Asuran Director Vetri Maran Phone call Leaked About the caste issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 1,8 тыс.

  • @naangakonjamputhusu267
    @naangakonjamputhusu267 5 лет назад +2340

    கொம்பன், குட்டிப்புலி, தேவர் ஆடம், கொடிவீரன், மருது, போன்ற படம் எடுக்கும் பொழுது.
    அசுரன், பரியேறும் பெருமாள், காலா, கபாலி, போன்ற படம் எடுத்தால் தப்பா?

    • @praveenpm5232
      @praveenpm5232 5 лет назад +119

      Appadi podu sakka👌👌👌

    • @Hylobits
      @Hylobits 5 лет назад +68

      Asuran ,pariyerum perumaal ...vena solunga these films are good ..kabali Kala ...mokka padam

    • @maniselvaraj9056
      @maniselvaraj9056 5 лет назад +99

      Andha padathula lan avanga caste pathi perumaya pesnanga matha caste ah thappa pesala

    • @RaviRavi-df1sp
      @RaviRavi-df1sp 5 лет назад +22

      Nalla kelvi nanba

    • @lingeshbiker48
      @lingeshbiker48 5 лет назад +17

      அருமை

  • @billaranjith7213
    @billaranjith7213 5 лет назад +1530

    எவண்டா ஆண்ட பரம்பரை எல்லோரும் ஒரே பரம்பரை.. மனுஷ பரம்பரை தான்..🤗🤗

  • @thiruthiruppathithiruthiru8245
    @thiruthiruppathithiruthiru8245 5 лет назад +514

    ஒரே மண்ணில் பிறந்தோம் ஒரே மொழி பேசுகிறோம் இது போதாதா நம்ம ஒற்றுமையாய் இருக்க படம் சொல்ல வர்றது இது தாண்டா அதை புரிஞ்சுக்குங்க டா

  • @அரிது
    @அரிது 5 лет назад +674

    தேவராட்டம் படம் மற்றும் சுந்தரபாண்டியன் வந்தப்ப எங்க போனேங்க நல்ல எண்ணம் கொண்ட நண்பர்கள். காலம் மாறும் பதிலும் மாறும்

    • @mooonsun9311
      @mooonsun9311 5 лет назад +48

      அடேய் சோனமுத்தா தேவராட்டம் சுந்தரபாண்டியன் படத்துல பிற சாதிய இழிவுபடுத்தி எடுக்கல படத்த நல்லா பாத்துட்டு கமெண்ட் பன்னுடா

    • @abineshkumar4665
      @abineshkumar4665 5 лет назад +8

      summa Ella therinjava mathi pesatha yaaa

    • @RGAMER1222
      @RGAMER1222 5 лет назад +7

      Antha padathula engada jathiya pesunanga poralees

    • @karthikpandi6954
      @karthikpandi6954 5 лет назад +3

      thevarattam nee barthiya athula enna karuthu solirukanga theriyuma bro

    • @KarthiKarthi-hn9zj
      @KarthiKarthi-hn9zj 5 лет назад +1

      @@mooonsun9311 ok jiii asuran pathattula iliva pesirukkangalaaaaaaaaaaaa.

  • @oh6715
    @oh6715 5 лет назад +411

    எவனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் வெற்றி மாறனுக்கு இல்லை.

    • @subaharish1894
      @subaharish1894 5 лет назад +4

      அப்பறம் எதுக்கு call Attend pannaru dura 🔰🔰🔰🔰

    • @kapilanarumugam6116
      @kapilanarumugam6116 5 лет назад +2

      Athan intha mathiri call panni pesunna approm yatharthama padam edukka mudiyathu??

    • @Vivek-tm7eg
      @Vivek-tm7eg 5 лет назад +16

      Subha Harish
      வெற்றி மாறன்‌ ஏன் call attend பன்னுனாரு?? ஏன்‌னா call பன்னுனவனும் ஒரு மனுசன் தான் மதிச்சு அவன உதாசினப் படுத்தாமல் பதில் சொன்னாரு , கோடி கோடியாக சம்பாதிச்சாலும் தெருக் கோடில இருக்கிற எவனோ ஒருவன் தானே
      இவனுக்கெல்லாம் நம்ம எதுக்கு பதில் சொல்லனும்ன்னு தூக்கி எரிஞ்சுட்டு போகாம ஒரு நல்ல மனுசனா நடந்துக்கிட்டாரு அது தான் வெற்றி மாறன் .

    • @suttapadam392
      @suttapadam392 5 лет назад +1

      Nalla oombura vetrimaaramuku

  • @ahmmedmahshush6463
    @ahmmedmahshush6463 5 лет назад +46

    Full Support Vetrimaran, What a filmmaker he is🔥
    Lots of love from Kerala❤️

    • @ganeshbala92
      @ganeshbala92 2 года назад

      @Rohit Madhale Few dialogues feature some words that implicitly hit the higher caste community people around the place where the film was shot. So heads of the community are ringing vetrimaran to remove those dialogues from the movie.

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 5 лет назад +294

    சார் படம் ரொம்ப அழகா வந்து இருக்கு உங்க பேச்சை எல்லாம் கேட்டுகிட்டு வசனத்தை மாத்தாதீங்க அதான் ரியலா இருக்கு படத்துக்கு அதான் அழகு

  • @balamurugan-zc2jt
    @balamurugan-zc2jt 5 лет назад +79

    அசுரன்:ஒரே மண்ணுல பொறக்குறோம்.ஒரு மொழி பேசுறோம் .இது போததா நாம ஒன்னா இருக்க...

