நீங்கள் பாடுன இந்த பாடல் சரியாக சின்னம் வெளியிடும் போது வெளிவந்து, சீமானை கலாய்க்கும் எண்ணத்தில் எல்லோரும் விமர்சனம் செய்து வெகுவாக மக்களுடன் சேர காரணமாக இருந்தது. மிக்க நன்றி. இதன் மூலமாக நீங்கள் மிக சுலபமாக எல்லோரிடமும் சீமானின் சின்னத்தை எடுத்து காட்டியுள்ளிர்.
சீமான் அண்ணன் உங்களை ஒரு நாள் வீட்டுக்கு அழைத்து இந்த பாடலை பாட வைத்து ரசிப்பார்.. உங்க மேல எந்த தவறும் இல்லை ... நீங்கள் பாடுவாடும் பேசுவதும் ரொம்ப அழகா இருக்கு.. வாழ்த்துக்கள் 👍
விக்கி ஜி , உங்கள் கானாவை தமிழர்களின் உரிமை மீட்புக்காக திருப்பி விடுங்கள்..... உலகத் தமிழர்கள் உங்களை தலை மேல் கொண்டாடுவார்கள்... திராவிட ஆரியத்தை ஒழிப்போம் இதனை கருப்பொருளாகக் கொண்டு நாம் தமிழர் கட்சிக்காக பல பாடல்களைப் பாடுங்கள் தல👌🏻👌🏻👌🏻👌🏻... தமிழர்கள் நாம் ஒன்று பட வேண்டும்... உலகத் தமிழர் கழகம், தென் ஆப்பிரிக்கா. தமிழ் வாழ்க... நாம் தமிழர் என்று அகில உலகம் கேட்க சொல்லுவோம் 🙏🏻🙏🏻🙏🏻
தம்பி நீ அண்ணன் சீமானின் பெயரை சொன்னாலே வெறலெவல்ல மாறிடும் உனது வாழ்க்கை நிறைய ஊடகங்களுக்கு அண்ணணை பற்றிய செய்தியை போட்டாலே பார்ப்பவர்கள் அதிகமாகிவிடுவார்கள் உனது வாழ்வும் ஒளிமயமாகட்டும்
ரொம்பவும் யதார்த்தமான பேச்சு. தம்பி வாழும் சூழல் எப்படி இருந்த போதிலும் அவனின் உள மன உணர்வு என்பது அறத்துடனேயே செயல் படுகிறது என்பதை உணர முடிகிறது.உன் வாழ்க்கை சிறப்பாக அமைந்து விட வேண்டும். வாழ்த்துக்கள்🙌💕 துறை சார்ந்த சுயநலமற்ற நல்ல உள்ளங்கள் தம்பியின் எதிர்கால வாழ்க்கை சிறப்புற வழிக் காட்டலாம் .🙏
எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தவேண்டும் என விரும்பும் வெள்ளை மனசு குழந்தையே.... உன்னுள் இருக்கும் வலி நீங்கும். உனக்கு நல்ல எதிர்காலம் அமைய இறைவனை வணங்குகிறேன். ரத்தக்கொதிப்பு பாடல் எதிர் பாராமல் உங்களுக்கு தெரியாமல் நடந்தது என புரிகிறது. சிறந்த கலைஞர்கள் ஜாதி மத இன அரசியல் பாகுபாடு இல்லாமல் திகழ்வது அனைவரையும் ஈர்க்கும். வாழ்த்துக்கள்
அருமை டா தம்பி. சும்மா த் தூக்குதுடா.உன்னை எங்களுக்கு ரொம்பப் பிடிக்கக் காரணம் தமிழினத் தலைவரையும், சீமானையும் உன் மனதில் ஏற்றியுள் ளாயே. அதான் டாத் தம்பி. ஆனால் உன் கவிக்கற்பனையுந்தான், நோய் நொடியின்றி நீ வாழ வேண்டிக் கொள்றேன்டா தம்பி வளமுடனும் வாழனும்.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
அப்பா அம்மா நன்கு வளர்த்தால் உருப்பட மாட்டேங்குது அப்பா அம்மா இல்லாமல் திறமையாக இருப்பது நல்ல விஷயம்
சீமான் மகத்தானவர்....
இதெல்லாம் அவருக்கு ஒன்னுமில்லை....
