யார் இந்துக்கள் ? 13 வயது சிறுவனின் அசத்தல் பேச்சு | Stalin Bharathi Fiery Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #stalinbharathi #metromail #tamil
    Stalin Bharathi is an School Student Who is pursuing his Skills About Tamil Language.
    தக்காளி விலை உயர்வின் பின்னணி : விளாசும் 13 வயது சிறுவன் | Stalin Bharathi Fiery Interview

Комментарии • 247

  • @Kalagam-no1
    @Kalagam-no1 11 месяцев назад +43

    7 கழுதை வயது ஆகியும் மூடநம்பிக்கைக்கு பிறந்த முட்டாள்களால் உணர முடியாததை, 13 வயது சிறுவன் பேசுவது ஆச்சரியமாக உள்ளது..? அதும் யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அளவில் கட்டமைப்பு செய்யப்பட்ட இந்து மதத்தைப் பற்றி பேசுவது வியப்பாக உள்ளது...? வாழ்த்துக்கள் தம்பி..!🥰🧨✨️

  • @comedystudio7867
    @comedystudio7867 6 месяцев назад +2

    அருமை தம்பி. சித்தர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்க்கைமுறைகளையும் ஆராய்ந்து தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்து தம்பி❤

  • @chrisldajoseph2388
    @chrisldajoseph2388 Год назад +65

    அருமை அருமை.... தம்பி அருமையான விழிப்புணர்வு பதிவு... மெய் மறந்து போனேன் உன் பேச்சு திறமையா பார்த்து கண்ணா 🎉உன்னை போன்று எல்லா குழந்தைகளும் இருந்தால் பிற்காலத்தில் இந்தியா உலகத்திலலேயே மிகப்பெரிய வல்லரசு நாடாக மாறும் ஒரு நேரத்தில் உன் முன்பு பெரிய பெரிய அறிவு ஜீவிகள் எல்லாம் மண்டி இடுவார்கள் கண்ணா 🥰வாழ்த்துக்கள்🎉🎉

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 11 месяцев назад +40

    இந்தத் தம்பியின் உரை அருமை. எதிர்காலத்தில் சிறந்த கருத்தாளராக வருவார். வாழ்த்துக்கள்.

  • @baluk875
    @baluk875 11 месяцев назад +29

    தம்பியை ஈன்றெடுத்த தாய் தந்தையர்க்கு என் மனமார்ந்த நன்றி.

    • @gracyrajraj3382
      @gracyrajraj3382 11 месяцев назад

      Ellorukkum. Indha. Arivu. Iraivan. Tharuvadhillai. Vazthukkal. Peatti. Kanum. Thangaikkum. Engaladhu. Vazthukkal,. Nandry

  • @varatharaj5118
    @varatharaj5118 11 месяцев назад +20

    அப்பாவின் அறிவும்! பயிற்சியும் தெரிகிறது! தம்பியின் குரலில் அப்பாவின் கருத்து!!!

    • @swaminadane8638
      @swaminadane8638 10 месяцев назад +1

      தாயின் மண்ணும் தந்தை யின் வித்தும் கலந்த சத்து இந்த பையன் தமிழ் மணம் வாழ்க🎉

  • @francissusai
    @francissusai 9 месяцев назад +2

    ஈன்ற தன்மகனை சான்றோன் என கேட்ட தாய்.வாழ்துக்கள் இந்த சிறுவனின் பெற்றோரே

  • @rashitha4851
    @rashitha4851 3 месяца назад +2

    13 வயது60 வயது அறிவும் புரிதலும்! விய்போ வியப்பு!! வாழ்வில் உயர வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்

  • @mdurga5013
    @mdurga5013 11 месяцев назад +16

    பாரதியும், ஸ்டாலினும் அவரவர் நாட்டின் புரட்சியாளர்கள், சமகாலத்தவர்கள்😮😮😮

  • @sharmilaraj6221
    @sharmilaraj6221 4 месяца назад +2

    அருமை! அருமை! வாழ்வியல் மாற்றத்தால் வந்த நிலமையையும் வருங்கால விளைவுகளையும் துள்ளியமாக சொன்னாய்.வாழ்த்துகள்🎉

