Это видео недоступно.
Сожалеем об этом.

பிரியாணி சாப்பிட்டு பில் கொடுப்பதில் தகராறு... தற்கொலையில் முடிந்த போலீஸ் விசாரணை... பெற்றோர் கதறல்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2024

Комментарии • 226

  • @samudeswariashok7566
    @samudeswariashok7566 2 года назад +201

    இதில் ஏதோ சந்தேகம் மறைந்து இருக்கிறது. 😭😭😭

  • @justiceinfo6193
    @justiceinfo6193 2 года назад +118

    தமிழக போலீஸார்களுக்கு கவுன்ஸிலிங் தேவை.
    சில காவல் அதிகாரிகள் மிருகங்கள் போன்று நடந்தால் தான் மக்களின் மதிப்பை பெற முடியும் என்று நினைக்கிறார்கள்.

  • @KKvillagefooddiary
    @KKvillagefooddiary 2 года назад +184

    இப்போ எல்லாம் உயிருக்கு மரியாதை இல்லை...தவறு யாரு செய்தாலும் கடவுள் தண்டனை கொடுக்க வேண்டும்.. 😔

  • @goodthinkgoodluck9160
    @goodthinkgoodluck9160 2 года назад +205

    ஆமா, நம்ம காவல்துறை விசாரணை தான் தெரியுமே, சாத்தான்குளம் விவகாரத்தில்! உலகமே தமிழ்நாடு காவல்துறையை "காரிதுப்பியதை"

    • @indragandhi620
      @indragandhi620 2 года назад +4

      Trichy police murder anathu theriyuma
      Thoothukudi police murder theriyuma

    • @lebasagayaraj606
      @lebasagayaraj606 2 года назад

      😭😭😭😭😭

    • @anantha457
      @anantha457 2 года назад

      @@indragandhi620 ஈ

    • @indragandhi620
      @indragandhi620 2 года назад

      @@anantha457 உஊ

    • @karthickramanathan1235
      @karthickramanathan1235 2 года назад +13

      @@indragandhi620 போலீஸ்காரர்களால் எத்தனையோ பொதுமக்கள் செத்துப்போறாங்க, மன உளைச்சலுக்கு ஆளாகிறாங்க, பொது இடங்களில் அவமானப்படுறாங்க தெரியுமா... எத்தனை பொதுமக்களால் போலீஸ்காரர்கள் செத்துப்போறாங்க, மன உளைச்சலுக்கு ஆளாகிறாங்க, பொது இடங்களில் அவமானப்படுறாங்கனு கொஞ்சம் சொல்லுங்க பார்க்கலாம்... இந்த மாதிரி விஷயங்களில் போலீஸ்காரர்களுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க

  • @cvivekanandan3491
    @cvivekanandan3491 2 года назад +27

    பிரியானி கடை காரனுக்கும் போலீஷ் க்கும் ஒரு link இருக்கும்

  • @divinesecrets5045
    @divinesecrets5045 2 года назад +52

    இறைவா, இப்படி இன்னும் எத்தனை சம்பவங்களை நாங்கள் பார்க்க வேண்டியுள்ளதோ?!

  • @rajendranmurugesan7144
    @rajendranmurugesan7144 2 года назад +150

    நாசமா போறவனுக அவங்கவீட்டு பசங்கள இந்த மாதிரி செய்வாங்களா? கதை ரெடியா வச்சுருக்கானுக.

  • @padmajm5744
    @padmajm5744 2 года назад +24

    எது எப்படியோ ஒரு உயிர் இப்போது இல்லை என்பது மட்டும் உண்மை போலீஸ் ஸ்டேஷனில் என்ன நடந்தது என்று விசாரணை நடத்த வேண்டும்

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 2 года назад +19

    சாப்பிட்டு பிரியாணிக்கு பணம் கொடுத்திருந்தால் பிரச்சினையே வந்திருக்காது

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 года назад +28

    என்ன நடக்குது னு ஒன்னும் புரியல,, அடிப்பதற்க்கு சட்டதில் யாருக்கும் இடமில்லை...

  • @sh-720-dg7
    @sh-720-dg7 2 года назад +12

    விடியல் RSB media எல்லாம் ...
    தொங்க போங்க

  • @divinesecrets5045
    @divinesecrets5045 2 года назад +15

    Hotel பெயரும் சொல்லவும்

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 2 года назад +13

    குடிகார மகன்...
    ஊதாரி மகன்...
    போதை பழக்கம்...
    பெற்றோர்கள் பொறுப்புடன் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்....
    மானம் பெரியதாக நினைத்தால்.... அதை வாழ்க்கையில் செயல் படுத்த வேண்டும்....

