6480
    @satheeshkumarkumar6480 Год назад +1

    Jay modi sarkar

  • @SubashCapital
    @SubashCapital Год назад +1

    உங்க ஆட்சி தானே நடக்கிறது.அப்புறம் எதற்கு இந்த செய்தி

  • @thuraiyurknightriders2443
    @thuraiyurknightriders2443 Год назад +10

    வடக்கன்ஸ் கால்பதிந்த எந்த இடம் விளங்கியுள்ளது..

    • @msk7169
      @msk7169 Год назад +1

      1000000000000000000%%%%%%%%%%% கரெக்ட் ப்ரோ...

  • @KumarKumar-tx7yi
    @KumarKumar-tx7yi Год назад +6

    DMK👎👎👎👎

  • @kvdp123
    @kvdp123 Год назад

    Hy jolly

  • @soundarsmt5055
    @soundarsmt5055 9 месяцев назад

    State government support zero and correct price increase by dmk😢😢😢

  • @AbdulHamid-pd8qt
    @AbdulHamid-pd8qt Год назад

    Barath mathaa ki j vazga modi j

  • @rakeslinga1446
    @rakeslinga1446 Год назад

    Evanum ethu panna matanga,nammatha vote pathu podonum

  • @kvdp123
    @kvdp123 Год назад

    Poga poi ellam vitutu vantha vivasayatha panra valiya paruga

  • @dhamotharan.n499
    @dhamotharan.n499 Год назад

    Hlo ramasamy

  • @ganeshmoorthy9110
    @ganeshmoorthy9110 Год назад

    Waste aah pochu.....😢😢😢😢😢😢😢😢😢

  • @manithan134
    @manithan134 Год назад

    இந்துத்துவ சக்திகளின் ஆதிக்கம் ஒரு காரணம்

  • @p.karuppaiya4985
    @p.karuppaiya4985 9 месяцев назад

    😢😢😢😢

  • @sridharravishankar7950
    @sridharravishankar7950 Год назад

    What DMK govt is plucking.I know u will remove this comment

  • @harishsubramaniam7080
    @harishsubramaniam7080 Год назад

    Atha unga al Dmk ta tha kekanum

  • @suburamani2013
    @suburamani2013 Год назад

    Vaddanu vela kuduatha ila savu da

  • @prabhuv6677
    @prabhuv6677 Год назад +1

    Yentha velai , thozhil seithalum iyarkai vivasayam seivathu thaan nirantharam itha yeppa thaan intha arasaangam purinthu iyarkai vivasayam seiya makkalai ookuvikka vendum athuve nirantharam people migration is so dangerous , makkal panathirkaga idampeyarthal iyarkaikum avargalukkum kadaisiyil kedu vilaivikkum

    • @balakrishnan.k65
      @balakrishnan.k65 Год назад

      Vilaiyilai

    • @prabhuv6677
      @prabhuv6677 Год назад

      @@balakrishnan.k65 nalla unavu ,suthamana thanneer, iyarkai kaatru ,rasayanam illa udai , nam munnor panathirkaaga vivasayam seiyavillai bro avargal iyarkayai azhithu adambarathirkaga vaazhnthirunthaal namma nilamai

  • @cbzbasith7960
    @cbzbasith7960 Год назад +1

    ஒன்றிய அரசு தா காரணம் னு சொல்றான் இவனுக நேர ஸ்டாலின் பிடுச்சு ஊம்பிட்டு இருக்கானுங்க 😂😂😂😂

  • @sakthivels1830
    @sakthivels1830 Год назад

    Vidiya aachi

  • @c.dinehkumar029
    @c.dinehkumar029 Год назад

    கொங்கு நாடு மாநிலம் அமைந்த திரும் 🧡🇮🇳🇮🇳🇮🇳🤮🙏