Sowmiya Anbumani தோல்வியடைய காரணம் என்ன? | PMK | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #PuthiyaThalaimuraiTV
    #GeneralElections2024 #Electionresult2024 #LokSabhaElections2024 #IndiaElection2024 #ElectionNews #Electionresults #LokSabhaElectionResult #LokSabhaElection #ElectionsWithPT #ptelectionnews #PTElectionBus #Electionresult
    Sowmiya Anbumani தோல்வியடைய காரணம் என்ன? | PMK | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 377

  • @andimuthu1813
    @andimuthu1813 3 месяца назад +24

    அன்பு மனி பானையை உடைப்பேன் என்று சொன்னார்...மாம்பழம் கொட்டை எடுக்க பட்டது...சிறுத்தைகள்

  • @abidhinasofi74
    @abidhinasofi74 3 месяца назад +137

    நீங்கள் ஜாதி பாத்து தான நிக்குரீங்க அதா ஜாதியே காலி பண்ணிருச்சு

  • @user-xw8ch5zi6i
    @user-xw8ch5zi6i 3 месяца назад +30

    Arur. Makkaluku. Arivu adhigam.
    Nandri

  • @user-mm2cx1on6w
    @user-mm2cx1on6w 3 месяца назад +105

    மாம்பழம் விலை குறைவு

    • @murralias694
      @murralias694 3 месяца назад +5

      உங்கள் அம்மாவின் விலை எவ்வளவு?
      நான் உன் தாயுடன் உடலுறவு செய்து, உன் தாய் யோனியில் என் விந்துவை நிரப்புவேன்.

    • @mrkidsyoutupechennal
      @mrkidsyoutupechennal 2 месяца назад +1

      ​@@murralias694Ithu tha unga katchi oda najanm 😅

    • @Manomanova
      @Manomanova 2 месяца назад

      report cyber security

    • @user-mm2cx1on6w
      @user-mm2cx1on6w 2 месяца назад

      @@murralias694 அந்த சௌமியா அன்பு மணியிடம் போ

  • @rajeshp8799
    @rajeshp8799 3 месяца назад +14

    அரூர் தனி தொகுதியில் வாக்கு கள் எதிராக விழுந்துள்ளது குறிப்பாக விசிக பலம் வாய்ந்த தொகுதி அரூர்...மேலும் சேர கூடாத கூட்டணி, மதவாத கூட்டணி Etc

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад

      அரூர் தொகுதியில் மழை வால் மக்கள் அதிகம் தலித்துகள் குறைவு தான் VCK இல்ல

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 3 месяца назад +48

    பணம் பணம் பணம் பணம்+பதவி+சாதி வெறி தான் காரணம்

    • @nagarajanav5657
      @nagarajanav5657 2 месяца назад +1

      100 கு 100 உண்மை.. Dr சின்ன dr சொத்து மதிப்பு TOP போ TOP 🤣

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 3 месяца назад +25

    Well done Arur paraiyar community

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад

      உங்கள் சாதி வெறியை கூறி வீட்டிர்கள்

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 3 месяца назад +18

    Harur sc constituency VCK belt,

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад

      ஒரு புண்ட belt ம் இல்ல

  • @gatemechanicaltamil
    @gatemechanicaltamil 3 месяца назад +167

    அரூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் அதிகம்...........

    • @giriprasath2811
      @giriprasath2811 3 месяца назад +8

      அரூர் தொகுதியில் கொங்கு மக்கள் அதிகம்

    • @sandeepcricket9679
      @sandeepcricket9679 3 месяца назад +6

      ​@@giriprasath2811apram yen pa ottu podala😂😂😂

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад

      ஆம் அருர் தொகுதியில் சாதிவெறி பிடித்த தலித்துகள் அதிகம்

    • @masilamanimani4779
      @masilamanimani4779 3 месяца назад +2

      Vck masssssss

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад +8

      ஒரு மயிரும் இல்ல அரூரில் தலித் வாக்கு குறைவு தான் மழைவாழ் மக்கள் கொங்கு மக்கள் வாக்கு DMK கு சென்றது

