Tik Tok-ஐ தெறிக்க விடும் சீமான்..! | Seeman Tik Tok Video | Tik Tok Musically Videos 2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 620

  • @gopikrishnan6017
    @gopikrishnan6017 5 лет назад +28

    நான் எப்போதும் செந்தமிழன் சீமான் வழியில்......
    எந்த மொழி வந்தாலும் பழந்தமிழை காப்போம்.......🙏🙏🙏🙏🙏

  • @gpraj4417
    @gpraj4417 5 лет назад +24

    திரு சீமான் அவர்களின் பேச்சு தமிழ் இளையதலைமுறை ரத்தத்தில் கலந்துவிட்டது என்பதே இந்த tik-tok...இனி எவருக்கும் வாய்ப்பில்லை ராஜா. அருமையான முயற்சிக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....

  • @karthikeyang7673
    @karthikeyang7673 5 лет назад +116

    3:51 pakka ❤🖤😍😍அம்மா,அப்பா சொல்லி ஓட்டு போட்டா அது தி.மு.க, அ.தி.மு.க.. மகன்,மகள் சொல்லி ஓட்டு போட்டா அது நாம் தமிழர் 💪👏

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 4 года назад +15

    நாம் தமிழர் உணர்வாளர்கள் அனைவருக்கும். வாழ்த்துக்கள் 🌹🌹
    வாழ்க வளமுடன் 🙏

  • @soundarraj986
    @soundarraj986 5 лет назад +649

    நான் கட்சியில் இனைந்து பணியாற்ற இயலவில்லையென்றாலும்...விவசாயிக்கு வாக்களித்தேன்💚💚

  • @basheerahamed2395
    @basheerahamed2395 5 лет назад +525

    சூப்பரோ சூப்பர் கலக்கிட்டிங்க அண்ணன் கத்துனது கதருனது வீண் போகல தமிழனாய் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

  • @PRABU53
    @PRABU53 5 лет назад +404

    தமிழக இளைஞர்களே ஐயா நல்லகண்ணுவின் நிலைமையை பார்த்துக் கொள்ளுங்கள் இதைவிட பாடம் திராவிடர்களால் புகட்ட முடியாது தமிழனுக்கு✊

    • @subashp999
      @subashp999 5 лет назад

      Dei admk karan panathuku atha ketkamma dmk karan polla en da sapa varika dei thuma nallakanu avarkaluku dmk atchilathan vidu koduthanka poi un apan kita kelu

    • @subashp999
      @subashp999 5 лет назад +1

      Unkaluku polla paranthakuta dmk than karana

    • @PRABU53
      @PRABU53 5 лет назад +12

      @@subashp999 டேய் மூடிட்டு போடா கம்யூனிஸ்டு எந்த கட்சியோடு கூட்டணி இருக்கு??ஏன் இதற்கு முன்னாடி கலைஞர் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தாரே முத்தமிழ் அறிஞர் கலைஞர் அப்போ புடுங்கிட்டு இருந்தாரா ??

    • @PRABU53
      @PRABU53 5 лет назад +6

      @@subashp999 நா தமிழக டா உனக்கு புள்ள பொறக்கும் பர இல்ல நீ பிறந்தப்ப பாரு அதுக்கும் டிஎம்கே kara தான் காரணமா இருக்கலாம் ஏன் கலைஞர் மு க ஸ்டாலின் கூட காரணமா இருக்கும்.😪😪

    • @PRABU53
      @PRABU53 5 лет назад +12

      @@subashp999 சொல்லுடா 🐖 தின்னும் பண்ணி என்கிட்ட நியாயமா பேசுடா கெட்ட வார்த்தை பேசினா பெரிய புடிங்கியா நீ என்னால பேச முடியாதா எழுத முடியாதா?? கலைஞர் அஞ்சு முறை முதலமைச்சராக இருக்கும் பொழுது அய்யா நல்லகண்ணு அந்த அரசு குடியிருப்பில் இருக்கிறார் kakkan குடும்பம் இருக்குன்னு தெரியாதா சொல்லு?? கலைஞருடைய கொள்ளுப்பேரன் கூட கோடீஸ்வரன் இருக்கேன்டா எப்படி??

