விகடன் பய எப்போதும் இப்படித்தான்...அவனும் சரி,மலமும் சரி இப்படி தான் செய்றான்க..சரி....நாம் தான் காரணம்..எப்படி....வாங்கவே வேண்டாமமுங்க...இந்த பத்திரிக்கைகளை புத்தகங்களை
விகடன் இசைஞானியின் இசைக்கு கொடுத்த விமர்சனத்தை பார்த்தாலே தெரிஞ்சிடும் அதன் வனமம். உதாரணமாக: நாயகன், இதயக்கோயில், தளபதி ... போன்ற சிறந்த இசைக்கு கொடுத்த விமரசனம் வன்மத்தின் உச்சம்.
கப்சாகாலம்!இப்போது தான்அப்போ.ஆனந்தவிகடன் வரும் நாளை எதிர் பார்ப்புடன்பாத்திருந்தோம்எட்டுப்பேர் உள்ள எங்க வீட்டுல நீபடிச்சி நான் நீபடிச்சி நான் என்ற சப்தம் மட்டும் கேட்கும் வெள்ளிக் கிழமைகளில்🤣 (அதுஒரு நிலாக்காலம் )😃
தெளிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி... சில ஊடகங்களில் விகடன் எப்படி தெரிவது அப்படி தெரிவித்தது என்று ஒரு முழுமையான இல்லாத நிலையில் நீங்கள் ஆதாரத்தோடு தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
மலர் டீச்சர் உங்களுக்கு நாங்கள் பக்க பலமாக இருப்போம் தைரியமாக உங்கள் கண்டனத்தை தெரிவிக்கவும் வாழ்த்துக்கள் ஏன்டா அவர் என்ன சாப்பிட்டால் உணக்கு எங்கு குத்துது பாரம்பரிய பத்திரிகை இதை பார்க்கும்போது.......... வாயில அசிங்கமா வரும் திருந்துங்கடா
It's not about superiority or hierarchy-it's about compassion. Taking the lives of innocent animals for the sake of food is neither necessary nor justifiable. We have countless alternatives that nourish us without causing harm. I often feel that meat eaters are always defensive, but the truth is, the defensiveness comes from knowing deep down that there's a better, kinder way. Let's choose kindness, sustainability, and respect for all living beings.
பல வார இதழ்களுக்குள் ஒன்று ஆனந்த விகடன் ! கௌரவத்தை இழந்து பல ஆண்டுகளாகிவிட்டது . தெருவில் ஆட்டம் போடும் குடிகாரன் போல் ஆகிவிட்டது விகடன். சில பழைய நடிகர் நடிகைகள் புராண படங்களில் நடிக்கும் போது விரதம் இருப்பது சினிமா ரசிகர்களுக்கு தெரிந்தது. நக்கீரன் கோபால் எப்படி பெண்களின் பாத்ரூம் புகைப்படம் செய்திகள் போடுவானோ , இப்போது அதே வழியில் விகடன் .
சாய் பல்லவி பற்றி மோசமாக எதுவும் எழுதலையே. தவறு இருந்திருக்கலாம்.அது பெரிய விஷயம் இல்லை. நடிகர்களும் தங்களை கடவுள் களாக நினைக்க வேண்டாம். அது தேசத்தின் முக்கிய செய்தி இல்லை.
@@kannan4688அந்த காண்ட்ராக்டர் அரெஸ்ட் பண்ணியாச்சு அவர் மீண்டும் அந்த சிலையை சரிசெய்து அந்த கம்பெனி செலவில் கட்டிக் கொடுக்கிறார்? அந்தக் கிரிமினல் குற்றத்திற்காக கேசும் நடக்கிறது. இங்கு அந்த காண்ட்ராக்டர் பெயரைச் சொல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சொல்லு பார்க்கலாம்?
விகடன் போட்ட விமர்சனத்திற்குள் புகுந்து நீங்களாகவே ஒரு கதையை ஜோடித்து அதற்கு விளக்கமும் கொடுக்கீறீர்கள். தவறு ஊடகங்கள் (உன்) பக்கம் தான்,விகடன் பக்கம் இல்லை. கருண்நிதி செய்த வேலையை நீங்கதான்(ஊடகவியலாளர்) இப்ப செய்வீங்க.
ஐயோ.... ஏன் சார் ஆங்கிலத்தின் குரல்வளையை கடிச்சு குதறுறீங்க..... (spread ) அது ஸ்பிரெட்டு இல்லை ஸ்பிரெட்... (and ) அன்டு இல்லை அன்ட்... (but ) ( B )பட்டு இல்லை (B )பட் .. மு க ஸ்டாலின் பாணியில ( tolded ) .காமெடி பண்ணாதீங்க சார் .