  • @shanmugamshanmugam191
    @shanmugamshanmugam191 3 месяца назад +102

    அவர்களுக்கு வேண்டியது பதவி அல்லது பணம் இதில் பணத்தை வாங்கிக் கொண்டு பதவியை விட்டுக் கொடுத்து விட்டார்கள் 😂

    • @sriabishasakthi3591
      @sriabishasakthi3591 3 месяца назад +4

      Nee vandhu partha

    • @js7238
      @js7238 3 месяца назад +5

      கரெக்டா சொல்றீங்க ப்ரோ

    • @Elnthenral
      @Elnthenral 3 месяца назад

      இந்த மாதிரி நக்கல் கிண்டல் பண்ணி நீங்க என்ன செய்யப் போறீங்க?
      எல்லா கட்சியும் கட்டப்பஞ்சாயத்து, பணம் திரட்டல், உருட்டல்லாம் செஞ்சுகிட்டு தான் இருக்காங்க.தேர்தலில் கம்யூனிஸ்ட் உட்பட பணம் பொட்டி பரிமாறுதல் நடந்துட்டு தான் இருக்கு.
      சும்மா எதார்த்த நிலவரம் புரியாமல் பாமகவை மட்டும் உருட்டுவது தனிப்பட்ட வெறுப்புதான்.
      பாமக வில் கூட்டணி சேர்ந்து எந்த கட்சி வெற்றி பெறாமல் இருந்திருக்கிறது? தோல்வி அடைந்தாலும் ஓட்டு வாங்காமல் இருந்திருக்கிறது?
      வன்னிய இன மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லை அவ்வளவுதான்.
      பட்டியலின மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது.
      எந்த கட்சி சார்பில் பட்டியலின மக்கள் இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் சார்பாக வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஒன்று கூடி வாக்களிக்கிறார்கள்.
      அந்தப் போக்கு வன்னியர்களிடம் இல்லை.
      அரசியலில் எல்லா கட்சியும் வெற்றி பெற்று இருக்கிறது. தோல்வியும் பெற்றிருக்கிறது. தொடர் தோல்வியும் பெற்று இருக்கிறது.
      பாமக உறுதியான அடிப்படை வாக்கு வங்கி உள்ள கட்சி.
      அதை தன் வாக்குகளை இழந்து விடவில்லை. மாறாக எந்த கட்சியோடு கூட்டணி இருக்கிறதோ அந்த கூட்டணிக்கு உண்மையாக ஷேர் செய்கிறது.
      கூட்டணி கட்சிகள் அப்படி செய்வதில்லை. ஆதரவு திரட்டி தருவதில்லை.
      அதுதான் இது போன்ற நிலைமைக்கு காரணம்.

    • @mukeshk5542
      @mukeshk5542 3 месяца назад +2

      Only caste vote

    • @Elnthenral
      @Elnthenral 3 месяца назад

      @@mukeshk5542 ஒவ்வொரு தலையா பார்த்து பார்த்து எண்ணினீர்களா? அங்க நின்னுது பூரா வன்னியன் தானே? வன்னியனுக்கு தானே ஓட்டு போட்டு இருக்கீங்க.
      ஏன் வேற சாதியாள போட வேண்டியதுதானே.
      சும்மா எப்ப பார்த்தாலும் பாமக-வ நக்கல் பண்ணிட்டு இருக்கிறது. அரசியல் தெரியாமல் வெட்டி பேச்சு பேசுறது .வேற பொழப்பு இருந்தா போய் பாருங்க.

  • @RibanM
    @RibanM 3 месяца назад +75

    பார்ப்போம் இவரின் குழந்தைகள் இனி எத்தனை முறை தருமபுரிக்கு வருகிறார்கள் என்று????

  • @pkumaran5362
    @pkumaran5362 3 месяца назад +166

    தவறான கூட்டணி...தொண்டர்களை புரிந்து கொள்ளாத தலைமை.... சாதிய வன்ம பேச்சு..... வேட்பாளர் தேர்வு முறை....