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +440

    வெல்லப் போவது...
    நாம் தமிழர் தான்..
    எல்லா புள்ளைங்களும் சீமானால் ஈர்க்கப் பட்டு விட்டார்கள்...!

  • @raisulmohamed4308
    @raisulmohamed4308 4 года назад +7

    நான் இதுவரை யாருக்கும் வாக்கு செலுத்தியதில்லை
    என் வாக்கு ஒரு நல்ல மனிதருக்கு செலுத்த வேண்டும் என்று இருந்தேன் என் வாக்கு சீமானுக்குதான் ✌️

  • @shajahanphs
    @shajahanphs 5 лет назад +219

    உலகின் எந்த தலைவனுக்கும் இந்த சிறப்பு கிடையாது சகோதர சகோதரிகள் நாம் தமிழர்களை வெற்றி கொள்ள உதவும் என நினைக்கிறேன்

  • @rameshbala1720
    @rameshbala1720 5 лет назад +260

    ஒவ்வொரு ஊரில் சீமான் எங்கள் அண்ணன் இருக்காங்க சீமான் தம்பி தமிழன்டா

    • @manoharan6026
      @manoharan6026 5 лет назад

      Nakkalaa,perumaiyaa?

    • @manoharan6026
      @manoharan6026 5 лет назад

      Tik Tak, Nakkalaa,Perumaiyaa?

    • @Sigaan
      @Sigaan 4 года назад

      ஒரு சாமானியன் வீடு கட்ட 20 ஆண்டுகள் பாடுபட வேண்டும். சீமான் என்ற சாமானியன் நாடு கட்ட பாடுபடுகிறார். கட்சி தொடங்கியவுடன் மக்கள் வந்து ஒட்டிக்கொள்ள சீமான் ஒன்றும் கமல், ரசினி போன்ற பெரிய கூத்தாடி அல்ல. பெரிய பணக்காரனும்
      அல்ல. நீங்கள் அரசியல் களம் இறங்கினால் புரியும். அவ்வளவு ஊடக வெளிச்சம் கொண்ட கமலின் நிலையை பாருங்க. வெறும் இரண்டு ஆண்டுகள் கூட தாக்கு பிடிக்காமல் யாருடன் கூட்டணி என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சீமான் அப்படியா ?

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 5 лет назад +30

    எழுதி வெக்காம படிக்க சொல்லு ..dialogue பேசுன மாப்ள. ..மாஸ் மாஸ் மாஸ் பின்னிட

  • @vasanthdeepan7017
    @vasanthdeepan7017 5 лет назад +23

    சிறப்பு
    நாம் தமிழர்டா
    யாழ்ப்பாணம்
    தமிழீழம்

  • @sathyamoorthy5052
    @sathyamoorthy5052 5 лет назад +92

    நாம் தமிழர் சிறப்பு

  • @vairamuthua8147
    @vairamuthua8147 8 месяцев назад +1

    சீமான் அண்ணன் வெற்றி பெர வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @nathanrao8692
    @nathanrao8692 8 месяцев назад +2

    Super ❤🎉❤🎉❤🎉❤🎉
    Naam Tamilar ❤🎉❤🎉

  • @யாழ்சின்னா
    @யாழ்சின்னா 5 лет назад +13

    அற்புதமான பதிலடி
    அண்ணன் சீமானின் கருத்து
    உலக அளவில் பரவும்
    ஒருநாள் விடியும்

  • @SureshKumar-ob3gv
    @SureshKumar-ob3gv 5 лет назад +113

    அருமை அருமை அசத்தல்

  • @thirumurugan3132
    @thirumurugan3132 5 лет назад +75

    என் அருமை நண்பர்களே அருமை அருமை

  • @harirajendran1000
    @harirajendran1000 5 лет назад +27

    சில தறுதலைகள் இந்த மென்பொருளை கலாச்சார சீரழிவுக்கு பயன்படுத்தும் போது இவர்கள் நல்ல கருத்துக்களை பரப்புவது வரவேற்கத்தக்கது, வாழ்த்துக்கள்!

