தமிழ் சிற்றரசர்கள் by MrSVR | பழுவேட்டரையர் , முத்தரையர் ,வேளிர் , வாணர்கள் +4 kings inside the vid

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • *வெண்ணிப்போர் video link👉 • வெண்ணிப்போர் | Chera V...
    *Ps-1Teaserbreakdown video👉 • Ps-1 Teaser | 7frame b...
    *Cvilwar of Tamilnadu👉
    • Civilwar of TamilNadu ...
    *Battle of Thakkolam👉
    • Battle of thakkolam |...
    *ஆதித்தகரிகாலன் Novel👉
    • ஆதித்தகரிகாலன் நாவல் R...
    *ஆதித்தகரிகாலன்கொலைவழக்கு👉
    • Ps-1 tamil ஆதித்திய கர...
    *Real Bahubali of Tamilnadu👉
    • THIRUPURAMBIYAM WAR Vi...
    #Senthupathikings #chera #chola #pandiya #velir #mutharaiyar #sambuvarayarkal #palaiyan #waynad #kingoframnad #ramanathapuram #ramnad #ps1 #vanthiyathevan #ponninadhi #manirathnam #arrahman #mrsvr

Комментарии • 78

  • @historiesthamizhwithsvr1042
    @historiesthamizhwithsvr1042  Год назад +2

    சாதிய இணையதளத்தில் படித்து வந்த உருட்டுகளை இங்கே உருட்ட வேண்டாம். என் போட்டுள்ள பதிவு தமிழ் ஆராய்ச்சியாளர்களின் நூல் படித்து தெளிவு பெற்ற பின்னே பதிவு செய்துள்ளேன்.

  • @ரௌத்திரம்பழகு-ந5ச

    தஞ்சைக்கு பெயர் வைத்து தஞ்சை திருச்சி புதுக்கோட்டை ஆண்டவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்.அவரே பேரரசர் 🔥

    • @historiesthamizhwithsvr1042
      @historiesthamizhwithsvr1042  Год назад

      அவர் காலத்திற்கு முன்பே தஞ்சைக்கு தஞ்சை என்ற பெயர் உள்ளது ....

    • @VivekVivek-t3s
      @VivekVivek-t3s Год назад

      @@historiesthamizhwithsvr1042 தனஞ்சய முத்தரையர் உருவாக்கினது தஞ்சை

    • @historiesthamizhwithsvr1042
      @historiesthamizhwithsvr1042  Год назад

      ஆதாரம்

    • @VivekVivek-t3s
      @VivekVivek-t3s Год назад

      @@historiesthamizhwithsvr1042 வரலாறுனு சேனல் பேரு இருக்குல. தேடி கண்டுபிடி

    • @selvarocky8
      @selvarocky8 Год назад

      @@historiesthamizhwithsvr1042 thanajaya mutharaiyar peayarea mari thananjai thanjai thanjavur yentra peayer vanthathu

  • @jrravanan1992
    @jrravanan1992 Год назад +1

    Perasarnu government oru mannara paththi sila niruvi vaikuthuna atha paththi varalaru theriyama varaladru aivalarkalta avaru perasara illa kurunila mannaranu visarichithan vachirukum nee solratha patha puratchi thalaivi amma j jayalalitha muthalamacharala vaikka pattathu poinu solriya

  • @remiarmstrong9189
    @remiarmstrong9189 2 года назад +3

    🔥🔥🔥

  • @சூரிய_குல_சோழமுத்தரையர்

    தலைவரே கோ இளங்கோ முத்தரையர் பற்றி படித்து இருக்கிங்களா இவர் 18 வருடம் தன்னாட்சி புரிந்தவர் என்று கல்வெட்டு கூறுகிறது தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம் பகுதியில் இவர் கல்வெட்டுகள் உள்ளன

  • @jrravanan1992
    @jrravanan1992 Год назад

    Unnala mutinja nee kalvetta kattu kampar yeluthiya nool la poi pati

  • @balaabalaa8334
    @balaabalaa8334 Год назад +12

    கல்வெட்டு செப்பேடு ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதா கல்வெட்டு செப்பேடுகளை ஆராய்ந்து வீடியோ பதிவு பண்ணுங்க நண்பா யாரோ சொன்னதை வைத்து வீடியோ போடாதீங்க வரலாற்றை முழுமையாக தெரிந்து கொண்டு வீடியோ போடுங்க முத்தரையர்களும் சோழர்களும் கரிகால சோழன் வம்சாவளி என்று தான் குறிப்பிட்டுள்ளனர்

