நான் தங்கள் வீடியோக்களை சமீபத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றாக இருக்கிறது. பழைய மாடல் பாடி, பட்டி வெட்டும் முறை இவையெல்லாம் பழைய முறைகளை மறந்து விடாமல் இருக்க உதவியாக இருந்தது. மிகவும் நன்றி மற்றும் பாராட்டுக்கள். ஒரு வேண்டுகோள். பழைய காலத்து சினிமாக்களில் சரோஜா தேவி, பத்மினி இவர்களெல்லாம் அணிந்து வந்த முதுகு முழுவதும் மூடிய, உடம்பில் அரைத்து பூசியது போல ஒரு சுருக்கம் கூட இல்லாத அழகிய படகுக் கழுத்துடன் கூடிய கடோரி பிளவுஸ் வெட்டி தைக்கும் முறையை வீடியோ போடும்படி கேட்டுக கொள்கிறேன். பழைய படங்களை பார்க்கும் போது இதெல்லாம் எப்படித்தான் தைத்தார்களோ என்று தோன்றும். தாங்கள் அதை விளக்கி வீடியோ போட்டால் பாரம்பரியத்தை பாதுகாக்க உதவும்.
Same thought about classical actress blouses. Fitting unmaile avelo neat irukkum. Old movies actress dressing style unmaile nandrage irukkirathe. Internet illathe kalethle avelo fitting and neat ah dress pandrange. Na tailoring kaththuke arambithe irunthe, new movie vide old movie Paatu dhan inspired ayiruken
Hi sir nice teaching sir romba easy way and puriyara maadhiri irukku naa stich panna romba nalla vandhadhu, but enakku one fourth blouse cutting video podunga sir centrela gap illama front and back equal vara maadhiri sir pls indha cutting video podunga
நன்றாக வரையறுத்து காட்டியள்ளீர்கள் நன்றி😊
நான் தங்கள் வீடியோக்களை சமீபத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
நன்றாக இருக்கிறது.
பழைய மாடல் பாடி, பட்டி வெட்டும் முறை இவையெல்லாம் பழைய முறைகளை மறந்து விடாமல் இருக்க உதவியாக இருந்தது. மிகவும் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
ஒரு வேண்டுகோள்.
பழைய காலத்து சினிமாக்களில் சரோஜா தேவி, பத்மினி இவர்களெல்லாம் அணிந்து வந்த முதுகு முழுவதும் மூடிய, உடம்பில் அரைத்து பூசியது போல ஒரு சுருக்கம் கூட இல்லாத அழகிய படகுக் கழுத்துடன் கூடிய கடோரி பிளவுஸ் வெட்டி தைக்கும் முறையை வீடியோ போடும்படி கேட்டுக கொள்கிறேன்.
பழைய படங்களை பார்க்கும் போது இதெல்லாம் எப்படித்தான் தைத்தார்களோ என்று தோன்றும்.
தாங்கள் அதை விளக்கி வீடியோ போட்டால் பாரம்பரியத்தை பாதுகாக்க உதவும்.
Same thought about classical actress blouses. Fitting unmaile avelo neat irukkum. Old movies actress dressing style unmaile nandrage irukkirathe. Internet illathe kalethle avelo fitting and neat ah dress pandrange. Na tailoring kaththuke arambithe irunthe, new movie vide old movie Paatu dhan inspired ayiruken
பயனுள்ள வீடியோ சார் நன்றி.
❤good sir very clear transaction
Very good explanation
Super sir good translation, I like your cutting. Nanu Karnataka in Bangalore.
Vanakam aiyaa, naan Malaysia viil erenthu unggal channel lai parthen enakku romba utheviyaga ireku aiyaa. Migaa² nandri aiyaa🙏
Thank you so much Sir. All your vedios are very helpful.
❤
👌👌👌
பயனுள்ள பதிவு நன்றி சார்
Verynice
1:15 super
Hi sir nice teaching sir romba easy way and puriyara maadhiri irukku naa stich panna romba nalla vandhadhu, but enakku one fourth blouse cutting video podunga sir centrela gap illama front and back equal vara maadhiri sir pls indha cutting video podunga
Sir, 37 chest size blouse indha measurement vaichu stitch pannalama.
🎉🎉🎉🎉🎉
Thank u soo much sir na oru blouse thacheen pe fects vanthu thank u sir
கட்டிங் நல்லா வருது ஆன தைக்கும்போது அளவு எல்லாம் முன்ன பின்ன வருதே
🙏🙏🙏🙏
Crose cuting podunga
But 34 size ku thana calculate pandringa . 36 size ku tight Agatha blose
இடுப்பு செஸ்ட் இரண்டும் ஒரே அளவு இருந்தா
Thank you
Thank you so much uncle. Please upload how to cutting sharara pant size 40 sir
Nandri ..🙏
Sir intha blouse aha cross cut pannalama
Master sleeve ormhol la 1 inch ethukku miness pantringa puriyala
Thanks
Thank u very much sir 🙏
முன் கழுத்து தைக்கும்போது 1/2 இஞ்சுக்கு பெருசா போயிடுத்து இழுக்கமா தான் தைக்கிறேன்
Sir plz put 40size