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Год назад +2

      Aama ithey neenga velinaadula pona neenga verum indian thaan😅 entha caste hindi or tamil apdilan paaka maatan

  • @AjithKumar-un1xd
    @AjithKumar-un1xd 5 лет назад +334

    எந்த நூற்றாண்டில் ஆண்ட... தெளிவா சொல்லுப்பா.... அப்ப நீங்கதா நிலத்த புடுங்குற களவானிக் கூட்டமா?

    • @kadharabdul4571
      @kadharabdul4571 5 лет назад +2

      Ajith Kumar 😂😂😂

    • @thalaraja4732
      @thalaraja4732 5 лет назад +10

      உங்க அம்மாவ கள்ளதனமா ஓத்தவிஞ்களும் நாங்கதான்டா அத சொல்லாம நிலத்த மட்டும் சொல்லுர😃😃😃😃😃😃😃😃😃

    • @duraipandian9668
      @duraipandian9668 5 лет назад +2

      Periya 1000 acre ah sonthakaran sollita...pichakara paiya

    • @goodboy7354
      @goodboy7354 5 лет назад +1

      Ajith Kumar ..nee avvan gosteya da 😂..apo apade dha nee peasu pa .yanaa Americava va Ezzandhava nenga la apo apade dha peasuvenga 😆

    • @RGAMER1222
      @RGAMER1222 5 лет назад

      Kena punda varalara padichu vanthu koovu eduthoma kuduthomanu

  • @santhanayogeshk2968
    @santhanayogeshk2968 5 лет назад +56

    வெற்றி மாறன் சார் நீங்க யாருக்காகவும் மாறாதிங்க இப்போ நீங்க போர பாதை சரிதான்

  • @ganapathik1398
    @ganapathik1398 5 лет назад +45

    இப்பதான் தெரியுது அந்த காட்சில யாருடா ஆண்டபரம்பரைனு தெரியாம இருந்தது இப்ப புரியுது அது நீங்கதான்னு இதுக்கு மேல உங்க தவற நீங்க சரி செய்யுங்கள் நண்பர்களே....

  • @புகழ்-ம2வ
    @புகழ்-ம2வ 5 лет назад +212

    படம் அருமையான
    படம்
    நான் தேவன்தான் ....

  • @bhirukumal1100
    @bhirukumal1100 5 лет назад +259

    எப்பொழுது கள்ளர் சமூகம் ஆண்டார்கள் -ஒரே நகைச்சுவை

    • @villanvishwa3843
      @villanvishwa3843 5 лет назад +2

      Unga appan da sollu poi

    • @rajaa7951
      @rajaa7951 5 лет назад +19

      @@ramkutty813 Avanunga enga aandanunga thirudunanunga nu sollunga boss

    • @abineshkumar4665
      @abineshkumar4665 5 лет назад

      mmm kokkala ookurapa aandam da thevidiya

    • @abineshkumar4665
      @abineshkumar4665 5 лет назад

      neee ooo pundaya pothu da sunni

    • @modernsaint3725
      @modernsaint3725 5 лет назад +1

      @@abineshkumar4665 unakku akka irukada mutta punda...manatha vikkathingada...aala vanthutanunga sunninga....asingama family pathi pesi unakku equala aga koodathunu pakuren

  • @vetripugazh6403
    @vetripugazh6403 5 лет назад +197

    என்னங்கடா ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை 😏 நீங்க எல்லாமே அவங்களுக்கு சூத்திரன் தான்டா வெண்ணைகளா. 😂😂 இதுல தப்பு தப்பா இங்கிலீசு வேர 😏

    • @yuvanm9949
      @yuvanm9949 5 лет назад +5

      Ni umpuda devdiya mavane

    • @muttakalaki3585
      @muttakalaki3585 5 лет назад +1

      Daii

    • @vetripugazh6403
      @vetripugazh6403 5 лет назад +7

      few pendai triggered 🤣🤣😂😂 கொலச்சி சாவுங்கடா 😄😃

    • @rajaa7951
      @rajaa7951 5 лет назад +1

      @@yuvanm9949 Aanda parambarai Punda parambara

    • @suttapadam392
      @suttapadam392 5 лет назад

      @@vetripugazh6403 thevarattam padathuku katharuna panninga thana da neenga panni kootangala😂😂

  • @kumareasan8759
    @kumareasan8759 5 лет назад +36

    He has not mentioned any caste. Why these groups get agitated.😢

  • @rla_89
    @rla_89 5 лет назад +411

    40 அமைப்புலாம் இல்லை 40பேர் தான் இப்படி அலையிரானுங்க.ஆண்ட பரம்பரை பேன்ட பரம்பரையினு.

    • @SDSathishSharan
      @SDSathishSharan 5 лет назад +1

      Super thalaiva

    • @MrHarihindustan
      @MrHarihindustan 5 лет назад +9

      Aanda parambara, penda parambara...ha ha...

    • @dth1314
      @dth1314 5 лет назад +3

      Sir.aenakku.sirippuvanthirichchi.andaparabarai.pendaparambarainnu.sirippu.adakkamudiyala.supper

    • @thiyagarajan4803
      @thiyagarajan4803 5 лет назад +2

      😆😆😆😆😆

    • @rnarayanan3815
      @rnarayanan3815 5 лет назад +2

      Dai porombokku tamilnu sollumbothu perumaya pesurigalae athae jathinu varum bothu kuthuthada venna

  • @iyyappanifan3686
    @iyyappanifan3686 5 лет назад +207

    எத்தனை பெரியார் வந்தாலும் சாதி எனும் தீயை அணைக்க முடியாது போல.