விகடன் பய எப்போதும் இப்படித்தான்...அவனும் சரி,மலமும் சரி இப்படி தான் செய்றான்க..சரி....நாம் தான் காரணம்..எப்படி....வாங்கவே வேண்டாமமுங்க...இந்த பத்திரிக்கைகளை புத்தகங்களை
விகடன் இசைஞானியின் இசைக்கு கொடுத்த விமர்சனத்தை பார்த்தாலே தெரிஞ்சிடும் அதன் வனமம். உதாரணமாக: நாயகன், இதயக்கோயில், தளபதி ... போன்ற சிறந்த இசைக்கு கொடுத்த விமரசனம் வன்மத்தின் உச்சம்.
Super sar🎉 very good Sai Pallavi❤❤❤❤❤❤❤❤
விகடன் குழுவினர் ஒரு படத்துக்கு 40 மார்க் கொடுத்தால் அந்த படம் பாஸ் மார்க் படம் என்று விமர்சனம் வந்த கப்சா காலமும் உண்டு
கப்சாகாலம்!இப்போது தான்அப்போ.ஆனந்தவிகடன் வரும் நாளை எதிர் பார்ப்புடன்பாத்திருந்தோம்எட்டுப்பேர் உள்ள எங்க வீட்டுல நீபடிச்சி நான் நீபடிச்சி நான் என்ற சப்தம் மட்டும் கேட்கும் வெள்ளிக் கிழமைகளில்🤣 (அதுஒரு நிலாக்காலம் )😃
விகடன் இதழை புறக்கணிப்போம்
அவனுக்கு வேற வேலை வேனும் இல்லையா அவன் புத்தியே அதுதான் விகடன்
தெளிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி... சில ஊடகங்களில் விகடன் எப்படி தெரிவது அப்படி தெரிவித்தது என்று ஒரு முழுமையான இல்லாத நிலையில் நீங்கள் ஆதாரத்தோடு தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
Vigadanuku PoZHDHU POVALA. Pucca BADHIL adi.
சீதையும்அசைவம்உண்பவர்தான்மான்கறியைவிரும்பிஉண்பவர்எனவால்மீகராமாயணம்பேசுகிறதுநமதுகம்பர்தான்ராமரைசைவமாக்கினார்வால்மீகிராமரைஅசைவமாகத்தான்வால்மீகிராமயணத்தில்காட்சிபடுத்தியுள்ளார்
எந்த சர்கம்? வால்மீகி ராமாயணம் படிச்சிருக்கீங்களா?
தமிழ்நாட்டில் மதவாதசக்திகளின் ஊடுறுவல் அதற்கு சார்பான பத்திரிகைகளின் முகமூடி கிழித்த சிறப்பு.
அருமை ❤❤❤
இப்படிதான் ஒருத்தர் ஆட்டுக் குட்டிய தோள்ல போட்டுக்கிட்டு
விகடன்ல கவர் ஸ்டோரியில வந்தார்.
விகடன் ஒவ்வொரு காலகட்டமும் இப்படிதான்.
Sir super
தங்களின் இசை விமர்சனங்களை ஏற்கிறேன். அரசியல் விமர்சனங்களை முற்றிலும் மறுக்கிறேன்.
விகடனும் விளக்கு படிக்க ஆரம்பித்து விட்டனர்😢😢😢😂😂😂
Super sai pallavi. Very healthy and bold statement
மலர் டீச்சர் உங்களுக்கு நாங்கள் பக்க பலமாக இருப்போம் தைரியமாக உங்கள் கண்டனத்தை தெரிவிக்கவும் வாழ்த்துக்கள் ஏன்டா அவர் என்ன சாப்பிட்டால் உணக்கு எங்கு குத்துது பாரம்பரிய பத்திரிகை இதை பார்க்கும்போது.......... வாயில அசிங்கமா வரும் திருந்துங்கடா
நமக்கு தானே இங்கிலீசு வரல்லயே. தமிழில் சொல்லியிருக்கலாமே.
Vilari emerges as a new media to enlighten the actual facts.congrats!ur efforts.
It's not about superiority or hierarchy-it's about compassion. Taking the lives of innocent animals for the sake of food is neither necessary nor justifiable. We have countless alternatives that nourish us without causing harm. I often feel that meat eaters are always defensive, but the truth is, the defensiveness comes from knowing deep down that there's a better, kinder way. Let's choose kindness, sustainability, and respect for all living beings.
