Vijayakanth songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 1,8 тыс.

  • @nagarajm2746
    @nagarajm2746 3 года назад +182

    நிழலுக்கு மட்டுமல்ல
    நிஜத்திற்கும் இந்த பாடலின் வரிகளுக்கு சொந்தமானவர் திரு.விஜயகாந்த் அவர்கள்

  • @divasaravanan2024
    @divasaravanan2024 3 года назад +313

    இந்த பாடல் வரிகள் அனைத்திற்கும் பொருந்தக்கூடியவர்.. கேப்டன் 😍

    • @manivel2265
      @manivel2265 2 года назад +1

      என்றும்வாழ்க என்கேப்பன்N.H

  • @CRPFABI
    @CRPFABI Год назад +109

    தெய்வத்தை இழந்த தமிழ் மக்கள்... இந்த பாட்டுக்கு தரமான மனிதர் எங்கள் கேப்டன் தான் 🥹🤍💯

  • @ramanathanharini109
    @ramanathanharini109 4 года назад +192

    தமிழ் சினிமகொடுத்த சிவந்த கை கேட்டேன் விஜயகாந்த் வாழ்க வளமுடன் ஆயிரம் ஆண்டு வாழட்டும் ஆண்டவன் அருளால்

  • @RRAGAVANPT
    @RRAGAVANPT Год назад +335

    2023 laயும் இந்த பாடல் யார்யார்க்கு
    புடிக்கும் 😊

    • @esivanivani5483
      @esivanivani5483 Год назад

      Yanaku pudilkum

    • @murugaiyanv1279
      @murugaiyanv1279 Год назад +1

      நான் இறக்கும்வரை பிடிக்கும்

    • @narendaranbommannan2436
      @narendaranbommannan2436 Год назад +1

      I like this song.

    • @manigandanmani-cz3cs
      @manigandanmani-cz3cs Год назад +1

      தலைவா 2050தாவது வருடம் பிறந்தாலும் மிக பேர் அன்பு கொண்ட தலைவர் கேப்டன மறக்க மாட்டார்கள் நம் மக்கள்

    • @kavin1162
      @kavin1162 8 месяцев назад

      Advance hpy new year

  • @vasanthkumarkumar3636
    @vasanthkumarkumar3636 3 года назад +518

    கேப்டனின் கம்பீரத்தை காண இரண்டு கண் போதவில்லை,செம்ம மாஸ்

  • @a_p_p_u_05_childchinna
    @a_p_p_u_05_childchinna Год назад +62

    தெய்வத்தை இழந்து விட்டோம் ....நல்லவர்க்கு தான் இப்படி ரஜினி விட இவர் தான் Super star vijayakanth...😍😍

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 10 месяцев назад

      உண்மை

    • @90shitmelodysongkbcreation37
      @90shitmelodysongkbcreation37 9 месяцев назад

      Rajiniya 😂 யாரு rajini

    • @pushpagandhi1750
      @pushpagandhi1750 20 дней назад

      ரஜினி சார் அவர்களே சேர்த்து பேசாதீர்கள் கேப்டன் சார் அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலானவர் இவர் தமிழ் நாட்டின் சிங்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @CRPFABI
    @CRPFABI Год назад +46

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடலில் உங்கள் முகத்தை கண்டு.... Love you கேப்டன் 🥺❤️

  • @ranganathan1505
    @ranganathan1505 4 года назад +980

    இந்த பாடலுக்கு கேப்டன் மட்டுமே தகுதியானவர்...

  • @VasanthKumar-tg7bs
    @VasanthKumar-tg7bs 5 лет назад +884

    நடிப்பை மீறி அவரின் நல்ல குணத்தால் மக்களை கவர்ந்தவர்,நடிகர்களிலே சிறந்த மனிதர் கேப்டன்.