  • @venkatkrishnan4797
    @venkatkrishnan4797 5 лет назад +51

    We youngsters will support Seeman

  • @ananthramasamy8028
    @ananthramasamy8028 5 лет назад +129

    நல்லகண்ணு அய்யா எப்படி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாரோ, இந்த திராவிட கட்சிகளை அதே போல தமிழக அரசியலை விட்டு தமிழர்கள் வெளியேற்றவேண்டும்

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 4 года назад +9

    இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் நாம் தமிழர் கட்சியின் ஆழமாக பேச்சுக்கள் எவ்வளவுக்கு மனதில் இடம் பிடித்துள்ளதென்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது,,
    வாழ்த்துகள் சகோதர சகோதரிகளே

  • @kanjanakanji8751
    @kanjanakanji8751 5 лет назад +20

    மகன் சொல்லி அப்பா போட்டா அது 😎நாம் தமிழர் 😎 super 💯💯✅ in my family

  • @rajakrishnamoorthi415
    @rajakrishnamoorthi415 5 лет назад +104

    சூப்பர் friends

  • @elangomarthu1211
    @elangomarthu1211 2 года назад +1

    தமிழனுக்கு பிரச்சனை என்றால் முதலில் வருவது நாம் தமிழர் 🔥🔥

  • @kannagisakthiganesh68
    @kannagisakthiganesh68 5 лет назад +19

    6: 20 அருமை டா தம்பி தங்கைகளே என் உடன் பிறந்தவர்களே

  • @shra3834
    @shra3834 5 лет назад +119

    கலக்குங்க சகோதர சகோதரிகள்

  • @js7238
    @js7238 3 года назад +3

    இதில் எது அருமை என்றால் காவேரி யில தண்ணீர் வராத போது அந்த மேடம் தான் வீரமாக பேசினார் வாழ்த்துக்கள் சகோதரி

  • @noortamilan3401
    @noortamilan3401 5 лет назад +151

    நாம் தமிழர் சிறப்பு 😎😎

  • @subashkalaichelvam111
    @subashkalaichelvam111 5 лет назад +118

    7G 8G. kangiiiiii supperrrrr

  • @arjunkumar-yu2pl
    @arjunkumar-yu2pl 5 лет назад +19

    அனைத்து கருத்துக்களும் வெற்றிக்கான படி..வெல்வது உறுதி...

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 5 лет назад +2

    அனைத்து இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... அருமையான சேகரிப்பும் கோர்வையும் செய்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.. அண்ணனின் 10 வீடியோ பார்த்ததை போல் இருக்கிறது..

  • @krishsakthivel714
    @krishsakthivel714 5 лет назад +197

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம் நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம் 🙏🙏 நமது சின்னம் கரும்பு விவசாயி

    • @gopikrishnan6017
      @gopikrishnan6017 5 лет назад +1

      சரியா சொன்னீங்க நன்பா

    • @Sigaan
      @Sigaan 4 года назад

      ஒரு சாமானியன் வீடு கட்ட 20 ஆண்டுகள் பாடுபட வேண்டும். சீமான் என்ற சாமானியன் நாடு கட்ட பாடுபடுகிறார். கட்சி தொடங்கியவுடன் மக்கள் வந்து ஒட்டிக்கொள்ள சீமான் ஒன்றும் கமல், ரசினி போன்ற பெரிய கூத்தாடி அல்ல. பெரிய பணக்காரனும்
      அல்ல. நீங்கள் அரசியல் களம் இறங்கினால் புரியும். அவ்வளவு ஊடக வெளிச்சம் கொண்ட கமலின் நிலையை பாருங்க. வெறும் இரண்டு ஆண்டுகள் கூட தாக்கு பிடிக்காமல் யாருடன் கூட்டணி என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சீமான் அப்படியா ?

