Facing Several Problems In One Day | Drivers Task, Breakdown And etc...😰🤬🤯

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #ashok #leyland #badadost #travel #vlog #driving #lovers #puncture #diesel #breakdown

Комментарии • 95

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Год назад +8

    அருமையான பதிவு.டிரைவர் என்பவர்கள் சாதாரண மனிதன் அல்ல.ஒவ்வொரு நாளும் சவால்களை எதிர்கொண்டு வருபவர்கள்.

  • @krishnapandian3435
    @krishnapandian3435 2 года назад +25

    மழை காலங்களில் தோப்பில் வண்டி இரக்கும் முன் நீங்கள் இரங்கி நடந்து பார்க்கவும்

  • @manickkamboss2988
    @manickkamboss2988 2 года назад +5

    நண்பா நானும் கவனித்தேன் உங்கள் வீடியோவை பார்த்து விட்டு என்னுடைய வாகனத்தை சரி பார்த்தேன் என்னுடைய வண்டியின் டீசல் hose சிரிதளவு தேய்த்து விட்டது நன்றி நன்பா வீடியோவை பேட்டதர்க்கு

  • @umapathyannapoorani1332
    @umapathyannapoorani1332 2 года назад +13

    எனக்கு தெரிந்தவரை இப்போது வரும் ASHOK leyland வாகனங்கள் சரியில்லை

  • @user_rk_04
    @user_rk_04 2 года назад +5

    Nanga 7 years ah Bolero pik up use pandrom, ithu varaikkum entha problem um varala ☝️☝️

  • @kavinesh.d9656
    @kavinesh.d9656 2 года назад +5

    Driver's Great ❤️...
    My Father Also Driver...

  • @apvtamilan7310
    @apvtamilan7310 2 года назад +6

    உங்க வீடியோ பாக்கறது ஒரு சந்தோசம் bro

  • @azhageshan1286
    @azhageshan1286 2 года назад +3

    நல்ல வேளை வாகனம் தீப்பிடிக்க வில்லை😯
    .kerchief vs fevikwick super idea😍

  • @sahayarajj6157
    @sahayarajj6157 2 года назад +4

    Bada தோஸ்த் வேஸ்ட் தலைவா

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 2 года назад +3

    😎💯pick up than kinguuu bro

  • @brammazet3765
    @brammazet3765 2 года назад +4

    prachana dost la athigama varum athan na pickup vangiten 2 years aguthu entha broblem vanthathu illa....

    • @balaganesh9524
      @balaganesh9524 2 года назад

      Correctana statement ji . Dost nerya prachanai varum

    • @uyirmeiorganics4026
      @uyirmeiorganics4026 2 года назад

      Brother super carry theriyuma 😎

    • @user_rk_04
      @user_rk_04 7 месяцев назад

      Same brother. ...
      8 years driving Bolero pik up 😊😊
      Still not broke down 1time also🎉🎉❤

  • @sharathj8939
    @sharathj8939 2 года назад +1

    I will suggest some more ideas if i were in your place..
    1. Get a M seel from nearby shop or something and start applying over the pipe.
    2. Get a small rope or thread and tie the one hand in that hose and the other hand in the nearby body of the hose so that the more damage to hose won't happen..

  • @-vivasayaththendralofficia4901
    @-vivasayaththendralofficia4901 2 года назад +2

    Bro desal os broblem na medical condam vanki kadduna nikkum bro

  • @dharsanviyas
    @dharsanviyas 2 месяца назад +1

    Bro bada dost vaangalama
    Ella pickup vaangalama eantha vandikku vaadagai kidaikum eantha vandi naala erukum sollunga bro

  • @pavipavi7306
    @pavipavi7306 2 года назад +2

    Bro night 11 tyre veduchu stepnila air ilama 4o clock tha bro recover panna..tirupur to Karaikudi porapa...sema feeling bro😥😭

  • @mahankavin2072
    @mahankavin2072 2 года назад +6

    பொலிரோ பிக் அப் தா மாஸ்

  • @arunmechanic.619
    @arunmechanic.619 2 года назад +8

    Diesel hose cut aana medical la "Condom" vangi kattita temporary ah sari pannalam anna...

  • @manivelmanivel8796
    @manivelmanivel8796 2 года назад +2

    Bro nanum intha mari neraiya time nadu roadla nindruken

  • @sureshkumar3112
    @sureshkumar3112 2 года назад

    Etha anupavam yanakum eruku Pro
    Yana da Dost ethai mathiri akiduku

  • @nicholaspradeepkumar6723
    @nicholaspradeepkumar6723 2 года назад

    Best first aid is for this problem is family planning item keep as safty.

