அடியேன் ஜனகவல்லி அநேக தெண்டன் சமர்ப்பித்த விக்ஞாபனம் தங்களது ஒவ்வொரு சொற்பொழிவும் தொடர்ந்து கேட்டு வருகிறேன் எம்பெருமானின் திருவுள்ளம் தங்களது சொற்பொழிவு களை கேட்பதற்காகவே எனக்கு ஆயுளை கொடுத்து இருக்கிறார் தினமும் இரவு சொற்பொழிவு கேட்டபின் பே தூங்குவேன் நன்றி நமஸ்காரம்
Namaskarams Anna, Your discourse is well delivered and in a simple manner, in Tamil and ordinary folks also can grasp and understand. Samantha Koti Namaskarams
Sreemathay Ramanujaya namaha பன்மொழி அறிஞர் ஸ்ரீவைஷ்ணவச் சுடராழி முனைவர் திரு.டிஏ.ஜோசப் ராமாநுஜ தாஸ ஸ்வாமிகளின் இந்த அரிய அருளுரையைக் கேட்ட தருணத்தில், "காலம் கருதி காரியம் செய்யும்போது ,உலகையே கருதினாலும் கிடைக்கும்"என்ற கருத்தில், தெய்வப் புலவர் அருளிய திருக்குறள்தான் தற்போது அடியோங்கள் நினைவிற்கு வந்தது. பாமரன் முதல் பண்டிதர்கள் வரை யூ டியூப் வழியே உலகம் முழுதும் எண்ணற்றவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பேரறிஞர் அய்யா அவர்களின் ஆன்மீகத் தொண்டு மென்மேலும் மிளிர, பகவத் ராமாநுஜரை மனமொன்றிப் பிரார்த்தக்கிறோம் அடியேன் காளிங்கராயன் எனும் ஸ்ரீநிவாச ராமாநுஜ தாஸன் கோவை.
DA Joseph swamigal thiruvadigale Sharanam. DA Joseph swamigal thiruvadigal vaazhiye
அடியேன் ஜனகவல்லி அநேக தெண்டன் சமர்ப்பித்த விக்ஞாபனம் தங்களது ஒவ்வொரு சொற்பொழிவும் தொடர்ந்து கேட்டு வருகிறேன் எம்பெருமானின் திருவுள்ளம் தங்களது சொற்பொழிவு களை கேட்பதற்காகவே எனக்கு ஆயுளை கொடுத்து இருக்கிறார் தினமும் இரவு சொற்பொழிவு கேட்டபின் பே தூங்குவேன் நன்றி நமஸ்காரம்
ஐயா உங்களுக்கு கோடானு கோடி நன்றி உங்கள் உபனியாசம் நான் தினமும் காலையில் கேட்கிறேன்....இறைவன் அருளால் நீண்ட காலம் வாழ இறைவன் அருள் புரியவேண்டும்......
Swamihal is another aazhwar, that's all I can say in word. Oppliappan GRACE and blessings to the True vaishnavait Swamy!!!
So true.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏 பிரபஞ்ச பேறாற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🌹🙏
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏
உயர்திரு ஸ்ரீ ஜோசப் அய்யங்கார் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் . நன்றாக விளக்கி உள்ளார். நமஸ்காரம்.
49 21, 49 20 humility is the first lesson for the srivaishaavas..fantastically said swamin
I have began reciting this Abithisthavam....after hearing your lecture. Ananthakoti namaskarams to you for the fine upanyasam
Adiyen Dasan
What an explanation at this time of crisis swamin. Accept my humble obeisances.Dasan
Excellent explanation...we are blessed 🌹🙏🎊
I really felt close to God
Thanks
So beautifully explained. Namaskarams to your gnana and Bakthi.
Excellent Swamin thank you , Will start reciting🙏🙏
Joseph Swamin Namonnamaha
As usual, fantastic swami !
Apt for this time. Thank you so much 🙏🙏🙏
OM NAMO BHAGAVATHE VAASUDEVAAYA
Well said Ayya.
I always recite this stotram.
Thanks Ayya.
Adiyen. Arumayana subject.
Om Namo Bhagavathe Vasudevaya...🌺🌺🌺
We are blessed 🙏
உயர்திரு ஜோசப் ஐயங்கார் குருவடி சரணம் திருவடி சரணம் கோவிந்த கோவிந்த கோவிந்த
ஓம் நமோ நாராயணாய நமக 💐💐💐🙏🙏🙏
Thank you Sir. This is necessary during these Pandemic times.
Wonderful Most appropriate time to chant Abheedhistavam Krishnamachary camp Atlanta USA
Dhanyosmi!🙏🙏🌺🙏🙏
ஆழ்ந்த ஆணித்தரமான சிந்தனை ஐயா.
Great sir. Simply you are beyond comparison. Saksthath Ramanujar and Desikan mixed for current Kaliyugam.
😭❤️🔥🎉🙏👍👍🙏🎉🔥❤️😭
Namaskarams Anna,
Your discourse is well delivered and in a simple manner, in Tamil and ordinary folks also can grasp and understand.
Samantha Koti Namaskarams
Anantha Koti Namaskarams !!!!!
AdiyanmadhavaRamanujaThasan.omnamonarayanaya
Sir how do you get deep voice like this
JAISRIMANNARAYANA.
Om santhi good massage sir
சுவாமி வணக்கம்🙏ஸ்ரீ ராமானுஜர் பாதம் சரணம்🙏🙏ஓம் நமோ பகவதே வாசுதேவ நமக🙏அடியேன் ஸ்ரீதரன் நாமக்கல்
Jai Sriman Narayan
Okay thanks again for all....
Radhe krishna ji
Sir need your blessings
Asmat sarva gurubyo namah
Guruji thiruvadigala saranam
super...
Namaskaram sir thank you very much sir
Sreemathay Ramanujaya namaha
பன்மொழி அறிஞர்
ஸ்ரீவைஷ்ணவச் சுடராழி
முனைவர் திரு.டிஏ.ஜோசப்
ராமாநுஜ தாஸ ஸ்வாமிகளின்
இந்த அரிய அருளுரையைக் கேட்ட தருணத்தில்,
"காலம் கருதி காரியம் செய்யும்போது ,உலகையே கருதினாலும் கிடைக்கும்"என்ற
கருத்தில், தெய்வப் புலவர்
அருளிய திருக்குறள்தான் தற்போது அடியோங்கள் நினைவிற்கு வந்தது.
பாமரன் முதல் பண்டிதர்கள் வரை
யூ டியூப் வழியே உலகம் முழுதும்
எண்ணற்றவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பேரறிஞர் அய்யா அவர்களின் ஆன்மீகத் தொண்டு மென்மேலும் மிளிர,
பகவத் ராமாநுஜரை மனமொன்றிப் பிரார்த்தக்கிறோம்
அடியேன்
காளிங்கராயன் எனும்
ஸ்ரீநிவாச ராமாநுஜ தாஸன்
கோவை.
Well said.
Jai sriman narayanaya namah
Jai sriman narayana
அபிகித்துசூவம்
நன்றி! ஐய்யா
🙏🙏🙏🙏🙏
Adiyen.
Alavandar Thiruvadigal Sharanam
மிக்க நன்றி அய்யா
Thanks Saamy
🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏
🙏🙏🙏