    • @dhanuv7485
      @dhanuv7485 2 года назад

      Hello no parents wish or support they go some times wrong route what can they do

    • @madrasidiots
      @madrasidiots 2 года назад

      @@dhanuv7485 avanga amma mini rowdy bro...

  • @karuvurarselvaraja267
    @karuvurarselvaraja267 2 года назад +13

    சாப்பிட்டு பணத்தை கொடுக்க வேண்டும்

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 года назад +11

    பணம் இல்லாமல் ஓட்டலுக்கு போகக்கூடாது.

  • @rajajrs6301
    @rajajrs6301 2 года назад +62

    வாழ்த்துக்கள் காவலர்களே.இந்த மாதிரி குற்றவாளிகள் தப்பிக்க கூடாது.துரிதமாக நடவடிக்கை எடுத்த காவல்துறைகு நன்றி .தூ

    • @madrasidiots
      @madrasidiots 2 года назад +2

      Indha payyan mela thappae illa nanba Ivan kooda vandha poramboku dha yellarukum kaaranam

    • @rajajrs6301
      @rajajrs6301 2 года назад +3

      அதான் ஜீ ,இதெல்லாம் கடைல பேசி சமாதானம் பண்ணிட்டு போறதை விட்டுட்டு கடமை தவறாத நம் காவலர் ஸ்டேஷன்ல தான் விசாரிப்பணுங்க ,

    • @dhanuv7485
      @dhanuv7485 2 года назад

      Hello are you judge as if you telling you seen something don't comment without knowing truth

    • @dhanuv7485
      @dhanuv7485 2 года назад

      Which stupids liked this comment we don't understand mostly they're criminals

    • @madrasidiots
      @madrasidiots 2 года назад

      @@dhanuv7485 yaaruku soldringa

  • @muruganmurugan507
    @muruganmurugan507 2 года назад +7

    இதுக்கு அந்த போலீஸ் கொன்னு இருக்கலாம்

  • @t.paramasivansiva6440
    @t.paramasivansiva6440 2 года назад +4

    ஸ்டெர்லைட்டில் ஆரம்பித்த போலீஸ் அராஜகம் வரிசையாக தொடர்கிறது 🤷‍♂️🤷‍♂️ திருச்சில ஒரு கர்ப்பிணி பெண்ணை கொன்னான் போலீஸ் என்ன பண்ணுச்சு சட்டம் வெளில வந்து மறுபடியும் வேலையில் சேர்ந்துட்டான்

  • @jebakumar4679
    @jebakumar4679 2 года назад +6

    ஆமா பண்ண தப்பமறைக்க போத முன்விரோதம்ணு சொல்லுவானுங்க

  • @kannanramaiah4073
    @kannanramaiah4073 2 года назад +26

    அனுபவிங்க....500,க்கும்,1000க்கும்..ஆசைபட்டு..உங்க ஓட்டு உறிமையை வித்தா இப்படிதான்..கேட்க ஒரு நாதி இருக்காது.....!! முழிச்சுகோங்கன்னு சொல்லியும்.முழிக்கவில்லை என்றால் என்ன செய்யா.?????

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 2 года назад +22

    எடுத்த உடனே வாய்க்கு வந்த படி யாரையும் தப்பா பேசக்கூடாது நல்ல விசாரணைக்கு பிறகு தான் தெரியும் அந்த இளைஞர் மரணத்திற்கு காரணம் என்னவென்று 💔

  • @user-ss6lk5td7x
    @user-ss6lk5td7x 2 года назад +30

    திமுக அதிமுக ஆட்சி யில் இப்படி நடப்பது இயல்புப்பா ஓட்டு போட்டவுங்க சாவுங்கடா

  • @prabhutamil3829
    @prabhutamil3829 2 года назад +2

    இனிமேல் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பில் கொடுப்பேன் என்று சத்தியம் செய்த வேல்ராஜ்.....

    • @skcark1
      @skcark1 2 года назад

      bro, this is tooo much.

  • @jawalakshu
    @jawalakshu 2 года назад +2

    கடைசில பிரியாணி 🤦‍♂️

  • @nandhinis7871
    @nandhinis7871 2 года назад +5

    Friends tha karanam...

  • @revathicr9146
    @revathicr9146 2 года назад +9

    Police rompa mosam police ku counseling kudukkanum 🥺

  • @mahivictor7632
    @mahivictor7632 2 года назад +4

    Media is also the reason for this incident

  • @vijayasarathi7510
    @vijayasarathi7510 2 года назад +1

    Annamalai indha vivakaram patri pesa vendum.

