சூரியகுலம் கட்டிய கோவில் கிழக்கில் இருந்து சென்று ஆட்சி புரிந்தவர்கள் நாகர்கள் நாகப்பட்டினம் நாகூர் நாக தீவு (பல்லவ தீவு ) பூம்புகார் இதுவே நமது பகுதி தமிழ்நாடு இலங்கை தீவுகள்
All credit to TAMIL Sculptures orisa kings build more then 8000 temples at orisa All temples build only only only TAMIL Sculptures. Long live TAMIL NADU and Tamil pupils
விமானம் மாதிரி இல்ல விமானமே தா அங்கு ஒடிசாவில் கலிங்கா என்ற நகரா கட்டிட கலை பாணியில் அமைந்தவை. விமானம் பெரும்பாலும் சேகரி முறையில் அமையும் அர்த்த மண்டப கூரை லத்தினா முறைப்படி அமையும். விமானத்தின் உச்சியில் அமலக்கா (நெல்லி) வடிவ சிகரா அமையும்.
அண்னே இது மாதிரி நெரய இடங்களுக்கு பொய் எங்களுக்கு தமிழனின் வரலாறு பத்தி சொல்லுங்க ❤❤🎉🎉❤❤🎉🎉நீங்க கல்வேட்டை படித்து காட்டுவது எனக்கு புடிக்கும் 💓💓💓💓💓வாழ்க வளமுடன்
@@CHRS-ri5mf a simple Google checks says it..or else learn here ..building temple for sun god can be find all over the world & it is not the first sun temple nor the first chariot temple..but it is a great architecture..
அனந்த வர்மன் சோழகங்கன் கிழை கங்கர் வம்சம் தோற்றுவித்தவர் ராஜராஜ தேவகங்கன் முதலாம் ராஜேந்திரன் மகளான ராஜா சுந்தரி சோழ இளவரசி மனந்தார் தொடர்ந்து சூரியகோவில் கட்டிய முதலாம் நர்சிங்கன் சோழ இளவரசி சீதா தேவி திருமண செய்து சோழ கங்கர் இவர்கள் தோற்றம் தமிழ்நாட்டில் காங்கேயம் பகுதி சந்திரகுலம் இருந்தாலும் சோழர்கள் சூரிய குலம் சூரியன் கோவில் கட்டியது
This is not the first sun temple Manoj. I live in Bhubaneswar for 12 years. I visit konark every month. You try to connect and relate konark with tanjure temple and chola. But you may not need to relate it. Konark is unique architecture and material used also different.
ஹிந்து இல்ல தமிழ் கலாச்சாரம் சமயம் nu சொல்லவும். வந்தேறி நாடோடி ஆரியன் சேர்த்து சொல்ல வேணாம்
வாழ்க வளமுடன் Nanba
நன்றி நண்பா ❤️
அருமையான விடயம்.
காணவேண்டிய பதிவு.
வரலாற்று பொக்கிஷங்கள்.
மன்னர்களின் மேலாண்மை, ஆஹா!
Ethu ethanai thamilaruku theriyum. Vallthukkal bro
சூரியகுலம் கட்டிய கோவில் கிழக்கில் இருந்து சென்று ஆட்சி புரிந்தவர்கள் நாகர்கள் நாகப்பட்டினம் நாகூர் நாக தீவு (பல்லவ தீவு ) பூம்புகார் இதுவே நமது பகுதி தமிழ்நாடு இலங்கை தீவுகள்
உலகில் எவ்ளோ கோவில் இருந்தாலும் நம் தஞ்சை பெரிய கோவில் இடு எதுவும் வராது 1000 வருடம் ஆகியும் இன்னும் கம்பீரமாக நிற்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா
நீங்கள் சென்ற மற்ற கோவில்கள் எவை?
All credit to TAMIL Sculptures orisa kings build more then 8000 temples at orisa All temples build only only only TAMIL Sculptures. Long live TAMIL NADU and Tamil pupils
Nooo
Bro plz come to vedaranyeeswarar temple in vedaranyam here there are many kalvettugal and this temple isn’t recognised much so plzz come here bro🙏🏻
விமானம் மாதிரி இல்ல விமானமே தா
அங்கு ஒடிசாவில் கலிங்கா என்ற நகரா கட்டிட கலை பாணியில் அமைந்தவை. விமானம் பெரும்பாலும் சேகரி முறையில் அமையும் அர்த்த மண்டப கூரை லத்தினா முறைப்படி அமையும்.
விமானத்தின் உச்சியில் அமலக்கா (நெல்லி) வடிவ சிகரா அமையும்.
வாமானமே???