    • @Someonrr4458
      @Someonrr4458 3 месяца назад

      Not like that

    • @SSaran2010
      @SSaran2010 3 месяца назад

      Kotha moodittu poda badu , as if you dogs are original 😊

    • @evanooruvan5379
      @evanooruvan5379 2 месяца назад

      How malayali telugu guys ruling tn

    • @SSaran2010
      @SSaran2010 2 месяца назад +1

      @@evanooruvan5379 That’s is because Tamilians are manam keta pasanga

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 3 месяца назад +9

    சிறப்பான செய்கை...👌👌👏👏👏

  • @socialactivist2647
    @socialactivist2647 3 месяца назад +28

    Harur VCK kootai🎉🎉🎉🔥🔥🔥

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад

      VCK ஓட்டை

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад

      அருர் தொகுதியில் VCK தனியாக நின்று வெற்றி பெற்றாள் என் காதை அறுத்து கொள்கிறேன்

  • @allauddeenm158
    @allauddeenm158 3 месяца назад +97

    எப்பொழுதும் ஒரு தலைவன் ஜாதிக்காக மதத்திற்காக ஓட்டு கேட்பவன் நல்ல தலைவனாக இருக்குமோ முடியாது மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்

    • @mathialagang448
      @mathialagang448 3 месяца назад +7

      சாதி கூட இல்லை! பணம் மட்டுமே குறியாக வாழும் குடும்பம்! வாழ்க அரூர் மக்கள்! வளர்க மணியின் பணி !

    • @Cricketloverof45
      @Cricketloverof45 3 месяца назад

      எங்க நண்பா இப்போ இருக்கிற இளைஞர்கள் எல்லாம் ஜாதி வெறி பிடித்து இருகிரார்கள்

    • @mayakrishnans7505
      @mayakrishnans7505 2 месяца назад

      அப்போ உலகத்துக்கே எடுத்துக் காட்டாக பாஜக பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவோடு மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறதே.

  • @vinothvck-up4ju
    @vinothvck-up4ju 3 месяца назад +37

    அரூர் சட்டமன்ற தொகுதி சிறுத்தைகளின் கோட்டை

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад +1

      உன் எழுச்சி இல்லா தமிழன் தனியாக நின்று வெற்றி பெற்று விட்டாள் அருர் தொகுதியில் என் காதுகளை அறித்து கொள் கிறேன்

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 3 месяца назад

      ​@@perumalsiva4070இன்றைய சூழலில் கூட்டணி தான் வெல்கிறது, ஏன் நீங்கள் தனியாக நிற்கவில்லை பாஜகவின் கூட்டணியில் தானே வாக்குகள் பெற்று உள்ளீர்..

  • @bharanitraders920
    @bharanitraders920 3 месяца назад +7

    வெற்றி பெற்று இருந்தால் எப்படி வெற்றி பெற்றார் என்று விவாதிக்கலாம். எதிர்பார்த்த தோல்வி தான். விவாதம் தேவை இல்லை😂😂😂

  • @subash1907
    @subash1907 3 месяца назад +69

    Jathi veri than karanam

    • @indianhuman143
      @indianhuman143 3 месяца назад +5

      Yaruku

    • @subash1907
      @subash1907 3 месяца назад +7

      @@indianhuman143 pottimani family

    • @indianhuman143
      @indianhuman143 3 месяца назад +2

      @@subash1907money >>>>>>caste veri

    • @naveennew883
      @naveennew883 3 месяца назад +4

      ​@@subash1907kuruma family

    • @ganesank5802
      @ganesank5802 3 месяца назад

      ஆமாம், அரூர் தனிதொகுதி மக்களின் சாதிவெறி தானே?

  • @ThiruMurugan-pp2hi
    @ThiruMurugan-pp2hi 3 месяца назад +10

    Admk கூட கூட்டணி வைத்திருந்தால் 2-3லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பார்.பாவம் கணவரின் கணக்கு ,பண ஆசை ,பதவி ஆசை எல்லாமே இந்த தோல்விக்கு காரணம் ஆச்சு

