Shape according to the size - TIPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 140

  • @jameerbasha4410
    @jameerbasha4410 5 лет назад +5

    Amma naan unga videos paathu than blouse thachen..supera eruku amma

  • @rmala753
    @rmala753 2 года назад

    மேடம் இது வரைக்கும் யாரும் இவ்வளவு தெளிவா சொன்னது இல்லை. மிக்க நன்றி.

  • @இன்றையநாள்
    @இன்றையநாள் 5 лет назад +3

    Indha vidiola neenga rombave alaga puriumbadi soli erukinga ungaluku idea kudutha unga sonku tkq.

  • @sumathiv138
    @sumathiv138 5 лет назад +7

    உங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன் மிக்க நன்றி 👏👏👏👏👏

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  5 лет назад

      மிக்க மகிழ்ச்சிம்மா. தொடர்ந்து இணைந்திருங்கள் 🙏

  • @kanimozhiarunkumari7473
    @kanimozhiarunkumari7473 5 лет назад +1

    ரொம்ப தெளிவான விளக்கம் நன்றி

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  5 лет назад

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏

  • @harishb5416
    @harishb5416 5 лет назад +2

    Ellarukum ulla periya prachanai,, thelivaga vilaki vittirgal. Nandri mam

  • @g.malarvizhi5253
    @g.malarvizhi5253 3 года назад

    Madam...nalla explain panneenga..'cup dart'...பிடிப்பது....clear video...👌👌

  • @jayalakshmiprabu7601
    @jayalakshmiprabu7601 5 лет назад +5

    Thank u mam. Classku pona kuda ivlo theliva solitharamatranga mam. Unga videos mattume paathu than ela doubtsum clear panikiren. Thank u so much mam.

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  5 лет назад

      Thanks a lot for your valuable feedback dear 🙏

  • @menauru7179
    @menauru7179 5 лет назад

    Thank you . உண்மையாகவே எல்லோருக்கும் உள்ள பிரச்சனை.

  • @jayanthria2492
    @jayanthria2492 5 лет назад +1

    Super mam. enakkum intha dart pirchanai varuthu mam. super explain mam. thanks maaaaaaaaaam. 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏💖💛💜💓💙💚

  • @jayanthimohanraj4415
    @jayanthimohanraj4415 5 лет назад +1

    Thanks for your advice and this will be very useful to all beginners. Thank you so much mam.

  • @AlaguTalk
    @AlaguTalk 5 лет назад +10

    அழகா புரியும்படி சொல்லிக் கொடுக்கிறிங்க நண்றி மா

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி செல்லம் 🙏

  • @jeevasahana2082
    @jeevasahana2082 Год назад

    Super mam 5 years tailor mam. Eppathaan entha mistake varuthu... But very useful mam 🙏🙏🙏

  • @vijilaasya5328
    @vijilaasya5328 5 лет назад +3

    what a neat explanation akka👌 got a clear picture, thank you so much Wishing u all good things akka❤

  • @KAVITHAKavitha-if1lr
    @KAVITHAKavitha-if1lr 4 года назад

    மிக நல்ல முறையில் செல்லுரீங்க நன்றி

  • @amuthakathavarayan4313
    @amuthakathavarayan4313 5 лет назад +2

    நல்ல தகவல் நன்றி மேடம்

  • @prakashn128
    @prakashn128 4 года назад

    சூப்பர் ரா சொன்னிங்க நன்றி

  • @shinivasan3396
    @shinivasan3396 5 лет назад +1

    my dowite is clear so very very happy thangs mam I'm Priya

  • @shivamagiccomedychannel5856
    @shivamagiccomedychannel5856 Год назад

    சூப்பர் அக்கா நன்றி

  • @sakuntalasubramani5132
    @sakuntalasubramani5132 5 лет назад

    Super mam nalla puriya vachinga

  • @selvaraniraju205
    @selvaraniraju205 5 лет назад +1

    Thelivana pathivu mam super tq

  • @pattammalnarasimhan1523
    @pattammalnarasimhan1523 5 лет назад

    Very well explained.Thank you sister.