  • @satheesmaths8801
    @satheesmaths8801 5 лет назад +148

    முத்தையா படம் ரிலீஸ் அகும் போது பொத்திகிட்டு இருந்திங்க தானே ....இப்ப"என்ன..

    • @rithish_1808
      @rithish_1808 3 года назад

      Pundaya moodra

    • @dhanaseelan5244
      @dhanaseelan5244 2 года назад

      @@rithish_1808 🤣🤣🥭

    • @ayyamperumal6146
      @ayyamperumal6146 2 года назад +1

      Muthaya annan padathula engalukkula vara probluthula irukkura pirachanaya solluvarudaaa

  • @yabaseraj
    @yabaseraj 5 лет назад +51

    எல்லாரையும் ஒருத்தன் ஆண்டுட்டு போய்ட்டான் (ஆங்கிலேயர்) அவன் தான் எனக்கு தெரிஞ்சு ஆண்ட பரம்பரை.. எவன்லாம் ஆண்ட பரம்பரை னு சொல்றனோ அவன்லாம் பேண்ட பரம்பரை

    • @marimuthu376
      @marimuthu376 5 лет назад +1

      Super

    • @arokiaraj2673
      @arokiaraj2673 5 лет назад

      They ruled the whole world and even if these claim as andais - according to them they only ruled only some part of TN not even whole TN. They boast as if they are Greeks and Romans who conquered the whole world. They have no shame whatsoever of their false pride.

  • @dhulasiranidhulasirani2787
    @dhulasiranidhulasirani2787 5 лет назад +30

    அவரை மிரட்டுறதே அவருக்கு வெற்றி தான் .போலீஸ் புகார் அவசியம் கொடுக்கணும்

  • @prabhurajkay
    @prabhurajkay 5 лет назад +273

    ஆண்ட பரம்பரைய பேசுனா குற்றப்பரம்பரை க்கு கோவம் வருது..என்னாங்கடா!

    • @linovinlingam6668
      @linovinlingam6668 5 лет назад +10

      Semma🤣🤣🤣🤣

    • @pasumpon1967
      @pasumpon1967 5 лет назад +4

      Vellaikaranukku kattupadathathal avan kutraparambari nu sonnan nee avanukku adimaya iruntha naai athan kutraparambari nu sollra

    • @linovinlingam6668
      @linovinlingam6668 5 лет назад

      @@pasumpon1967 velakaran unaum vailayae midichan summa katupadal nu savdal andha padathula sonadhu true aanda parambarai not kutra parabarai so

    • @kumarkumar-qd7rv
      @kumarkumar-qd7rv 5 лет назад +4

      டேய் பரதேசி குற்றபரம்பரையினு சொல்ற அப்படி ஒரு பரம்பரையை கிடையாதுன்னு அரசங்கமே உத்தரவு போட்டுரிச்சு நீ என்ன சாதிடா உடனை நான் மனுஷா சாதினு ஏதாவது பொய் சொன்னா நி மனுஷனே இல்லா உண்ணா மாதிரி பேடி நாய்கள் தான் இப்படி பேசி ஊரை ஏமாத்துவனுங்கள்

    • @kumarkumar-qd7rv
      @kumarkumar-qd7rv 5 лет назад +2

      இதுக்கு லைக் போட்டவன் எல்லாம் பட்டியல் இனத்தவர்கள் தான் சாதி வேண்டாம் என்று நினைத்தால் இதுக்கு லைக் போட்டுரிக்கா மட்டான் எதுக்குடா இப்படி சாதி சாதினு சாவுரிங்கா

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 5 лет назад +13

    Vetrimaran respected the group's feelings and request. He never for a moment reacted with attitude and ego. That's a very nice human quality. He was ready to listen and ready to take actions if anybody's hurt. Very practical human. Love u sir! Only a few film makers like you can deliver a raw intense product and dont keep justifying it just bcuz u made it. U accept views n criticisms as well. Now, I understand why you r one of the sought out film makers of Indian cinema.

  • @selvamchinnathambi4166
    @selvamchinnathambi4166 3 года назад +11

    எல்லாவனும் ஆண்ட பரம்பரை னு கெளம்புரங்க..
    உண்மையான ஆண்ட பரம்பரை பிரிட்டிஷ் காரன் தான் டா

  • @ramarm5625
    @ramarm5625 5 лет назад +20

    அப்படி உங்க அமைப்பு பெருசுனா இப்ப இந்த நாட்டோட உயிரான விவசாயத்த நீங்க காப்பாத்துங்க.... அதுக்கு போராடி தீர்வு சொல்லுங்க....???

  • @confusingmaverick892
    @confusingmaverick892 5 лет назад +34

    Excellent idea of uploading these on RUclips... Now people have accepted that who is doing the caste attrocities..

  • @arunkumar-iv1jz
    @arunkumar-iv1jz 5 лет назад +32

    ஆண்ட பரம்பரை விவாதாம்.... வடிவேலு காமெடி மாதிரி நானும் ரவுடி தான்... நானும் ரவுடி தான் காமடி மாதிரி இருக்கு...

    • @arunkumar-iv1jz
      @arunkumar-iv1jz 5 лет назад

      @Kavidon 11 இது என்ன ஆராய்ச்சி... பேசுறது பாத்து உடனே பதிவு பன்னது...