  • @vanakkammrf
    @vanakkammrf 2 года назад +1

    Bro dost and tata yotha and bolero pickup which best

  • @sunilrajsunilraj9998
    @sunilrajsunilraj9998 Год назад

    நண்பா இது வந்து எதிர்பாராமல் நடக்கிற ஒரு விஷயம் இது வந்து நம்ம யாரையும் குறை சொல்லக்கூடாது அதாவது யாரோட முகத்துல முழிச்சேனோ அப்படின்னு சொல்றீங்க அந்த வார்த்தையாக சொல்றேன் இன்னைக்கு என்ன நடக்கணும்னு இருக்கோ அது கண்டிப்பா நடக்கும் டிரைவரோட வேலையில இதெல்லாம் ஒரு சாதாரண விஷயம் இத நீங்க பொறுத்துக்கிட்டிங்கனா அடுத்த லெவல பார்க்கலாம்

  • @parameshm3802
    @parameshm3802 2 года назад +2

    Never give up Hari Thambi ♥️

  • @PranavWin
    @PranavWin Год назад

    unnoda problem ku ne ethuku yaru mukathil mulichanu sollaran... Yaraium apudi nenaikatha.. Ne unnoda mukathil tha mulichu irupa.

  • @aadilshasha2367
    @aadilshasha2367 2 года назад

    Diesel leakage hose pipe ku oru Plastic Tundu Edathu kattu ya . Yean tavay elahdu Tunie tundu katraa favi kwick pothu un kannu problem Aagum Ya save va eruu yeppoo mah

  • @robinjeo9630
    @robinjeo9630 2 года назад +4

    நீங்க மகிந்திரா 4 வீல் எடுங்க அண்ணா இந்த பிரச்சினை குழில விழுந்தா கூட சும்மா எடுத்துட்டு போயிருலாம்

    • @user_rk_04
      @user_rk_04 7 месяцев назад

      Aama brother🎉🎉

  • @balaganesh9524
    @balaganesh9524 2 года назад

    Ji neenga athigama fieldla thaan vandi load etha pothu athanala neenga back tyre nylon tyre podunga fieldla sigathy

  • @samsonprabhu5880
    @samsonprabhu5880 2 года назад +2

    Sema experience bro ✌🏻

  • @Isapella1979
    @Isapella1979 2 года назад

    இப்போது தான் ஸ்டேரிங் மற்றும் முன்னாடி சஸ்பென்ஷன் கட்டு எல்லாம் ரெடி பண்ணி விட்டு வீட்டுக்கு வந்தேன் என்ஜின் சேஸ் கட்டாகிடுச்சி என்ன செய்வது என்றே தெரியவில்லை

  • @ridersakthi7547
    @ridersakthi7547 2 года назад +2

    வாகனம் கவனிப்பு சரி இல்லை நண்பா..... தினமும் வாகனத்தை கவனிக்க வேண்டும்....

  • @vigneshjeyasingh3594
    @vigneshjeyasingh3594 2 года назад

    Ellame oru experience tha bro never give up

  • @tn28sumanrajminitransport37
    @tn28sumanrajminitransport37 Год назад

    Nenga adikadi engine chass la thottutu irukara wire +hose lam tag adinga

  • @februaryclown5073
    @februaryclown5073 Год назад

    Ithukey va!
    Lorry la oru trip north side poitu vanga

  • @nicholaspradeepkumar6723
    @nicholaspradeepkumar6723 Год назад

    For this problem keep Niroth as first aid.

  • @elaelavarasan8707
    @elaelavarasan8707 2 года назад

    Bro namba pakkara work apaditha so ethulam palagi pochi bro but yeppadi eruthalum vandiya namba yeduthu vanthuthan aganum atha drivers 🙂☺

  • @parthisundaramoorthi6306
    @parthisundaramoorthi6306 2 года назад +1

    Nalla driver dhan nenga 100 kms varikum check pannama vanthu irukingga

  • @abishekwesleyprabu
    @abishekwesleyprabu Год назад

    Bolero 1.7 & bada dost i4 ethu maintenance Kami bro

  • @nandakumar_2207
    @nandakumar_2207 2 года назад

    Bro oru Fire Extinguisher vechikonga vandi la.. intha mari time la use agum

  • @Music20rajesh
    @Music20rajesh 2 года назад

    Enakum indha prachana pickupla Trichy traffic la nadadhuruku

  • @surendaran5156
    @surendaran5156 2 года назад +1

    Hi bro Bharat Benz video eppo poduvinga

  • @tn66dostloversabari67
    @tn66dostloversabari67 2 года назад

    Neraiya nadanthuruku brother ellam tym but nama vandi kai vettathu illa

  • @Kavi-gg4gj
    @Kavi-gg4gj 2 года назад

    Yes bro naanum

  • @anandsankar5309
    @anandsankar5309 2 года назад

    வண்டி ஸ்டண்ட் பண்ணிட்டு இறங்கி
    அண்டர் செக் பண்ணுங்க

  • @anandsankar5309
    @anandsankar5309 2 года назад

    5 time intha problem pathiukkan

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e 2 года назад

    மோட்டர் அப்படிதான் தம்பி
    TN DR சவூதி 21 வருடம் சர்வீஸ்

  • @riderkishore6442
    @riderkishore6442 2 года назад

    Bro diesel hose cut aagiruchuna condom vachu nalla kattirunga...athu than safe bro...epomey vandi la vachukonga...pakkuravan kevalama pesuvan...pesitu pogattum...namaku safe bro...namma vandi la epomey irukum... emergency time la use aagum...

