76ஆவது குடியரசு நாள் | ஊராட்சி தொடக்கப் பள்ளி, கடம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் | 76th republic day

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #@gnaayiru #republicday #76threpublicday #ambedkar #gnadhi #kamarajar #school #students #public #people #teacher #smc #district #thiruvallur #panchayat #headmaster #studentsactivity #cultural #dance #speech #tamilspeech #englishspeech
    திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 26.01.2025 அன்று இந்தியாவின் 76ஆவது குடியரசு நாள் நிகழ்வு பள்ளித் தலைமை ஆசிரியர் ப.ருக்மாங்கதன் தலைமையில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ஊர்ப் பெரியோர் மற்றும் பெற்றோர் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்வில் இந்தியக் குடியரசைப் போற்றும் வகையில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. உரைகளும் இடம்பெற்றன. அந்நிகழ்வின் காணொலித் தொகுப்பு இது.
    India's 76th Republic Day event was held on 26.01.2025 at Kadambathur Panchayat Union Primary School, Tiruvallur District under the leadership of School Headmaster P.Rukmangathan in the presence of school teachers and school management team. Area elders and parents attended in large numbers. The event featured performances by students in honor of the Republic of India. Texts were also featured. This is a video compilation of the event.

Комментарии • 4