ஏழைகளாக. இருந்தால் ஏதாவது ஒரு விதத்தில் நிராகரிக்கப்பட்டுளாக அவமானப்படுத்தப்பட்டவர்களாக இருப்பவர்கள் தன்னம்பிக்கையோடு தைரியத்தோடு தன் உழைப்பால் உயர்ந்து காட்ட வேண்டும்.நாம் பொருளாதாரத்தில் ஓரளவு உயர்ந்தவர்களாக தங்கள் குடும்பத்தை தன்னகறைவோடு வாழ்ந்தாலே போற்றப்படுவோம் என்பதற்கு இவர் நல்ல முன் உதாரணம். ஏதாவது ஒரு பிரச்சனையால் மனம் கஷ்ட்டப்பட்டும்போது இந்த மாதிரி ஒரு குடும்ப நல ஆலோசகர் அல்லது மன நல ஆலோசகரிடம் சென்று எனக்கு இப்படி இருக்கிறது.இதிலிருந்து எப்படி வெளி வரலாம் என்று கேட்பதுதான் சரியான தீர்வையும் மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும்.
உங்கள் ஓவ்வொரு கானோளியும் எனக்கு வாழ்க்கை பாடம் Jay Zen Sir!!! நன்றிகள் பல 🙏🙏🙏
இதனை கேட்பவர்கள் நிறைய பயன்பெறுவார்கள் ஜெய் சார். பணி சிறக்க வாழ்த்துக்ஙள். 🎉🎉
சமூகத்தின் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் மிக தெளிவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் விவரிக்கிறார் திரு.ஜெயசேகரன் அவர்கள். நன்றி சார்.
Love you sir.god bless you abundantly.🙏🙏🙏
Superb sir. Very useful motivational video and medicine for depressed suol. May God bless u and ur family abundantly
Innum niraya interviews edhirparkrome🎉
ஏழைகளாக. இருந்தால் ஏதாவது ஒரு விதத்தில் நிராகரிக்கப்பட்டுளாக அவமானப்படுத்தப்பட்டவர்களாக இருப்பவர்கள் தன்னம்பிக்கையோடு தைரியத்தோடு தன் உழைப்பால் உயர்ந்து காட்ட வேண்டும்.நாம் பொருளாதாரத்தில் ஓரளவு உயர்ந்தவர்களாக தங்கள் குடும்பத்தை தன்னகறைவோடு வாழ்ந்தாலே போற்றப்படுவோம் என்பதற்கு இவர் நல்ல முன் உதாரணம். ஏதாவது ஒரு பிரச்சனையால் மனம் கஷ்ட்டப்பட்டும்போது இந்த மாதிரி ஒரு குடும்ப நல ஆலோசகர் அல்லது மன நல ஆலோசகரிடம் சென்று எனக்கு இப்படி இருக்கிறது.இதிலிருந்து எப்படி வெளி வரலாம் என்று கேட்பதுதான் சரியான தீர்வையும் மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும்.
Very very nice wonderful talk sir. Where are you practicing. Please share your address. Do you give councelling for husband and wife and son
Zenlp Academy
JAYASEKARAN ZEN
@@rammaprabha8362 Ok. Thank you so much. Pranams to you.
Are you doing online counselling. Because they are in the US.
மிகவும் அருமையான பதிவு
Ungalin pani thodara vazhthukkal
Jail pona avamanam neraiya varum endra nenaippum thavaru seiyamma erukka othavum.
பேசாம அரசியலுக்கு போய்டனும் ,மரியாதை அதிகமாய் கிடைக.கும்.
❤
Zenlp Academy
Sir ennoda husband kidney cancerla eduthuhospital poi vandhathuke avlo torcher ,en payyan fully upset ,jailuku pona evlo pesum indha ulagam😭
Pls srimathi case update 🙏🙏🙏🙏🙏
Kodumai
Zenlp Academy