  • @donjohn..768
    @donjohn..768 3 месяца назад +19

    சாம்பவர் சமூகம்🔥🔥🔥

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад

      என்ன சாம்பார் சமூகம்ம

    • @donjohn..768
      @donjohn..768 3 месяца назад +3

      @@perumalsiva4070 சுன்னியர் தான நீ,,🤣🤣🤣

    • @Ram-jd5xp
      @Ram-jd5xp 3 месяца назад

      ​@@donjohn..768ama bro avanae than😂

  • @arumoni455
    @arumoni455 3 месяца назад +2

    Arur vck very Thanks Jai him🙏🏽❤💙❤💙❤🙏🏽

  • @SANKARSANKAR-gt4ib
    @SANKARSANKAR-gt4ib 3 месяца назад +55

    அரூர் தொகுதி தான் வெற்றி காரணம் sc ஓட்டு

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад

      வன்னியர் ஓட்டு பிரிந்தது தான் தோல்விகு காரணம்

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад +2

      அரூர் தொகுதி அல்ல பாலக்கோடு வன்னியர் வாக்கு ADMK கு பிரிந்ததால் தோற்றது

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u 2 месяца назад

      முள்ளை முள்ளல் எடுக்க பட்டது

  • @abdulgani5651
    @abdulgani5651 3 месяца назад +10

    பொண்டாடியை காட்டியும் பெட்டிமணி கொட்டையை எடுத்த தர்மபுரி மக்கள் சூப்பர் 🎉 🎉

    • @elangoec6689
      @elangoec6689 2 месяца назад +1

      ஒன்று திமுக இல்லை என்றால் அதிமுக இதில் யாருடனும் கூட்டணி வைத்து இருந்தால் நிச்சயம் தருமபுரி பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்று இருக்கும்

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 3 месяца назад +8

    அரூர் விசிக வாக்கு வங்கி அதிகமாக உள்ளது

  • @G.R.Thiru-rl2gs
    @G.R.Thiru-rl2gs 3 месяца назад +37

    சரி பச்சமுத்து ஏன் பெரம்பலூரில் சென்று நிற்கின்றார் சாதி வாக்கிற்கு தானே இதை ஏன் சொல்ல தயங்குகிறீர்கள்.

    • @thangarajsubramanian59
      @thangarajsubramanian59 3 месяца назад +4

      Mr.pachaimuthu is not castiest person, not comments about caste system and not supporter of honour killing and burning of inter caste married couples and their villages.

    • @mani7441
      @mani7441 3 месяца назад

      டேய் அவர் எங்கையும் சாதி மத வெறுப்பு பிரச்சாரம் பண்ணவே இல்லை உங்கள் மேரி குடிசை கொழுத்துல, உங்கள மேரி பட்டியல் சமூகத்திருக்கு எதிராக கூட்டம் போடல, உங்களை போல பானை உடைக்க படும் என்று சொல்லல.....

    • @aalavandhaanrajasekaranvas6381
      @aalavandhaanrajasekaranvas6381 2 месяца назад

      @@thangarajsubramanian59 then why his medical college is under telugu minority?

  • @PradeepKumar-yk3on
    @PradeepKumar-yk3on 3 месяца назад +48

    Power of VCK🔥🔥🔥💙♥️

  • @ARP1237
    @ARP1237 3 месяца назад +7

    பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை கூட்டணி அமைத்தது இதுதான் முழுக்க முழுக்க தோல்விக்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தொண்டர்கள் அதிமுக கூட்டணியை தான் விரும்பினார்கள் ஆனால் தலைமை பாஜகவுடன் சூழ்ச்சி பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது அதுதான் தோல்விக்கு காரணம்

  • @nssenthilnssenthil8414
    @nssenthilnssenthil8414 3 месяца назад +7

    Harur vck people thaan

  • @lordvoldemort188
    @lordvoldemort188 3 месяца назад +9

    Mango season over la Athan thothutangan😂😂😂

  • @PunjabiDhaba81
    @PunjabiDhaba81 3 месяца назад +17

    Harur parayar

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 3 месяца назад +2

    Thanks to THIRUMA ANNAN

  • @jeganjegannarayanan3720
    @jeganjegannarayanan3720 3 месяца назад +9

    அனைத்து தரப்பு மக்களின் ஓட்டு கிடைத்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்

  • @udhayakumar4164
    @udhayakumar4164 3 месяца назад +75

    இளவரசனின் ஆன்மா தோற்கடித்து விட்டது..