  • @maduraikarthick7203
    @maduraikarthick7203 3 года назад +821

    கம்பீரமான ஒரு நடிகர் இன்று உடல் நலக்குறைவால் 😭மிகவும் அவதிப்படுகிறார் 😭அவர் நலமுடன் வாழ இறைவனை மனதார பிராத்திக்கிறேன்🙏

  • @muthuboss566
    @muthuboss566 4 года назад +439

    கடவுளே விஜயகாந்த் மீண்டும் நல்லா வரவேண்டும்

  • @rainabala3734
    @rainabala3734 Год назад +370

    தமிழகம் தவறிய தலைவன்....கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 💖

  • @user-br7xl7eb2v
    @user-br7xl7eb2v Год назад +130

    கேப்டன் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்.. வாழ்க கேப்டன் புகழ்..♥️💛🖤

  • @aathikhan4342
    @aathikhan4342 3 года назад +196

    நான் அஜித் ரசிகன் இருப்பினும் கேப்டனுக்கு பிறகுதான் அனைவருமே

  • @snaveenraj5384
    @snaveenraj5384 3 года назад +357

    என்றைக்கும் எங்கள் ஐயா மனசு சொக்கத்தங்கம்தான்

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q 3 года назад +124

    எத்தனை சினிமா ஆக்டர் வந்தாலும் இவரைப்போல் வீரம் கம்பீரம் பேச்சுத் திறமை நடிப்பு நடனம் எல்லாத்திலயும் ஒரு சூப்பர் மேன் நம்ம கேப்டன் விஜயகாந்த்

  • @drrajesh5030
    @drrajesh5030 4 года назад +446

    கேப்டன் என்றுமே கொடைவள்ளள் , தமிழகத்தின் தங்கமகன் இந்த பாடல் அவருக்கு மட்டும்தான் பொருந்தும

  • @avish4643
    @avish4643 5 лет назад +707

    இந்த படத்தை யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடுங்கள் ஆனால் அண்ணன் விஜயகாந்த் அனைத்து மக்களுக்கும் உரியவர்

  • @ezhilr6226
    @ezhilr6226 Год назад +46

    அற்புதமான பாடல் வரிகள்🔥🔥🔥மாமனிதருக்கு ஏற்ற பாடல்கள் எழுதி,பாடியுள்ளார்கள் ♥💥💥💥🥳🥳🥳

  • @Praveen-r-a-p
    @Praveen-r-a-p 3 года назад +86

    சினிமா சரி நிசத்துல சரி நல்ல மனிதர்🙏🙏🔥🔥🔥🔥🔥 இப்படி பட்ட தலைவர் தவறிவிட்ட தமிழ் நாடு

  • @lastfarmer2555
    @lastfarmer2555 5 лет назад +437

    @1.35 to 1.45
    👌👏பொண்ணு சும்மா இருந்தாலும் மண்ணு சும்மா இருக்ககூடாது...... ஆயிரங்காலம் பேசும் ஆழமான வரிகள்...💪💪

    • @asangavi6247
      @asangavi6247 4 года назад +2

      Kepdan Vazhga A.sathish👍👍👍

    • @sendthelsenthel286
      @sendthelsenthel286 4 года назад +2

      Correct bro

    • @muthunalla1172
      @muthunalla1172 4 года назад +3

      எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

    • @rc_rider_4six72
      @rc_rider_4six72 2 года назад

      Neenga vera level bro

    • @rajasekar6968
      @rajasekar6968 2 года назад +1

      @@rc_rider_4six72 விதை, விளைநிலம் ரெண்டும் சோம்பேறி கைகளில் இருக்க கூடாது நண்பா.

