சாதி ரீதியாக நான் பட்ட கஷ்டங்கள் கண்ணபிரான் பாண்டியன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 75

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl Год назад +48

    நடந்ததை மறந்து விடுங்கள் இனிமேல் உங்களுடன் இருக்கும் இளைஞர்களை நல்லவழியில் நடத்துங்கள் யாரும் உங்களுக்கு எதிரி கிடையாது படிப்பை விட ஒழுக்கம் நீதி மட்டுமே இளைஞர்களை நல்வழி படுத்தும்

  • @ArunKumar-qh1wb
    @ArunKumar-qh1wb Год назад +34

    ஐயா பசுபதி பாண்டியன் அண்ணா கண்ணபிரான் பாண்டியன் வலியில் திருச்சி தேவேந்திரன் ♥️💚💥💪🗡️🩸💪

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 Год назад +33

    அண்ணன் வாழும் பசுபதி பாண்டியனார் பாசமிகு அண்ணன் மாவீரன் கண்ணபிரான் பாண்டியர் அவளுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றிகள்!

  • @KarthikKarthik-ts2kd
    @KarthikKarthik-ts2kd Год назад +65

    மக்கள் தலைவர் கண்ணபிரான் பாண்டியர் அவர்கள் விரைவில் சட்ட மன்றத்தில் குரல் ஒலிக்கும் திண்டுக்கல் மாவட்டம் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கம்

    • @FireHeart0012
      @FireHeart0012 Год назад +8

      உண்மையான களப்போராளி 🔥🔥

    • @velmuruganvelmurugan8672
      @velmuruganvelmurugan8672 Год назад +5

      நானும்தான் திண்டுக்கல் மாவட்டம் நண்பா

    • @malar.mmalar3123
      @malar.mmalar3123 7 месяцев назад +3

      அருமை உறவுகளே🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @ManiKandan-ny6kj
    @ManiKandan-ny6kj Год назад +31

    களபொரளி கண்ணபிரான் எளிமையான மனிதர் ஒரு வன்னியன நாக அவரை நேசிக்கிறேன் அவர் முயற்சி வெற்றி பெற vaazhtukal

    • @பழமைமாறாதகானங்கள்
      @பழமைமாறாதகானங்கள் 6 месяцев назад +1

      அதெல்லாம் இருக்கட்டும் நண்பா தமிழையாவது கொஞ்சம் ஒழுங்க படிங்க பிறகு சாதீய பிரச்சனைகள பார்த்துகொள்வோம் ஓகே😂😂

  • @vetriselvam5591
    @vetriselvam5591 Год назад +27

    விளாத்திகுளம் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கம் 🇧🇫🔥👑📌🌾

  • @mathavanmathavan6916
    @mathavanmathavan6916 Год назад +10

    சி.பசுபதி பாண்டியன் துணை மக்கள் தலைவர் மு.கண்ணபிரான் பாண்டியன் வழியில்

  • @mjganeshganesh7918
    @mjganeshganesh7918 Год назад +23

    என்றும் தலைவர் பாதையில்...👑🇧🇾💥

  • @நெல்லைபாண்டியன்-ப6ன

    எனக்கு தெரிந்து எந்த கொலையும் பண்ணாம பொய் வழக்கு போட்டு கொலை குற்றவாளியாக மாற்றபட்ட கண்ணபிரான் பாவம் தான்

  • @prabadeva1280
    @prabadeva1280 Год назад +31

    பரவாயில்ல கண்ணபிரான் உண்மையா பேசுறாரு பசுபதி பாண்டியன் 3தடவை பார்த்துக்கேன் சொல்றர் பொய் சொல்லாமல் சொல்றர்.... பரவாயில்லை நான் prabha தேவர்

  • @Kumaran-123
    @Kumaran-123 Год назад +25

    நல்ல மனிதர் ஒரிஜினல் தேவேந்திரன் அண்ணன் கண்ணபிரான் பாண்டியன் அவர்கள் வருங்கால அரசியல் வழிகாட்டி அண்ணன் அவர்கள்தான். காட்டி கொடுப்பவர்கள் ஒரு சில பேர் இருக்கும் சமுதாயத்தில் கவனம் தேவை ❤️💚.

