Kayal - Promo | 24 June 2024 | Tamil Serial | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Watch the Latest Promo of popular Tamil Serial #Kayal that airs on Sun TV.
    Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only
    Download here:
    Android - bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Abandoned by her father & coping with an alcoholic brother, Kayal works as a nurse to become her family's sole provider. She finds happiness in her sacrifice to meet the needs of her brother & sisters. Watch Kayal stand tall in her selfless journey.
    #KayalPromo #KayalSerial #Kayal #SunTVSerial #SunTV
    Don't forget to SUBSCRIBE to the Sun TV RUclips 👉 bit.ly/suntvsub...
    ---------------------------------------------------------
    Watch more:
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
    ---------------------------------------------------------
    Follow us on Social Media for Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
    ---------------------------------------------------------

Комментарии • 118

  • @manoraj297
    @manoraj297 2 месяца назад +457

    வரலாற்றில் முதன் முதலாக சீக்கிரம் ஒப்புக்கொண்ட கதைகளம் இதுவே

  • @Radikalaw25
    @Radikalaw25 2 месяца назад +289

    கதையை இப்படி டக்கு டக்குன்னு நகர்த்தினா நாங்க எதுக்கு டைரக்டர் உங்கள கோவிச்சுக்கப் போறோம்...!😊

  • @kalavathy1293
    @kalavathy1293 2 месяца назад +193

    இது கனவு என்று மட்டும் சொல்லாதீங்க டைரக்டர் 😝😝

    • @balajielumalai1367
      @balajielumalai1367 2 месяца назад +1

      😂😂😂😂இது மாதிரி நிறையவே பல்பு வாங்கி இருக்கோம் 😂😂

    • @kalavathy1293
      @kalavathy1293 2 месяца назад

      @@balajielumalai1367 Yes 👍🏻👍🏻இந்த முறை அப்படி டைரக்டர் செய்ய மாட்டாரு என நம்புவோம் ஏன்னா கடந்த வாரம் Trp சரிந்து விட்டது மூன்றாம் இடத்திற்கு போய்டிச்சி

    • @balajielumalai1367
      @balajielumalai1367 2 месяца назад

      @@kalavathy1293 இரவு 7.30 வரைக்கும் பார்போம் நீங்க சொன்ன மாதிரி கனவு மாட்டும் இருந்துச்சி இதுக்கு அப்புறம் சீரியல் பாக்கவே மாட்டேன்

    • @kalavathy1293
      @kalavathy1293 2 месяца назад

      @@balajielumalai1367 Ok ok ஹ ஹா🤩🤩

    • @balajielumalai1367
      @balajielumalai1367 2 месяца назад

      @@kalavathy1293 ok ok 😍😍😍

  • @GeethaMai-qw5sy
    @GeethaMai-qw5sy 2 месяца назад +110

    வேதவல்லி வாக்குமூலம் சூப்பர்.
    அவ மாட்டிக்கிட்டது இல்லாம பெரியப்பா பெரியம்மாவையும் சேர்த்து மாட்டி விட்டது அருமையோ அருமை. இதைக் கேட்க ராஜலட்சுமி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் 😂😂😂

  • @gobalkris
    @gobalkris 2 месяца назад +110

    Enna seekiram mudinjiruchi nan 6 masam ilukumula nenaichan😉😂

  • @kalavathy1293
    @kalavathy1293 2 месяца назад +55

    விக்னேஷ் இப்போதாவது புரிச்சிக்கோ உங்க அம்மா பற்றிய உண்மையை 😊😊😊

  • @vennilamurugesan
    @vennilamurugesan 2 месяца назад +2

    கயல் எழில் வேற லெவல் கேரக்ட் இந்த ஜோடி நாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டு 💐💯👌

  • @gomathi3588
    @gomathi3588 2 месяца назад +21

    இது கனவு தான் மக்களே.. யாரும் இவ்ளோ சீக்கிரம் உண்மையா ஒதுக்கிட்டாங்க நெனைச்சிராதீங்க... 🤣🤣🤣

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 2 месяца назад +2

      கோபத்துல ஒத்துக்கொள்ள வாய்ப்பிற்கு சகோதரி.