அண்னே இது மாதிரி நெரய இடங்களுக்கு பொய் எங்களுக்கு தமிழனின் வரலாறு பத்தி சொல்லுங்க ❤❤🎉🎉❤❤🎉🎉நீங்க கல்வேட்டை படித்து காட்டுவது எனக்கு புடிக்கும் 💓💓💓💓💓வாழ்க வளமுடன்
முதலில் தமிழில் நன்றாக எழுத கற்று கொள்ளுங்கள்.
Poda po lu@@RaviChandran-ip5ci
@@RaviChandran-ip5ciஉங்கள் பதிவுக்கு கிடைத்த பதிலை பார்த்தீர்களா? தமிழை விற்று வயிறு வளர்த்தவர்களின் வழி வந்த இந்த கூட்டத்தின் தரம் அவ்வளவுதான்.
This is not the first sun temple ... check u r facts
it is Sun temple. Check your Brain
@@CHRS-ri5mf a simple Google checks says it..or else learn here ..building temple for sun god can be find all over the world & it is not the first sun temple nor the first chariot temple..but it is a great architecture..
15 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை இது தாக்கப்பட்டிருக்கலாம். கடைசியாக அவுரங்கசீப் (17 ஆம் நூற்றாண்டில்) படையெடுத்திருப்பார்.
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி அண்ணா❤
உங்களின் வழியே வீட்டிலிருந்தே வரலாற்றை அறிந்து கொள்கிறோம்! 🙇
Bro எப்போதும் சோழர்களை பற்றியே சொல்றீங்களே...ஒரு கேள்வி பொன்னியின் செல்வன் படத்துல வர்ற பெரிய பலுவேட்டயர் இருப்பது உண்மையா
அனந்த வர்மன் சோழகங்கன் கிழை கங்கர் வம்சம் தோற்றுவித்தவர் ராஜராஜ தேவகங்கன் முதலாம் ராஜேந்திரன் மகளான ராஜா சுந்தரி சோழ இளவரசி மனந்தார் தொடர்ந்து சூரியகோவில் கட்டிய முதலாம் நர்சிங்கன் சோழ இளவரசி சீதா தேவி திருமண செய்து சோழ கங்கர் இவர்கள் தோற்றம் தமிழ்நாட்டில் காங்கேயம் பகுதி சந்திரகுலம் இருந்தாலும் சோழர்கள் சூரிய குலம் சூரியன் கோவில் கட்டியது
அருண ஸ்தம்பா என்றால் சூரிய தூண் என பொருள்
மிகவும் ரசித்த கானொளிகளில் இதுவும் ஒன்று. அற்புதம்; வாழ்த்துக்கள்.
This is not fully completed temple right? many of stones are without sculpture work and un unfinished
5 varudathuku munnadi inge poyirunthen anna ! Enna oru brammandam. Love from Malaysia !
🎉🎉🎉🎉🎉🎉
This is not the first sun temple Manoj. I live in Bhubaneswar for 12 years. I visit konark every month. You try to connect and relate konark with tanjure temple and chola. But you may not need to relate it. Konark is unique architecture and material used also different.
நான் இதை பற்றி என்னுடைய கல்லூரியில் படித்திருக்கிறேன்
ஒரு சத்தம் கேட்டது.முகம
திகள் ஓதியவர்களா?
இந்த கோவிலை கட்டியவர் விசு அவர் தான் இந்த கோவிலை கட்டியது
மந்திரி சாலுக்யா வால் தான் அந்த விமானம் அழிக்கப்பட்டது
சூப்பர் 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
நன்றி ❤️
Aruna stamba - Aruna na sooriyan nu nenaikren anna.
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
நன்றி ❤️
அருமையான இடம் அண்ணா ...
ஃஉண்ணதமாணதுஅர்ப்புதமானது
A great temple for the sun god
Good bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝
Arumai🎉❤
Super bro. I am the one who met you in Thanjavur near PSK while eating biriyani 😊 keep the exploration high. Good luck 🤞
Thanks brother 👍🏻😍
இது கோவிலாக வழிபாடு நடைபெறுகிறதா சகோதரா?
பார்க்க ஏதோ சுற்றுலா தளம் போல் உள்ளது.
வழி பாடு இல்லங்க ❤️
Ma கோனார் வரலாறு படிங்க. பாண்டிய வம்ச வழி வந்த மா கோன் கட்டினார்கள். நீங்க கூ றுவது தவறு.
Nice joke da en da ippdi poye pesuringa 🤣🤣🤣🤣 Google search panni parunga illa book irukku padi 🤫🤫🤫
மரபுநடை ஏது இல்லையா சகோ
அடுத்த மாதம் 20 ஆம் தேதி உள்ளது சகோ❤️
👍👍
Beautiful view brother,Thank you
Thank you too❤️
🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉
👍👍🙏🙏
🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤
❤
சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நன்றி ❤️
Thank you 🎉🎉🎉❤
🎉
My 1lik ❤
😍🙌
அருமையான பதிவு அய்யா ❤
நன்றி ஐயா ❤️