முற்றிலும் அழகானவர் | Mutrilum Azhaganavar | Fairest of all | Bro.J.Jeyasingh | Bro.J.Jebasingh

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #Music | Recording | Mixing | Video Editing :Bro.J.Jebasingh
    #Geethangalum Keerthanaikalum Song No:117
    #Video Location: Grace garden, Tuticorin & Eden Garden, Cuddalore
    #Courtesy: Bro.Immanuel Thanvaseelan (Jet Media, Cuddalore) & Mr.Victor Samuel, Tuticorin
    #Christian worship song
    #Christian old song
    #Mutrilum Alaganavar
    #Mutrilum Alahanavar
    முற்றிலும் அழகானவர்
    எல்லாரிலும் மா சிறந்தோர்
    தேவாதி தேவனானவர்
    நேசக் கல்வாரி நாயகா
    கல்வாரி நாயகா
    என் உள்ளம் ஆட் கொண்டீர்
    என்னை மீட்க மரித்தீர்
    கல்வாரி நாயகா
    காயப்பட்டு நொறுங்குண்டு
    பாவம் துக்கம் சுமந்தோராய்
    நீசச் சிலுவையில் மாண்டார்
    துக்க கல்வாரி நாயகா
    ஜீவன் சமாதானம் ஈய
    சிறையுற்றோரின் மீட்புகாய்
    இரத்தமாம் ஊற்றை திறந்தார்
    இரக்க கல்வாரி நாயகா
    நமக்காய் பெற்ற வரன்கள்
    சுத்தாங்கம் யாவும் நல்கிட
    என்பதாம் வெள்ளம் ஊற்றினீர்
    தயாள கல்வாரி நாயகா
    உம்மை மகிமை மையமாய்
    கண்டு கழிப்பேன் என்பதே
    இவ்வுலகில் என் ஆறுதல்
    ஒப்பற்ற கல்வாரி நாயகா
    கண்ணாடி கடல் ஓரமாய்
    சேர்ந்து நின் அன்பில் மூழ்கியே
    உம்மைப்போல் என்றும் இருப்பேன்
    மகிமை கல்வாரி நாயகா
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 29

  • @petersundarrajan3366
    @petersundarrajan3366 3 месяца назад +3

    Ketka ketka thoondum song.👍

    • @jebasingh363
      @jebasingh363  3 месяца назад

      Thanks for the beautiful comment annan

  • @davidrajkumar5449
    @davidrajkumar5449 3 месяца назад +2

    Sir unga editing and music vera level

  • @petersundarrajan3366
    @petersundarrajan3366 3 месяца назад +1

    Super coordination

  • @nissyspurgeon5915
    @nissyspurgeon5915 3 месяца назад +3

    Nice singing!!😍 God bless the team!!

  • @EdwardGobal
    @EdwardGobal 3 месяца назад

    Very nice

  • @jothivelug1288
    @jothivelug1288 3 месяца назад +2

    முற்றும் முடிய அழகு....

    • @jebasingh363
      @jebasingh363  3 месяца назад

      சிறப்பான பின்னூட்டம்

  • @shinyandrews2032
    @shinyandrews2032 3 месяца назад +2

    All time favorite song. Another masterpiece Uncle 👍

  • @shobajayaseelan1946
    @shobajayaseelan1946 3 месяца назад +3

    Lovely song and music 👍May God's name be glorified 🙏

  • @evangelinsteffi6492
    @evangelinsteffi6492 3 месяца назад +3

    Very nice

  • @kumaresannagan6176
    @kumaresannagan6176 3 месяца назад +2

    Praise the lord

  • @joshuarosita5408
    @joshuarosita5408 3 месяца назад +1

    Interlude music இன்னும் கொஞ்சம் soft டா இருந்தால் நன்றாக இருக்கும்

    • @jebasingh363
      @jebasingh363  3 месяца назад

      Thanks for the keen observation. I hope you point out the 3rd BGM strings.... It's just imagination of the crucifixion of Jesus Christ i have ended with a sea wave sound.... Anyway nice observation 🙏

  • @ruthpriyalabinthomas4569
    @ruthpriyalabinthomas4569 3 месяца назад +2

    Very melodious to hear... Overall video came very well...
    All glory to God who loved us in Christ Jesus, our great hero of the cross (கல்வாரி நாயகர்)

    • @jebasingh363
      @jebasingh363  3 месяца назад

      Thanks for the feedback... You re the best ever reviewer....good detailed review... Thanks

  • @simonbenny338
    @simonbenny338 3 месяца назад +2

    Weldon br

  • @selvarajd1795
    @selvarajd1795 3 месяца назад +2

    🙏Very nice

  • @prmercyincenehemiahrajr8030
    @prmercyincenehemiahrajr8030 3 месяца назад +2

    🎷Very nice All🎸📷🎥🎹🔊

  • @saji1801
    @saji1801 3 месяца назад +2

    🙏🙏🙏

  • @johnzion3571
    @johnzion3571 3 месяца назад +2

  • @alfredtalkshow
    @alfredtalkshow 3 месяца назад +2

    Great work and wonderful music editing!

  • @duraiRaj-sx3px
    @duraiRaj-sx3px 3 месяца назад +2

    ❤🙏🙏🙏