    • @gomathi3588
      @gomathi3588 2 месяца назад

      @@archanalakshmanan4968 ஆன கயல் சீரியல் அது லாம் நடக்கும் தோணல சீஸ்... பாப்போம்

  • @user-ku2ws9ed2h
    @user-ku2ws9ed2h 2 месяца назад

    சமூக நீதியை காப்பாற்றும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களுக்கு உலக விருதுகள் வழங்கப்பட வேண்டும்

  • @madhumatiful
    @madhumatiful 2 месяца назад +2

    Kayal be with him always don't seperate from him and hurt him any more because has stood for you always 😢😢😢😢😢

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 2 месяца назад +50

    பரவால்ல இவளோ சீக்கிரம் real வெளில வந்துருச்சு நா கூட 3months ஆகும்னு நெனச்சேன் 😂

  • @1sampathkumar
    @1sampathkumar 2 месяца назад

    Glad vedavalli goes to jail.surpraixing kamatchi aware of poison drinking

  • @lalitharajan8454
    @lalitharajan8454 2 месяца назад +4

    Idu oru javu mittai.orey prachinai da.😊😊 Pola.

  • @dakshinamurthi6828
    @dakshinamurthi6828 2 месяца назад +18

    Romba nalaiku piragu arumayana scene ithu kanava or unmaya I think ithu unmaithan pls 🙏

  • @mubarakmm8516
    @mubarakmm8516 2 месяца назад +2

    என்ன director சீக்கிரம் முடிச்சிட்டீங்க... கண்டிப்பா கனவா இருக்காது🙄🙄ஏன்னா... அடுத்து ஜாதகம் சீன் தான்

  • @roshanraj1037
    @roshanraj1037 2 месяца назад +21

    WE LOVE ❤️ ALWAYS AMMA

  • @ramasamy8814
    @ramasamy8814 2 месяца назад +1

    Please upload the ramayanam in sun nxt app

  • @its_tamizhragav
    @its_tamizhragav 2 месяца назад +7

    ஒரு நாள் னா பரவால்ல... டெய்லி சிங்கப்பெண்ணே ப்ரோமோ கு மட்டும் ஏன் உங்களுக்கு வலிக்குது.... தேவை இல்லாத அணைத்து ப்ரோமோ உம் போட முடியுது..... 😡😡😡😡

    • @Gopi-xh2rx
      @Gopi-xh2rx 2 месяца назад +1

      போக போக பாரு இதுவும் ஒரு குப்பை தான்

    • @its_tamizhragav
      @its_tamizhragav 2 месяца назад +1

      @@Gopi-xh2rx ipave kupaiya than pogudhu😂
      sari yenna than poduranganu parkalame nu than brother

    • @KingRaj-dx7lr
      @KingRaj-dx7lr 2 месяца назад +1

      Promo vanthu avaggathan podanum sariya athukku ethukku eppadi cmds pannuringa

    • @KingRaj-dx7lr
      @KingRaj-dx7lr 2 месяца назад +2

      Singgappene vum nasamapona kuppa tha porampokku kuppai serial thuuu saniyan💯

  • @ggge877
    @ggge877 2 месяца назад +8

    I think it's a dream 😂

  • @madhumatiful
    @madhumatiful 2 месяца назад +1

    Because Kayal and ezhil might seperate 😢😢😢😢😢

  • @user-zr4qi2cl2v
    @user-zr4qi2cl2v 2 месяца назад +3

    Dream laam epa promo la kooda vara aramichuta

  • @skdevavijay4952
    @skdevavijay4952 2 месяца назад +1

    Nice trailer and my favorite serial thank you p செல்வம் sir

  • @saranraj-lp9tj
    @saranraj-lp9tj 2 месяца назад +1

    No chance secret revealed so fast in this lady baasha serial same script but different dilemma

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 2 месяца назад +1

    Three month episoda oru naaliay release v. Nice

  • @allamahulbayan1993
    @allamahulbayan1993 2 месяца назад +1

    இன்னைக்கு தான்டா மக்கள் விருப்பத்திற்கு கதையை நகர்த்திருக்கீங்க தயவு செய்து கனவு மட்டும் காட்டிடாதிங்கடா 😅