  • @gayatrigayu7364
    @gayatrigayu7364 2 года назад +1

    R.I.P brother om namo Shivaya 😭 💐🌹 🙏

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 2 года назад +25

    போலீஸ் நிலையம் போனாலே மந்திரிச்சு விட்ட ஆடுமாறி வருவதும், ஊடகத்துல அதை வைச்சு ட்ரோல் பண்றதும் சகஜம்தானப்பா

  • @rcharu5334
    @rcharu5334 2 года назад

    பெற்றோர்கள பாக்க கவலையாக இருக்கு 😭😭

  • @spcreation4303
    @spcreation4303 2 года назад +2

    So sad

  • @lifeisveryshortnanbaa211
    @lifeisveryshortnanbaa211 2 года назад +1

    பிரச்சினையை ஹோட்டலிலேயே பேசி தீர்த்திருக்கலாம்.

  • @mushumushu9696
    @mushumushu9696 2 года назад +2

    Ethana jai bheem movie vanthalum ivanunga thiruntha matanga 🤬😡🤬😡🤬😡🤬😡🤬😡🤬😡🤬

  • @balaandworld1091
    @balaandworld1091 2 года назад +11

    Often police shows brutality... It is big sin...

  • @moorthydhivakaran4537
    @moorthydhivakaran4537 2 года назад

    விடியல் நன்றாக இருக்கிறதா மக்களே?

  • @user-kc1kp4xo1h
    @user-kc1kp4xo1h 2 года назад +6

    அவனுடைய சாவுக்கு காரணம் காவல் துறை தான் நி நல்லவன் என்றால் அந்த ஹோட்டலில் இந்த பிரச்சனை சரிசெய்யலாம் கேமரா பார்க்க வேண்டும்

  • @theepachindu1876
    @theepachindu1876 2 года назад +1

    போதையில் இருந்தவனை எப்படிட வீட்டிற்கு அனுப்பினீர்கள்??? .... அதுவே ஒரு முறைபாடுடா பொது இடங்களில் போதைப் பொருள் பாவனை செய்ய முடியாது ...... பொலிஸ்க்கு தெரியாது போல இருக்குடா ..... நல்லாத்தான் காதில் பூ சுத்துறானுகள்......

  • @dhanamk5453
    @dhanamk5453 2 года назад +1

    எப்படியெல்லாம் எமன் வருது பாரு

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 года назад +2

    😓🙏 RIP

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu 2 года назад +11

    ஓட்டு போட்டதிற்கு பலன் இது

    • @KR-sf3mg
      @KR-sf3mg 2 года назад

      Hotel problethukkum vote pottadhukkum ennada sammandham.

    • @RootuThalaVelu
      @RootuThalaVelu 2 года назад +1

      @@KR-sf3mg சம்மந்த படுத்துவன் 😂ஆட்சிய களைக்கனும் காவி கொடி பறக்கனும்

    • @KR-sf3mg
      @KR-sf3mg 2 года назад

      @@RootuThalaVelu otha adhukku nee innum 4 varusham wait pannanum. Adhuvum kanavuladhan nadakkum. Nalla thoongu appodhan kanavu kaana mudiyum.

    • @RootuThalaVelu
      @RootuThalaVelu 2 года назад +1

      @@KR-sf3mg Wotha odidu Dummy ku 🤣🤣🤣😂

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 года назад

    கடை பிரியாணி சாப்பிட்டா உயிர் போறது வாடிக்கையா இருக்கே , கடைக்காரர்கள் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள்

  • @mahalaksmi1
    @mahalaksmi1 2 года назад +1

    Police mattum pala hotel la free thunnuranunga.
    Oru police one year ra sapittu panam kudukalainu hotel karar sonnar

  • @kannanmuthaiya152
    @kannanmuthaiya152 2 года назад +1

    Tamilnadu DGP waste

  • @sarkunankunan3760
    @sarkunankunan3760 2 года назад

    Pavam pls help Government 🥺🥺🥺

  • @MEANING_TAMILAN
    @MEANING_TAMILAN 2 года назад

    Rip harish anna

  • @durabdeendurabdeen3748
    @durabdeendurabdeen3748 2 года назад +1

    சாப்டா ஒழுங்கா காசு கொடுக்க வேண்டியதுதானே தேவஇல்லாம சீன்போட்டு அப்பரம் சாவ வேண்டியது

  • @dharmuakilavlogs873
    @dharmuakilavlogs873 2 года назад +5

    Police not responsible for this case.