  • @kaliraja7402
    @kaliraja7402 6 лет назад +482

    எத்தனை ஹுரோ வந்தாலும் இவா் அளவுக்கு அந்தப் பேச்சு,நடை,கம்பீரம் யாருக்கும் வராது

    • @subasuba380
      @subasuba380 4 года назад +3

      Suppara sonninga ji unkalai nan manathara vanangkuran captain tan geth captain en theyvam captain tan en uyir thesam meendum varuvar captain

    • @user-km6sb1gc3g
      @user-km6sb1gc3g 4 года назад +1

      ஆமா நாயே

    • @user-km6sb1gc3g
      @user-km6sb1gc3g 3 года назад

      @@kaliraja4345 உன் அம்மா கூதி இருக்காது , 👅 போட்ருவேன் 😄

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 года назад

      Nagkal.erukkumpothu.ennakavale

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 года назад

      Rasan.ka

  • @gvrvengateshvengateshwaran7829
    @gvrvengateshvengateshwaran7829 Год назад +5

    எனக்கு இன்னொரு ஜென்மம் இருந்தால் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகனாக தான் பிறக்க வேண்டும் வாழ்க கேப்டன் வளர்க கேப்டன் நான் வாழ்தாளும் சரி வீழ்ந்தாலும் என்றும் என் இதயத்தில் கேப்டன்

  • @muthuboss566
    @muthuboss566 4 года назад +609

    கடவுளே விஜயகாந்த் மீண்டும் நல்லா வரவேண்டும் அவர் உடல் நிலை சரியாக வேண்டும்

    • @Ramyaramya-il4eu
      @Ramyaramya-il4eu 4 года назад +11

      Dhana Muthu
      கண்டிப்பா வருவாரு
      கடவூள் காப்பாத்துவாரு

    • @muthuboss566
      @muthuboss566 4 года назад +3

      Thanks ramya Madam

    • @Ramyaramya-il4eu
      @Ramyaramya-il4eu 4 года назад +1

      Dhana Muthu
      It's OK pa

    • @subasuba380
      @subasuba380 4 года назад

      @@Ramyaramya-il4eu suppara sonninga akka unkalai nan manathara vanangkuran captain tan geth captain en theyvam captain tan en uyir thesam

    • @kesavanmurugesan1520
      @kesavanmurugesan1520 4 года назад

      Ama bro

  • @sakthi_veld505
    @sakthi_veld505 4 года назад +167

    தலைவர் என்ன ஒரு கம்பீரமாக இருக்கிறார் 💝💝💝

  • @vasanthkumarkumar3636
    @vasanthkumarkumar3636 3 года назад +46

    செம்ம மாஸ்,இந்த கம்பீரம் வேற எவனுக்கும் செட் ஆகாது.கேப்டன்னா மாஸ்

  • @harikrishnan4856
    @harikrishnan4856 3 года назад +36

    இவர் இந்த பாடலுக்கேற்ற மனிதராகவே வாழ்ந்தவர் இந்த உலகம் நல்லவர்களை மறக்க கூடாது இவர் உடல் நலம் பெற்று வரும் நாள் விரைவில்

  • @vimalrajp1159
    @vimalrajp1159 3 года назад +741

    2021 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கின்றீர்கள்....

    • @rakshanapple8108
      @rakshanapple8108 3 года назад

      It's me

    • @arulraj4606
      @arulraj4606 3 года назад +2

      எனக்கு பிடித்த பாடல்

    • @powerarrow6729
      @powerarrow6729 3 года назад +3

      Bro i am march 21 2022 6:58 pakkuren
      Thennadu singam !
      Karupu vairam !
      Sokka thangam !
      Valuum MGR !
      Thannai kolla varavunkum,
      first sappuada soliedu athuku appram nee nenajathai panneke soluvaru,
      TN actorslai ennaku thirenju karunai ullam kondavaru captain thane,
      Frieds verai yarum eruntha solunka,?( my bro & my sister)

    • @nandhakumarnatarajan198
      @nandhakumarnatarajan198 3 года назад

      மாமனிதர்

    • @velusamyvelu2489
      @velusamyvelu2489 3 года назад

      நான் எல்லா வருசமும் கேட்கிறேன் அண்ணா எப்ப கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @manojmadhavanmanojmadhavan634
    @manojmadhavanmanojmadhavan634 5 лет назад +594

    யவர் உண்டு இவரை வெல்ல...
    இவர் உண்டு எவரையும் வெல்ல...