  • @anushar1718
    @anushar1718 5 лет назад

    Super ah sollitharinga mam nice voice tq mam 🙏

  • @kalpanaraghunathan883
    @kalpanaraghunathan883 5 лет назад +2

    Appappa dots patriya doubtsum adhanal yerpadum tensionum thalai valium theerthu vaithu vittirgal ungaluku Kodanukodi nandri mam appadi

  • @jeyadev9787
    @jeyadev9787 5 лет назад

    மேடம் நன்றாக தெளிவாக சாென்னீங்க நான் முன்பு கேட்ட கேள்விக்கும் இதிலே பதில் கிடைத்தது டாட் அளவுக்கு அதிகமாக பிடிக்கும்போது நடுவில் நிறைய துணி வரது என்று தெரிந்து காெண்டேன். நன்றி.

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  5 лет назад

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏

  • @indrapriya8007
    @indrapriya8007 4 года назад

    Tks tips very useful

  • @sathiayabama6756
    @sathiayabama6756 2 года назад

    Super👌👌

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 5 лет назад +1

    Very nicely explained thank u mam

  • @saravanapandiyan9098
    @saravanapandiyan9098 4 года назад

    Tq mam very easy tips....💖💖💖

  • @revathysaravanan3982
    @revathysaravanan3982 5 лет назад +1

    Very useful tips mam thanku

  • @amaranselva905
    @amaranselva905 4 года назад

    Akka oru hlp enoda machine LA slide plate kalanturuchu thirupi Mada mudiyala kampi lusah ana Mari iruku pls eputi maduvathu solunga

  • @kamakshiammu9694
    @kamakshiammu9694 5 лет назад +2

    Tq amma i love u 👏👏👏👏👌👌👌👌💜💜💜💜💜💜💜

  • @theanmozhidt7348
    @theanmozhidt7348 5 лет назад

    Super mam🤩🤩🤩🤩

  • @zaherunnisa920
    @zaherunnisa920 5 лет назад +1

    சூப்பர் மேம் நன்றி

  • @jeyadev9787
    @jeyadev9787 5 лет назад +1

    மேடம் ரொம்ப பொறுமையாக தெளிவாக சாென்னீங்க. நன்றி

  • @devigamani6792
    @devigamani6792 5 лет назад +2

    Super mam

  • @sivasri6650
    @sivasri6650 5 лет назад +1

    thank you so much for your detail explaining.thanks again.

  • @viskrishlord7722
    @viskrishlord7722 4 года назад

    நன்றி அம்மா

  • @myutube2910
    @myutube2910 5 лет назад

    Rhomba informative videos podareenga madam. Being a beginner, unga videos paathu, I've learnt a lot. Blouse la oru doubt. Apex point normal'a vida 1 inch keela irundha epdi adha thekkanum? Most of the tailors, normal apex point mark panni thecchidaraanga. So blouse mela yaeri poiduthu. Pattiyum shape ku mela yaeri poiduthu. Adha epdi correct pandradhu madam?

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  5 лет назад

      தைத்த பிறகு அதை சரி செய்வது மிகவும் கடினமான வேலை. ஆனால் அடுத்த பிளவுஸ் வெட்டும்போது ஷோல்டரிலிருந்து கட்சோலி கட் வரை வைக்கும் அளவை இன்னும் கூடுதலாக வையுங்கள் 👍

  • @gokilasdrsuryaasubhi4484
    @gokilasdrsuryaasubhi4484 5 лет назад +1

    Super very useful....

  • @muzhumathi8589
    @muzhumathi8589 5 лет назад +1

    Super ma

  • @sheikfareeth3538
    @sheikfareeth3538 5 лет назад +1

    Thanks amma

  • @sathyahari2645
    @sathyahari2645 4 года назад

    Super amma
    👩‍👧‍👧🏊‍♀️😋

  • @swarnamugiviji2550
    @swarnamugiviji2550 5 лет назад

    Amma thanks for your video 🙏

  • @muthulakshmi.rmuthu1657
    @muthulakshmi.rmuthu1657 5 лет назад +2

    thank you amma

  • @suluxsuren3149
    @suluxsuren3149 4 года назад

    Hi madam how are you? Nice work Amma.

  • @shabana.yshabana.y5139
    @shabana.yshabana.y5139 4 года назад

    Thank you so much Amma

  • @prabhakaranprabha8265
    @prabhakaranprabha8265 4 года назад

    Front தட்டில், முன் உயரம் 13இன்ச். சைடு உயரம் அளவு blouse-ல் இருக்கும் அளவு வைக்காமல், முன் உயரத்தின் அளவைவிட 1 இன்ச் மேலேயும், ஊக்கு பட்டி side 11/2 இன்ச் மேலேயும் வைக்கலாமா. இது அனைவருக்கும் porundhuma.