  • @ARamalingam-lc6dx
    @ARamalingam-lc6dx 2 месяца назад +2

    ஒரு சமயம் காமாட்சி கள்ளக்குறிச்சி சரக்கு அடிச்சிருக்கமோ

  • @user-ik3nu2hs6k
    @user-ik3nu2hs6k 2 месяца назад +3

    Sabash director ana epo mudipinga serial aa

  • @madhumatiful
    @madhumatiful 2 месяца назад +1

    Director sir please Kayal paatha pavam illai please do not seperate them atall as serial fans we request. You from the fans side 😢😢😢😢

  • @madhumatiful
    @madhumatiful 2 месяца назад +1

    I thought after nichiyam he will takeher out and enjoy and.bring some romantic scenes but I don't think it is going to happen 😭😭😔😭😭😭

  • @vennilamurugesan
    @vennilamurugesan 2 месяца назад

    குடும்பத்தில் தவறு செய்பவர்களை உடனே இந்த மாதிரி கண்டு பிடித்து கண்டிக்க வேண்டும் என்று கதை இருந்தால் தான் சுவாரசியம் இருக்கும் உண்மையும் கூட படமோ சீரியலோ இப்படி இருந்தால் தான் எதார்த்தம் ஒருவர் திருந்தினால் குடும்பம் சமுதாயம் நம் அனைவருக்கும் சமுதாய அக்கறை வேண்டும் 💯🙏🙏🙏

  • @darling.prince
    @darling.prince 2 месяца назад

    From December 02 2021 till now kitta thatta 2 years ah devi pregnant ah irukka 😂

  • @madhumatiful
    @madhumatiful 2 месяца назад

    We as fans request you and ezhil to be together always do not seperate in any situation 😢😢😢😢😢

  • @MatramVarum
    @MatramVarum 2 месяца назад +1

    Epo kalyanam nadakum 😂

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 2 месяца назад

    இந்த காமாட்சி அழுவதற்கென்றே உண்டாக்கப்பட்ட பாத்திரப்படைப்பு. தாங்கமுடியலே.

  • @gokulabalaji9189
    @gokulabalaji9189 2 месяца назад +1

    Super promo episode promo

  • @madhumatiful
    @madhumatiful 2 месяца назад

    If you seperate the enemies will come and you will face more problems already enough of problems foryou

  • @roshanraj1037
    @roshanraj1037 2 месяца назад +5

    POWER SEMMA SUPER SEMMA

  • @ThatsRam
    @ThatsRam 2 месяца назад +1

    Hospital, Kidnap and function will be happening for months. But first time, this track complete within two days means, psycho director planning for something big. One of the expired serial in Sun TV, but still TRP?

  • @madhumatiful
    @madhumatiful 2 месяца назад

    So please please please be with him now you both are husband and wife 😢😢😢😢

  • @user-lk8wg5rw9v
    @user-lk8wg5rw9v 2 месяца назад

    கனவாக இருக்குமோ?😮😂

  • @jawaharlalmurugaian1048
    @jawaharlalmurugaian1048 2 месяца назад

    ஒருவரி வசனம்.அடுத்து பத்து ஸ்டில்ஸ். மறுபடி ஒருவரி வசனம்.மறுபடியும் ஸ்டில்ஸ்.ஒரே ஸ்கிரீனில் மொத்தமாக காண்பித்து தொலையவேண்டியதுதானே.மக்கள் சீரியலை வெறுக்கும் நாள் விரைவில் வரும்.

  • @shivadhanu2041
    @shivadhanu2041 2 месяца назад

    police case ithelam...antha lady,,, periyappa, periyamma will all go to jail for it..... .seri serial thana ivanuga ishtathuku than edupanuga... reality is different..