  • @ML.mubesh
    @ML.mubesh Год назад +15

    🙏🙏🙏😍😍❤️💚அண்ணன் சமூக போராளி ❤️💚😍😍🙏🙏🔥🔥❤

  • @sudalaikumar4921
    @sudalaikumar4921 6 месяцев назад +7

    பொதுவெளியில் கண்டபடி பேசி கமெண்ட் பண்ணும் ஒரு சிலருக்கு 80 90-களில் தேவேந்திர குல மக்கள் நாங்கள் உயர் ஜாதியினர் என்று கூறிக்கொள்ளும் ஜாதி வெறி பிடித்த மிருகங்களால் எவ்வளவு துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் மனதளவிலும் உடலளவிலும் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்தோம் என்று. அனுபவித்த எங்களுக்கு மட்டும் தான் தெரியும் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள நாங்கள் திருப்பி அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது காரணமாகத்தான் இன்று நாங்கள் ஒரு சராசரி மனிதனா போல் வாழ்கிறோம்

  • @sivashankar9240
    @sivashankar9240 Год назад +8

    Valthukkal💙💚

  • @theking-ed1zg
    @theking-ed1zg 6 месяцев назад +7

    எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்துலும் உண்மையை பேசுரவங்களுக்கு ஆதரவு சிவன் மறவன்

  • @MAHADEVAN-zn4jn
    @MAHADEVAN-zn4jn 2 месяца назад

    மிகவும் நிதானமாக பேசுகிறார் வரவேற்கிறேன் உண்மையில் உழைக்கும் நேர்மையான மக்கள் எம் தமிழ்குடி மள்ளர்கள் வாழ்த்துக்கள் உடன்பிறப்புகளே❤‍🔥 மறவன்

  • @MeiyazhahanTRM
    @MeiyazhahanTRM Год назад +6

    உண்மையான மனிதர் அண்ணன் கண்ணபிரான்

  • @pavipandi8064
    @pavipandi8064 Год назад +9

    Anna kannpiran pandiyan ungalukku pasupathiyar thunai erupar anna❤❤❤❤❤❤🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

  • @velladurai8283
    @velladurai8283 Год назад +11

    வாழ்த்துகள் பாண்டியர்🙏🙏

  • @monkeytalks1025
    @monkeytalks1025 Год назад +15

    அனைத்து சமுதாயத்தினரும் விரும்பக் கூடிய ஒரு தலைவர்
    கண்ணபிரான்.... பாண்டியர்

  • @pugazhenthi8110
    @pugazhenthi8110 5 месяцев назад +3

    அண்ணா நீங்கள் எழுச்சித் தமிழர் உடன் இணைந்து செயல் பட வேண்டும்...
    பள்ளர் பறையர் ஒற்றுமை படுத்துங்கள்...
    ..

  • @SanmugaSamy-z9r
    @SanmugaSamy-z9r Год назад +25

    ராயல் கிங் மதன் பாண்டியர் 💣🔰💪⚔️திருநெல்வேலி city

  • @jeganpandian2742
    @jeganpandian2742 Год назад +31

    தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யாத திமுக அரசு தேவேந்திர சமுதாயத்தின் பட்டியல் வெளியேற்றத்தை மட்டும் எப்படி செய்து கொடுக்கும்.

    • @K_VIEWW
      @K_VIEWW Год назад +4

      நாம்தான் செய்ய வைக்க வேண்டும்....