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  4 года назад

      அவரவர் தோற்றத்திற்கேற்றபடி மாறும்

  • @amsavalliravi6500
    @amsavalliravi6500 5 лет назад

    அம்மா அருமை வாழ்க வளமுடன்

  • @mujeebunishanisha279
    @mujeebunishanisha279 4 года назад

    Thank you🌹🌹🌹

  • @hamdhanakram5037
    @hamdhanakram5037 4 года назад

    👌👌

  • @poojaharikrishnan7367
    @poojaharikrishnan7367 5 лет назад

    Ma'am na epo stitch panalum enaku front part seriya vara mathinguthu correct ha vantha size pathamathu oru Side correct ha iruku inoru size set against matuthu help me with it

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  5 лет назад +1

      அந்த இமேஜை எனக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க 9962052997

    • @poojaharikrishnan7367
      @poojaharikrishnan7367 5 лет назад

      Ok ma'am

  • @vathsalakrishnan2800
    @vathsalakrishnan2800 5 лет назад +1

    Thank amma

  • @KarthiKeyan-re9uf
    @KarthiKeyan-re9uf 4 года назад

    Solder loose aka karanam enna mam

  • @sheikfareeth3538
    @sheikfareeth3538 5 лет назад +1

    Super

  • @kt.groups6134
    @kt.groups6134 3 года назад

    Cup shape sariya vara mattithu sis sappunu enna karanam,

  • @crazy_music_lovers618
    @crazy_music_lovers618 5 лет назад +1

    Mam very useful to me thank you so much mam👍

  • @loganayahi3066
    @loganayahi3066 5 лет назад +1

    Super thank u mam

  • @balasundaribalabala4193
    @balasundaribalabala4193 5 лет назад +1

    Thank you mam super

    • @prabhakaranprabha8265
      @prabhakaranprabha8265 4 года назад

      Front தட்டில், முன் உயரம் 13இன்ச். சைடு உயரம் அளவு blouse-ல் இருக்கும் அளவு வைக்காமல், முன் உயரத்தின் அளவைவிட 1 இன்ச் மேலேயும், ஊக்கு பட்டி side 11/2 இன்ச் மேலேயும் வைக்கலாமா. இது அனைவருக்கும் porundhuma.

  • @asmajasmin2317
    @asmajasmin2317 5 лет назад

    Mam enaku oru cap saf nalla vanthurum but innonu sariya vara matithu yenu therila pls ethachu tips soluga nanu evlo try paniten

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  5 лет назад

      விரைவில் சொல்லித் தருகிறேன் 👍

  • @kalyanikalyanikothan4767
    @kalyanikalyanikothan4767 5 лет назад

    All your teachings Are very helpful for those who are trying sincerely
    I don't know where iam doing mistake.
    I want to learn directly from u
    Help me 👩

  • @muruganmanju1564
    @muruganmanju1564 5 лет назад +1

    Thank u mam

  • @samisamiya6591
    @samisamiya6591 5 лет назад +1

    Thank you mam

  • @muthu6852
    @muthu6852 3 года назад

    Medam 34inch cuting podunga

  • @viji-yv7oe
    @viji-yv7oe 4 года назад

    Alavukal sollunga mam

  • @umardevi-pj9qb
    @umardevi-pj9qb 5 лет назад +2

    உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது.நனறி...

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  5 лет назад

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏

  • @suluxsuren3149
    @suluxsuren3149 4 года назад

    Kaluthu ujaram kudina blouse eppidy konsam eppidy kuraikirathu

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  4 года назад

      ஆழத்தில் ஏதாவது டிசைன் செய்தால் கழுத்து ஆழம் குறையும்

    • @suluxsuren3149
      @suluxsuren3149 4 года назад

      @@SIPPLABeginners nanri

  • @kasipandipandi2254
    @kasipandipandi2254 2 года назад

    பட்டி வைப்பதைப் பற்றி டிப்ஸ் தரவும்

  • @amruthaparamasivam2881
    @amruthaparamasivam2881 5 лет назад

    Super dart points mam thank you mam

  • @bousiarahumath5129
    @bousiarahumath5129 5 лет назад +2

    🙏❤️😘

  • @prabhakaranprabha8265
    @prabhakaranprabha8265 4 года назад

    தோற்றத்துக்கு தகுந்தது போல் மாறும்னு சொல்றிங்க, எப்படி shape சைடு உயரம் மற்றும் ஊக்கு பட்டி சைடு உயரம் வெட்டுவது என்று சொல்லுங்க mam. குழப்பமா இருக்கு, கை தூக்குனா மேலே போகுதுனு சொல்லறாங்க.