  • @ivarravi
    @ivarravi 11 месяцев назад +6

    50 வயதிலும் இந்தச் சிறுவன் போல பேசம் உதயநிதிபோல இந்தப் பையன் ஆகிடாமல் நல்ல சிந்தனையும் பக்குவமும் உடையவராய் ஆகிட பரம்பொருள் பரந்தாமனிடம் வேண்டுகிறேன்

  • @thilagt.9064
    @thilagt.9064 11 месяцев назад +8

    ஸ்டாலின் தனது 12' 13 வயதிலே தான் சார்ந்த சமூககத்தை புரிந்துகொள்ளும் அறிவை வளர்த்துக்கொள்கிறார் இந்தப் பையன் இவ்வயசிலே. அறிவியலை தனதாக்கிக் கொண்டுவளர்ந்துவரும்இளம்இடதுசாரிவாழ்துக்கள்அவனுக்குமட்டுமல்ல அவனதுதந்தைக்கும்❤

  • @vij327
    @vij327 11 месяцев назад +6

    மூதாதையர்களும் கடவுளும் ஒன்றுதான். நமது இந்து மதத்தில் மட்டும்தான் தாய் தந்தை குருவை தெய்வமாக வணங்குகிறோம்.....

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 10 месяцев назад

      தமிழர்களின் மெய்யியல் கோட்பாட்டுக்கும் யூத பிராமணன் இந்தோ ஐய்ரோப்பிய சமஸ்கிருத வைதிக கோட்பாட்டுக்கும் எள்ளளவு சம்மந்தம் கிடையாது...

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 11 месяцев назад +17

    தம்பி வாழ்க வளமுடன் உங்கள் அறிவை நினைத்து வியப்பு அடைகிறேன் ❤❤❤❤

  • @panneerselvam7257
    @panneerselvam7257 11 месяцев назад +13

    மாா்க்சியம் போட்ட விதையில்
    முளைத்த அறிவு கொழுந்தே
    வாழ்க வளா்க வாழ்த்துகள்

    • @kabilankannan8441
      @kabilankannan8441 11 месяцев назад +1

      "பாயிண்ட" பிடிச்சீங்க,
      நன்றி நண்பரே...

  • @velayuthamvelayutham3710
    @velayuthamvelayutham3710 Год назад +15

    சிறப்பு சிறப்பு சிறப்பு மிகவும் சிறப்பு

  • @Vicky89116
    @Vicky89116 11 месяцев назад +28

    வருங்கால தமிழர் தலைவன் ஸ்டாலின் பாரதி. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @gunasekaranm4740
    @gunasekaranm4740 11 месяцев назад +14

    மிக்க நன்றி தம்பி ❤

  • @user-vn2fm1lq9o
    @user-vn2fm1lq9o 3 месяца назад +1

    அப்பா... என்ன ஒரு அறிவு தெளிவு வாழ்த்துக்கள் தம்பி
    .

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 10 месяцев назад +1

    தம்பி உங்களை நினைத்தால் பெருமையா இருக்கு.. என்ன ஒரு புரிதல் என்ன ஒரு பேச்சு திறமை ...❤

  • @gcb6185
    @gcb6185 10 месяцев назад +1

    இசடலின் பாரதி புதுமை படிக்கும் உன் ஆர்வம்;
    தமிழ் மீது கொண்ட பற்று
    தெளிவாக பேசும் வல்லமை
    காற்று கொள்ளும் பக்குவம்
    சிறப்பு வாழ்க வழி காட்டுக எம் எதிர்கால தமிழ் கூறும் நல் உலகிற்கு
    இவரை பெற்ற தாய்க்கும்
    பக்குவமாக பண்பாக பயிற்றுவிக்கும் தந்தைக்கும் ஆசிரியர்களுக்கும்
    தலைவணங்கி வாழ்த்துகிறோம்

  • @alagumurugan537
    @alagumurugan537 8 месяцев назад +1

    உன்னை இந்த உலகுக்கு வழங்கிய தங்களின் தாய், தந்தையருக்கு கோடானுகோடி நன்றி. நன்றி.