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 5 лет назад +24

    சிந்தனை சிற்பி சீமான்..

  • @praveens6245
    @praveens6245 3 года назад +1

    சீமான் போல பேசுவது ஸ்டைலான வார்த்தைக்காக தான் . இருப்பினும் வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-jz3nt
    @SenthilKumar-jz3nt 5 лет назад +48

    அன்னனுடைய கெத்தே கெத்துதாண் நம் தமிழ் பிள்ளைகள் ஒன்று சேர்ந்து வருவது எனக்கு ரோம்ப பெருமையாக இருக்கு நாம் எல்லோரும் தமிழறாய் ஒன்று இனைவோம் வெல்லபோறான் விவசாயி

  • @mariyappansudha-p7u
    @mariyappansudha-p7u 8 месяцев назад +2

    சிறப்பு

  • @bs4720
    @bs4720 4 года назад +1

    வடிவேலு இல்லாத குறையை தீர்த்தவர்.. சீமான்.. மிக சிறந்த நகைச்சுவை நடிகர்

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 5 лет назад +8

    வெல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை... 💪🙏
    ஒருநாள் இந்த நிலம் எனக்கு சிக்குச்சு...நீ செத்த...💪😎

  • @தமிழகவெற்றிகழகம்-ச4ய

    today than tictak download பன்னுனேன்.... அண்ணன் சீமானுக்காக மட்டுமே...

    • @Mukeshkingzz
      @Mukeshkingzz 5 лет назад +3

      Super

    • @subramaniachari8520
      @subramaniachari8520 5 лет назад +2

      Poda loosu

    • @powerboy9696
      @powerboy9696 5 лет назад +1

      @@subramaniachari8520 ena

    • @thennavan7
      @thennavan7 19 дней назад

      இப்போ என்னப்பா தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறிட்டீங்க?

    • @thennavan7
      @thennavan7 19 дней назад

      ஒன்னு சொல்றேன் கேட்டுக்கொங்க..
      கேரள மருத்துவக் கழிவு விவகாரத்தில் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் கேரள அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய போது, ஒரு துண்டு அறிக்கை கூட வெளியிடத் துப்பில்லாத விஜய்க்கு தமிழ்நாட்டில் அரசியல் செய்ய தகுதி இல்லை. அவருக்கு தமிழக மக்களின் நலனை விட கேரள சினிமா மார்க்கெட் தான் முக்கியமாக போய்விட்டது.
      விஜயின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு தமிழர்கள் பலியாகிவிடாதீர்கள்.

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 5 лет назад +2

    ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் கொண்டது.. சீமான் சிறந்த தலைவன்

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 лет назад +10

    Superb.... தூள் கெளப்பிட்டீங்க...தொடரட்டும்... உங்கள் சேவை...

  • @krishnapillaiselvamohan7470
    @krishnapillaiselvamohan7470 4 года назад +6

    இந்த வீடியோக்களை வீடுகளில் உள்ள பெரியவர்களுக்கு போட்டு காட்டுங்கள்
    சீமானின் புரட்சி தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு பின் உலகெங்கும் தமிழர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கிறது...அனைத்து பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @suren5372
    @suren5372 5 лет назад +6

    தம்பிகளே நாம் அண்ணனின் பேச்சை ரசிக்கிறோம்.
    அதே நேரம் நமது கொள்கைகளை ஆராய வேண்டும், விவாதிக்க வேண்டும். நாசுக்காக நடந்து கொள்ள வேண்டும்
    நமக்கான பொறுப்பையும் கடமையையும் மறவாமல் இருப்போம், செயலாற்றுவோம்
    நாம் தமிழர்