    • @sakthi_veld505
      @sakthi_veld505 4 года назад +1

      👌👍

    • @nageshnaga4847
      @nageshnaga4847 4 года назад +4

      Sema Bro
      Engal Chokkathangame

    • @muthuvel9719
      @muthuvel9719 4 года назад +3

      @@sakthi_veld505
      ... nnnkkmkk
      .
      .. யோவ்

    • @gdjdkfjsjdidi3627
      @gdjdkfjsjdidi3627 4 года назад

      Maaas

    • @subasuba380
      @subasuba380 4 года назад +1

      Suppara sonninga ji unkalai nan manathara vanangkuran captain tan geth captain en theyvam captain tan en uyir thesam

  • @kaliraja7402
    @kaliraja7402 6 лет назад +338

    இந்த நிலையில் திரும்ப வர வாழ்த்துக்கள்.எங்கள் அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு

  • @sakthi_veld505
    @sakthi_veld505 5 лет назад +255

    சிங்க நிகர் தலைவன் 👍 பாமர மக்களின் தலைவர் விஜயகாந்த் 👍

  • @sankarsankar7023
    @sankarsankar7023 4 года назад +524

    2020 yaru ellam keguringa like pannunga mass vijay kanth sir 😘😘😘😘😘😘

  • @user-mw9ei1cj8t
    @user-mw9ei1cj8t 5 лет назад +423

    நல்ல மனிதர் விஜயகாந்த்

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 лет назад +13

    இசைவசந்தம் எஸ் ஏ ராஜ்குமார் இசையும் அவர் குரலும் அற்புதம் கேப்டன் விஜயகாந்த் சூப்பர்

  • @KJ.KARTHICK
    @KJ.KARTHICK 4 года назад +42

    உடல் நலம் சரியாகி மறுபடியும் வரணும் நீங்க 🇧🇪🙏🙏

  • @athreyaaathreyaa9719
    @athreyaaathreyaa9719 4 года назад +56

    எங்க உசுரெல்லாம் ஊடுருவும் உன்னோட புன்சிரிப்பு ❤️
    திரும்பி வா சிங்கமே 🔥

  • @yogarajm1829
    @yogarajm1829 Год назад +24

    🔥அசோக தூணில் உள்ள சிங்கம் போல் உள்ளார் கேப்டன் 🔥

  • @sheiksyedali4314
    @sheiksyedali4314 6 лет назад +323

    கேப்ட்டன்னா கெத்து தான் 😍😍😍😍😍😍😍😍

  • @vinothishvinothish1691
    @vinothishvinothish1691 4 года назад +814

    தமிழ்நாடு தவறவிட்ட தலைவன்

  • @pandiyarajs7514
    @pandiyarajs7514 3 года назад +24

    அருமையான வரிகள் ....கோவிலுக்குள்ள தெய்வம் இருக்கு ...தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு...

  • @monishkam.5420
    @monishkam.5420 Год назад +19

    என்றும் திரையுலக
    வல்லரசு
    திரு.அ.விஜயகாந்த்

  • @anandpalani6424
    @anandpalani6424 Год назад +10

    நான் முதல் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் ரசிகன் தல அஜித் குமார் அண்ணன் ரசிகன் இரண்டு பேரும் எனக்கு இரண்டு கண்கள் கேப்டன் தல இருவரும் ஆயுள் முழுவதும் நல்லா வாழனும் என்று இறைவனை பிராத்தனை செய்து கொள்கிறேன் 🎉❤❤❤

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 года назад +26

    இந்த பாட்டு கண்டிப்பா இவருக்கு நிஜ வாழ்க்கைலயும் Suitable ah இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @freedomsathish
    @freedomsathish 3 года назад +32

    கம்பீரத்தின் அடையாளமே! தைரியத்தின் உருவமே! எங்களின் சொக்கத் தங்கமே! தங்கத் தலைவரே! கண்ணுபடபோகுதய்யா.