  • @sureshsksuresh2701
    @sureshsksuresh2701 Год назад +17

    தப்பா வரலாறு சொல்லாத நான் முத்தரையர் சோழர்

    • @historiesthamizhwithsvr1042
      @historiesthamizhwithsvr1042  Год назад

      ஆதாரம்

    • @balaabalaa8334
      @balaabalaa8334 Год назад

      @@historiesthamizhwithsvr1042 ஆதாரம் தானே முத்திரையர் பட்டம் தாங்கி ஆட்சி செய்த முதல் மன்னர் தனஞ்சியவர்மன் இவருடைய தந்தை பெயர் நந்திவர்மச்சோழர் இவர்கள் வம்சாவளிகள் தங்கள் செப்பேடுகளில் தாங்கள் கரிகால சோழன் வம்சாவழி என்று எதற்காக அப்புறம் குறிப்பிட்டுள்ளனர் இன்னும் உங்களுக்கு ஆதாரங்கள் வேண்டுமென்றால் நம்பர் குடுங்க வாட்ஸ் அப் மூலமாக கல்வெட்டு செப்பேடு ஆதாரங்களை தங்களிடம் காண்பிக்கிறேன்

    • @TGDIVAGAR_2008
      @TGDIVAGAR_2008 Год назад +1

      @@historiesthamizhwithsvr1042 poda koya******

    • @rahulkavithaigal9756
      @rahulkavithaigal9756 Месяц назад

      ​@@historiesthamizhwithsvr1042 நிறைய இருக்கு

  • @sanjeevbairaboina8052
    @sanjeevbairaboina8052 Год назад +5

    Muthariyar chola vamsam 👑🔥⚔️🦁🇧🇹

  • @simbuedits0075
    @simbuedits0075 Год назад +14

    En bro mutharaiyar varalaru pathi theriyum.. mutharaiyargal perarasar kalavum irunthullanar bro .. example: perarasar perumbidugu mutharaiyar... Then paluvettaraiyar um mutharaiyar community than bro .. inralavum paluvur village la paluvettaraiyar community people thangala mutharaiyar community thanu sollikkuranga bro... Neenga oru thadava poi visarichu parunga bro .. ongalukku onnu theriyuma first cholargale chitrarasargala irunthanga apram than perarasu aananga ...

  • @vkavin9070
    @vkavin9070 Год назад +7

    🔥முத்தரையர்கள் 🔥 குறுப்பு வல்லத்தை ஆண்ட வந்தியத்தேவன் 🔥🔥🔥🔥🔥🙏

  • @alagarsamy2715
    @alagarsamy2715 Год назад +6

    Muthariyar perarasar 💥 ...nalla therunchudu video podunga bro..

    • @historiesthamizhwithsvr1042
      @historiesthamizhwithsvr1042  Год назад

      Ungaluku therijuruntha detail la solu ga bro na nu therinjukuran

    • @selvarocky8
      @selvarocky8 Год назад

      @@historiesthamizhwithsvr1042 bro india tholliyal araochi website la search pannunka bro

    • @sollusingamsollusingam6872
      @sollusingamsollusingam6872 Год назад +1

      @@historiesthamizhwithsvr1042 முதலில் தஞ்சை பெயர் காரணம்-பேரரசர் தனஞ்சய முத்தரையர் இவரது ஆட்சி காலத்தில் இவரது பெயரையே தனஞ்சய ஊர் என்று இருந்தது
      பிறகு சோழர்கள் காலத்தில் தஞ்சாவூர் என முத்தரையர்கள் தஞ்சை புதுக்கோட்டை திருச்சி முப்பாட்டனார் ❤️பல்லவர்களுக்கு

    • @sollusingamsollusingam6872
      @sollusingamsollusingam6872 Год назад +1

      @@historiesthamizhwithsvr1042 பல்லவர்களுக்கு குறுநில மன்னர் இருந்தவர்கள் சோழர்கள் பிறகு வந்திய வரைய முத்தரையர்