  • @saralamanohar8893
    @saralamanohar8893 7 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 11 месяцев назад +6

    தேவன் மென்மேலும் தம்பிக்கு ஞானத்தை கொடுப்பாராக❤

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 11 месяцев назад +7

    தமிழன் தலை பிள்ளை!
    தமிழை உயரவைத்து
    ஹிந்து மதம் சரியான விளக்கம் ஜாதி மதம் நமக்கு அதிகமாக துன்பம் தானே செய்கிறது பயிர் தொழிலை உயிர் தொழிலென
    புரட்சியாய் சமூகத்தில் அக்கறையுடன்
    நம் உலக தமிழ் என்றென்றும் வளமோடு வாழும் புதியதாய் உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும்...

  • @ganesanp3155
    @ganesanp3155 10 месяцев назад +1

    13வயது சிறுவனின் பேட்டியும்
    பேட்டி எடுத்தவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    பொறுத்தருள்க.சிறுவனல்ல
    .அறிவார்ந்த தமிழ் அறிஞன்.
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @alagumurugan537
    @alagumurugan537 8 месяцев назад +1

    அருமையான பதிவு வழங்கிய தம்பி. வாழ்க... இந்தக்காலத்தில் தேவையான சாட்டையடி பதில். அருமை.

  • @tamilarasi5054
    @tamilarasi5054 11 месяцев назад +11

    அருமையான பதிவு ‌வாழ்த்துக்கள்

  • @teaem8872
    @teaem8872 11 месяцев назад +8

    நீ வேறை லெவல்

  • @kandasamyshanmugam1798
    @kandasamyshanmugam1798 10 месяцев назад +1

    கடவுள் உனக்கு நல்ல ஆரோக்கியத்தையும் அறிவையும் தந்திட பிரார்த்தனை செய்கின்றேன்.
    வருங்கால சமுதாயத்தை
    விழிப்புணர்வு அடையச் செய்யும் பொறுப்பு உன் கையில் இருக்கிறது

  • @arumugamindira8632
    @arumugamindira8632 11 месяцев назад +7

    பெருமை அடைகிறேன் மகனே.

  • @user-id6ce1lz2i
    @user-id6ce1lz2i 11 месяцев назад +1

    அருமை தம்பி நல்லா பேசினீங்க நல்ல விளக்கங்கள் நிறைய விவசாயத்தைப் பற்றி விளக்கம் கொடுத்தீங்க சிறப்பு இந்த வயசுல நீங்க சிறப்பா பேசுறீங்க சிறப்பா செயல்படுறீங்க ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுக்குறீங்க அருமை நீங்க சிறப்பா வருவீங்க தம்பி

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 10 месяцев назад +1

    கண்ணா உன் பெற்றோர்களுடன் உன்னையும் வாழ்த்தி வணங்குகிறேன்
    வளர்க உன் ஆராய்ச்சி!
    வாழ்க உன் புகழ்!👍👍👍🙏🙏🙏💐💐💐👌👌👌🌺🌺

  • @manic6643
    @manic6643 11 месяцев назад +28

    உன் புகழ் உலகெங்கும் பரவட்டும் ❤

  • @kdurai-dh4pu
    @kdurai-dh4pu 10 месяцев назад +1

    தம்பி அருமையான கருத்து நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 11 месяцев назад +3

    மிகவும் அருமையான பதிவு மிகவும் துல்லியமான எடுத்துரைப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤

  • @muthuvel5184
    @muthuvel5184 11 месяцев назад +3

    கடவுள் நம்பிக்கை இல்லாதவன் ஒரு நாள் கீழே வீழ்ந்து வருவாய்..

    • @rjmusic4290
      @rjmusic4290 3 месяца назад

      இந்த தம்பி அதிகமாக படித்தது மற்ற செய்திகள் மூலம் , நபர்கள் முலம் அறிந்து கொண்டது இப்படி அவரை உயர்த்தியுள்ளது. அவரது முதிற்சியில் கண்டிப்பாக கடவுள் மறுப்பை மறு பரிசீலனை செய்வார் .