  • @m.chandranath7504
    @m.chandranath7504 5 лет назад +146

    வெற்றிமாறன் நல்ல கதை ஆனால் ஒரு களவாணி கூட்டத்துக்கு பயந்து

    • @pathua1123
      @pathua1123 5 лет назад

      M.chandra Nath

    • @சங்கிமங்கி-ங3ற
      @சங்கிமங்கி-ங3ற 5 лет назад +1

      @Tech India dai sunni

    • @duraipandian9668
      @duraipandian9668 5 лет назад +1

      Nee enna pannuna,adimaiya eruntha,picha eduthu sapta..yaarta picha edutha theriuma,kalavani nu solra,enga kitta erunthu tan picha eduthu sapta..appo nee yaaru echikala paiya tana

    • @modernsaint3725
      @modernsaint3725 5 лет назад +2

      @@duraipandian9668 dai kena koothi neenga marudhanayagam atchila kalla payaluga maduraila avar illathapothu kolla adichanunga... athukku avar kallanunga oorukku poi 2000 per thalaya vettunaru....appo aanda paranparaya parayankitta leasukku vittingala...manushana vazha theriatha neela sabikapada vendiyavanda

  • @thiruthiruppathithiruthiru8245
    @thiruthiruppathithiruthiru8245 5 лет назад +41

    படத்தில் வரும் காட்சி உண்மைதானே நான் பிறந்த ஊரில் கூட செருப்பு போடக்கூடாது தோளில் துண்டு போடக் கூடாது என்ற கட்டுப்பாடு வைத்திருந்தார்கள் அதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன் செருப்பு போட்டு வந்தவர்களை அடித்து துன்புறுத்தியும் இருக்கிறார்கள் மனிதநேயம் இல்லாத இக்கூட்டத்தில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் நீங்கள் எல்லாம் இந்த இடத்திற்கு வருவீர்கள் என்று தெரிந்துதான் 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் ஜாதி மதம் கடவுள் இதற்கு அப்பாற்பட்டவராக வாழ்ந்திருக்கிறான்

  • @nms536
    @nms536 5 лет назад +23

    வெற்றி மாறன் ஸார் நீங்க எத்தனை படம் எடுத்தாலும் நம்ம நாட்டு ஜனங்க கிட்ட மாற்றம் வரப்போவதில்லை இந்த ஓரு ஆடியோ போதும் ஸார் நம்ம நாடு விளங்வே விளங்கதாது

  • @PRABAKARAN_TAMILAN_MADURAI
    @PRABAKARAN_TAMILAN_MADURAI 5 лет назад +6

    உலகநாயகன் கமல் ஹாசன்க்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்ப்பவர் இயக்குனர் வெற்றிமாறன்... 🔥🔥👌👌👌 Best director

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 5 лет назад +24

    வெற்றி மாறன் சார் அந்த வார்த்தையை நீக்காதீங்க.

  • @chella7305
    @chella7305 5 лет назад +132

    பிழைப்புக்கு ஜாதி பேர் சொல்லி பிழைக்கின்ற இன பிறவி நீ எல்லாம் பேசுர

    • @anandpolimarnewslive5338
      @anandpolimarnewslive5338 5 лет назад

      படத்தை பார்த்திட்டு போங்க சும்மா

    • @priyadharshini2274
      @priyadharshini2274 3 года назад +1

      சாதி வேண்டானு சொல்லுர நண்பர்களுக்கு நன்றி அப்படியே படிப்புக்கும் வேலைக்கும் TN Govt. ல special சலுகைகளும், கோட்டக்களும் வேண்டானு சொல்லிட்டு சமத்துவம் பேசுனா இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

    • @UBASHREEHARIM
      @UBASHREEHARIM 3 года назад

      வார்த்தையை அளந்து பேசுங்கள்.

  • @snatarajan2958
    @snatarajan2958 5 лет назад +49

    எனக்கு தெரிந்து குற்றபரம்பரை என்று சொல்லி இருந்தால் நீங்கள் கோபம் படலாம் வரலாறை வெற்றிமாறன் னை படிக்க சொல்லும் நண்பர்கள் அவர்கள் படித்தால் நல்லது

    • @duraipandian9668
      @duraipandian9668 5 лет назад

      Nee mattum adikanum,innoruthanum adi vanganum...chumma poothi ta evanum pogamattan

    • @rsuriya7938
      @rsuriya7938 5 лет назад +2

      @@duraipandian9668 iavala Nallu adicha la konjam days ninga vangunaga onum korachu pothu

  • @sivadhanush2763
    @sivadhanush2763 5 лет назад +38

    ஒரே மண்ணுல பிறக்கிறோம்
    ஒரே மொழி பேசறோம்
    இது போதாதா எல்லாரும் ஒன்னு சேர...
    ஜாதி கூ* எல்லாம் தூக்கி வீசிட்டு தமிழனா எல்லாரும் ஒன்னு சேர்ந்து வாழுங்க டா...

    • @sekarkalvi9864
      @sekarkalvi9864 5 лет назад +1

      மிகவும் அருமையான தெளிவான பதில்.. you're great Siva sir

    • @sivadhanush2763
      @sivadhanush2763 5 лет назад

      @@sekarkalvi9864 🙏 👍

    • @thamizhbalachandar1993
      @thamizhbalachandar1993 5 лет назад

      மகிழ்ச்சி

  • @bagathsinga1193
    @bagathsinga1193 5 лет назад +112

    உண்மை சொன்னா வயிறு எறியுது

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 5 лет назад +5

    கடைசி வசனத்தை அனைவரும் மனதில் கொள்ளுங்கள்....
    ஒரே மண்ணில் வாழுகிரோம், ஒரே மொழி பேசுகிறோம்....🙏

  • @karuppasamy2667
    @karuppasamy2667 5 лет назад +21

    போன் பண்ணி பேசும் நபர்கள் புரிஞ்சிக்கோங்க நாயக்கர் நாயுடு சமுதாயம் தான் நம்மள ஆண்டு ஒடுக்குனது தேவர் சமுதாயம் இல்லை இந்த விஷயத்தை நாயக்கர் நாயுடு சமுதாயம் கெளப்பி விட்டதா இருக்கும் படத்துல ஆண்ட சமுதாயம் ஆக காட்ட பட்டிருக்கும் நபரின் வீட்டில் மாட்ட பட்டிருக்கும் சாமி போட்டோ வ பாருங்க

  • @sajinsathya8604
    @sajinsathya8604 5 лет назад +11

    they will make movie in the name of caste and show them as god and saviours but when truth is told they dont like it wah wah !