  • @Balaji-tt7dv
    @Balaji-tt7dv 2 месяца назад

    வேளிர் யாதவர் வம்சம் 🇺🇦⚔️🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦

  • @rajagopal2968
    @rajagopal2968 Год назад +1

    Ethu poee bro
    Mutharayarhal solarhal
    ⚔️⛓️🗡👑🦁🇧🇹🦁👑🗡⛓️⚔️
    Thiruchi🦁malaikottai🦁King's

  • @adaikalamchinnasami6957
    @adaikalamchinnasami6957 Год назад +2

    Kevalama illaiya unaku eppidi poi pesitu theriyuriye

    • @historiesthamizhwithsvr1042
      @historiesthamizhwithsvr1042  Год назад

      எது பொய் ? எது உண்மை தெளிவாக உரைத்தால் இருவருக்கும் விளங்கும்...

    • @sollusingamsollusingam6872
      @sollusingamsollusingam6872 Год назад

      @@historiesthamizhwithsvr1042 உனக்கு ஒரு கேள்வி
      தமிழர்களாகிய நாம் முதல் முதலில் கேள்விப்பட்ட மிகத்தொன்மை வாய்ந்த தமிழக அரசன் யார் ? ???

  • @sivappurojasrvplove1449
    @sivappurojasrvplove1449 2 года назад +2

    நீனே கதை கிரியேட் பண்ணிருக்கான் pu....

  • @rahulkavithaigal9756
    @rahulkavithaigal9756 Месяц назад

    தன்னஞ்சயன் முத்தரையர் பெயர் கொண்டு உருவான தஞ்சாவூர்.... முத்தரையர்.... சோழர்கள்

  • @m.smanikkam
    @m.smanikkam Год назад +1

    வரலாறு தெரியாம பேசாத

  • @sharmaa3797
    @sharmaa3797 Год назад

    dai history ya olunga padichutu content podu .... muthirayar citrarasar illa avaru perrarasar ...... athu oru thai dynasty...

  • @jrravanan1992
    @jrravanan1992 Год назад

    Thanajan mannar antathu naala than athuku thanajaoor maruvi thanjavurunu vanthathu nee poi varalara nalla paathudu vanthu pathivu podu

  • @rahulkavithaigal9756
    @rahulkavithaigal9756 Месяц назад

    முத்தரையர் சோழர் கிளை மறப்பினர்.... முத்தரையர் சோழர்கள்

  • @m.ritheswaran.9232
    @m.ritheswaran.9232 2 года назад +3

    Keep doing da👍

  • @killarthala1857
    @killarthala1857 6 месяцев назад

    ப்ரோ முத்தரையர் கொடி சிங்கம் பதித்தது

  • @Jallikattu068
    @Jallikattu068 Год назад +1

    முழுமையாக வரலாறு தெரியாமல் வெளியீடு வேண்டாம் 😢

    • @historiesthamizhwithsvr1042
      @historiesthamizhwithsvr1042  Год назад

      அப்படியானால் முழுமையான வரலாறை . கூறுங்கள் தெரிந்துகொள்கிறேன்

    • @historiesthamizhwithsvr1042
      @historiesthamizhwithsvr1042  Год назад

      சாதசிவபாண்டாரத்தார், மயிலை சினி வேங்கடசாமி போன்ற வரலாற்று ஆசிரியர்களின் நூல்களை படித்துவிட்டே நான் பதிவு வெளியிடுகிறேன்.

    • @historiesthamizhwithsvr1042
      @historiesthamizhwithsvr1042  Год назад

      நீங்கள் instavum, shortsum பாத்துட்டு வரலாறு படிக்காமல் நூல்களில் படியுங்கள்.

