கண்ணோட்டம்: அப்போஸ்தலர் புத்தகம் 13-28 Acts 13-28

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • அப்போஸ்தலர் 13-24 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். அப்போஸ்தருடைய நடபடிகளில் இயேசுவானவர், இந்த உலக நாடுகளுக்கு நற்செய்தியை கொண்டு செல்லும் தன் சீஷர்களை பெலப்படுத்த தேற்றரவாளனான பரிசுத்த ஆவியனாவரை அனுப்புகிறார்.
    #BibleProject #வேதாகமவீடியோக்கள் #அப்போஸ்தலர்
    வீடியோ கிரெடிட்ஸ்
    தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
    Diversified Media Private Limited
    Hyderabad, India
    ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
    BibleProject
    Portland, Oregon, USA

Комментарии • 4

  • @valarmathim9142
    @valarmathim9142 2 года назад +3

    👏👏மிகவும் பயனுள்ள வீடியோ
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @joshvlogs4070
    @joshvlogs4070 3 года назад +2

    I thank very much to the team to do this in Tamil. My long days dream, it so came true...

  • @gamii8020
    @gamii8020 3 года назад +1

    🙏🙏🙏

  • @guneswaribuddiga6120
    @guneswaribuddiga6120 3 года назад +5

    Praise the lord