  • @dhurais665
    @dhurais665 2 года назад

    Wa

  • @danielsj7861
    @danielsj7861 2 года назад

    Santhekam irunthal Stationla irukka cctv cameravai check pannuga

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 2 года назад

    பிரியாணி என்றாலே நினைவுக்கு வருவது யார்?

  • @MBS_7
    @MBS_7 2 года назад +1

    Oru biriyani kaga
    Avanah sagadichitingalae

  • @MEANING_TAMILAN
    @MEANING_TAMILAN 2 года назад

    😭😭😭😭😭😭

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 года назад

    பாவம் இந்த நிலை

  • @sssvragam
    @sssvragam 2 года назад

    தக்க விசாரணை தேவை

  • @healthtipsbynidi5815
    @healthtipsbynidi5815 2 года назад +4

    Police arajagam thanga mudiyala

  • @saran.xx2233
    @saran.xx2233 2 года назад

    Impossible.... Another saathangulam case

  • @velmurugan2103
    @velmurugan2103 2 года назад +4

    துணிய கட்டி அவமானப்படுத்திருப்பானுங்க...

  • @maniezhilanpm6061
    @maniezhilanpm6061 2 года назад

    Avan bothaila iruthathaal 10 minutes la anupitinga... Sonalum nambura mathri solunga pa... Already bothai reformation centre ku ponavanu solringa... Ena epadi visaranainu solitu itha solunga

  • @mariyamariya1383
    @mariyamariya1383 2 года назад

    Tamil nadu police like that foool government

  • @mariyamariya1383
    @mariyamariya1383 2 года назад

    What ever it many sole k

  • @devikar7427
    @devikar7427 2 года назад

    😭😭😭😭

  • @Universe0706
    @Universe0706 2 года назад

    Ayyo ayyo … what’s happening to these youngsters these days ?

  • @am.dhananjayan3716
    @am.dhananjayan3716 2 года назад

    மனிதனுக்கு எப்படி எல்லாம்
    சாவு.வருது

  • @prabu6668
    @prabu6668 2 года назад +25

    I hate police 😡

  • @meenamohan1082
    @meenamohan1082 2 года назад

    She is not accusing the friends who are the reason for this problem. Without money how come they go to a hotel to eat briyani?

  • @murugancharm7091
    @murugancharm7091 2 года назад

    இது ஏன் சாத்தான்குளம் விவகாரம் மாதிரி பெருசாகல?

    • @madrasidiots
      @madrasidiots 2 года назад

      Yenna bodhaila thooku maatikitu sethuta avlodha...ganja adichitu police pudichitu ponapo ivarukku maanam pogalaya...thinna sorukku kaasu tharadhappo mattum Maanam poirucha..yennangada unga sattam

  • @user-pc9vs2rp2l
    @user-pc9vs2rp2l 2 года назад +17

    அவன் எதுக்கு பணம் இல்லாமல் பிரியாணி திங்கபோறான்..
    அறிவில்ல, அதுல மானம் போகலியாமா?

    • @PrakashKumar-si6iq
      @PrakashKumar-si6iq 2 года назад +3

      அதுக்கு அவனை சாக சொல்றியா ?

    • @user-pc9vs2rp2l
      @user-pc9vs2rp2l 2 года назад +5

      @@PrakashKumar-si6iq
      பணம் இருந்தா திங்கப்போகனும்..
      அவ்ளோதான்

    • @suriyasekar5251
      @suriyasekar5251 2 года назад +4

      Purse ah மறந்துறுக்களாம்ல.... இல்ல தொலச்சிருக்களாம்.... போலீஸ் போதை nu பொய் கூட சொல்லலாம்.. இப்போலாம் போலீஸ் மேல நம்பிக்கை இல்ல.. போலீஸ் கிட்ட மாட்டி oruthanga dead aanaa போதை nu தான் சொல்லி தப்பிப்பாங்க...

