VEDA DHEETHAM | SHRI SADHU OM | வேதா தீதம்। ஸ்ரீ சாது ஓம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Veda Dheetham
    Ragam: Gowri Manohari
    Talam: Adi
    Composer: Om Sadhu Om

Комментарии • 1

  • @iLearnCarnaticMusic
    @iLearnCarnaticMusic  2 месяца назад

    வேதா தீதம்
    ராகம்: கெளரிமனோஹரி
    (23வது மேளகர்த்தா)
    தாளம்: ஆதி
    இயற்றியவர்: ஓம் சாது ஓம்
    மெட்டு: வில்லியனூர் ஜி். லலிதா
    பல்லவி:
    வேதா தீதம் வேங்கட ரமணம்
    விகசித ஹ்ருதய நடன விநோதம்
    (வேதா தீதம்)
    அனுபல்லவி:
    நாதா தீத நாத சொரூபம்
    ஞான திவாகர மோன சொரூபம்
    (வேதா தீதம்)
    சரணம்:
    ஆதாராமதாம் ஆத்ம சொரூபம்
    அண்ணாமலையின் மானிட ரூபம்
    நீதான் யாரென்றோதோ நின்றே
    நேர்வழி காட்டிய கூர் விழியாளன்
    ஸ்ரீ அருணாசல மெய்சிவ மஹமானோன்
    அறிவின் வலிவாம் அருள்மயமானோன்
    கோஹமென்ற சுவி வேகமொன்றியகம்
    ஏகமென்றுணர் சிவோஹம் எங்கள் குரு
    ஸ்ரீ ரமணா ஸ்ரீ ரமணா
    ஸ்ரீ ரமணா ஸ்ரீ ரமண
    (வேதா தீதம்)