வாழ்த்துக்கள் சகோ❤
Yes
Seeman don't have shame
நீங்கள் பாடுன இந்த பாடல் சரியாக சின்னம் வெளியிடும் போது வெளிவந்து, சீமானை கலாய்க்கும் எண்ணத்தில் எல்லோரும் விமர்சனம் செய்து வெகுவாக மக்களுடன் சேர காரணமாக இருந்தது. மிக்க நன்றி. இதன் மூலமாக நீங்கள் மிக சுலபமாக எல்லோரிடமும் சீமானின் சின்னத்தை எடுத்து காட்டியுள்ளிர்.
😂😂😂😂
டேய் சீமான், இவனுங்கள வைச்சு பொழைக்கறதுக்கு, எவன் சுன்...... வெற்றி உன் பக்கம் தான் . போடா பொ...
உண்மை❤😂
ஆகையால் அண்ணன் அதிபர் ஆகிவிட்டார்
ஈழத்தமிழர்கள் கிட்ட பணத்த வாங்கி,
பொய் பொய்யா பேசும் கோமாளி என்ற பேர வாங்கி,
விஜயலட்சுமி என்னோட மானத்த வாங்கி,
சின்னத்தை குடுக்காம என் உசுர வாங்கி,
கடைசில என் கையிலயே ஒலிவாங்கிய குடுத்துட்டாங்க மக்கா 😫🤮
விக்கி தம்பி உங்கள காண நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும் தொடர்ந்து பாடுங்கள் உங்கள் காலம் ஆரம்பம் 👌🏻👌🏻👌🏻
போடா ஆமை குஞ்சு
வாழ்க்கையில் உருபடுற -
வருத்தப்படாதடா தம்பி தமிழ் சமூகத்தின் தவப்புதழ்வன் நீ தனித்திறமை இன்னும் வளர்த்துக்கொள் சிறந்த எதிர்காலம் இருக்கிறது வாழ்த்துக்கள்
தம்பி அப்பிடியே மைக் சின்னத்தில் வாக்கு கேட்டு ஒரு பாட்டு போட்டுருங்க. நன்றி.
கண்டிப்பா பண்ணனும்
அதா மைக்க(🎙️)புடி மவன செருப்பால அடினு பாடிடிச்செ தம்பி
Ratha kothipu ethirkasiku.....
😅😅😅😅
தம்பியை புறிஞ்சிகாம நீங்களா ஒரு அர்த்தம் பண்ணிகீவிங்க, அப்பாள மைக்கு சின்னத்துக்காகன்னு பாட்டு பாடுன்னுவது,அதெல்லாம் அப்படியே காத்தோட வர்ர மெட்டு..
கவலை வேண்டாம். சகோ சீமான் அண்ணன் உங்களை ரசிப்பார் ❤
தம்பி விக்கி பாட்டு . திறமையான கலைஞன். மைக் சின்னம் ஒரு சாங் போடுங்க ப்ரோ
இது நல்ல ஐடியா...அதே ட்யூன்ல இவரோட குரலில் இவருடைய வரிகளில் மைக் சின்னத்திற்கு ஆதரவாக வர வேண்டும்
தம்பிக்கு டைம் நல்லாருக்கு வாழ்க வளமுடன் வளர்க
சீமான் கு மைக் சின்னத்திற்கு ஒரு பாடல் பாடுங்க ❤❤❤
Atha intha song la ye iruke 😅 mika pudi 😅
@@INDIAN___HUMEN😅🤣😌🤣😂🤣
Dho irukudhe ratha kodhipu
Loosu kodi
தவறுதலாக நடந்தவைகளை சீமான் அண்ணா எப்பவும் பெரிது படுத்தி கொள்ள மாட்டார்கள் ❤❤❤
சீமான் பிறந்ததே தப்பு தான்
உண்மை தான்
அண்ணன் சீமான் உங்கள் வளர்ச்சியை பார்த்து ரசிக்கக்கூடியவர்...
