புது கவிதை | சஷி முரளி | முழுநாவல் | ஒலிப்புத்தகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 138

  • @Prasobidha
    @Prasobidha 2 года назад +16

    ஒலிப்புத்தகங்களுக்கு முக்கியம் வாசிப்பவர் குரல் ,ஏற்ற இறக்கங்கள் மற்றும் உச்சரிப்பு. அவை இந்த வாசிப்பாளினிக்கு நன்றாகவே உள்ளன .
    You have done a wonderful job!

    • @thenmozhi497
      @thenmozhi497 2 года назад +2

      இதில் கீர்த்திகா, யாதவி, பிரியா, ப்ரீத்தி இவர்கள் குரல் அருமையாக இருக்கும் 👌👌👌

  • @Srilatha-f8i
    @Srilatha-f8i Месяц назад +4

    Super story parthibhan, madhu, character s nice, l admire your chacolate pakkangal. This story also very sensible and lovable story., songs lines are rocking depends upon the situation

  • @jaishrees984
    @jaishrees984 2 года назад +10

    நாவல் மிகவும் அருமையாக இருந்தது அதிலும் உங்கள் குரலில் மிகவும் அருமையாக இருந்து 👌👌

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Год назад +6

    அருமையான நாவல். கருத்தாழம் மிக்க நாவல். பெண்களுக்கான நல்ல விஷயங்களை நாவல்மூலமாக கொடுத்திருந்தார் ஆசிரியர். பெண்களுக்கான விழிப்புணர்வு கொண்ட நாவல். பெண்கள் சுதந்திரம் எது கலாச்சாரம் எது என்பதை புரிந்து நடக்க வேண்டும். நாங்கள் பழகும் இந்த சமூகத்தில் வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கவேண்டும். அதுவும் குறிப்பாக பெண்கள் . Superb அருமையான கதை. சஞ்சய் & ரத்தீஷ் போன்ற சாக்கடை ஆண்கள் இருக்கும் இதே சமூகத்தில் பார்த்திபன் போல மனிதருள் மாணிக்கம் போன்ற ஆண்களும் உள்ளார்கள். Spz Salute For Parthiban .Hats of 👏👍
    அருமையான நாவல் கதையின் போக்கிற்கேற்ப கிருத்திகா கணேஷ் உங்களின் அருமையான உயிரோட்டமான வாசிப்பு மெருகேற்றியிருந்தது. அருமை.👌🥰

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 4 месяца назад +3

    சூப்பர்மா மிக மிக அழகான அற்புதமான அருமையான நாவல் வாசிப்பு மிக மிக அருமை அருமை அருமை ❤

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 месяца назад +3

    தேங்க் யூ சோ மச் கதையின் ஆசிரியரே.இப்பொழுத்து உள்ள சூழ்நிலையில் இக்கதையை அனைவருமே கேட்க வேண்டும்.பதின் வயது பெண்கள் மட்டுமல்ல அவர்களின் தாய்,தந்தையர்,ஆண்மகன்களை பெற்ற பெற்றோரும்,(நானும் ஒரு ஆண்மகனை பெற்ற தாயாவேன்).கது போன்று பிரச்சினை வருபவர்களுக்கெல்லாம் பார்த்திபன் போன்ற மாமனோ,தமயனோ,நண்பனோ இருப்பார்களா என்றால் கேள்விக்குறியே எழுகிறது.கதையானாலும் பார்த்திபன் கதாபாத்திரம் அருமை.

  • @hihi-zp6um
    @hihi-zp6um 2 года назад +7

    I love to hear more stories from this voice artist. So fascinating 👏

  • @malligaasaithambi9109
    @malligaasaithambi9109 2 года назад +8

    கதை இனிமை.குரல் இனிமை.வாசிப்பு இனிமையோ இனிமை......

  • @sasikalaramesh6808
    @sasikalaramesh6808 2 года назад +6

    அழகான கதை. அருமையான வாசிப்பு. வாழ்த்துகள் சசி & கிருத்திகா.
    விணையடி நீயெனக்கு போடவும்

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 2 года назад +15

    பெண்கள் யாரிடமும் சர்வஜாக்கரதையாக இருக்கனும் என்பதே உண்மை.சூப்பர்கதை

  • @santhanalakshmiravi6246
    @santhanalakshmiravi6246 2 года назад +6

    எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளும் பதின் பருவம் அதனால் வரும் துன்பம். பெண் பிள்ளைகள் கதை.👌👌 .நன்றி சஷி மற்றும் கிருத்திகாஇருவருக்கும்