    • @user-nl9qg8vc5r
      @user-nl9qg8vc5r 3 месяца назад

      😢😢😢😢😢

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад +6

      திவ்யா அப்பாவின் ஆன்மா நான்கு லட்சம் ஓட்டு வாங்க வைத்தது

    • @user-nl9qg8vc5r
      @user-nl9qg8vc5r 3 месяца назад +1

      100% உண்மை

  • @dhineshn8109
    @dhineshn8109 3 месяца назад +2

    Mass paraiyar

  • @nathannathanmuthukumar7259
    @nathannathanmuthukumar7259 3 месяца назад +10

    பாணயை உடைப்பது என்று கூறிநது

  • @chandruchandru2472
    @chandruchandru2472 3 месяца назад +4

    சுயநலவாதிகளுக்கு இது தான் நடக்கும்

  • @krshanakrshana5667
    @krshanakrshana5667 3 месяца назад +29

    அன்புமணிக்கு தேவை பணம் சூட்கேஸ் யார் தராங்களா அவர் பக்கம் அவர் பணம் வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும் அடுத்தவங்க பணம் ஆட்டை போடுவது வேலை அதுதான் தோல்வி காரணம்

    • @vijayvengat
      @vijayvengat 3 месяца назад +3

      thirumavalanukku Money thevai padaathaa??? DMK or ADMK illama nikkanum apram paappom thirumavalavan enna kilikkiraarnnu..

    • @rajendran5042
      @rajendran5042 3 месяца назад +3

      ​@@vijayvengatஅதிமுக உடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி சேர்ந்திருந்தால் வெற்றி உறுதி என்ற நிலையில் கட்சி தொண்டர்கள் அதிகம் இல்லாத பிஜேபி உடன் ராமதாஸ் கூட்டணி வைத்ததன் காரணம் பணம் தான். இந்த பல்டி அடிக்கும் வேலையை பணம் எங்கே அதிகம் கிடைக்கும் என்ற சந்தர்ப்பம் பார்த்து செய்வதில் டாக்டர் ராமதாஸ் குடும்பம் நல்ல அனுபவம் பெற்றவர்கள்.

    • @murralias694
      @murralias694 3 месяца назад

      உங்கள் அம்மாவின் விலை எவ்வளவு?
      நான் உன் தாயுடன் உடலுறவு செய்து, உன் தாய் யோனியில் என் விந்துவை நிரப்புவேன்.

    • @vijayvengat
      @vijayvengat 3 месяца назад +2

      @@murralias694 NEE ORU KEVALAMAANA JANTHU... UNGA APPA AMMAA SARIYAA VALAKKALIYAA UNNAI.. IPPADI KARUTHU PODRE???

  • @arunvijay9223
    @arunvijay9223 3 месяца назад +25

    Harur karaga daa 🔥💥

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад

      நானும் அருர் தாண்ட புண்ட தருமபுரி பாலக்கோடு வன்னிய ஓட்டு பிரிந்ததால DMK வெற்றி இல்லான ஊம்பினால் கூட வெற்றி பெற முடியது

    • @Ram-jd5xp
      @Ram-jd5xp 3 месяца назад

      ​@@perumalsiva4070 athan o*** poiduchu ila aprm enna bro poi vaera vaela iruntha paaru po😂

    • @Ram-jd5xp
      @Ram-jd5xp 3 месяца назад

      ​@@perumalsiva4070Harurna harur matum pakkatha da madaiya antha thoguthiyaa paaru da yaaru athigamnu theriyum.

  • @manisaravanan00
    @manisaravanan00 3 месяца назад +8

    This is sample for whoever stands with bjp and congress against tamizh people

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 3 месяца назад +14

    Tholvikku karanam JAATHI VERI.

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад

      ஆம் தலித்துகளின் சாதி வெறி

  • @elavarasanelango2722
    @elavarasanelango2722 3 месяца назад +27

    மக்கள் மற்றும் தொண்டர்களை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை, தன்னிச்சையான சயநலத்தைக் கருத்தில் கொண்டு கூட்டணி முடிவு, ஆணவப் பேச்சு.