  • @mohanduraiswamy4808
    @mohanduraiswamy4808 3 года назад +7

    Oru padam edukka ivalo kastama😞 hats off vetri sir, never change your perspective of taking 🎬films.....

  • @senthilkavi4302
    @senthilkavi4302 5 лет назад +8

    இதில் ( அசுரன் திரைப்படம்) என்ன தவறு இருக்கிறது நண்பர்களே...?

  • @pugazhendhi3010
    @pugazhendhi3010 5 лет назад +12

    சண்டைக்கோழி 1 படத்தில், நேத்து நமக்கு முன்னாடி கைகட்டிக்கிட்டு இருந்த பயலுக இப்ப எங்கள பார்த்து பேசுற அளவுக்கு துணிச்சல் வந்துருச்சானு ஒரு டயலாக் அப்புறம் அவர்களை அடிக்கிறது போல சீன் அப்ப எங்கடா போச்சி உங்க நல்ல எண்ணம்

    • @sathishj8561
      @sathishj8561 5 лет назад

      Sir do not cut the dialogue...kathuravanga kathikite than irupanga..

  • @nirmalbharath4315
    @nirmalbharath4315 5 лет назад +15

    படைப்பாளிகள் இச்சமூகத்தில் நசுக்கப்படுகிறது மிகவும் வருத்தமளிக்கிறது.

  • @v.love.kvijay7637
    @v.love.kvijay7637 5 лет назад +66

    Brother cinimava cinema VA paruga 2019 cast pakkathiga Innuma cast pakkuriga

    • @king-officialtn63
      @king-officialtn63 5 лет назад +3

      கொம்பன் தேவராட்டம் இந்த படத்தை எல்லாம் சினிமாவா பார்த்திருக்கலாமே அதுல யாரும் தாக்கி பேசினார் அதுக்கு மட்டும் அவ்வளவு தடைகள் இருந்துச்சு

  • @VetriVel-xi3th
    @VetriVel-xi3th 5 лет назад +12

    அசூரன் படம் சூப்பர் எவனுக்கும் அஞ்ச தேவையில்ல வெற்றி மாறன் ஜி . வசனம் எதுவும் மாற்ற தேவையில்லை. குற்றபரம்பரைக்கு ஏன் வலிக்குது

  • @mirchihotmirchi1034
    @mirchihotmirchi1034 5 лет назад +38

    Vella karan than anda paramparai 😁😁😁

  • @johnyjhonyy4276
    @johnyjhonyy4276 5 лет назад +1

    இவனுங்க publicity தேடி serupady வங்குனது தான் மிச்சம்..... Comments section ல் ,கலவி கலவி ஊத்தும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி....👌👌👌

  • @heronumber2096
    @heronumber2096 5 лет назад +44

    இதுல எந்த சாதியை அல்லது சமூகத்தை குறித்து வசனம் வருது.புரியலையே.சாதி ஆனவத்திமிர் என்று மட்டும் புரியுது.இந்த காலகட்டத்தில் சாதிகளை கடந்து மனிதர்களாக வளர்ந்துவரும் பெரும்பாலான இளைய தலைமுறைகளிடத்தில்.திரு வெற்றிமாரனிடம் நெருக்கடி கொடுப்பதின் மூளம் தாங்கள் சமூகத்தை தாங்களே குற்றவாளிகளாகவும்.தாழ்த்திக்கொள்வதாகவும்தான்.புரிந்துகொள்வார்கள்.என்று மட்டும் உறுதியாக தெரிகிரது.தேவையற்ற நெருக்கடி. எத்தினையோ சாதியின் பெயரால் பல படங்கள் மேல் சாதி கீழ்சாதி என்று கதைகளோடு வந்து போய்ன.ஆனால் யாறும் இப்படி நெருக்கடி கொடுக்களையே.படத்தை அனைவரும் விரும்பித்தானே பார்த்தார்கள்.இது தேவையற்ற நெருக்கடிகளே.

    • @duraipandian9668
      @duraipandian9668 5 лет назад

      Ippo ippasdi flim thevai illa,ippo ellarum nalla tan etukanga...vetrimaran tan ithuku reason...

  • @santhoshkumarjambulingam5326
    @santhoshkumarjambulingam5326 5 лет назад +13

    இத்தனை காலமா ஜாதி பெயரால் நீங்க படம் எடுத்திங்க ஒரு படம் இப்படி எடுத்ததுக்கு உங்களால் தாங்கிக்கொல்லமுடியல... படம் அருமையாக இருக்கு பாராட்டுக்கள் வெற்றி மாறன் அண்ணா 👏👏👏👏

  • @solomonmanickam1734
    @solomonmanickam1734 5 лет назад +216

    கலவானி கூட்டம் உன்மை சோன்னா சோறி வருதாடா

    • @narenjothi5389
      @narenjothi5389 5 лет назад +2

      Otha dei

    • @kodimariner5712
      @kodimariner5712 5 лет назад

      Sunni varuthudaa vanthu kadikkuriyaaa

    • @ramudeivasagayam3382
      @ramudeivasagayam3382 5 лет назад

      Yaru kalavani kootam

    • @munimunimunimuni8453
      @munimunimunimuni8453 5 лет назад

      thaveteya paya neega than da puradu naiga

    • @pasumpon1967
      @pasumpon1967 5 лет назад

      *Dai kalavani sollriye tamil book padingada mukkulathor pathi pesa yevanukkum thaguthi illa...aathi thamilar sollra inam innum night la kalavduthu appo atha ennanu solluva pongada dai*

  • @saravanakumar1671
    @saravanakumar1671 5 лет назад +9

    எவ்ளோ பொறுமையா பதில் சொல்றாரு வெற்றி நல்ல மனுஷன்..

