ஒரே ஒரு திரைப்பட பாடல் பாடிய பாடகர் யார்? அது என்ன பாடல்? | அந்த முகம் தெரியாத பாடகர் யார்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 13

  • @gramathusingapen1068
    @gramathusingapen1068 2 месяца назад +1

    அருமையான பாடல் எல்லோர் மனதிலும் இடம் பிடித்த பாடல் இவரா பாடியது என்று ஆச்சரியமாக உள்ளது சூப்பர் 👏👏 வாழ்த்துக்கள்

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  2 месяца назад

      நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.

    • @thayaparanaruppillai4734
      @thayaparanaruppillai4734 2 месяца назад

      Manchula

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher Месяц назад +1

    SHUTHAHER Thaya manokari ♥️💯👌

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 2 месяца назад +1

    எல்லா பாடகர்களும் இவர் குரலில் ஐக்கியம்!! ஒரு சினிமா பாடலுடன் நிறுத்திவிட்டது!!?😢 ஏசு பாடல்கள் மட்டும் பாடுவது!!? எதோ ஒன்றின் ஆழமான தாக்கம்!! எங்கிருந்தாலும் நிம்மதி
    கிடைக்கட்டும்..நன்றி🙏

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  2 месяца назад

      @@SudiRaj-19523 நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 месяца назад +1

    அருமையான பதிவு சேர் நன்றி 🙏🙏🙏

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  2 месяца назад +1

      @@Rஆதிரா நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு

  • @n_e_d_un_kuzhali_nk_creations
    @n_e_d_un_kuzhali_nk_creations 2 месяца назад +1

    மிக அருமையான தகவல் ஐயா. நிறைய பேர் இந்தப் பாடலைப் பாடியது S.A ராஜ்குமார் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இப்படி ரசிகர்களிடையே இது போன்ற தெளிவான பதிவுகள் இடம்பெற்றால் தான்‌, அந்தப் பாடகருக்கான அங்கீகாரமும் சிறப்பும் கிடைக்கும்.

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  2 месяца назад

      நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.

  • @kingoffriends1
    @kingoffriends1 2 месяца назад +1

    இப்படி ஒரு பாடகரா!!! இது இவர் பாடியதா!!!

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK  2 месяца назад +1

      அடுத்த காணொளிக்கு தலைப்பு தயார். நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.