  • @siranjeevisakkariyas315
    @siranjeevisakkariyas315 Год назад +17

    2023 ... இருந்து. My favourite songs. 🥰🥰🥰 I miss u Vijay kanth sir 🥰🥰🥰 epothum Naa adimai ungaludai vasanm.... 🥰

  • @selvamv5799
    @selvamv5799 4 года назад +390

    தமிழ் நாட்டின் கேப்டன் அவர்களுக்கு மட்டும் பெறுந்தும் இந்த பாடல்

  • @Sathana75
    @Sathana75 2 года назад +21

    கம்பீரம் குறையாத சிங்கம் உண்மையாக நல்ல மனிதர்

  • @mohanms5428
    @mohanms5428 6 лет назад +444

    தமிழகத்தின் உண்மையனா தலைவர் எங்கள் அண்ணா வாழ்க வளமுடன் 100 ஆண்டு

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 3 года назад +29

    கேப்டனின் மண்ணில் யாரும் பட்டினியாக இருக்கக்கூடாது என்று நினைத்த கேப்டனுக்கு சுகவீனத்தால் இப்ப தமிழ் நாட்டு மக்கள் அல்லோலபடுகிறார்கள்

  • @pandiyanps5219
    @pandiyanps5219 6 лет назад +631

    வாரி வாரி கெடுத்து சிவந்த கை எங்கள் கேப்டன்.... படத்தில் மட்டும் வாரி வாரி கெடுக்க வில்லை நிஜ வாழ்க்கையில் வாரி வாரி கெடுத்து சிவந்த கைகள் தான் கேப்டன்.... அடுத்த முதல்வர் .....வெற்றி வெற்றி..... தலைவர் தலைமை ஒருநாள்ஆட்சி மலரும்...... கேப்டன்....

    • @sakthisanthiya2360
      @sakthisanthiya2360 6 лет назад +2

      Captain is great

    • @SENTHILKUMAR-rc2qc
      @SENTHILKUMAR-rc2qc 6 лет назад

      Endrume thalaivar thalaivar tha vazhga valamudan captain

    • @arunrajs178
      @arunrajs178 6 лет назад

      தலைவர் என்றைக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்

    • @azhaguraja3458
      @azhaguraja3458 6 лет назад

      pandian palanisamy AlaguRaja.

    • @SriniVasan-bc3eb
      @SriniVasan-bc3eb 6 лет назад

      pandian palanisamy restarts

  • @vishnukutty4944
    @vishnukutty4944 2 года назад +4

    நடிகர்களில் ஒரு கர்ணன் உண்டென்றால் அது விஜயகாந்த் மட்டுமே......

  • @sakthishivam2726
    @sakthishivam2726 3 года назад +21

    என்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும் கேப்டன்.

  • @jpeducational2136
    @jpeducational2136 2 года назад +3

    இது போன்ற படத்தில் நடித்து அதே போல் நடைமுறையில் இருக்கவேண்டும் என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே தலைவர். கேப்டன்.