  • @manudan3601
    @manudan3601 5 лет назад +3

    "ஆண்ட பரம்பரை " என்ற வார்த்தையை ஒரு இடத்தில் நீக்கி விட்டதாக பெருமை பொங்க பதிவு செய்து விட்டீர்கள்.ஆனால் அந்த வார்த்தை எங்கெல்லாம் நீக்கப்பட்டிருக்கும் என்று பல இடங்களில் அந்த வார்த்தையை பொருத்தி பார்க்கும் நிலையை படம் பார்க்கும் ரசிகனுக்கு ஏற்படுத்தியுள்ளீர்கள் என்பதே உண்மை.
    வெற்றிமாறன் மெய்யாகவே வெற்றிமாறன் தான்.

  • @dirkaushik9815
    @dirkaushik9815 5 лет назад +1

    எத்தனை பேர் எவ்வளவு பேசுனாலும் பொறுமையாய் சரி நான் தெரியாம வச்சுட்டேன் எடுத்துர்றேன்னு சொல்றாரு பாரு இவரு தான் உண்மையான இயக்குனர் ‌‍ fantastic....vetrimaran...sir

  • @ststharan
    @ststharan 5 лет назад +7

    தேவராட்டம் சமூக நல்லிணக்கத்துக்காக எடுக்கப்பட்ட படமா என்ன மயிறுக்கு அந்த படத்தை எடுத்தீங்க

  • @vkr6449
    @vkr6449 5 лет назад +2

    ஜெயாம்மா காலில் விழுந்த போதும் சசிகலாமா காலில் விழுந்த போதும் எங்க போனது ஆண்ட பரம்பரை மானம்... வெற்றிமாறன் சொன்னது கடந்த கால வரலாறு என்பது இந்த எதிர்ப்புகளால் தெரிகிறது ... வெற்றிமாறன் உங்கள் சமூகப்பணி தொடர வாழ்த்துகள்...

  • @mathivanan6762
    @mathivanan6762 5 лет назад +5

    Very matured approach from vetrimaran sir

  • @pugazhs7279
    @pugazhs7279 5 лет назад +18

    எத்தன ஜென்ம எடுத்தாலும் நீங்க திருந்த போறதில்ல

  • @ramarm5625
    @ramarm5625 5 лет назад +8

    எந்த அமைப்பும் எந்த ஜாதியும் தனித்து போராடி ஜெயித்து குடுத்தது இல்ல ஜல்லிக்கட்டு ஜாதி மதம் இனம் மொழி வேற்றுமை காணாமல் தமிழனின் போரட்டத்திற்கு போராடிய உலக மக்கள் எங்கே...?
    நீங்கள் எங்கே...?

  • @BalaMurugan-de8ms
    @BalaMurugan-de8ms 5 лет назад +3

    உயர்த்தி பேசும் போது அமைதியாக இருப்பவர்கள் உண்மையை கூறும் போது ஏன் அதை நீக்க வேண்டும் என துடிப்பதும் ஏன்

  • @quintinefernando6775
    @quintinefernando6775 5 лет назад +11

    ௮டேய் நீங்கதா ஆண்ட பரம்பரைனு யா௫டா ௪ொன்னது....ஆண்ட பரம்பரைனு வெள்ளைக்காரன் ௪ொன்னா அதில் ஒரு நியாயம் இருக்கிறது

  • @chiyanvicky7718
    @chiyanvicky7718 5 лет назад +18

    வரலாறுகள படிக்கவா இருந்தா தானே படிக்க முடியும் 😅😅😅

  • @Vijay-jo4ls
    @Vijay-jo4ls 5 лет назад +8

    வர 1, 2, நல்ல படத்தையும் இவனுங்க ஒன்னு சேந்து நிறுத்திடுவானுங்க போல....

  • @ajaiajai1622
    @ajaiajai1622 5 лет назад +18

    உண்மையான படம் எடுத்த என்னடா உங்களுக்கு

  • @thavakumarv5725
    @thavakumarv5725 5 лет назад +27

    ஏன்டா நீங்கதான் சொன்னீங்க ஆண்ட பரம்பரை னு அப்புறம் ஏன் கதறுகின்றிர்கள்

    • @muthukumar4022
      @muthukumar4022 5 лет назад

      Unka samugathai patri thavaraha padam eduthal unkalukku kovam varamal irukkalam athe pontru matra samugathinarum irukka vendum entru neenga ninaippathu thappu bro

    • @thavakumarv5725
      @thavakumarv5725 5 лет назад +3

      @@muthukumar4022 நான் எந்த சமூகத்தையும் இழிவுபடுத்தும் இல்லை எல்லோரும் ஒரே இனம் மனித இனம். அந்த கால படங்களில் தேவர் கவுண்டர் என அதிகமாக படம் பார்த்திருக்கிறேன் அதில் பிற சாதியினரை தவறாக காட்டுகின்றனர்...அதை எல்லாம் கேளுங்கள் தோழர் இப்போதுதான் இந்த விளிம்பு நிலை மக்களின் கஷ்டங்கள் அனைத்தையும் படம் எடுக்க ஆரம்பித்து இருக்கார்கள் அதுவே பொறுக்க மாட்டங்குது ...இதில் என்ன தவறு முன்னொரு காலத்தில் நடந்தவை.......