    • @murralias694
      @murralias694 3 месяца назад

      உங்கள் அம்மாவின் விலை எவ்வளவு?
      நான் உன் தாயுடன் உடலுறவு செய்து, உன் தாய் யோனியில் என் விந்துவை நிரப்புவேன்.

  • @shankarsnew..3289
    @shankarsnew..3289 3 месяца назад +21

    Jathi aracial than

  • @tamilnanban8076
    @tamilnanban8076 3 месяца назад +3

    பாமக வெற்றியை விட அவர்களுக்கு சூட்கேஸ் தான் முக்கியம்..

  • @user-sf3wc8pm3i
    @user-sf3wc8pm3i 3 месяца назад +27

    இளவரசன் ஆன்மா தான் காரணம் 😮😮

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад +1

      4 லட்சம் ஓட்டுக்கு திவ்யா அப்பா ஆண் ம காரணம் மா

  • @athavanRaja5005
    @athavanRaja5005 3 месяца назад +10

    அதிகமான வாக்குகள் வாங்காததால்😀

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 3 месяца назад +2

    Love money lost the game

  • @vidhyamano1586
    @vidhyamano1586 3 месяца назад +2

    ❤vera enna neega sencha pavam tha

  • @honeybadger1971
    @honeybadger1971 2 месяца назад +1

    Disrespect and Ingratitude at Kaduvetti Guru and Veeraban family is main reason for PMK party defeat.non other then my perception. Sir.🎉🎉🎉

  • @Pkpk19927
    @Pkpk19927 3 месяца назад +19

    Harur enga area😂

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад

      உங்க அப்பன் என்ன உங்க அம்மா வ அரூர் புள்ள ஓக்க விட்டான உங்க ஏரியா

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 3 месяца назад +11

    நாமக்கல்லில் அதிமுக முதலில் முன்னிலையில் இருந்தும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது ஏன் ?

  • @justice5958
    @justice5958 3 месяца назад +3

    Harur Taluk vck Kottai💙😁

  • @PeterYesudoss-lv3fr
    @PeterYesudoss-lv3fr 3 месяца назад +6

    P.M.K., fight against the Dalit people and V.C.K.,and make a mistake for BJP alliance...

  • @gobinathd7456
    @gobinathd7456 3 месяца назад +16

    Saathi vote avlothan

  • @Kilikikikikikikikij5965
    @Kilikikikikikikikij5965 3 месяца назад +10

    Mango aunty 😂

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan 3 месяца назад +11

    வேற என்ன... சாதி வெறி தான் காரணம்...

  • @maheshkannan3736
    @maheshkannan3736 3 месяца назад +17

    Vck belt

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад

      ஒரு புண்ட belt யும் உள்ள

  • @Skumar-vb2bp
    @Skumar-vb2bp 3 месяца назад +9

    Tholvi Karanam Potti,Maanga Mani....

  • @fayazahamed7918
    @fayazahamed7918 3 месяца назад +2

    கடைசி வார்த்தை செருப்படி கேட்டுச்சி மேங்கே மணி

  • @user-hc5xb6yp3u
    @user-hc5xb6yp3u 3 месяца назад +32

    தீ வெளிச்சம் தரும். ஜா.... தீ தீ தீ அரசியல் எரிச்சிறும்

  • @ViyomViyom-jf9gh
    @ViyomViyom-jf9gh 3 месяца назад +20

    வேறென்ன அண்புமணி வாய்தான்...அண்ணமலை பொறுக்கி சவகாசம் வாய்கொழுப்பா பானையை உடைப்பேன் யானைய உடைப்பேன்னு திமிராபேசினான் பெட்டி மணி...

    • @js7238
      @js7238 3 месяца назад +5

      உண்மை தான்

    • @user-nl9qg8vc5r
      @user-nl9qg8vc5r 3 месяца назад +6

      உண்மை தலைவருக்கு உள்ள பக்குவம் இல்லை எல்லா கட்சியிலும் உள்ள ரொம்ப கீழ் மட்ட தொண்டன் பேசும் பேச்சை இவர் மேடையில் பேசுவார்

  • @kirankumar2691
    @kirankumar2691 3 месяца назад +9

    Yar sir evangaluku ootu poduvanga suma jathi jathi soona

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 3 месяца назад +12

    சௌமியா அன்புமணி அவர்கள் மனம் தளரமாட்டார் தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றுவார்.