  • @murugarasumurugarasu9917
    @murugarasumurugarasu9917 5 лет назад +31

    நாம் . தமிழன்

  • @ruckmanathann1049
    @ruckmanathann1049 5 лет назад +43

    Excellent speeches unbelievable

  • @rameshbala1720
    @rameshbala1720 5 лет назад +23

    ஒவ்வொரு ஊரிலும் சீமான் இருக்காண்டா சீமான் தம்பி தமிழன்டா

  • @abdullah-lh7hu
    @abdullah-lh7hu 5 лет назад +55

    Naam tamillar

  • @jiiva5279
    @jiiva5279 5 лет назад +15

    👌Students power will win one day this the power of SEEMAN👌

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 5 лет назад +61

    Vera level super

  • @dhanasekaran5706
    @dhanasekaran5706 5 лет назад +4

    அண்ணா நாங்கள் இருக்கின்றோம் இளைய தலைமுறை. உங்கள் கொள்கைக்க மற்றும்
    நல்லாட்சி அமைய வேண்டும்.

  • @daffodsdavid
    @daffodsdavid 5 лет назад +32

    முதலில் பேசின தம்பி அருமை

  • @lightscreenstudios3795
    @lightscreenstudios3795 5 лет назад +32

    நாம் தமிழர்

  • @prakashraj7112
    @prakashraj7112 5 лет назад +31

    3:06 lady.. கலக்கல் DUBBING.. சூப்பர் timing

  • @thevarbaloo7888
    @thevarbaloo7888 5 лет назад +102

    SEEMAN ANNA WILL SURE WIN THIS ELECTION..NTK WILL GOING TO RULE TN SOON..

    • @yuvarajs3503
      @yuvarajs3503 5 лет назад +1

      Super...ippadiyee nenachu... Saavu...

    • @kuwaitali2587
      @kuwaitali2587 2 года назад

      @@yuvarajs3503 நீ அப்படியே விழுந்து சாவு

  • @PakkiyanPakkiyan-us6nj
    @PakkiyanPakkiyan-us6nj 9 месяцев назад +1

    Ntk❤❤❤

  • @gracekarnik7436
    @gracekarnik7436 5 лет назад +35

    Ntk win win win

  • @raghu_vlogs_797
    @raghu_vlogs_797 5 лет назад +48

    நானும் ஆடு,மாடு தான் மேய்க்கிறேன், வாழ்க நாம் தமிழர்....

    • @TailoringMedia
      @TailoringMedia 5 лет назад +1

      சீமான் ஆட்சியில் ஆடு மாடு மேயுங்கள்..பெருமை

  • @selvaperia8512
    @selvaperia8512 5 лет назад

    வெறித்தனமான சீமான் உயிரில், உணர்வில், மூச்சில் இருந்து வெளிப்படும் தமிழ் புரட்சி.

  • @Devotional-abc
    @Devotional-abc 5 лет назад +15

    Naam thamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @kamarrajn2103
    @kamarrajn2103 4 года назад +2

    Best speech. Dear all, support NTK.

  • @manibabu1453
    @manibabu1453 2 года назад +1

    சூப்பர் நண்பா

  • @michalbro8200
    @michalbro8200 5 лет назад +4

    Thank you very much my dear brother's and sisters very good performance, keep the democratic process alive, you are doing very good job, spreading good news for the tamil nadu,