  • @thilagavathytamilvanan4078
    @thilagavathytamilvanan4078 11 месяцев назад +3

    வாழ்க வளமுடன் தம்பி இறைநிலை உன் வடிவில் உருவாகியிருக்கிறது

  • @ulagalamsivapuram
    @ulagalamsivapuram 10 месяцев назад +2

    திருக்குறள் கடவுள் அதிகாரம் பத்துத் திருக்குறளைப் படி தம்பி...!கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொன்னதை ஏற்றுகொள்ள முடியவில்லை. ! அன்பு சிவம்...உயிர்மைநேயம்....
    இரக்கம் , கருணை, பேசுவதெல்லாம் சரி...!பேசா அநுபூதி புரி...! மெய்ப்பொருள் பிடி..!🙏

  • @krishnandhatcha257
    @krishnandhatcha257 11 месяцев назад +19

    வாழ்க நீடுழி வாழ்க. உங்களை போன்ற அறிவாளிகள் உண்டாவதால் தமிழுக்கு இன்னும் வலுவைச் சேர்க்கும்.

  • @krishnamoorthy6233
    @krishnamoorthy6233 11 месяцев назад +5

    வணக்கம் தமிழா❤❤❤

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 11 месяцев назад +1

    வாழ்த்துகள் தம்பி. மிக அருமையான கருத்தாழமிக்க பேச்சு, இடையிடையே புரியுதா என்று சொல்வதை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த நாட்டின் சொத்து.

  • @vincentn4703
    @vincentn4703 11 месяцев назад +10

    தெளிந்த புத்தி நல்ல எதிர்காலம்

  • @sambathko5625
    @sambathko5625 11 месяцев назад +10

    மொழியை நேசிப்பவர்கள் அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பது உண்மை என்பதற்கு எடுத்துக் காட்டு இந்த பிள்ளை

  • @jayaraman7637
    @jayaraman7637 11 месяцев назад +2

    திரமையான பேச்சு அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி...

  • @kandasamysp8590
    @kandasamysp8590 11 месяцев назад +2

    வாழ்க வளமுடன் பாரட்கள்

  • @annadurair9449
    @annadurair9449 10 месяцев назад +1

    மிகச்சிறப்பு சமத்துவ சிந்தனையாளர்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Год назад +12

    தெளிந்த சிந்தனை

  • @dhayalanm137
    @dhayalanm137 11 месяцев назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @SVNAVIKAS
    @SVNAVIKAS 11 месяцев назад +3

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @user-xb3qi6zn9x
    @user-xb3qi6zn9x 3 месяца назад +1

    நாம் தமிழர் சீமான் வளர்ச்சி ஒரு எழுச்சி நாயகன் 💪💪💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️,

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 5 месяцев назад +1

    எல்லாம் வல்ல இறைவன் என்றும் உன்னோடுதான் ஆமீன்

  • @eniyathendral2728
    @eniyathendral2728 11 месяцев назад +2

    Stalin பாரதி புரியுதா புரியுதா என்று கேட்டு விளக்குவது அருமை 😊😊😊

  • @bala9083
    @bala9083 11 месяцев назад +12

    தம்பி உண்ணால் தமிழ் வளரவேண்டும்

    • @MARSOU210
      @MARSOU210 11 месяцев назад

      😂😂😂 உன்னால்

  • @kumarkumar2369
    @kumarkumar2369 11 месяцев назад +12

    இந்து மதம் விளக்கம் அருமை வளர்க வளமுடன்

  • @nagarajkannaian115
    @nagarajkannaian115 11 месяцев назад +2

    இளந்தமிழ் செம்மல்" வாழ்த்துக்கள்💐

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 11 месяцев назад +7

    சிறந்த தமிழ் அறிவு. ஸ்டாலின் பாரதிக்கு எனது வாழ்த்துக்கள் வருங்கால சிறந்த தமிழ் அறிஞர்.

  • @gurumurthyrajagopal1982
    @gurumurthyrajagopal1982 11 месяцев назад +3

    நன்பர்கள் கேட்டபோது, நாமெல்லோரும்மனிதரென சொல்லத். தெரிந்தவர்க்கு தனதுபெயர் ஸ்டாலின்பாரதி என்று கூறியிருக்கிறார். மனிதர்களில் ஒருவரை சுட்டிக் காண்பிப்பதர்க்கு தான் ஒவ்வொருவருக்கும் பெயரென்று ஒன்று இருக்கும் அத்துடன். பெயருக்கு முன்னால் இனிஷியல் என்று ஒன்று இருக்கும். ஒருவரை சுட்டி காண்பிக்க பெயரும் இனிஷியலும் எவ்வளவு முக்கியமோ அதுபோல. ஜாதியும் மதமும் முக்கியம்..ஸ்டாலின்என்பது தமிழா.