  • @deepakkumarmks3453
    @deepakkumarmks3453 3 года назад +8

    இந்த song எங்க கேப்டனுக்கு மட்டும்தா பொருந்தும் அந்த கம்பிரம் இருக்கே 👌👌😎😎🦁🦁

  • @SRam77
    @SRam77 2 года назад +29

    தமிழ்நாட்டு மக்கள் தவறவிட்ட மிக பெரிய தலைவர்

  • @AKumarAKumar-ku8ri
    @AKumarAKumar-ku8ri 5 лет назад +16

    என்றும் என்னென்னறும் அண்ணன் விஜயகாந்த் வாழ்க

  • @vishnuvicky5469
    @vishnuvicky5469 5 лет назад +303

    எனக்கு கேப்டன்னை பிடிக்கும் ஆனால் அரசியல்க்கு வந்து இப்பிடி அயிட்டரு மிகவும் வேதனை

    • @dharanjtharan2281
      @dharanjtharan2281 4 года назад

      Vishnu vicky hi

    • @sraji1036
      @sraji1036 3 года назад +2

      Don't worry ellam sari akum bro

    • @venkatesan.jvenkatesan.j5633
      @venkatesan.jvenkatesan.j5633 3 года назад +1

      சாதிப்பார்

    • @muthukumar1572
      @muthukumar1572 3 года назад

      avaru ipadi akala namathan ipadi akkitom ivaramathiri alungathan arasiyaluku varanum ana nallavara iruntha arasiyala jeikamudiyathu nu pavam namma captainuku theriyala

  • @user-vq7fi4vj8f
    @user-vq7fi4vj8f Год назад +3

    கேப்டன் என்றென்றும் வாழ்க சினிமாவில் மட்டும் ❤அல்லாமல் நிஜத்திலும்💫 இவர் ஒருவரே கேப்டன்✨ தமிழ் வாழ்க 🙏 நமது கேப்டன் வாழ்க
    வாழ்க 🙏

  • @dream_failuree
    @dream_failuree 3 года назад +21

    எழுந்த மலை போல
    நடந்த நதி போல
    விஜயகாந்த என்னும் நடிப்பின் அரக்கன்...

  • @KaranTk1429
    @KaranTk1429 2 года назад +5

    இவரைப் போல இந்த தமிழ் திரை உலகில் எவரும் இல்லை ❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @senthamaraikannankannan1117
    @senthamaraikannankannan1117 Год назад +3

    இந்த உலகம் போற்றும் உத்தமர்🥰❤️ எங்கள் கேப்டன்❤️🥰🇧🇪🇧🇪🙏🏻🙏🏻

  • @balamurugan6101
    @balamurugan6101 Год назад +3

    அன்பு உள்ளம் கொண்ட அன்பு தலைவர் கேப்டன் விஜயகாந்த் தமிழக மக்களின் அன்பு தலைவர் ❤️❤️❤️

  • @user-ig3ux1md2j
    @user-ig3ux1md2j Год назад +1

    எங்க தலைவர் விஜயகாந்த் பாட்டு என்றாலே சூப்பரா இருக்கும்

  • @muthumanis1738
    @muthumanis1738 6 лет назад +268

    கேப்டன் தான் தமிழ்நாட்டுக்கு தலைவன்

  • @aadhithyavkivki9427
    @aadhithyavkivki9427 Год назад +8

    இந்த பாடல் கேட்கும் போது கம்பீரமாக இருக்கு

  • @sokkalingamp5338
    @sokkalingamp5338 Год назад +15

    உங்கள் தகுதி தெரியாமல் இங்கு சில பேர் இல்ல அனைவரும் தவற விட்டார்கள் (சொக்கதங்கம்) கேப்டன் 💖💖💖💖💖💖