  • @sagotharan
    @sagotharan 5 лет назад +5

    ஆண்ட பரம்பரை எனும் போதே இறந்தகாலமாகிவிட்டதே..

  • @tamilko5756
    @tamilko5756 5 лет назад +10

    சாதியை நிர்வாகம் பண்றதுக்கு ஒரு சங்கம், அதுக்கு ஒரு தலைவர் வேற.. போய் புள்ளகுட்டிகளை படிக்க வைங்கயா..

  • @thirdeyereviewchannel349
    @thirdeyereviewchannel349 5 лет назад +2

    Guys please ,
    We all brother. No need to make issue when there is no issue .
    Thanks

  • @maruthaimani7790
    @maruthaimani7790 5 лет назад +10

    உண்மையை சொன்னால் உங்களுக்கு ஏன்டா இவ்வளவு ஆத்திரம். கோடு போட்டவனுக்கு ஒரைக்கும்

  • @thirdeyereviewchannel349
    @thirdeyereviewchannel349 5 лет назад +5

    Respect to Vetri Maran ,
    How the way he handles the situation!!

  • @maathanbheem4397
    @maathanbheem4397 5 лет назад +9

    அந்த வார்த்தையை நீக்காமல் இருப்பது நல்லது

  • @vimald2833
    @vimald2833 5 лет назад +2

    ஒரு சில நேரங்களிள் தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்ளும் என் மனது ஏற்றத் தாழ்வுகள் சாதி போன்றவற்றை எண்ணும் போது ஏன் மனிதனாய் பிறந்தேன் என்றும் எண்ண தோன்றுகிறது....

  • @hariperarivalan2098
    @hariperarivalan2098 5 лет назад +5

    எவன்டா மேல !....எவன்டா கீழ !....எல்ல உயிரையும் ஒன்னாவே பாரு .....முடிஞ்ச வரைக்கும் அன்பே சேறு ......தலையில் ஏத்தி வச்சி கொடாடும் ஊரு .......😊😊😊😊

  • @அழகியஇதழ்
    @அழகியஇதழ் 5 лет назад +1

    Entha scene uh soldraanga ?

  • @KannanKannan-yy1cm
    @KannanKannan-yy1cm 5 лет назад +55

    களவாணிப் பயலுக நீங்க ஆண்ட பரம்பரை யா 😂😂..... ஆண்ட பரம்பரைணு சொன்னது தெலுங்கு வடுகர்களை அந்த படத்துல

    • @duraipandian9668
      @duraipandian9668 5 лет назад +1

      Appo nackier nu open ah sollalam la..antha thairiam illala,bayantha paiya...

    • @KannanKannan-yy1cm
      @KannanKannan-yy1cm 5 лет назад

      @@duraipandian9668 தெலுங்கு வடுகர் நா நாயக்கர், நாயுடு, ரெட்டியார்,.... இவை அனைத்தும் தெலுங்கு தான்... அதனால தெலுங்கு வடுகர் ணு
      சொன்னேன்.... நான் எதுக்கு பயப்படனும்

    • @leninprakashasal8208
      @leninprakashasal8208 5 лет назад

      Haha aanda parambarai

  • @gurustudioelmsaravanan3429
    @gurustudioelmsaravanan3429 5 лет назад +2

    வெற்றித் திரைப்படங்களை கொடுக்கும். வெற்றிமாறன் சார் அவர்களுக்கு, அசுரன் படம் ஒரு படம் அல்ல, அது ஒரு பாடம். நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் இந்த காட்சியை நீக்க வேண்டாம். படத்துக்குள் இந்த காட்சி எந்த வசனம் தேவையோ அதற்கேற்ப வசனங்களும் காட்சிகளும் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளீர்கள், வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...

  • @alagarmalai509
    @alagarmalai509 5 лет назад +9

    ஆண்ட பாரம்பறை நீங்களும் கீழ் சாதிதான் பார்பனர்களுக்கு.

  • @sridhar3769
    @sridhar3769 5 лет назад +6

    Yesterday film pathen Andha dialogue Edhun cut pannala 😁😁 ivanungaluku bayandhutu edhum scene cut pannadhinga...

  • @divyamathivanan7393
    @divyamathivanan7393 5 лет назад +1

    Vetrimaran sir Hatsoff you sir. Don't want to answer for anyone sir, you haven't told a particular caste. So be proud for giving such a successful movie

  • @veledge
    @veledge 5 лет назад +5

    யார யாருப்பா ஆண்டது.. அத்தனை பேருமே வெள்ளைக்காரன் கிட்ட அடிமையாதான இருந்தோம்...

  • @nagalingamb7971
    @nagalingamb7971 5 лет назад +1

    வெற்றிமாறனின் வெற்றி அவர்களே போன் செய்து உண்மைதான் அனைத்தும் செய்தது நாங்கதான் சொல்ல வைத்தது சிறப்பு

  • @sajinsathya8604
    @sajinsathya8604 5 лет назад +6

    truth is always bitter and they dont like to speak about it

  • @karthikdakshin7598
    @karthikdakshin7598 5 лет назад +1

    These people will never change even after 1000 years. Still these caste problems are going on many parts of tamilnadu. Please allow next generation to live happy and mingle each other . By supporting these films we can expect more better pictures in future. Even if we try to stop these pictures there any many books and novels already mentioned clearly abt these caste problems. Hope these people didn’t read those books yet

  • @oh6715
    @oh6715 5 лет назад +18

    சென்சார் போடு யார் இவனுக்கு என்ன பதில் சொல்லணும்.