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 2 года назад +7

    அழகான கதை அருமையான வாசிப்பு. நன்றி சகோ தரி

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 2 года назад +6

    Sasi murali novel entha kalathirku eatra kathai Kalam covai mavattathil ulla kiramaggalil 70th and 80thil entha kathailil Varum madhu win mama parthiban pol than ella Appa Amma thatha padi ellam migaum kandippudan eruppargal athanal than antha time valartha kulanthaigal ellam pagguva pattu valkai padangal therinthu pen kulanthaigal ellam prachanaigal ellammal erunthargal annal eppothu antha kattupadugal ellamal eruppathal pen kulanthaigalukku Neriya prachanigal varugirathu entha kathai yai ellorum ketga vandum entha kathaiel varum parthi mama pol veedikku oruvar erukkavadum ethai eluthum naanum oru grandmother than writer sasi murali amma avigalukku oru Nantes🙏valzhukal 💐💐💐💐💐👏👌

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 месяца назад +3

    கதையை தொகுத்து வழங்கிய ஆர் ஜே கிருத்தி கணேஷ் நன்றி.சூப்பர்,வாழ்த்துக்கள்.

  • @nithyasenthilraj9
    @nithyasenthilraj9 Год назад +3

    Super Story ..Excellent Narration.Heart Melting voice.
    ROCK STAR :Sasi Murali

  • @lalithapai1989
    @lalithapai1989 2 года назад +5

    நன்றி, கதை மிகவும் அருமை அடுத்த நிவலைஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @devi-rj5bn
    @devi-rj5bn 2 года назад +32

    பதின் பருவத்தில் பெண்களின் தடுமாற்றமும் எது நாகரிகம் என்று அறியாமல் தடம் மாறுவதால் ஏற்படும் பிரச்சனைகளை தெளிவாக எழுதியுள்ளார் சஷி முரளி அவர்கள். பெண்களுக்கான விழிப்புணர்வு பதிவுகளுக்காக சஷி முரளி அவர்களுக்கு என் நன்றியும், பாராட்டுகளும்.🤝💐💐🙏. கதையை சுவாரஸ்யமாகவும், இரசனையாவும் வாசித்த கிருத்திகா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். 💐💐💐 கதை கேட்கும்போது சலிப்பு ஏற்படவில்லை அதற்காக என் நன்றிகள்.🙏🙏🙏

    • @devi-rj5bn
      @devi-rj5bn 2 года назад

      @@rasaluxmy169 ???

    • @devi-rj5bn
      @devi-rj5bn 2 года назад

      உங்களுடைய சேனல் பெயர் என்ன ? தோழி

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 Год назад +4

    👌 Arumay 👌 voice 🤗 narration 💯 awesome 💯 Sashi 💞 always 👌 the 👌 rockstar 🤗 of 💯 wonderful 💯 entertainment 👌👌🤗💯💯💞👏👏👏

  • @thenmozhi497
    @thenmozhi497 2 года назад +5

    Super naval sashi mam,parthiban கேரக்ட்டர் semma, 👌👌👌👌👌👌👌

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 месяца назад +2

    கதையின் இடைஇடையே வந்த கவிதை வரிகள் அருமை.அதில் வரும் ஒவ்வொரு வார்த்தைகளுகும் ஒரு அணுகுண்டு அவ்வளவு சக்தி வாய்தவை அதை வைத்து ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.
    அவ்வார்த்தைகளின் அர்த்தங்கள் அப்படிபட்டவை.

  • @SuriyaJohnson-p3x
    @SuriyaJohnson-p3x 5 месяцев назад +3

    கதை ரொம்ப நல்லா இருக்கு குரலும் அழகு❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nasseralshubrumi1660
    @nasseralshubrumi1660 2 года назад +5

    God bless you mam, very amazing story ❤️

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 Год назад +2

    Really it touched my heart.
    Ladies were haunted everywhere. Their protection and security and safe guard has to be prioritised.
    Parthiben character was amazing.
    Krithika mam ur voice is so sweet and modulation and narration was very apt.
    Really good entertainment and enjoyment was given through out.
    Thank you ❤❤😂😂

  • @jegathadevi6487
    @jegathadevi6487 2 года назад +6

    கதை அருமை, குரல் இனிமை

  • @ramyak8687
    @ramyak8687 Год назад +2

    பெண் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து நாம் செயல்பட வேண்டும்.
    Thank you சசி முரளி mam.