Excellent!
🎉🎉🎉🎉🎉
கடவுளை அசைவமாக்கியது மனிதர்களே.
இராமனும் சீதையே பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் மாமிசம் சாப்பிட்டதாக வால்மீகி இராமாயணத்தில் உள்ளதையும் விகடன் நியாயமான பத்திரிகையாக இருந்தால் உள்ளதை உள்ளபடி வெளியிட வேண்டும்.
பா ஜ கட்சி பத்து ஆண்டு ஆட்சியில் பல பத்திரிக்கைகளும் பல நீதிபதிகளும் சில நடிகர்களும் தாம் யாரெண்டு வெளிகாட்டியுள்ளனர்
Nose cut sanggi's Vikatan
பல வார இதழ்களுக்குள் ஒன்று ஆனந்த விகடன் ! கௌரவத்தை இழந்து பல ஆண்டுகளாகிவிட்டது . தெருவில் ஆட்டம் போடும் குடிகாரன் போல் ஆகிவிட்டது விகடன்.
சில பழைய நடிகர் நடிகைகள் புராண படங்களில் நடிக்கும் போது
விரதம் இருப்பது சினிமா ரசிகர்களுக்கு தெரிந்தது. நக்கீரன் கோபால் எப்படி பெண்களின் பாத்ரூம் புகைப்படம் செய்திகள் போடுவானோ , இப்போது அதே வழியில் விகடன் .
Avoid Vikatan magazine. Quality is worst nowadays.
Applies to all Tamizh magazines.
அப்போ...
மாதவியாய் நடிக்கும் ஒரு நடிகை ஒரு கணிகை set up போடுதான் நடிக்கணுமா?
படித்தவனுக்கும் முட்டாளுக்கும் பேதைமையற்ற நாடாக மாறி வருகிறது...
ஒரு படத்துல வடிவேல் சொம்புல தண்ணிகேட்க மாப்பிள்ளைவெள்ளி சொம்பு இருந்தாதான் தாலி கட்டுவாராம்!!(ஜோக் தான்)ஒருநடிகை பத்தி பரபரப்பாக பத்திரிகை
தர்மத்தோடு எழுத🤔 (தென்ன மரத்துல தேள் கொட்ட பனைமரத்துல நெரி கட்டுச்சாம்) 😂🤣😂🤣
Mama missionary vikadan ...josepu ku jalra potaappove nenachen
விகடன் நூற்றாண்டு இதழியல் சாபக்கேடு
VIKADAN.EVVALAVU.KEVALAMANAVANNU
NAN.NINAYKKAVILLAY.
Fraud anandavikadan
I stopped purchasing anandavikadan group publications
We should avoid to buy and read this kind of news magazines
❤❤🎉🎉👍🐿️🐿️🐢🐢🐢
Now Vikatan is under RSS Control
என்சாமிய சைவமாக்னவன் எவன்டா ? சாமி சைவம்னா இங்க ஒரு உயிரினம் கூட சாக கூடாதுல்ல 😂😂😂😂?
எவன்டா இந்து மதத்தை புரியாத கேனையனா இருக்குற? உனக்கு சாமி அசைவமா இருக்கணும்னா அசைவத்தை படைத்து கும்பிடு எவண்டா வேண்டான்னா? மதமும் தெரியாது கடவுளும் தெரியாது மனிதப் பழக்கவழக்கம் தெரியாது. வந்திர வேண்டியது அரைகுறை கலா
100% Acting
எத்தனை விகட மலர்கள் தூபம் போட்டாலும் தந்தை பெரியார்தான் இங்கு உச்சத்திலிருப்பார்.
Naturally, Tamils are gullible.
எதுல?
நீங்க ஏன் importance கொடுக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் .
சொல்லுங்க நாங்களும் தெரிந்து கொள்கிறோம்!
Eannada Thamizh ithu
போ போய் வேற நல்ல மேட்டர் இருக்கா னு தேடு
மாமா விகடன்.
சினிமா
செய்திக்கெல்லாம்
அலட்டிக்கொள்ளும்
சப்பைமூக்கு
சாய்பல்லவிக்கு
தேவையில்லாத
விளக்கமும்
விமர்சனமும்...!