  • @anandsankar5309
    @anandsankar5309 2 года назад +1

    5000 to 10000 deshel வெஸ்ட் Achu

  • @subashraj8902
    @subashraj8902 2 года назад

    unga luck bro gum cloth mix ana fire agum bro

  • @anandakananda862
    @anandakananda862 2 года назад

    Video spr bro i am karnataka

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e 2 года назад +2

    நிரோத் வைத்துகட்டுனா
    போதும் சவூதிDR

    • @tatav50pratheesh
      @tatav50pratheesh 2 года назад

      டீசல் மெயின் வாஸ் ஓட்டை விழுந்தா நீங்க சொல்ற ஐடியா செட் ஆகாது ஏனென்றால் இந்த அனுபவம் எனது வண்டியில் நான் அனுபவித்து இருக்கிறேன் இதற்கு ஒரே முடிவு ஓசை கழற்றி எம்சீல் வைத்து அடைத்தால் மட்டுமே இதற்கு முடிவு கிடைக்கும் பழைய வாகனங்களில் நீங்கள் சொல்லும் முறை பொருந்தும் புதிய வாகனங்களில் நீங்கள் சொல்லும் ஐடியாக்கள் செட்டாகாது

  • @mhmh6224
    @mhmh6224 2 года назад

    Thappaga ninka vendam bolero best

  • @hayathbashahayathbasha2731
    @hayathbashahayathbasha2731 Год назад

    New Ravi

  • @prabhukarthi7152
    @prabhukarthi7152 2 года назад

    Hi bro Bangalore pona video epa poduvega

  • @msrmsathish1219
    @msrmsathish1219 Год назад

    Unga video pathathukku apparam enakku neram sari illayonu thinuthu

  • @kesavamoorthimoorthi8300
    @kesavamoorthimoorthi8300 2 года назад

    bro super

  • @rajkayu5528
    @rajkayu5528 2 года назад

    Ok ok

  • @tn25ungalnanbanajay44
    @tn25ungalnanbanajay44 2 года назад

    Super bro

  • @aravindharavindh5332
    @aravindharavindh5332 2 года назад

    Enna Achi Anna video podala Anna

  • @tamilzanootykaranda694
    @tamilzanootykaranda694 2 года назад

    Namba kilometres ku neega yappdi charge pannuringa

  • @vickybanu9720
    @vickybanu9720 2 года назад

    Ithuku aparam Karnataka pogathinga bro

  • @tamilantractor1868
    @tamilantractor1868 2 года назад

    Unga vandi entha year model

  • @chelladurai8637
    @chelladurai8637 2 года назад

    Enna vandi vangalam solluga bro

  • @bluestarrocks6279
    @bluestarrocks6279 2 года назад +2

    Bro emergency diseal leakage achu medical shop poi condom vanghi cutunga leakage sariyerum

  • @Ragul-oh3uc
    @Ragul-oh3uc 2 года назад

    Bombay pogapothu lineaa
    6 tgadagal bro

  • @ganss5725
    @ganss5725 Год назад

    Anna number entha video la eruku

  • @kovaigamer6613
    @kovaigamer6613 2 года назад

    G regular load eruntha soluga

  • @DineshDinesh-vk2vk
    @DineshDinesh-vk2vk 2 года назад +1

    Hose கட் ஆனா taflone tape use பண்ணுங்க.... நான் dost mechanic

    • @sanjaypathu
      @sanjaypathu Год назад

      Ok super bro u number naanum dost driver

  • @dheepanvloges2250
    @dheepanvloges2250 2 года назад

    Bro diesel avlo sikkirem fire agadhu bro

  • @nithiarya1310
    @nithiarya1310 Год назад

    இது எப்படி வாங்குனதா இல்ல

  • @p.jeyachandrann5234
    @p.jeyachandrann5234 2 года назад +1

    Bro அது எல்லா தோஸ்த் வண்டிலையும் இந்த பிரச்சினை வரும் அது டீசல் pressure hose எங்க வண்டிளையும் கேரளா போகும் போது வந்துச்சு காண்டம் வைத்து சுத்தனும்

  • @radanboy9320
    @radanboy9320 2 года назад

    😭

  • @mohankumar.8582
    @mohankumar.8582 2 года назад

    Hii bro.
    How are you bro....

    • @Hyper56789
      @Hyper56789 2 года назад

      இது ரொம்ப முக்கியம்

    • @mohankumar.8582
      @mohankumar.8582 2 года назад

      @@Hyper56789 ippa nee vanthu sonna pathiya ithu tha mukkiyam..😡

  • @blackbirds4698
    @blackbirds4698 Год назад

    என்ன கொடுமை சார் இது 🤦‍♂️

  • @anandsankar5309
    @anandsankar5309 2 года назад

    ஒஸ் எலி கடிகும்

  • @usilairahul1013
    @usilairahul1013 2 года назад

    Condom use pannalam

  • @crazykraftedits
    @crazykraftedits Год назад

    Anna unga number kitaikuma