  • @meenakshisrinivasan8333
    @meenakshisrinivasan8333 2 года назад +4

    Superb n excellent story with very gentle voice krithika sis.a golden wishes to Sashi sister very nice moving....tq

  • @arivumani5703
    @arivumani5703 5 месяцев назад +2

    Kathail mattum thaan hero vanthu kappathuvan Avan ulagathil entha moolail irunthalum vanthuruvan spr writere

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 2 года назад +4

    Super story😀.. Voice artist also did a great job👍👍

  • @logapamathas3
    @logapamathas3 2 года назад +5

    நாவல் சுப்பர் கீர்த்திகாவின் குரலும் சுப்பர் நன்றிம்மா 😘😘😘😘💐💐💐😘

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 года назад +6

    Arumaiyana novel thank you sister

  • @thanamlatchume1072
    @thanamlatchume1072 2 года назад +7

    Super novel sis👌👌👌👌👍👍👍👍👍🌹🌹🌹🌹😊

  • @gomathikani7740
    @gomathikani7740 2 года назад +3

    Story semma super 👌👌👌👌👌 parthiban mathu semma semma semma Lovely super quite fair 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡 ur voice Nice ma

  • @PSSan-df6ye
    @PSSan-df6ye 3 месяца назад +1

    Listening to this novel for 2nd time…as fantastic as ever 👌👌👌👌👌

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 2 года назад +4

    Awaiting to listen more novels in your voice krithika...🥰🥰🥰
    You have a melting, mesmerising voice....keep rocking!!!

  • @arockiaranim9837
    @arockiaranim9837 2 года назад +5

    Very nice and thanks for your sweet voice and super story'😀😀👍🏻

  • @sahirabanu9838
    @sahirabanu9838 2 года назад +5

    Very nice 👍 super script thanks

  • @kalaivani861
    @kalaivani861 2 года назад +5

    Waiting for nice story from your voice

  • @chittraganesan3660
    @chittraganesan3660 2 года назад +5

    Nice super 👌👌👌🌹🌹🌹

  • @manimekalai8021
    @manimekalai8021 2 года назад +4

    Entha kalathu pengal therinthu kollavendiya kathai 🤝👏👌karuthu ulla kathai

  • @arivumani5703
    @arivumani5703 5 месяцев назад +3

    Oh panam panathoda serutha spr vayathu vidiyanindri spr

  • @barath.b3253
    @barath.b3253 6 месяцев назад +3

    ❤❤❤❤Supperkathai
    Supper.voici❤❤❤❤❤

  • @manimekalai8021
    @manimekalai8021 2 года назад +4

    Super excellent novel 💐💐💐💐❤️❤️❤️ sasil murali novel’s ellam podugga please sister

  • @jayachitras69
    @jayachitras69 2 года назад +4

    Novel migavum arumai sis thanks

  • @rajivt2886
    @rajivt2886 2 года назад +13

    நாவல் அருமை ஆசிரியர் சஷிமுரளி சகோ நன்றி பெண்தன் லட்சியம் என்று கூறி தாய்தந்தை தனக்கு தரும் சுதந்திரத்தை தவறான வழியில் செல்லவேண்டாம்இக்கதைநாயகன் போல் யாருக்கும் கிடைக்காது கீர்த்தி சகிகுரல் சுப்பர்

  • @gracedominic9764
    @gracedominic9764 2 года назад +6

    Super noval and reading

  • @umamaheswari5507
    @umamaheswari5507 2 года назад +5

    Superb novel nice expressive voice

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 2 года назад +5

    Novel arumai ungal kural inimai

  • @shahidaparveensyed6124
    @shahidaparveensyed6124 2 года назад +5

    Superb story....... And the reader has good voice and read well..... Pls continue this work

  • @dhanalakshmijaganathan695
    @dhanalakshmijaganathan695 2 года назад +4

    கதை மிகவும் நன்றாக இருக்கிறது

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 3 месяца назад +2

    நந்தினி & பார்த்திபன் கதாபாத்திரம் ❤❤❤❤ super

  • @umaravibharath5519
    @umaravibharath5519 2 года назад +2

    Kirthiga sister your voice & reading is awesome. Story is marvellous

  • @selvaraniv641
    @selvaraniv641 Год назад +2

    Story romba romba nalla erunthathu &
    Priya voice super 🥰🥰🥰💐💐💐

  • @deebakarthik7097
    @deebakarthik7097 Год назад +2

    Super story...super narration👌💐😍

  • @chittraganesan3660
    @chittraganesan3660 2 года назад +4

    Super 👌 super super super super

  • @soundararajanchelladurai3211
    @soundararajanchelladurai3211 2 года назад +4

    Your voice I awesome. Sujatha

  • @mohanalaksmiv7241
    @mohanalaksmiv7241 Год назад +2

    Super story😊

  • @narmathasintha7380
    @narmathasintha7380 2 года назад +4

    Super story, nice voice sister 👌

  • @meenuanbu118
    @meenuanbu118 3 месяца назад +2

    Nice story voice super😊

  • @devisundari7532
    @devisundari7532 2 года назад +5

    யதார்த்தமான குரல்.