  • @vickysaravanan6875
    @vickysaravanan6875 2 года назад +8

    தேவர் இனம் மாஸ் தான் பா 🔥🔰🔥🔰🔥🔰🔥🔥

    • @selvakumarc645
      @selvakumarc645 2 года назад +1

      Ithu kongu gounder pollachi

    • @user-he4yv3mf4g
      @user-he4yv3mf4g Год назад +1

      விஜயகாந்த் நாய்க்கர்

  • @jagannathan3567
    @jagannathan3567 6 лет назад +126

    புல்லரிக்குது கேப்டன் மாஸ்

  • @GLManiyarasan
    @GLManiyarasan 2 года назад +24

    03:20 கண் அசைவு தான் captain..😮

  • @jajaii8767
    @jajaii8767 Год назад +3

    தலைவா சூப்பர் 👌 கேப்டன் விஜயகாந்த் கேப்டன் 😊😊❤

  • @marimuthu3566
    @marimuthu3566 4 года назад +34

    படத்தின் பெயர் கண்ணுப்பட போகுதய்யா இசைஅமைப்பாளர் எஸ்ஏ ராஜ்குமார்

  • @abdul188
    @abdul188 7 лет назад +153

    Vijay kanth oru nalla manidhar

  • @vanimani6604
    @vanimani6604 2 года назад +7

    இன்றைக்கு ம் என்றைக்கும் எங்கள் சொக்கதங்கம் கேப்டன்.அந்த வெட்டஅருவ மீசைக்குதான் எட்டுஊரும்பணிந்திருக்கும் அவர் தொட்டு தந்த நெல்மணிதான் முப்போகம் விளைந்திருக்கும்

  • @arunbobly92
    @arunbobly92 6 лет назад +389

    அவர் வெட்டருவா மீசை க்கு தான் எட்டூரும் பணிஞ்சு நிக்கும்

  • @prathapkumar3927
    @prathapkumar3927 3 года назад +2

    உங்கள் உழைப்பு நிச்சயம் வீண் போகாது கேப்டன். உங்களுக்கான உண்மையான தொண்டர்கள் இன்று வரையிலும் உங்களுக்காக( சமுதாயம் வளர்ச்சி அடைய) உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாளை நமதே 2021👍👍👍👍

  • @kaliraja7402
    @kaliraja7402 6 лет назад +443

    இந்த பாட்டு இவருக்கு மட்டும்தான் பொருந்தும்..

  • @pandisiva9631
    @pandisiva9631 4 года назад +40

    🔥..வாசுதேவர்..🔥

  • @chrisae5949
    @chrisae5949 4 года назад +33

    பொண்ணு சும்மா இருந்தாலும்... மண்ணு சும்மா இருக்க கூடாது....

  • @gthamizh2794
    @gthamizh2794 Год назад +6

    அவருக்காகவே செதுக்கப்பட்ட வரிகள் ❤

  • @SivakumarSiva-oy9gq
    @SivakumarSiva-oy9gq 4 года назад +13

    அற்புதமான மனிதர்

  • @ramkumarrajendran4412
    @ramkumarrajendran4412 10 месяцев назад +1

    உண்மையாலுமே.. கேப்டன் nala மனிதர்.. Enku கருப்பா கலைய யாரு இருந்தாலும் புடிக்கும்.... விஜயகாந்த் and முரளி sooper ah irupanga

  • @karthikm1959
    @karthikm1959 3 года назад +7

    Devar sng....mass...
    Vasu devar....
    Devar engeyum gethuu

  • @ganeshsasi5617
    @ganeshsasi5617 Год назад +2

    இந்த பாடல் வரிகளுக்கு சரியான மனிதர் புரட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @VijiViji-ru9xc
    @VijiViji-ru9xc Год назад +2

    நான் உயிர் ரசிகன் ❤ ...... விஜயகாந்த்... போல ஒரு மனிதர் இன்றும் அரசியலிலும் இல்லை...❤நடிப்பிலும் இல்லை ❤❤❤

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 Год назад

    . படத்திற்கு மட்டும் வாழ்வது பெரிதல்ல உண்மையில் நடந்து காட்ட வேண்டும் மிக விரைவில் வாசுதேவன் விலக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் அதற்காக ஒரு பெருமாள் அடியார் என்கின்ற முறையிலும் இந்த பிறவி பயன் பெற வேண்டும் வகையிலும் ஏதாவது இருக்கா நிலையிலுள்ளது மிக விரைவில் நடக்கும் வாழ்க பெருமாள் புகழ்