    • @duraipandian9668
      @duraipandian9668 5 лет назад

      Ithu unga kiruku samy ta sollu,devarmagan,sandiyar nu vaikum pothu...censor onnum sollala...kirukusamy tan pooramai la vanthu kaathitu erunthan

  • @AnandKumar_Jeevi
    @AnandKumar_Jeevi 5 лет назад +1

    நல்ல எண்ணத்தோடு ஒரு மனிதன் சமூகத்துக்கு சொல்ல விரும்பியதை கூட சொல்ல முடியல, எத்தனை இன்னல்கள், தொல்லைகள், இனிமே இது மாதிரி நல்ல திரைப்படம் குடுக்க நினைப்பவர்கள் கூட தயங்குவார்கள் இந்த நிலையை கண்டு.
    கருத்து சுதந்திரம் இல்லை வருத்தமாக இருக்கிறது.

  • @v.love.kvijay7637
    @v.love.kvijay7637 5 лет назад +17

    Namma yellarum tamilan Apprem than Intha cast

  • @sargunansusila7913
    @sargunansusila7913 5 лет назад +2

    வேண்டாம்... நல்ல மனிதர்களை இழிவு படுத்த செயல் வேண்டாம் ஒரு சொல்லே போதும்... அவர்களுக்கு பதில் என்னுடைய சிறம் தாழ்ந்த மண்ணிப்பு வெற்றி அண்ணா

  • @நாஞ்சில்நாதன்கீதங்கள்

    ஆண்ட பரம்பரை என்றால் யார்
    அவர்கள் யார் என்ற வரலாறு பதிவு செய்து பிழைப்பு நடத்துங்கள்

  • @praneshprajiv2996
    @praneshprajiv2996 5 лет назад +2

    Engal devar vamsam yarukum virothamanathu alla........ சாக பிறந்த உனக்கு சாதி எதற்கு னு சொன்னவர் எங்கள் ஐயா "பசும்பொன்" தேவர் 🙏🙏🙏
    அவ்வழியே நாங்களும் 🙏

  • @maneksha7024
    @maneksha7024 5 лет назад +52

    கத்தி கை மாறி இருக்குல அதா

  • @rajeshramdoss1174
    @rajeshramdoss1174 5 лет назад

    Ken karunas Can u say something about it? Because We are totally confused

  • @nishanishasundhar9347
    @nishanishasundhar9347 5 лет назад +11

    ஒரு கமெண்ட் கூட உங்களுக்கு சாதகமாக இல்லையடா

    • @வரதன்-ந8ங
      @வரதன்-ந8ங 4 года назад

      கூட்டத்துல ஒருத்தன் மாதிரி உங்க கமென்ட் vera 11

  • @krishrosan6366
    @krishrosan6366 5 лет назад +2

    Say no caste love asuran love from kerala we support movie no need to hide this dialogue..... u guys are proving we r powerful caste in tn y this nonsense 2019 never expect frm tn people movie says healthy message need to know everyone

  • @beetleminicooper7082
    @beetleminicooper7082 5 лет назад +9

    நல்ல படம் எடுத்தது தப்பாடா....🤦‍♂️

  • @vasisthakrishna389
    @vasisthakrishna389 5 лет назад +1

    Vetri Maaran Sir is a Gentleman. Love you Sir. .. he said Naayoda pochae. .. he said nilam irrudha parichiduvaanuga. .. no need to explain ... be a become a gentleman regardless of your caste and creed. 😊😊😊

  • @rajasudarr8952
    @rajasudarr8952 5 лет назад +13

    Ithu vetri maran voice Mari theriyalayeee

  • @athivenkatesh9800
    @athivenkatesh9800 5 лет назад +3

    This man handles everyone

  • @sajinsathya8604
    @sajinsathya8604 5 лет назад +7

    first ban this caste organisations then only caste will be abolished

  • @elaanju5484
    @elaanju5484 5 лет назад +1

    அனைத்து சமூகமும் ஒரு கால கட்டத்தில் ஆண்ட சமூகம் தான்... ஒரு சமூகம் ஆளும் பொழுது ஒரு சமூகம் விழ்ந்தன களபிரார் விழுந்த பொது பல்லவர்கள் அவர்கள் நிலங்களை ஆண்டார்கள். பல்லவர்,பாண்டியர், சேரர், இவர்கள் அனைவரும் விழ்ட்சி பின்பு சோழன் ஆட்சி காலத்தில் அனைத்து நிலங்களையும் சோழன் ஆண்டன்... இது மரபு தான் ஆண்ட பரம்பரை நிலங்களை பிடுங்கவில்லை ஆண்டன்... அனைத்து சமூகமும் ஒரு காலத்தில் அடிமைகள் தான்... விழ்ச்சி எழுச்சி இரண்டு அனைவருக்கும் சொந்தம்....

  • @mayakkannang9696
    @mayakkannang9696 5 лет назад +4

    Mr vetrimaran don't fear you go forever.........

  • @podangadubukus
    @podangadubukus 3 года назад +2

    Good communication ! Generation is evolving!

  • @abulsathali5110
    @abulsathali5110 5 лет назад +5

    அப்போ ஆண்ட பரம்பரை நீங்களா 😳😳😳 மாவட்டத்துக்கு மாவட்டம் ஆண்ட பரம்பரை இருக்காங்கலா அப்போ 😒😒 சொல்லவே இல்ல 😞😞