  • @madhumatiful
    @madhumatiful 2 месяца назад

    So please please please do not seperate them 😢😢😢😢

  • @hairusahul3274
    @hairusahul3274 2 месяца назад

    2months agum nenachen 😂

  • @anusuyadeesha2527
    @anusuyadeesha2527 2 месяца назад +2

    Ithuvum kanava😂

  • @MagizhchiSamayal
    @MagizhchiSamayal 2 месяца назад +15

    இதற்கு ஒரு முடிவு இல்லையா

  • @roshanraj1037
    @roshanraj1037 2 месяца назад +4

    AYIOOOO AYIOOOO

  • @shreekar8554
    @shreekar8554 2 месяца назад

    Vadivu 's dream

  • @AnneAnthony-og3qn
    @AnneAnthony-og3qn 2 месяца назад +1

    Truth never hide but bloody rich people please understand your family and relatives and ur home town people
    Please keep away from this poor people they are living for pasam we can’t tolerate ur torture we don’t want ur money for us we can survive with water but it is difficult to survive with ur torture

  • @madhumatiful
    @madhumatiful 2 месяца назад

    Any way Nan Kari thoo thoo poren until both of them join together

  • @user-td8pg2kt1b
    @user-td8pg2kt1b 2 месяца назад

    Iyo edumadiri serial ellam eppo olium

  • @madhumatiful
    @madhumatiful 2 месяца назад

    Any way Nan Kari thoo thoo poren 😢😢😢😢😢😢

  • @venkiram500
    @venkiram500 2 месяца назад +1

    Appada finally

  • @madhumatiful
    @madhumatiful 2 месяца назад

    So both of you should be together always. You should never seperate

    • @ramananm1293
      @ramananm1293 2 месяца назад

      They will never separate. They are going to get married in real life soon

  • @madhumatiful
    @madhumatiful 2 месяца назад

    See I am just polambefying now feel like crying 😭😭😭😭😭😭

  • @madhumatiful
    @madhumatiful 2 месяца назад

    Please don't believe in jadagam nonsence extra so please please please do not leave him forthis silly reason 😢😢😢😢😢

  • @Arasappan-hz1vh
    @Arasappan-hz1vh 2 месяца назад

    Today singapenne serial promo podunga please

  • @roshanraj1037
    @roshanraj1037 2 месяца назад +3

    DK WAT TOO SAY SIA

  • @madhumatiful
    @madhumatiful 2 месяца назад

    Please stop this serial 😭😭😭😭

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 2 месяца назад

    Chumma this is dream cannot believe

  • @Creatives04
    @Creatives04 2 месяца назад +1

    Mannagatti 🤦‍♀️

  • @ayshasithika9104
    @ayshasithika9104 2 месяца назад

    Adhu therinjuma innu uyiroda irukka😅epdium kayal ku kalyanam againnu 5 varudaam agum thevi pulla pekka 10 varudam avum😅😅 adhuvara nee sava matte😅😅😅

  • @cutebabyimayasvlog3424
    @cutebabyimayasvlog3424 2 месяца назад

    நாடகம் முடிய போகுதா?

  • @komaladevi4131
    @komaladevi4131 2 месяца назад

    Enuku oru doubt .someone drink can survive for so many hour ah.he pour 1 bottle ,how kamachi can survive after drank it.kodiye visham pa😂

  • @DineshKumar-mv3ve
    @DineshKumar-mv3ve 2 месяца назад

    இது பெரிய கனவு

  • @steepannataraj4673
    @steepannataraj4673 2 месяца назад +6

    Ayyyoo

  • @Kayathri2020
    @Kayathri2020 2 месяца назад +6

    Mudigka

  • @muthusumithra6394
    @muthusumithra6394 2 месяца назад

    Kanavoo 😮

  • @marie.chritianeadalbert4003
    @marie.chritianeadalbert4003 2 месяца назад +2

    Very very OVER serîel vomeet sérielle.

  • @roshanraj1037
    @roshanraj1037 2 месяца назад +3

    GWS TC AMMA

  • @ArunArun-wb1cw
    @ArunArun-wb1cw 2 месяца назад +2

    aii

  • @Krishnakrishwar
    @Krishnakrishwar 2 месяца назад

    கயலை கோல்ல ஆழ் அனுப்பும் ஏழிலுக்க அம்மா 😡😡🤬🤬 சீரியல் கயல் சீரியல் 😡🤬

  • @adharshvivek7635
    @adharshvivek7635 2 месяца назад

    Naanga enna muttala

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 2 месяца назад +1

    😌🤬😰

  • @adharshvivek7635
    @adharshvivek7635 2 месяца назад

    Myre end serial pls