  • @ponnurangankesavan9910
    @ponnurangankesavan9910 11 месяцев назад +9

    கண்ணா வாழ்த்துகள்

  • @nraghukumar9644
    @nraghukumar9644 11 месяцев назад +2

    Meaningful speech Hat's off to you. 🙏🙏🙏

  • @rams5474
    @rams5474 11 месяцев назад +2

    Excellent knowledge and concern down to earth. Super Boy a day will see you in the social reforming person for the world.

  • @shankar3317
    @shankar3317 11 месяцев назад +7

    வாழ்த்துக்கள்

  • @nalinraj9887
    @nalinraj9887 11 месяцев назад +9

    அருமை திரமையாப்பதிவு தம்பி அருமை 💐🎉🎈👍 வாழ்த்துக்கள்

  • @dhamodaran1531
    @dhamodaran1531 11 месяцев назад +4

    அருமை 🎉🎉🎉

  • @beisetjenistan7568
    @beisetjenistan7568 11 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @tajsg4190
    @tajsg4190 11 месяцев назад +7

    Well done Jr keep up insallah ALLAH you have good 💯 to good leader keep up your wonderful blessing to you and your family members

  • @sittampalamsanmugampillai5498
    @sittampalamsanmugampillai5498 11 месяцев назад +1

    தங்கமானதம்பி தமிழ்கூறும்நல்லுலகம்உள்ளவரைஉமதுபுகழ்வாழும் வாழ்த்துக்கள்கோடி

  • @vikingvst
    @vikingvst 11 месяцев назад +1

    Well done little boy with big heart and wise mentality.
    He said, "My parents are my gods"
    Great statement. My kind of guy. A true Tamil.

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x 11 месяцев назад +2

    உன் புகழ் உலகெங்கும் பரவட்டும்

  • @rethinama3118
    @rethinama3118 11 месяцев назад +3

    வருங்கால விஞ்ஞானி தம்பிக்கு vazthukal

  • @jagan2933
    @jagan2933 11 месяцев назад +2

    இம்மாதிரி சிறுவர்களை விளம்பர படுத்தாமல் அவர்களுக்கு தேவையான கல்வியை கொடுக்க சேனல்கள் முன் வர வேண்டும்.
    வயதிற்கும், அறிவிற்கும், அனுபவத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் ஆழமற்ற பேச்சு.
    இது இம்மானவனின் எதிர் காலத்தை பாதிக்க கூடும்.

  • @ivarravi
    @ivarravi 11 месяцев назад +12

    சின்னப் பையன் பக்குவம் இன்னும் வரணும்
    அப்பா சொல்லிக் கொடுத்ததை ஒலித் தட்டு போல பேசுகிறார்
    வயசு ஏற ஏற தெளிவு பிறக்கும்

  • @girimugil5028
    @girimugil5028 11 месяцев назад +1

    மிகவும் சிறப்பு

  • @mahadevi8469
    @mahadevi8469 11 месяцев назад +2

    Very versatile speech in this age excellent thangam

  • @Land-prokker7
    @Land-prokker7 11 месяцев назад +1

    தம்பி அருமை அருமை ❤

  • @velayuthamkanitha9103
    @velayuthamkanitha9103 11 месяцев назад +1

    Super Super Thambi Arumai

  • @syedbathushasbathusha4388
    @syedbathushasbathusha4388 11 месяцев назад +4

    Greatest Thambi💥👍

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 11 месяцев назад +1

    தம்பி நல்ல சிந்தனை. இன்னும் பேசும்போது சற்று நிறுத்தி நிதானமா பேச முயற்சி செய்தால் இன்னும் தெளிவா இருக்கும்..