  • @mohamedashik1314
    @mohamedashik1314 2 года назад +1

    💪💪NTK..🔥💥🌾🌾🌾🌾🌾
    Semman anna speech 💯💥👍👍
    👇

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 лет назад +11

    🐯🇰🇬💪🐯🇰🇬💪Tamilan🐯🇰🇬💪🐯🇰🇬💪

  • @AjithKumar-nm6ke
    @AjithKumar-nm6ke 5 лет назад +3

    அண்ணன் சீமான் 💪💪💪

  • @shushu684
    @shushu684 5 лет назад +1

    பட்டி தொட்டி எங்கும் சீமானின் சீர் உரைகள் மக்கள் மனதில் விதைக்கப்படுகிறது. தமிழகத்தில் தெளிவான சிந்தனையுடைய தனித்திறமை கொண்ட மக்களுக்காக மக்களை கவரும் வகையில் பேசக்கூடிய ஒரே தலைவர் சீமான் மட்டுமே.

  • @thetchanamoorthy2036
    @thetchanamoorthy2036 4 года назад

    சீமான் அண்ணன் உங்களையே மிஞ்சிட்டாங்க.

  • @sivamayavan1628
    @sivamayavan1628 5 лет назад +1

    புரட்சி என்பது டிக் டாக் மூலமாக கூட பண்ணமுடியும் என்பதற்கு இது ஒரு சான்று #ntk💪

  • @gobirc1943
    @gobirc1943 4 года назад +1

    Super anna akka mass speech

  • @srimaniam9337
    @srimaniam9337 5 лет назад

    சீமானின் வெற்றி வோட்டில்இல்லை இதுவே போதும் சீமான் அகில உலகத்திலும் வெற்றி.

  • @kpkaruppu2853
    @kpkaruppu2853 Год назад +1

    Super thangqchi tampi

  • @mr.m5346
    @mr.m5346 5 лет назад +103

    I like for Seeman only

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 10 месяцев назад +1

    Super Bro and sis

  • @elangovanck2710
    @elangovanck2710 5 лет назад +3

    Thanks Seeman Anna for teaching this generation what is politics.

  • @bathumalaioo9375
    @bathumalaioo9375 3 года назад

    Nam Tamilar 🇲🇾 Malaysia 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @gomathipalani9153
    @gomathipalani9153 5 лет назад +1

    Don't worry seeman sir, All young generation is with you. After this all old people , balance young generation is with you. I and my kids will vote for you. May be in next 5 years you will reach a CM position. Good going... keep rocking... I am your fan for your policies and I am your follower....

  • @dineshbabu663
    @dineshbabu663 4 года назад

    Superb brother's and sisters 😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏

  • @MsArjunks
    @MsArjunks 4 года назад

    Seeman sir I am fan of you..i am from Bangalore

  • @rajaradi802
    @rajaradi802 5 лет назад +2

    அருமை!அருமை!அருமை!
    வாழ்த்துகள்!வாழ்த்துகள்!

  • @kuogeashraaj6835
    @kuogeashraaj6835 3 года назад +1

    Such strong thoughts through your speech

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 лет назад +35

    செந்தமிழன் சீமான் மரத்தை பற்றி பேசுவார், that சார்பு பொருளாதாரம் பேசுவார், தமிழ் மொழி தொன்மை பேசுவார், களத்தில் நிற்பார் மக்களுடன். அவரின் தம்பிகளும் தங்கைகளும் அவருக்கு மேல போய் இன்னும் உழைக்கிறார்கள். குடும்பம் குடும்பமாக அவருக்கு தான் வாக்கு போட்டோம். இன்னும் போடுவோம். நம் தமிழர்கள் - நாம் தமிழ் பிள்ளைகள் ஆட்சியில் வாழ்ந்து பார்க்க வாக்கை போட்டு விட்டு காத்து இருக்கிறோம். வாக்கு போட்ட எங்களை யார் தமிழர் என்று கேட்கவில்லை என்றால் சரிதான். இல்லை என்றால் திமுக, தி க லேப் டெஸ்ட் போக வேண்டியது தான். அப்புறம் கார்த்திகை செல்வன், நெல்சன் xaviour, இன்னும் பலர் , ரங்கராஜ் Pandey enru nammai Yaar தமிழர் என்று கேட்பார்... நம்மக்கு மரபணு கொடுக்க மகிழ்ச்சியே.. நாம் திராவிடம் இல்லை ஆறியம் இல்லை என்று லேப் results சொல்லும்.