  • @vijayjai8948
    @vijayjai8948 3 месяца назад +3

    Mango mani 🥭😂😂😂

  • @navinnavi4843
    @navinnavi4843 3 месяца назад +9

    🥭um inimey tamil naatil valarathu.

  • @narennarayanan8331
    @narennarayanan8331 3 месяца назад +2

    கே மோரூர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @narasimhana9507
    @narasimhana9507 2 месяца назад +1

    மக்கள் தான் காரணம்.வெற்றி பெறும் அளவுக்கு ஓட்டு போடவில்லை

  • @praveenkumar-co5pw
    @praveenkumar-co5pw 3 месяца назад +5

    சாதி மட்டுமே

  • @rameshramesh5854
    @rameshramesh5854 3 месяца назад +2

    அவங்க பொண்ணுங்க தொகுதி பக்கம் வந்திருக்க கூடாது

  • @veeravannianpriya2879
    @veeravannianpriya2879 3 месяца назад +8

    இன்னும் 22ஆயிரம் ஓட்டை மக்கள் போடவில்லை. இதைத்தவிர வேறென்ன காரணம் இருக்கமுடியும்?

  • @user-jn9be7jr9j
    @user-jn9be7jr9j 3 месяца назад +1

    எப்படியே கொட்டையே பிதிக்கியது சரி தான்...😂😂😂

  • @SSaran2010
    @SSaran2010 3 месяца назад +3

    It’s because other caste people do t want dominant Vanniyar community to win and also if she winds she might become minister also…
    Vanniyars are so selfless and they are voting for Dravidian parties

  • @kartikv486
    @kartikv486 3 месяца назад +2

    கச்சியபத்தி கவலைபடாமல் பொட்டி மேல் கண்ணா இருந்தா இப்படிதான்

  • @Anthonix-un6ig
    @Anthonix-un6ig 3 месяца назад +2

    ஜாதியை பார்த்து எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுப்பதில்லை இனியாவது பாமாக புரிந்து கொண்டால் சரி

  • @ganesanmariappan
    @ganesanmariappan 3 месяца назад +14

    சாதி அரசியல்

  • @sumanmurali8935
    @sumanmurali8935 3 месяца назад +2

    அன்புமணி தான் காரணம்

  • @singaravelan2726
    @singaravelan2726 3 месяца назад +1

    கணிக்க தவறியது

  • @shnsupportit6083
    @shnsupportit6083 3 месяца назад +1

    தர்மபுரியில் % எண்ணிக்கை,
    திமுக 34.67%
    BJP/PMK+ADMK (கூட்டணி என்றால்) 56.5%

    • @manickavasagand.a1415
      @manickavasagand.a1415 3 месяца назад

      Ntk communist Congress kongu இந்தகட்சி எல்லாம் சேர்த்த கணக்கு போட்டால் 99.99 சதவிக்தம் வரும்

  • @Someonrr4458
    @Someonrr4458 3 месяца назад +1

    Next cm anbumani

  • @rajkumarp5568
    @rajkumarp5568 3 месяца назад +5

    பானையை உடைப்பென் என்று சொன்ன பிழைப்பு வாத அரசியல்வாதி எங்கே??😂😂😂

  • @rmahendran9823
    @rmahendran9823 3 месяца назад +17

    ஜாதி அரசியல் தான்

  • @user-li5nj5jr6t
    @user-li5nj5jr6t 3 месяца назад +22

    அரூர் விசிக வாக்குகள் காரணம்..இனிமேல் நாடகக்காதல் என்று பேசாமல் இருந்தால் நல்லது

    • @masilamanimani4779
      @masilamanimani4779 3 месяца назад

      Unmai

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 месяца назад +1

      பாலக்கோடு தர்மபுரி பகுதியில் வன்னியர் வாக்கு ADMK கு பிரித்தா தால் PMK தொல்லி Vck வாக்கு வாங்கி வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை

