சொன்னாலும் புரியாதது சொல்லால் சொல்லவும் முடியாதது இல்லாததும் பொல்லாததும் அல்ல எல்லோர்க்கும் தேவை அது அன்பு - சொன்னாலும் மாறாத அன்பு மாசில்லாத அன்பு பிறர்வாழ வாழ்வது மன்னன் இயேசு தந்தது கள்ளமற்றது உள்ளத்துள்ளது உருவானது தியாகம் செய்வது, தயாளமுள்ளது, தேவன் தந்தது அன்பு - நாடாது தன்னலம் நிலையான அன்பினம் தானாக கிடைக்காது, இயேசு ராஜன் தந்தது பொறுமை உள்ளது பொறாமை கொள்ளாது அழியாதது, சாந்தமுள்ளது, கோபம் கொள்ளாது, அன்பு என்பது அன்பு -
இந்த பாடல் உங்கள் குரலில் கேட்டு உங்கள் வாய்க்கு நான் விருப்பம் உள்ளவனாக மாறுவிட்டேன் தம்பி very sweet voice என்ன ஒரு தெய்வீகம்.... தேவ நாமம் மகிமையடைகிறது. இன்னும் உங்கள் கிருபையை காத்துக்கொள்ளுங்கள். தேவன் உங்களை பயன்படுத்துவாராக. From Rev.James Arputharaj /Arakkonam, TamilNadu, Inida ruclips.net/channel/UCTtey5zeO5TYQ1b-4ynXstQ My son ruclips.net/channel/UCRrvBvV80JYECbjf3LJixxg
சொன்னாலும் புரியாதது சொல்லால் சொல்லவும் முடியாதது
இல்லாததும் பொல்லாததும் அல்ல எல்லோர்க்கும் தேவை அது அன்பு - சொன்னாலும்
மாறாத அன்பு மாசில்லாத அன்பு
பிறர்வாழ வாழ்வது மன்னன் இயேசு தந்தது
கள்ளமற்றது உள்ளத்துள்ளது உருவானது
தியாகம் செய்வது, தயாளமுள்ளது,
தேவன் தந்தது அன்பு -
நாடாது தன்னலம் நிலையான அன்பினம்
தானாக கிடைக்காது, இயேசு ராஜன் தந்தது
பொறுமை உள்ளது பொறாமை கொள்ளாது
அழியாதது, சாந்தமுள்ளது, கோபம் கொள்ளாது, அன்பு என்பது அன்பு -
My favourite song. God Bless You Abundantly
Thanks for the comment. Praise the Lord!
Suppar 👍👍👍👍
I love this Song
Beautiful voice❤️
superb song.. with nice voice.. may god bless you brother
Good God bless you son
Good song.
Super
My dad's fav song....
Praise the Lord
இந்த பாடல் உங்கள் குரலில் கேட்டு உங்கள் வாய்க்கு நான் விருப்பம் உள்ளவனாக மாறுவிட்டேன் தம்பி very sweet voice என்ன ஒரு தெய்வீகம்.... தேவ நாமம் மகிமையடைகிறது. இன்னும் உங்கள் கிருபையை காத்துக்கொள்ளுங்கள். தேவன் உங்களை பயன்படுத்துவாராக.
From
Rev.James Arputharaj /Arakkonam, TamilNadu, Inida
ruclips.net/channel/UCTtey5zeO5TYQ1b-4ynXstQ
My son
ruclips.net/channel/UCRrvBvV80JYECbjf3LJixxg