அந்த நேரத்தில் ஒலித்தது உங்கள் தவறு இல்லை
சீமான் அண்ணன் உங்களை ஒரு நாள் வீட்டுக்கு அழைத்து இந்த பாடலை பாட வைத்து ரசிப்பார்.. உங்க மேல எந்த தவறும் இல்லை ... நீங்கள் பாடுவாடும் பேசுவதும் ரொம்ப அழகா இருக்கு.. வாழ்த்துக்கள் 👍
தம்பி சூப்பர்.... சீமான் ஒன்னும் சொல்ல மாட்டார்... நீ கலக்கு
ஆனா மை க் சின்னதுக்கு ஓட்டு போடுங்க 🎉🎉🎉
விக்கி ஜி , உங்கள் கானாவை தமிழர்களின் உரிமை மீட்புக்காக திருப்பி விடுங்கள்..... உலகத் தமிழர்கள் உங்களை தலை மேல் கொண்டாடுவார்கள்... திராவிட ஆரியத்தை ஒழிப்போம் இதனை கருப்பொருளாகக் கொண்டு நாம் தமிழர் கட்சிக்காக பல பாடல்களைப் பாடுங்கள் தல👌🏻👌🏻👌🏻👌🏻... தமிழர்கள் நாம் ஒன்று பட வேண்டும்... உலகத் தமிழர் கழகம், தென் ஆப்பிரிக்கா. தமிழ் வாழ்க... நாம் தமிழர் என்று அகில உலகம் கேட்க சொல்லுவோம் 🙏🏻🙏🏻🙏🏻
உன் பணிவும் உன் வெள்ளந்தியான பேச்சும் உன்னை உயர்த்திச் செல்லும்
சரிடா நீயும் எங்கள் சகோதரனே???? நாம் தமிழர் கட்சி 💪 மூலமாக மேல ஏறி வா??? அறிமுகம் தேவை 💪 அண்ணன் உதவி செய்வார்😍💪
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 என் மாமனார்க்கு இந்த பாடலை தான் ரிங்டோன் ஆக வைத்து உள்ளேன்...😜...செம... இன்னும் பல கொதிப்பை வழங்கவும் ❤
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️🔥
அந்த பாடலை வைத்து சீமானை கிண்டல் செய்வதாக நினைத்துகொண்டு
சீமானின் புதிய சின்னத்தை கொண்டு சேர்த்த மீம் கிரியேட்டர்களுக்கு நன்றி
Aman jaliki projanam ilalala lusu😂😂
@@vettukilli1514prayojanam illa.. opponent ku..😅
@@vettukilli1514😂🤣😅😅 bro simon than andha song a poda sollirukan. Publicity kaga 😅
உன் வாய்ல சுன்னிய வச்ச மாறி இருந்துச்சா
சீமான கண்டு இவ்வளவு பயமா?!!
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
நாம் தமிழர் 🎉🎉
Nice song bro,NTK❤
மைக் பாடல் ஒன்று தயார் பண்ணுங்க. மிக விரைவில். கொண்டாட தம்பிகள் காத்திருக்கிறோம்❤
விக்கி சீமானின் பத்திரிக்கையாளர் நேர்காணலில் உங்கள் பாட்டு வந்ததால் நீங்கள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்திவிட்டார் சீமான்
இதை சீமான் அண்ணன் பெரிய விடயமாக எடுத்துக் கொள்ள மாட்டார் மை சின்னம் தெரியாதவர்களுக்கும் போய் சேர்ந்தது இதில் ஒரு plus ஆக அமைந்துவிட்டது
நாம் தமிழர் சின்னம் நமது சின்னம் ஒலிவாங்கி சின்னம் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
தம்பி நான் ஒரு சட்டவாளர், கல்வியாளர்.. ஆனாலும் உங்கள் போன்ற தமிழின உணர்வு நிறைந்த கலைண்திறனாளர்களை தலை மேல் சுமந்து மதிப்பேன்...
நாம் தமிழர்...