    • @malar.mmalar3123
      @malar.mmalar3123 6 месяцев назад +2

      உண்மை அண்ணா🎉🎉🎉

  • @arunprakash2142
    @arunprakash2142 6 месяцев назад +10

    பொய் பேசாமல் ரொம்ப இயல்பா பேசுறார்... தலைவரை தலைவராவே பார்க்கும் பண்பு....

  • @jistr4399
    @jistr4399 Год назад +5

    Jp.veera.Devntherar.valthukkal

  • @thavasic9801
    @thavasic9801 Год назад +5

    Pasupathi boys dindugal Nilkottai irunthu......

  • @RajeshkumarA-uy6mx
    @RajeshkumarA-uy6mx Год назад +4

    Annan kannabiran pandiyar valiyil endrum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @GodisgiftRaja
    @GodisgiftRaja 6 месяцев назад +2

    Valthukkal 🎉🎉🎉🎉 unga veerathukku

  • @RajeshkumarA-uy6mx
    @RajeshkumarA-uy6mx Год назад +5

    Unmayana manithar

  • @alliswell7993
    @alliswell7993 Год назад +16

    ❤️💚🫂💙💚

  • @kanagarajs663
    @kanagarajs663 Год назад +4

    Super,

  • @TirupathiRajan
    @TirupathiRajan 6 месяцев назад +4

    நாடாரும் தேவேந்திரும்சண்டைபோடக்கூடாது

  • @arikan3854
    @arikan3854 Год назад +6

    ❤️💚👍👍👍👍

  • @ShanmugamJi
    @ShanmugamJi 6 месяцев назад +1

    Arasiyal sarntha thelivu vendum namaku 2026 ethathu munetram kondu varungal

  • @KingofQueenPM1922
    @KingofQueenPM1922 Год назад +9

    மருத நில உயிர்ந்த 🌾🇵🇹⚔️வேளாளர்குடிக்கு இந்த நிலைமைக்கு காரணம் திராவிடம் தான் கீழ் சாதியாக உருவாக்கியது பறையனோடு ஒப்பிட்டு💯🤬..குறிஞ்சியில் தோன்றிய பாலை நில மறபய மட்டும் உயிர்ந்தவானா??🤬இப்படிக்கு குறிஞ்சி நில குறவர் வேடர் குலம் 🇳🇬🏹🇬🇫⚔️🚩முருககுலத்தோர்..... திருட்டு திராவிட கட்சிகள் தமிழ் இன குறவர் பெயரை அந்த வட மாநில நரி ஊசி பிச்சைக்காரன் சாதிக்கு வைக்கிறது🤬தமிழ் இனமான தாய்க்குடி குறவர்களை அழிக்கிறது..

    • @vishnunavin
      @vishnunavin 6 месяцев назад +1

      இயல்பாகவே தாழ்ந்த சமூகம் பள்ளர் சமுகம் உருவ கேலிக்கான பெயர்தான் பள்ளன் அதாவது முக அமைப்பை மையமாக வைத்த உருவ கேலிக்கான பெயர்தான் பள்ளன் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் பறையர்கள் பிறரால் ஒடுக்கப்பட்ட சாதி

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Год назад +3

    Annan kannapiran pandian.

  • @ajithkumarkumar3000
    @ajithkumarkumar3000 Год назад +3

    🔥🔥🔥🔥

  • @dnarshandhrshanderan9155
    @dnarshandhrshanderan9155 Год назад +5

    அண்ணா வணக்கம் அண்ணாமலை ஜாதி வெறியன் உண்மை அவனை தக்க இடத்தில் வைக்கவும்....நம் சமுதாயமக்கள் எதார்த்தமாக இருப்பதால் நம் மக்களை பந்தாடுகிறார்கள்

  • @rajakumaran5749
    @rajakumaran5749 Год назад +2

    Annnan manalmedu Shankar

  • @FireHeart0012
    @FireHeart0012 Год назад +34

    @Moovendar Media களப் போராளி கண்ணபிரான் பாண்டியர் என்று குறிப்பிடவும்.
    உண்மையான களப்போராளி அண்ணன் கண்ணபிரான் பாண்டியன் தான்.
    டாக்டர்.கிருஷ்ணசாமி, அண்ணன் ஜான் பாண்டியனை விட மள்ளர் சமூகத்தின் மீது உண்மையான பற்று கொண்டவர் கண்ணபிரான் பாண்டியன் தான்.
    கண்ணபிரான் பாண்டியரை ஆதரிப்போம்.