  • @saravananpurusothaman
    @saravananpurusothaman 3 месяца назад +5

    Enna pannalum makkal avanga pakkam iruppanganu iruntha thimiru than karanam india full moodi naala poor people kasta paduranga thevalama avanga kuda koottani vachathu than intha thoolvi karanam iniyathu anbumani thirunthi pmk thalamaila new koottani strong pannanum

  • @ParashuVisu
    @ParashuVisu 3 месяца назад +5

    ராமதாஸ் ஒரு அரசியல் வியாபாரி , மாங்காய் மடையன்

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 3 месяца назад +1

    மாம்பழம் அழுகிருச்சு 😂😂😂

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 3 месяца назад +2

    அரூர் தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்கள் உள்ளனர் அவர்கள் ஓட்டு திமுக கூட்டணிக்கு சென்றுள்ளது

  • @murralias694
    @murralias694 3 месяца назад +2

    Thalith jathi veri in Arur

  • @muthua1573
    @muthua1573 3 месяца назад +1

    குடும்ப கட்சியை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 3 месяца назад +2

    போர போக்க பார்த்தா இனிமேல்
    பெட்டியும் வராது

  • @Manikandan-zh3qc
    @Manikandan-zh3qc 2 месяца назад

    Guest

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r 3 месяца назад +4

    பானையை உடைப்பேன் என்று சொன்ன மாங்கா தற்குறின் மாங்கா பீலிய பட்டத்து,மங்காவுக்கு மாங்கா மண்டையில் அடி கொடுத்த மக்களுக்கு நன்றி from KSA

    • @murralias694
      @murralias694 3 месяца назад

      உங்கள் அம்மாவின் விலை எவ்வளவு?
      நான் உன் தாயுடன் உடலுறவு செய்து, உன் தாய் யோனியில் என் விந்துவை நிரப்புவேன்.

    • @user-rh4ed6vu5r
      @user-rh4ed6vu5r 3 месяца назад

      @@murralias694 unkothava otthaven da poi kothakitta keludu manga mandaiya

  • @abrahamjebin5544
    @abrahamjebin5544 3 месяца назад +1

    அதிமுக கூட்டணி இல்லாமல் போனது தான் காரணம். இது தவிர்த்த பிற காரணங்கள்,
    அன்புமணியின் பதவி ஆசை
    ராமதாஸ் அய்யாவின் அரசியல் கூட்டணி பேரம்,
    பாஜக கூட்டணி

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 3 месяца назад +15

    தனியாக போட்டியிட்டு இருந்தா கூட பாமக சில இடங்களில் ஈசியா வெற்றிபெற்று இருக்கும் anbumani sir was seen as good composed leader
    by all people but they just fell into BJPs trap and lost their credibility

  • @amudhu66
    @amudhu66 3 месяца назад +1

    பல மொழிகளிலும் வாக்கு சேகரித்ததால் இவர் எந்த மாநிலத்திற்கு வாக்கு கேட்கிறார் என்று பாமர தமிழருக்கு புரியாமல் போயிருக்கும்....😂

  • @Manomanova
    @Manomanova 3 месяца назад +2

    சங்கி கூட சேர்ந்தவன் எவன் உருப்பட்டு இருக்கா

  • @fantacy007
    @fantacy007 3 месяца назад +2

    வாழும் அம்பேத்கர் அய்யா இராமதாசு வாழ்க 💙💛❤️

    • @RajaR-fu4ne
      @RajaR-fu4ne 3 месяца назад

      Oru 15varusam munnadi vara.. Ipa illa..

  • @Vinayagan-sz6ly
    @Vinayagan-sz6ly 3 месяца назад

    Good

  • @RamachandranRamachandran-sn9lh
    @RamachandranRamachandran-sn9lh 3 месяца назад +1

    Vera enna sarakku thaan Karanam, sarakku yarukkum vaanki kodukkathathu thaan karanam

  • @munirathinam3563
    @munirathinam3563 3 месяца назад +1

    பணம் தான்

  • @user-qo6bg2um8y
    @user-qo6bg2um8y 3 месяца назад

    தவறான கூட்டணி தான் காரணம்

  • @wincilinsekhar1591
    @wincilinsekhar1591 3 месяца назад +1

    Only reason BJP