நல்லா படுறாரு தம்பி உனக்கு எதிர்காலம் நல்லா அமையட்டும் தம்பி ❤
சிறப்பு ❤️ தம்பி அக்கா நாங்கள் உறவா இருக்கோம்.கவலை கொள்ளாதீர்.நாம் தமிழர்
❤️💯❤️
Ennaaa song bro.....payangara vibe a irukku❤ இரத்தக்கொதிப்பு yee🎉🎉🎉
சீமான் என்றாலே மாஸ் தான்
Ntk 🎙️🎙️🎙️
உங்க பாடல் அவரால் வைரல்,அன்னன் மைக் சின்னத்திற்காக ஒரு பாடல் வேண்டும் அந்த பாடலால் அவர் வெற்றி பெற வேண்டும்
❤❤❤சீமான்🔥🔥🔥
மகிழ்ச்சி நன்றி மைக்
அண்ணன் சீமான் ✊✊✊
அந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நாம் தமிழர்🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🥰🥰🥰🥰
Bro nee vera level bro kuttys எல்லாரும் அபோவும் இந்த song தான் படிடு இருப்பாங்க நீ குட்டீஸ் மனசுல இடம் பிடிசிட bro main ஆ school பசங்க❤❤❤🎉🎉😊😊😊
This shows that the people has taken Revolutionary and Peoples politics very Seriously. 🎙️✊🎙️✊🎙️✊🎙️✊🎙️✊🙏🙏🙏
தம்பி நீ அண்ணன் சீமானின் பெயரை சொன்னாலே வெறலெவல்ல மாறிடும் உனது வாழ்க்கை நிறைய ஊடகங்களுக்கு அண்ணணை பற்றிய செய்தியை போட்டாலே பார்ப்பவர்கள் அதிகமாகிவிடுவார்கள் உனது வாழ்வும் ஒளிமயமாகட்டும்
Vote for 🎙 🎙 🎙 🎙 🎙
Itha trend ஆகவும் எங்கள் அண்ணன்தான் வேணும் இல்லையா???
2:04 பேக்கிரவுண்ட்லே ஆட்டோக்காரர் ---இப்பாத்தான் படுத்தேன் --எனக்கு ரத்தகொதிப்ப வரவச்சிட்டானுங்க.
வாழ்த்துக்கள்.. நண்பா.. அப்படியே அண்ணன் கு ஒரு பாடல்
எங்களுடைய கலாச்சாரத்தில் இதுவும் ஒரு மொழி தான் அதுவும் தமிழ் மொழி தான் நாங்கள் இதை வரவேற்கிறோம்❤❤
This Gaana Singer really superb....😊
தம்பி மைக் கோசம் ஒரு பாட்ட போடு...❤❤❤
சீமான் அண்ணன் மைக் சின்னத்திற்கு ஏற்ற ஒரு நல்ல சாங் போடு தல
#ntk 🎙️🔥🔥
நன்றி 🎙️❤️🇲🇾
ரொம்பவும் யதார்த்தமான பேச்சு.
தம்பி வாழும் சூழல் எப்படி இருந்த போதிலும் அவனின் உள மன உணர்வு என்பது அறத்துடனேயே செயல் படுகிறது என்பதை உணர முடிகிறது.உன் வாழ்க்கை சிறப்பாக அமைந்து விட வேண்டும்.
வாழ்த்துக்கள்🙌💕
துறை சார்ந்த
சுயநலமற்ற நல்ல உள்ளங்கள் தம்பியின் எதிர்கால வாழ்க்கை சிறப்புற வழிக் காட்டலாம் .🙏
நாம் தமிழர் ❤
Super ntk❤ super
சகோதரா உன்னுடைய வலியும் வேதனையும் குறிக்கிறது உனக்கு எதிர்காலம் சிறப்பானதாக அமைய
🎙️🎙️🎙️🎙️🎙️
Bro I'm from Malaysia
Always I'm saport you
You will go to good
Position
நாம் தமிழர்
அண்ணனால் எத்தனையோ பேர் வாழ்கிறார்கள். நீங்க வாழ்றதுல என்ன தம்பி இருக்குது? இந்தப்பாட்டு எங்களுக்கெல்லாம் இப்பத்தான் தெரியும்.
தம்பி நாம் தமிழர் கட்சியின் சின்னம் 🎙️ ஒலிவாங்கியை வைத்து ஒரு பாடல் பாடுங்கள்..
ராசா மைக் சின்னதுக்கு ஓரு பாடல்
💪🇲🇾💪🇲🇾💪🇲🇾 NTK
🎤🎙️ ஒலிவாங்கி (மைக்)
Vicky your Song Match for NTK while introduction of Mike symbol for Others
Congratulations
Super bro voice super innum song naraya paadanum kastam varum pogum don't worry enjoy your life ❤❤
சகோ..
நீங்க மென்மேலும் உயர
எனது அன்பான வாழ்த்துக்கள்💐🤝💙
Bro intha video pathu kan
kalangitten..nega nalla nilaimaikku varanum best of luck bro🎉🎉🎉.