  • @user-pw6ng8ki5g
    @user-pw6ng8ki5g 11 месяцев назад +4

    முன்னோர்கள் வழிபாட்டுக்குரியவர்கள் அல்ல அவர்கள் மிகமிக மதிக்கப்பட தக்கவர்கள் வழிபாட்டுக்குரியவர் கடவுள் மட்டுமே தம்பி நீ உண்மைகடவுள் யார் என்று ஆராய்ச்சி பண்னு தம்பி

    • @visualeffects3965
      @visualeffects3965 11 месяцев назад

      சிவனோடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை
      போ போய் திருமூலர் சொன்னது படி

    • @MARSOU210
      @MARSOU210 11 месяцев назад

      சரியான வழிகாட்டுதல் ❤

    • @transmith5878
      @transmith5878 11 месяцев назад

      பின்பற்றப்பட வேண்டியவர்கள்.

  • @samsondhansingh7361
    @samsondhansingh7361 11 месяцев назад +2

    தமபி வாழ்க வளமுடன்

  • @beautytools7913
    @beautytools7913 11 месяцев назад +4

    Super dear

  • @user-cp1sg6rw2i
    @user-cp1sg6rw2i 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @elizabethramasamy672
    @elizabethramasamy672 10 месяцев назад

    So knowledgeable boy. And respect his sharing and caring. OMG his future is so bright. God bless him and his parents.🙏👏👏👏👏

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 11 месяцев назад +5

    He is great boy!

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 11 месяцев назад +1

    தந்தை மகனாற்றும் உதவி இவன்தந்தை
    என்னோற்றான் கொல் எனும் சொல். வள்ளுவரின் கூற்று உண்மையே.

  • @anbazhagan8521
    @anbazhagan8521 11 месяцев назад +2

    Nalam vaza vazttukal ❤

  • @kingjsingh9739
    @kingjsingh9739 11 месяцев назад +3

    😢வாழ்த்துகிறேன் தம்பி

  • @user-ot8ph1iy5w
    @user-ot8ph1iy5w 11 месяцев назад +2

    Super ❤❤❤

  • @mahamuniprabhakar3566
    @mahamuniprabhakar3566 11 месяцев назад +1

    Super chellam

  • @CyberPsychGaming
    @CyberPsychGaming 11 месяцев назад +7

    நற்றாயின் மகன். வாழ்த்துக்கள் 💐

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 11 месяцев назад +2

    வணக்கம் தம்பி விவசாயம் அரசால்..அரசியல் வாதிகளால் திட்ட மிட்டே அழைக்கப்படுவதாக நினைக்கிறேன்.

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 11 месяцев назад +3

    U r genius 💐💐

  • @user-su2dp6zb1d
    @user-su2dp6zb1d 11 месяцев назад +1

    👍👍👍👌👌

  • @kumarrajamanikamrajamanika6380
    @kumarrajamanikamrajamanika6380 11 месяцев назад +2

    Nice thambi hats off ❤

  • @MARSOU210
    @MARSOU210 11 месяцев назад +1

    இதுவரைக்கும் புத்திசாலி என்று நினைத்தேன்.ஆனால் இப்போது தான் புரிகிறது கிளிப்பிள்ளை என்று.
    விளம்பரம் வேண்டாம்.

  • @SurprisedBallet-so9lq
    @SurprisedBallet-so9lq 3 месяца назад

    AMAZING PHARATHI ❤❤
    GOD BLESS.....🤝BLESS....🤝BLESS.....🤝BLESS.. .🤝BLESS PHARATHI ⚘⚘⚘🙏🙏🙏🙏🙏⚘⚘⚘🌺🌺💪💪💪🌷🌷🌷🤲🤲⚘⚘⚘❤⚘⚘⚘⚘🌹🌹🌹

  • @rahinichandra7801
    @rahinichandra7801 11 месяцев назад +1

    வளர்க வளமுடன் 🎉

  • @desingurajan737
    @desingurajan737 11 месяцев назад

    ❤🎉hi u all good message thanks 🙏👍🙏

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 11 месяцев назад +1

    Israeal. Vilakkam. Supero. Super. Iraivan. Alitha. Boomi. Adhu

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 11 месяцев назад

    Super thampi bat kadaulthan unna padacen manithan eilla ok purinthukol