  • @gunasundarijayaraman6654
    @gunasundarijayaraman6654 6 месяцев назад +3

    Nallastory

  • @ramyabba6481
    @ramyabba6481 2 года назад +3

    Sema story thank u

  • @vasukiramachandhran2793
    @vasukiramachandhran2793 2 дня назад

    Super ❤

  • @sundarivenketesan1971
    @sundarivenketesan1971 2 года назад +4

    Nice voice Krithi TQ

  • @vijayalakshmimanohar2136
    @vijayalakshmimanohar2136 2 года назад +4

    Nice story

  • @chittraganesan3660
    @chittraganesan3660 2 года назад +4

    Good morning 🙏🙏🙏🌹🌹🌹

  • @baskard1738
    @baskard1738 Год назад +2

    Super story good message

  • @vimal7339
    @vimal7339 Год назад +2

    Super story🎉🎉🎉

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 2 года назад +4

    Super sis

  • @foxesintution1599
    @foxesintution1599 2 года назад +6

    Good

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 2 года назад +3

    சூப்பர் ❤️❤️💞

  • @arunaarulraj3908
    @arunaarulraj3908 2 года назад +4

    Supper

  • @vjaymano6578
    @vjaymano6578 10 месяцев назад +4

    PSG tech..sweet memories

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 2 года назад +3

    Very interesting

  • @rithumohitha
    @rithumohitha 2 года назад +1

    Excellent story, excellent narration

  • @sibramanik9252
    @sibramanik9252 2 года назад +3

    Naval very nice

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 месяца назад +2

    நந்தினி என்ட்ரி சூப்பர்.

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 4 месяца назад +1

    Ungal channel ella kathaigal romba pidikum Priya mohan voiceyil podungal please

  • @kalaiarasikumar1418
    @kalaiarasikumar1418 2 года назад +5

    Already read

  • @kalaivani861
    @kalaivani861 2 года назад +5

    Nice voice

  • @annaitheresa4323
    @annaitheresa4323 Год назад +1

    AM STARTING நல்லா போகுது..... NICE ENDING

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 2 года назад +3

    Super 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @kalaivani861
    @kalaivani861 Год назад +1

    Listening 3rd time. Missing your voice so much

  • @Vimala-r8g
    @Vimala-r8g 13 дней назад

    Super voice super story sis

  • @tkannanjayanthi9934
    @tkannanjayanthi9934 2 года назад +1

    Veru nice story
    Magnetic voice

  • @keerthanaperumal3321
    @keerthanaperumal3321 2 дня назад

    Nice

  • @tharuntp1308
    @tharuntp1308 2 года назад +5

    👌👌👌❤❤❤🌹🌹🌹

  • @geethalakshmi4987
    @geethalakshmi4987 2 года назад +1

    Novel super sis

  • @monikar5911
    @monikar5911 2 года назад +5

    Super noval

  • @elakkiya4184
    @elakkiya4184 Год назад +2

    I like Mathu's Mama

  • @serenaiii
    @serenaiii 9 месяцев назад +2

    🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @meenakshisrinivasan8333
    @meenakshisrinivasan8333 2 месяца назад +1

    Intha cover pic romba azhaga irukku ❤❤ithukkaga 4th time listening 🎉🎉🎉

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 2 года назад +6

    Ungal kural ketga enomaiyaga ullathu

  • @subashini7008
    @subashini7008 2 года назад +5

    👌👌👌👌👍👍

  • @dreamygirleditz139
    @dreamygirleditz139 Год назад +2

    Voice super kirthika voice la story podunga

  • @Mrclientgamingreal
    @Mrclientgamingreal 5 месяцев назад +3

    Pls upload your new novels

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 года назад +5

    👍

    • @krazykids017
      @krazykids017 2 года назад +1

      Kalaba kaathala podunga sis

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 2 года назад +6

    Vinaiyadi nee eanakku sasi murali novel podugga sister please 🙏

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 года назад +5

    Super story.

  • @bhuviraj6663
    @bhuviraj6663 Год назад +1

    Nalla story

  • @geethagovindhan1522
    @geethagovindhan1522 2 года назад +6

    👌👌👌👌👌👌🙂🙂🙂