    • @srinivasankarthick8727
      @srinivasankarthick8727 2 года назад +2

      Athan avan cell phone vechi ka sonnan la aapram enna

  • @electricalinworldtamil2534
    @electricalinworldtamil2534 2 года назад

    Police angry 😡

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 года назад

    டக்கால்டி டூரிஸ்டு மவனுக ஏவல்துறை😭😭😭

  • @umashankar333tech8
    @umashankar333tech8 2 года назад

    Police department very woust. Tamilnad

  • @syed4144
    @syed4144 2 года назад

    Rip

  • @foodieguna2854
    @foodieguna2854 2 года назад

    Nan hotel pona pay pannitu than saapturaa ippolam 🙄

  • @kumarsundaramoorth3262
    @kumarsundaramoorth3262 2 года назад

    ஓட்டலில் சாப்பிட்டு ஓழங்க வீட்டிற்கு வர வேண்டும்

  • @donkey8206
    @donkey8206 2 года назад +4

    Ithu dmk aatchi itha apdiyea marachiduvanga paru

  • @sujathaganesanvlog
    @sujathaganesanvlog 2 года назад

    25 varusam kastapattu pethavungala nenacha thangava mudila kuda iruntha friends ela epa enga

  • @bluequeen3203
    @bluequeen3203 2 года назад

    Apati enna thaa iruku intha biriyani la iruku ipati oru uyir poituche Rip bro police oliga

  • @v.rajeshkumar2022
    @v.rajeshkumar2022 2 года назад

    பலி கடா தமிழ்நாட்டு காவல்துறை பலி ஒரு பக்கம் ஒரு பக்கம்

  • @manojsuresh3320
    @manojsuresh3320 2 года назад

    Intha mathiri ________ police erukuralatha nalla police kum ketta peru varuthu

  • @thamilaanjali2199
    @thamilaanjali2199 2 года назад

    கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுறாங்க பாருங்க பாலிமர் பலே 🤣

  • @liefy4600
    @liefy4600 2 года назад

    The worst department in Tamilnadu is police department........commision,

  • @muniyasamyrajan594
    @muniyasamyrajan594 2 года назад

    தி.மு.க ஆட்சியல இதெல்லாம் சகஜமப்ப.
    விடியல் ஆட்சி

  • @cutelovebgm
    @cutelovebgm 2 года назад +3

    தமிழக காவல் துறையில் மர்மங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. போரப்போக்க பார்த்த ஜனநாயகம் அழிந்து வருகிறது.

  • @udayashankar6418
    @udayashankar6418 2 года назад

    Ambur briyani ku adichikittanga
    Ambur kakavarathula..

  • @vijayking6120
    @vijayking6120 2 года назад

    Yathana pera thaanda koluveenga ...??
    Unga kudumpama nasama poirum....

  • @maharajan5894
    @maharajan5894 2 года назад

    Police ah road road ah maamul vaanga mattum sollunga.. Visaranaikellam police sari pattu varadhu.. Police ellam moolai valarchi kuraindhavargal

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 года назад

    கஞ்சா கும்பலிடம் மாமூல் வாங்குறானுக. அப்பாவியை பிடித்து டார்ச்சர் பன்றானுக

  • @ananthiananthi1746
    @ananthiananthi1746 2 года назад

    Pasanga joliya irupanga athakoda thavara solli pasanga life vestta panniduranga ipollam pasangala kandale police ku pudikamatuthu

  • @udayashankar6418
    @udayashankar6418 2 года назад +1

    RIP..
    Adutha jenmathil polic aagi
    Oc la thinna vaazhthukkal..

  • @sri-win
    @sri-win 2 года назад

    Police solrathu thana yellam nats thunga hmm

  • @piraibharath8829
    @piraibharath8829 2 года назад

    Unmaidhan thappu yaru melanu visarikamale chithravadha panni anupuranga including my friend just sandaiku en fds aa chattiyoda okkara vachi koduma paduthunaga 😑😑

  • @babusangksbb4099
    @babusangksbb4099 2 года назад

    Antha amma ku nayam kedikanum

  • @nishanthkumar2628
    @nishanthkumar2628 2 года назад

    Police mara thayoljgala mental council kudunga da dey

  • @arunsentamil6231
    @arunsentamil6231 2 года назад

    A da epdi pana

  • @user-pc9vs2rp2l
    @user-pc9vs2rp2l 2 года назад +3

    ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை..
    😏

  • @ebanezars6994
    @ebanezars6994 2 года назад

    CM Stalin avargal yan khurai

  • @surensundars6085
    @surensundars6085 2 года назад

    விடியல் ஆட்சியில் காவல்துறையின் பங்களிப்பு...

  • @sivaSiva-zg4su
    @sivaSiva-zg4su 2 года назад

    Abiram(i)apuram briyani

  • @ananukutty
    @ananukutty 2 года назад

    Ipo pona uyira yar thirupi koodupa ???

  • @rathikankh7292
    @rathikankh7292 2 года назад

    Yen da police paradesingala...anda tambiya ena da panenga enquiry nu soli our vuyera eduthtengala da avnga vaalra vayasula ipadi panetegley...