    • @kumaranm7766
      @kumaranm7766 5 лет назад

      நண்பரே ஒரு சின்ன திருத்தம் அது that சார்பு இல்லை தற் சார்பு பொருளாதாரம். நம்மிடம் இருக்கும் வளங்களை கொண்டு வளர்வது

    • @vetrivelmurukan4337
      @vetrivelmurukan4337 5 лет назад

      @@kumaranm7766 மன்னிக்கணும் நண்பரே... Google keyboard அப்பப்போ ஏதாவது இந்த மாதிரி கலந்திடும். அவசரத்தில் நானும் பாக்கல. புரிகிறது தற் சார்பு பொருளாதாரம் என்பது அவர் பேசி பேசி தெரியும்... அதற்கு முதலும் ஓரளவு தெரியும். நமது வேளாண் குடி மக்கள், மீனவர்கள், தச்சர், கொல்லர், பறையர், இப்படி எல்லா தமிழ் குடிகளின் மரபு வழி பொருள் ஆதாரம் தற்சார்பு தானே.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 года назад +1

    நாம்தமிழர்

  • @strpandistrpandi4310
    @strpandistrpandi4310 4 года назад

    நல்லவன் என்ன சொன்னாலும் எவனும் கேட்க மாட்டான் ஒரு நாள் எங்கள் அண்ணன் கையில் ஆட்சி இருக்கும் அப்போ தெரியும் டா நாம் தமிழர் கட்சி யை பத்தி

  • @arunprasath1402
    @arunprasath1402 5 лет назад +10

    Semma bro 👏👏👏 sirappana pathivu

  • @rajkumar-xf7td
    @rajkumar-xf7td 4 года назад

    அக்கா அறுமை மண்ணின் காவலன் மக்கள் காவலன் எண் அண்ணன் சீமான்

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 5 лет назад +5

    புரட்சி பதிவு உள்ளது வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪💪💪

  • @jeyammariappan3144
    @jeyammariappan3144 5 лет назад +1

    அருமை நாம் தமிழர்

  • @jajithkumar1434
    @jajithkumar1434 4 года назад

    சீமானின் அன்பு தம்பிகள்

  • @Ntk78680
    @Ntk78680 5 лет назад

    புரட்சி வெல்லும் ஆளப்போறன் தமிழன் 2021. அண்ணண் சீமானை ஆட்சியல. அமர வைப்போம் 💪

  • @manikandanks175
    @manikandanks175 4 года назад

    ஓட்டு போடு ஓட்டு போடாம போ.... இப்படி வேற ஏதாவது அரசியல் தலைவர்களால் பேசமுடியுமா.... அண்ணன் சீமானுக்கு மட்டுமே இந்த தைரியம் உள்ளது....

  • @vanisha2315
    @vanisha2315 4 года назад +1

    Sooper. Paaa

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 5 лет назад +6

    Oru naal ungalin sol seyel vellum
    Vazzhgha Vivasayi💪💪💪

  • @synamediame1475
    @synamediame1475 5 лет назад

    Vera level maaa.............

  • @aadithyana2663
    @aadithyana2663 4 года назад +1

    Seema seeman seeman seeman

  • @user-ll6pr5cw1f
    @user-ll6pr5cw1f 5 лет назад +53

    நாம் தமிழர்❤

  • @jesudhasantitus7477
    @jesudhasantitus7477 4 года назад +1

    SEEMAN, the name of the man , protect TAMILEN COMMUNITY.

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 5 лет назад +12

    Well done guys 👌👌👌🐅🐅🐅✊✊✊

  • @karthikar9009
    @karthikar9009 2 года назад

    Super Anna 💓👍 Fan's mass