Ola update please
உனக்கு ஆங்கிலம் வரலைல. அப்புரம் ஏன் கஸ்டபட்டு ஆங்கில கொலை. 😂
உனக்கு தமிழே எழுத தகறாறு நாயுடு
உனக்கு இப்ப சந்தோஷமா!? 😅
உனக்கு என்ன கஷ்டம்
சாய் பல்லவி பற்றி மோசமாக எதுவும் எழுதலையே. தவறு இருந்திருக்கலாம்.அது பெரிய விஷயம் இல்லை.
நடிகர்களும் தங்களை கடவுள் களாக நினைக்க வேண்டாம். அது தேசத்தின் முக்கிய செய்தி இல்லை.
In TN people worship filmfolk Unfortunate.
Athu unga pirachanai ille,sai pallavi pirachanai
நீ படிச்சுட்டு அதுக்கு யோசிச்சு கமெண்ட் எழுதுற அளவுக்கு அது முக்கியமான செய்தியா போயிடுச்சு அதுதான் பிரச்சனை
No need to read those english sentences if you can't read it properly....
😂
Not a big deal..at least he tried.. people speak poor tamil u people encourage.. but speak or write English poorly u guys wants to advise.. nonsense
வர வர நீ ஏயா, தெனோ ஒரு வீடியோ போடணும்னு, எதையாச்சு பேசிக்கிட்டுருக்க?.............
Unnecessary irrelevant video
❤மிருக கறி சாப்பிடுவார்களா அய்யப்ப மலைக்கு மாலை போட்ட அசைவ பக்தர்கள்⁉️ யோசிச்சு பேசு. "விளறி ஒரு தெலுங்கு திராவிட உளறி"👏✨
கிறுக்கு புந்த சங்கீ,,
குவாட்டர், பிரியாணி சங்கீ ஜென்மமே
Waste of time. Who cares?
முதல்வர் அதானி சாயம் வெளுத்து போச்சு ஐயா 😂😂😂😂😂😂😂😂😂😂😂
September 2024 லவ் திறக்கப்பட்ட திராவிட மாடல் பாலம் காணாமல் போனதையும் பேசுங்க ஊடக கூலி
மோடி திறந்து வச்ச சிவாஜி சிலை என்னப்பா ஆச்சு
பீகாரில் பாஜக கூட்டணியில் கட்டப்பட்ட 9 பாலம் அம்போ
@@kannan4688அந்த காண்ட்ராக்டர் அரெஸ்ட் பண்ணியாச்சு அவர் மீண்டும் அந்த சிலையை சரிசெய்து அந்த கம்பெனி செலவில் கட்டிக் கொடுக்கிறார்? அந்தக் கிரிமினல் குற்றத்திற்காக கேசும் நடக்கிறது.
இங்கு அந்த காண்ட்ராக்டர் பெயரைச் சொல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சொல்லு பார்க்கலாம்?
விகடன் போட்ட விமர்சனத்திற்குள் புகுந்து நீங்களாகவே ஒரு கதையை ஜோடித்து அதற்கு விளக்கமும் கொடுக்கீறீர்கள். தவறு ஊடகங்கள் (உன்) பக்கம் தான்,விகடன் பக்கம் இல்லை. கருண்நிதி செய்த வேலையை நீங்கதான்(ஊடகவியலாளர்) இப்ப செய்வீங்க.
டேய் தே. சங்கீ
மூடிட்டு போடா,,
கேடு கெட்ட சங்கீ ஜென்மமே
உங்க ஓலா வண்டி சரியாகிடுச்சா
Ithu mukkiyamana seothiya loosi
பராசக்தி படம் வெளிவந்த போது நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே கிண்டல் அடித்தது விகடன் கும்பல்கள்
நீங்க படிச்சது ஆங்கிலம் தானே..
எந்ந நாட்டு ஆங்கிலம்
ஆண்டவா. என்ன கொடுமைடா
vikatan,,,, a least rate magasin
Vigadan = waste
ஐயோ.... ஏன் சார் ஆங்கிலத்தின் குரல்வளையை கடிச்சு குதறுறீங்க.....
(spread ) அது ஸ்பிரெட்டு இல்லை ஸ்பிரெட்...
(and ) அன்டு இல்லை அன்ட்...
(but ) ( B )பட்டு இல்லை (B )பட் ..
மு க ஸ்டாலின் பாணியில ( tolded ) .காமெடி பண்ணாதீங்க சார் .
ஐயா🙏உங்க வீடியோ பார்த்து நேரம் வீண்🔥இந்தியாவில் யார் மதவாத சக்தி என்றும் உலகம் முழுவதும் யார் மதவாத சக்திகள் என்றும் கூறி இருக்கலாமே👍👍