விடுங்க சகோ! 😂 எவ்வௌவோ பாத்தாச்சி 😅 வாக்களிப்பீர் ஒலிவாங்கி (Mic) 🎤🎤🎤
Thambi 💐💐💐
மைக் சின்னத்திற்கு ஓட்டு போடுங்க
❤
Voteku evvloda koduppinga ..
Naku.da.😂
Oota thaa pooda mudiyu😂 vote la poda mudiyathu
Hard work never fail Brothers 🥇keep rocking
Such an innocent soul. Wish him a best life with my whole heart..
எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தவேண்டும் என விரும்பும் வெள்ளை மனசு குழந்தையே....
உன்னுள் இருக்கும் வலி நீங்கும்.
உனக்கு நல்ல எதிர்காலம் அமைய இறைவனை வணங்குகிறேன்.
ரத்தக்கொதிப்பு பாடல் எதிர் பாராமல் உங்களுக்கு தெரியாமல் நடந்தது என புரிகிறது.
சிறந்த கலைஞர்கள் ஜாதி மத இன அரசியல் பாகுபாடு இல்லாமல் திகழ்வது அனைவரையும் ஈர்க்கும்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மிக மிக சிறப்பு மகிழ்ச்சி 👍💪💪💪🎙️🎙️🎙️
தம்பி மைக் சின்னத்திற்க்கு பாடல் வேண்டும்.
வாழ்த்துகள் தம்பி சீமான் அண்ணன் பாட்டு எழுதுயா
சீமானை பற்றி நல்ல விதமாக ஒரு பாட்டு பாடுங்கள்🎉🎉🎉🎉
ஏதுக்கு
Brother u great
thala unakku romba nalla manasu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பி மைக் சின்னத்துக்கு ஒரு பாடல் பாடுங்க
Bro வாய்ஸ் செமா ... விடுங்க bro சீமான் அண்ணா இதை எல்லாம் பெரிது படுத்த மாட்டார் 😂
Vote for 🎙️🎙️🎙️
சீமான் அண்னனனுக்கு ஒலிவாங்கி (Mic) சின்னத்துக்கு வாக்களியுங்கள்....❤❤❤❤🎉🎉🎉
Bro feel panna venam pls 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Seeman annaku oru song DC pannu yaaa ❤
The great leader Seeman
கானா துறை மற்றும் சினிமா துரை இவரை பயன்படுத்தனும்
அருமை டா தம்பி. சும்மா த் தூக்குதுடா.உன்னை எங்களுக்கு ரொம்பப் பிடிக்கக் காரணம் தமிழினத் தலைவரையும், சீமானையும் உன் மனதில் ஏற்றியுள் ளாயே. அதான் டாத் தம்பி. ஆனால் உன் கவிக்கற்பனையுந்தான், நோய் நொடியின்றி நீ வாழ வேண்டிக் கொள்றேன்டா தம்பி வளமுடனும் வாழனும்.
நல்ல மனசு bro உனக்கு சீமான் அண்ணா appadila தாப்பா eduthukka மற்றும் bro
எதிர்க்கட்சி அனைவருக்கும் டிஎம்கே ஏடிஎம்கே பிஜேபி அனைவருக்கும் 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤 சின்னம் வந்தவுடன் ரத்த கொதிப்பு ரத்த கொதிப்பு
Thumbinga ulagame Thani than😂😂
Super Song yaaaa
🎙️🎙️🎙️🎙️🎙️🔥🔥🔥🔥🔥🔥
Seeman annaku oru paatu podunga ❤❤
❤❤❤ super thala
Happy Easter ✨ for all my Tamils...Naam Tamilar 😊
Agori kalai nenga paduna song nalla set agituchu super
Please make one song for: Seeman Annan mic symbol..
தம்பி சூப்பர் தம்பி மைக் சின்னம் கையில் எடுக்கும் போது வந்த பாட்டு சைமன் சீமானுக்கு ஏற்ற பாட்டு தம்பி கடவுள் இருக்கிறார் தம்பி.நன்றி
சீமானின் எதிரிகளை பார்த்து பாடவேண்டிய பாட்டு தான்....
இவரது மனசு கடவுள் ❤
நாம் தமிழர்🎉🔥🔥🤫