தஹஜ்ஜத் தொழுகை எப்பாேது தாெழ வேண்டும் எத்தனை ரக்காத் தாெழவேண்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Asheik Kovai Ayub

Комментарии • 17

  • @peermohammedabdul2537
    @peermohammedabdul2537 3 месяца назад +9

    அஸ்ஸலாமு அலைக்கும்.....
    கோவை s. அய்யூப் அவர்களின் மறுமை வெற்றிக்காக துஆ செய்யுங்கள்.

  • @syedkareem3201
    @syedkareem3201 Год назад +6

    உங்களுடைய பயான்கள் வாட்ஸ் அப்பில் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எங்களுடைய சொந்தக்காரர்களுக்கும் அனுப்புவதற்கு ...இன்ஷா அல்லாஹ்

  • @hanifahanifa6245
    @hanifahanifa6245 Год назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி தாலா வ பரக்காத்துஹு

  • @quraneducationtamil2331
    @quraneducationtamil2331 Год назад +5

    Jazakallahu haira

  • @syedkareem3201
    @syedkareem3201 Год назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @innallaahaamaassaabireen5209
    @innallaahaamaassaabireen5209 3 месяца назад

    ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

  • @fathimaasani1138
    @fathimaasani1138 Год назад +7

    ஒற்றைப்படைனா lastla ஒரு ரக்அத் தொழுறதா?

    • @knoorjahan4719
      @knoorjahan4719 11 месяцев назад

      Yes

    • @user-zu7ls2yh4d
      @user-zu7ls2yh4d 3 месяца назад

      😢

    • @sul1980
      @sul1980 Месяц назад

      வித்ர் கொண்டு முடிக்கவேண்டும்

  • @jafarullah72
    @jafarullah72 11 месяцев назад +5

    எதற்கு இவ்வளவு பெரிய விளக்கம் , . , ரமதானின் இரவில் தொழக் கூடிய தராவிஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுகையை தடுப்பதற்காகத் தானே , , , , இத்தகைய குழப்பத்தை உருவாக்குகிறீர்கள் , . , . சிந்தனையற்ற வஹாபிய ஆலீம்கள் , . . .

    • @fayanresmi8988
      @fayanresmi8988 4 месяца назад

      உங்களுடைய அறிவில் கொல்லிய வைங்க

    • @jafarullah72
      @jafarullah72 3 месяца назад +1

      ​@@fayanresmi8988நபிவழியை நிராகரிக்கும் உங்களுக்கு மருமையில் தெரியும் , , , , கொல்லி எங்கே வைக்கப்படும் என்பது இன்ஷாஅல்லாஹ் மறுமையில் தெரியும்
      ஸஷாக்குமல்லாஹுகைர்

    • @msnawfeel
      @msnawfeel 3 месяца назад

      Hello nenga appadi pesakkoodadhu

    • @dr.maickbalahamed5816
      @dr.maickbalahamed5816 2 месяца назад +1

      இவ்வளவு குழப்பங்கள் தேவையற்ற ஒன்று. 80 - களிலிருந்து நீங்களும், உங்களைப் போன்ற மற்ற சில அமைப்புகளும் மக்களை எந்த அளவு குழப்ப முடியுமோ அந்த அளவுக்கு குழப்பி வருகிறீர்கள். கடைசியில் பல பிரிவுகளாக பிரிந்து ஏகத்துவம் என்று ஆளுக்கு ஆள் ஒரு கொள்கையை சொல்லி வருகிறீர்கள். நீங்கள் மர்ஹூம் ஆகி விட்டீர்கள். அல்லாஹ் உங்களை மன்னித்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்க து ஆச் செய்கிறோம்.

    • @shaikmohamad6011
      @shaikmohamad6011 2 месяца назад +1

      யா அல்லாஹ் இந்த சகோதரருடைய. பணியை பொருந்திக்கொள்வாயாக இவருக்கு உயர்ந்த சொர்க்கமாகிய ஜள்ளத்துல் பிர்தெவ்ஸ்...ஸை கொடுப்பாயாக .....