    • @B2K_BEATZ
      @B2K_BEATZ Год назад

      @@historiesthamizhwithsvr1042 வேங்கடசாமி நாட்டார் எழுதிய புத்தகத்தில் அனைத்தும் அவர் கருத்துக்கள் அவர் எழுதிய புத்தகத்தில் தான் தஞ்சையை முத்தரையர்களிடம் இருந்து விஜயாலய சோழன் கைப்பற்றினர் என்று அவர் கூறியுள்ளார் அது முற்றிலும் போய்‌
      அவர் கூற்றுப்படி திருப்புறம்பியம் போரில் தான் விஜாயாலச்சோழன் முத்தரையர் சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்தி சோழர்கள் தஞ்சையை முத்தரையர்களிடம் இருந்து கைப்பற்றினர் என்று கூறியுள்ளார் ஆனால் அந்த போர் நடந்தது பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் அந்த போர் நடந்ததாக கூறப்படும் ஆண்டு கிபி885 இது விஜயாலய சோழன் மகன் ஆதித்த சோழன் காலம்
      திருப்புறம்பியம் போர்
      (Battle of Sri Purambiyam),
      கொள்ளிடத்தின் கரையில் உள்ள திருப்புறம்பியம் என்ற இடத்தில் பல்லவன் அபராசிதவர்மனுக்கும், பாண்டியன் இரண்டாம் வரகுணனுக்கும் கி.பி.885இல் நடந்தது. இதில் ஆதித்த சோழன், கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி ஆகியோர் பல்லவருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தனர். பாண்டியன் தோற்றான். கங்க மன்னன் பிருதிவிபதி இறந்தான். அபராசிதவர்ம பல்லவன் வென்றான். எனினும் ஆதித்த சோழனுக்கே பெரும்பயன் கிடைத்தது. சோழநாடு முழுவதையும் அவன் மீட்டுக் கொண்டான்[1]. போர் நடைபெற்ற பகுதியை இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர். "உதிரம் வடிந்த தோப்பு" என்பது இன்று குதிரைத் தோப்பாக நிற்கின்றது[2]
      திருப்புறம்பியம் சமர்
      நாள் கிபி 879
      இடம் திருப்புறம்பியம்
      பல்லவர்களும், அவர்களது கூட்டாளிகளும் வெற்றி
      பாண்டியர் தோல்வி
      பிரிவினர்
      பல்லவர்
      மேலைக் கங்கர்
      இடைக்காலச் சோழர்கள்[சான்று தேவை]
      பாண்டியர்
      பல்லவப் பிரிவுகள்
      தளபதிகள், தலைவர்கள்
      அபராசித வர்ம பல்லவன்
      முதலாம் பிருதிவிபதி †
      ஆதித்த சோழன்[சான்று தேவை]
      வரகுண வர்மன்
      நிருபதுங்கவர்மன்
      பலம்
      தெரியவில்லை
      தெரியவில்லை

    • @B2K_BEATZ
      @B2K_BEATZ Год назад

      @@historiesthamizhwithsvr1042
      நீங்கள் வரலாற்றை படியுங்கள் வெறும் புத்தகத்தில் மட்டும் படிக்காமல் ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று பார்த்த பிறகு பின்னர் மற்றவர்களை படிக்க சொல்லாம் நண்பா
      போரின் விளைவு
      இப்போர் நிகழ்வால் பாண்டியரது முதற்பேரரசின் வலிமை குன்றியது. உடன் பல்லவ பேரரசின் வலிமையும் குன்றியது. சோழரது ஆட்சி மீண்டும் நிலைப்பெற காரணமாய் அமைந்தது திருப்புறம்பியம் போரின் முடிவால் பரகேசரி விசயாலயன் புதல்வன் ஆதித்த சோழன் சோழமண்டலம் முழுமையும் ஆட்சி புரியும் பெருமை எய்தினார். தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிடும்படியான நிகழ்வானது திருப்புறம்பியம் போர்.[3]

  • @lincylincy1275
    @lincylincy1275 2 года назад +2

    🎉✨👍

  • @murali.s6647
    @murali.s6647 2 года назад +2

    ❣️❣️

  • @SaravananSaravanan-ls7gu
    @SaravananSaravanan-ls7gu 2 года назад

    Unaku avalauv kasu kuthainga unnota vaash nakkakutathu

  • @Me-lg3bm
    @Me-lg3bm Год назад

    Pazhuvettaraiyar Sengunthar ❤

  • @நந்திவர்மச்சோழன்

    ஒன்னோட வீடியோ எப்பவும் தப்பாவே இருக்கும்

    • @historiesthamizhwithsvr1042
      @historiesthamizhwithsvr1042  2 года назад +1

      அப்படி என்ன தவறை கண்டீர்கள் கூறினால், தெரிந்து கொள்வேன்