    • @pavipandi8064
      @pavipandi8064 Год назад +5

      Kandippa bro🇧🇫🇧🇫🇧🇫

  • @ArunPandian-be3dp
    @ArunPandian-be3dp Год назад +5

    🥰🥰🥰🥰🥰🤗🤗🤗

  • @arikan3854
    @arikan3854 Год назад +4

    ❤️💚🙏🙏🙏🙏🙏

  • @MahmoodMahmood-k8w
    @MahmoodMahmood-k8w Год назад +3

    Moovendar media ....sikkal singam Gamesapandiyan pattri Avana padangal veliyidanum....

  • @magisugu186
    @magisugu186 Год назад +3

    Parthu iruga solunga anna na

  • @monkeytalks1025
    @monkeytalks1025 Год назад +3

    விரைவில் சட்டமன்றம்....அண்ணன்.....

  • @Sangavi-ps6uc
    @Sangavi-ps6uc 6 месяцев назад +1

    கேள்வி கேட்கும் நபர் திராவிட கட்சிக்கு ஒத்து போவர் போல தெரிகிறது.

  • @Kathir443
    @Kathir443 6 месяцев назад +2

    நெறியாளர் சரியான முட்டா பய கேள்வி கேட்க தெரியவில்லை.

  • @senthilkumarsubramanian2894
    @senthilkumarsubramanian2894 6 месяцев назад +3

    வன்முறைகள் நல்ல பாதை இல்லை.....

  • @RajaSingam-hs4mo
    @RajaSingam-hs4mo Год назад +2

    Kanna piran nalla manusan thaan aana rocket rajaa va thappa pesaathinga

  • @ramasamyd6420
    @ramasamyd6420 6 месяцев назад +1

    ஜாதி என்று சொல்றீங்க கவர்மெண்ட் ஏன் ஜாதி சர்டிபிகேட் கேட்கிறது

  • @muthuraman3793
    @muthuraman3793 5 месяцев назад +1

    Alo Anna anyu somnatu 7nmai

  • @rockboy7735
    @rockboy7735 Год назад +3

    Dheva ilath pathiu sako😢

  • @LingasamyKalaiyarasiLing-rc9om
    @LingasamyKalaiyarasiLing-rc9om 5 месяцев назад

    கன்னபிரான் பான்டியன் அவர்களே உங்கள் அக்கா கணவரை வளர்த்தது தேவர் சமுதாயம் அந்த தேவர்மனைவியிடம் தவறான உறவு வைத்தது தவறுதானே

  • @suradell
    @suradell 6 месяцев назад +2

    திராவிட கட்சிக்காரன் தான் வந்து முதல் மரியாதை செய்யணுமா?
    தமிழ் அரசியல் தலைவர்கள் யாரும் இல்லையா?

  • @suradell
    @suradell 6 месяцев назад +2

    பிஜேபி பிஜேபினு சொல்லிட்டே இருக்கீங்க டெல்லி காரன் தான் தமிழனை ஆளனுமா? ?
    நாம் தமிழர்னு ஒரு கட்சி தமிழனுக்கு போராடிட்டு இருக்கிறது தெரியாதா
    அனைத்து குடிகளும் ஒன்றாக தமிழராக நிற்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா முதலில்

  • @BalaBala1234-kp6sv
    @BalaBala1234-kp6sv 6 месяцев назад +2

    🇲 🔥🇷