  • @anilkumar-sb6xg
    @anilkumar-sb6xg 7 лет назад +26

    Captain s always people's leader definitely one day he ll be cm

  • @Bharathi-zm6qt
    @Bharathi-zm6qt 5 лет назад +25

    Depavali andru nelai purnakala vill 1st show parthean en Annan great

  • @muthukumaran6257
    @muthukumaran6257 5 лет назад +111

    Nan vanniyan
    Buy i am really love it
    Devan

    • @sivaraj7266
      @sivaraj7266 5 лет назад +3

      Muthu Kumaran Nanum vanniyan than

    • @prasanthmuthuvel3264
      @prasanthmuthuvel3264 5 лет назад +6

      I'm thevar Tq bro salem

    • @xanderbly8011
      @xanderbly8011 5 лет назад +10

      Deiiii Ithu 🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬 Gounden movie da......... Vasudevan apdingrathu Vaanavarayar Gounder peru..........

    • @dk_tamil_boy_143
      @dk_tamil_boy_143 5 лет назад +1

      Muthu Kumaran
      Super sir

    • @mukilanbharathibharathimuk3240
      @mukilanbharathibharathimuk3240 4 года назад +1

      முத்துக்குமரன் சத்ரியன்டா yeppan ithula kodava jathiya

  • @veludthveludth5862
    @veludthveludth5862 5 лет назад +65

    தேவர் 😎😎வாழ்க

    • @mukilanbharathibharathimuk3240
      @mukilanbharathibharathimuk3240 4 года назад +4

      Dai naye yenda jathiya ilukura

    • @balajiravi1601
      @balajiravi1601 4 года назад +2

      😂 😂 😂 😂 🤣🤣🤣🤣🤣Paythiyam

    • @vinothishvinothish1691
      @vinothishvinothish1691 4 года назад

      Loosa nee

    • @sakavicky8814
      @sakavicky8814 4 года назад

      விஜயகாந்து ஒன்னும் தேவர் கிடையாது

    • @sakavicky8814
      @sakavicky8814 4 года назад

      தேவர்மகன் அப்பட்டமான நீங்க தேவர் கிடையாது அகமுடையார்

  • @vengatk7566
    @vengatk7566 7 лет назад +56

    Semma padam &song

  • @elumalaig4071
    @elumalaig4071 3 года назад +1

    உன்மையான ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே....

  • @natchinatchi630
    @natchinatchi630 6 лет назад +80

    Captain semma Gethu 👌

  • @kabilanentertainment7598
    @kabilanentertainment7598 3 года назад +3

    கம்பிரத்தின் அடையாளம் ,captain 😍😘

  • @karthikeyankathirvel6715
    @karthikeyankathirvel6715 6 лет назад +55

    No one cant beat a captain sir brave...cmted frm thala fan...

  • @vigneshwaranvigneshwaran3397
    @vigneshwaranvigneshwaran3397 4 года назад +5

    My hero விஜயகாந்த்

  • @manjupriya1907
    @manjupriya1907 7 лет назад +173

    Ungaluku enai Yaarume illA captain Unga udambu nallapadiya gunamadaiya god ah pray pandra

  • @SakthiVel-vb8ju
    @SakthiVel-vb8ju 7 месяцев назад +4

    கேப்டன் இறப்புக்கு பிறகு யாரெல்லாம் இந்த பாடல் கேக்கிறிங்க❤😢

    • @adhambagaths5974
      @adhambagaths5974 9 дней назад

      29.8.2024 காலை எழுந்த வுடன் கேக்குறேன் 😭😭 கேப்டன் ஞாபகம் 😢

  • @mahalingam4779
    @mahalingam4779 2 года назад +4

    தரமான பாடல் சூப்பர் அருமை அருமை அருமை அழகு அற்புதம்

  • @truenewstamil959
    @truenewstamil959 3 года назад +6

    கேட்கும் போது.... உடம்பெல்லாம் புல்லரிக்குது