வீரப்பனை வைத்து நடத்திய Photo Shoot - Senior Journalist Sivasubramanian Travel with Veerappan - 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 33

  • @vishwanathan5025
    @vishwanathan5025 Месяц назад +48

    வீரப்பன் ஐயாவை பற்றி இவர் ஒருவர் மட்டுமே சொல்வது உண்மை நம் அனைவருடைய கருத்தாகும் மேலும் வீரப்பன் ஐயாவை பற்றி தொடர்ந்து தகவலை தெரிவித்துக் கொண்டிருக்கவும் நன்றி சிவா அண்ணா🙏🙏🙏🙏🙏

    • @thatheuselvan7001
      @thatheuselvan7001 24 дня назад

      வீரப்பன் உயிரோடு இருந்தால் இந்த பேட்டிக்கு வாய்ப்பே இல்லை.... சீமான் ஆமைகறி மேட்டர்....

  • @sivarajchandran6143
    @sivarajchandran6143 24 дня назад +4

    கண்ணை மூடி கேக்கும் போது காட்சி கண்முன் வருது ஐயா 🙏🏾🙏🏾🙏🏾நன்றி 🙏🏾🤔🥰

  • @priyakutty1442
    @priyakutty1442 Месяц назад +16

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள்.வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்த ஒரு சிறந்த மனிதர் அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் மட்டுமே

  • @huskyharvest
    @huskyharvest Месяц назад +14

    சத்தி , கோபி, தாளவாடி, சிறுமுகை, பகுதி மலைகளில் அடிக்கடி பயணிபதால் , உங்கள் பேச்சை கேட்கும் பொழுது, கண் முன் காட்சிகளை உத்தேசிக்க முடிகிறது .

  • @thamizhanda1999
    @thamizhanda1999 Месяц назад +15

    Mr.Siva bro..." உண்மை உங்களிடத்தில் இருப்பதாலோ என்னவோ..? நீங்கள் எந்த தளத்தில் பேசினாலும் சுவாரசியமாக "உங்களோடும் அந்த எதார்த்த பேச்சோடும் நாங்களும் கலந்து விடுகிறோம்" -நன்றி.

  • @Nadaraj-po5uh
    @Nadaraj-po5uh Месяц назад +7

    Siva media fan's ellam like panuga....❤❤❤❤

  • @k.ganeshraja9756
    @k.ganeshraja9756 Месяц назад +4

    10000 time to see no bore❤

  • @joserajjoseraj9393
    @joserajjoseraj9393 Месяц назад +14

    வீரப்பன் விஷயத்தில் பேசுவது தோழர் சிவா அவர் மட்டுமே உண்மையை பேசுகிறார்❤❤❤❤❤

  • @lawyersudhakar4588
    @lawyersudhakar4588 25 дней назад +1

    Good anchor, great, fine interview

  • @praja7844
    @praja7844 Месяц назад +3

    🎉Siva sir always mass🎉

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Месяц назад +2

    🔥🔥 veerapan ayya Vera level awesome 🎉🎉 veerapan Siva Anna 🔥🔥

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 Месяц назад +1

    வீரப்பனாரை பற்றி சிவா அண்ணா வை தவிர யார் பேசினாலும் வீடியோ பார்ப்பதில்லை

    • @kirubaharan3569
      @kirubaharan3569 29 дней назад +1

      சீமான் சொன்னால் கேட்பிர்கள் தான.

  • @kathireshgun9087
    @kathireshgun9087 Месяц назад +4

    ❤Siva🎉

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w Месяц назад +4

    காவல்துறை அதிகாரிகள் வீரப்பன் பற்றி கூறுவது ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லமால் தான் நேர்காணலில் கூறுவது போல தெ‌ரிகிறது
    சிவா மட்டும் சரியாக நடந்தது சம்பவங்களை அனைத்தும் இவர் நேர்காணலில் கொடுக்கும் ஊடகங்கள் அனைத்திலும் உண்மையாக நடந்த அனைத்தும் தெளிவாக கூறி வருகிறார்

  • @dayalanp4530
    @dayalanp4530 Месяц назад +4

    அன்றைய காலகட்டத்தில் அவருடன் இருந்து இருக்க வேண்டும் நான்.
    என்ன செய்ய முடியும் இந்த அளவு வயது அப்போது இல்லை.

  • @ramalingams2963
    @ramalingams2963 Месяц назад +3

    Siva media siva sir ❤

  • @sivarajchandran6143
    @sivarajchandran6143 24 дня назад +1

    100% உண்மை 🙏🏾 🤔

  • @rajkumartiruvannamalai9660
    @rajkumartiruvannamalai9660 Месяц назад +1

    Best real story narrator ❤❤❤🎉

  • @saravanavel5801
    @saravanavel5801 Месяц назад +3

    நம்ம முகில் போராளி யாரைவது துப்பாக்கி கொண்டு வதைத்து உள்ளாரா இல்லையா அந்த நிகழ்வை பற்றி சொல்லுங்க சிவா sir😂

    • @smartsiva9096
      @smartsiva9096 Месяц назад

      Cook komaliya 😂😂😂 moonu shittu mukil ah😅😅😅

  • @dineshmku4904
    @dineshmku4904 25 дней назад +1

    Record elam potunka oluchu vaikatinka video too

  • @drramesh9265
    @drramesh9265 Месяц назад +1

    இந்த கதைய வச்சு வயித்த நிறைக்குறாங்க... உழைச்சு திண்ணுங்கடா...

    • @smartsiva9096
      @smartsiva9096 Месяц назад +1

      Unmaiya thana sollaranga sir!! Yellarukum thereyattum. ungalukku therenjalum sollunga thappu yethum illaiye??? Sambarikka naraiya vali irukku sir !!

    • @drramesh9265
      @drramesh9265 Месяц назад

      @@smartsiva9096 எது உண்மைன்னு யாருக்கு தெரியும்...ஆளுக்கு ஒரு புக் எழுதி வச்சிருக்காங்க..

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub Месяц назад

      அப்படின்னா இவர் வீரப்பனாரை சந்திக்கவேயில்லைனு சொல்லுறிங்களா ??இல்லை வீடியோவே எடுக்கலைனு சொல்லுறிங்களா?

  • @OptimisticOstrich-sd9nt
    @OptimisticOstrich-sd9nt Месяц назад +1

    Ebba mudila da,Ivan inamada itha vache vaazhkaiya otran

  • @redsun2747
    @redsun2747 Месяц назад +1

    Ivarum poi than pesurar

  • @RaviKumar-dy4rk
    @RaviKumar-dy4rk Месяц назад

    வீரப்பனார் வாழ்ந்த நடந்த வசித்த சுவாசித்த சுக துக்கங்கள் வீரம்செறிந்த நிகழ்வுகள் துன்பவியல் நிகழ்வுகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை எம்மை ஒத்த கருத்துள்ளவர்களோடு நீங்க வழிகாட்ட சுற்றிப்பார்க்க வேண்டும் என்பது எனது நெடு நாளைய கனவு ...
    வாய்ப்பிருந்தால் நிறைவேற்றுவீர்களா சிவா ப்ரோ..?