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  4 года назад

      நன்கு உயரமான ஒருவருக்கும்
      ரொம்ப குள்ளமான தோற்றம் கொண்ட ஒருவருக்கும் ஒரே சுற்றளவு தான் இருந்தாலும் இடுப்பு உயரம் வேறுபடும் அல்லவா. அதுபோல எல்லா வகையான வேறுபாடுகள் வரும். இவை உங்களுக்கு தொடர்ச்சியான பயிற்சியில் நிறைய நுணுக்கங்கள் புரிந்து விடும். பயிற்சி செய்யுங்கள் 👍

  • @sirin5072
    @sirin5072 3 года назад

    மேம் நா உங்க வீடியோவ நிறைய பாத்திருக்கேன் நீங்க புடவை சுற்றளவு பத்தாதபுடவைய எப்படி சரி செய்வது சொல்லூங்க

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  3 года назад

      ruclips.net/video/7C96AZE-6Ao/видео.html

    • @sirin5072
      @sirin5072 3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி மேம்

  • @tips-3589
    @tips-3589 4 года назад

    அம்மா எனக்கு கப் அழுத்தி பிடித்த மாதிரி பிளாட்டாக வருகிறது. இது வரை பத்து பிளவுசும் இதே பிரச்சினை தான்.. தயவு செய்து எனக்கு உதவுங்கள் அம்மா...

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  4 года назад

      ஒருவேளை ஆர்ம்ஹோல் பெரிதாக வெட்டி இருப்பீர்கள்.

  • @lalithadevi1756
    @lalithadevi1756 5 лет назад +1

    Mom pls post to avoid breast leaks into the blouse belt. Thanks mom.

  • @suganyastanley4678
    @suganyastanley4678 5 лет назад

    Cup shape correct vara madiku Sharpe pa kekuranga vara madiku

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  5 лет назад

      டாட் அளவை அதிகப்படுத்துங்கள். ஒரு ஸ்கேல் வைத்து கோடு போட்டு விட்டு அதன் மேல் தையுங்கள் 👍

  • @mugeshmugesh4984
    @mugeshmugesh4984 4 года назад

    Back Peace விட frond peace choint பன்னும்போது Back Peace கம்மியா வருது ஏன்

  • @Victory33
    @Victory33 5 лет назад +1

    Munda bra cutting and stiching podunga man

  • @kolanjimurugan4384
    @kolanjimurugan4384 4 года назад

    மார்ப்பு சுற்றளவு எப்படி அளவு எடுப்பது.எனக்கு புரிய வில்லை மேடம்.32,33,34,35,36 என்று சொல்வது உண்டு இல்லையா.அது தான் எனக்கு புரிய வில்லை.மேடம்.

    • @sasikala5530
      @sasikala5530 2 года назад

      ஹாய் மேம் சூப்பரா புரிய வைக்கிறீங்க நல்லா சொல்லி கொடுக்குறீங்க ரொம்ப தேங்க்ஸ்

    • @sasikala5530
      @sasikala5530 2 года назад

      எனக்கு கப் ஷேப் தான் ரொம்ப பிரச்சினையாக இருந்தது உங்கள் வீடியோவை பார்த்ததும் எனக்கு புரிந்து நல்ல தைக்க ஆரம்பித்து விட்டேன்

  • @gowri3379
    @gowri3379 5 лет назад

    en santagangal ponathu mam tq so much mam

    • @SIPPLABeginners
      @SIPPLABeginners  5 лет назад

      Welcome dear 🙏

    • @bathmabathma8541
      @bathmabathma8541 4 года назад

      மிக
      அருமையாக சொல்லிக்
      கொடுக்கிரிங்கநன்றி
      எனக்கு ரொம்ப
      உதவியாக
      இருக்கிறதுமிக்கநன்றி

  • @shashikala3590
    @shashikala3590 4 года назад +1

    Thangyouanty

  • @murugant7957
    @murugant7957 2 года назад

    Mun kazhuthu erakkam sariyaga varavillai

  • @kasipandipandi2254
    @kasipandipandi2254 2 года назад

    பட்டி கட் பண்ணுவது குழப்பமாகவே உள்ளது

  • @rajarts5239
    @rajarts5239 5 лет назад

    Ninka than amma en guru

  • @hanuhprabhu9913
    @hanuhprabhu9913 5 лет назад +1

    Tg mam

  • @karpagamsubash8844
    @karpagamsubash8844 5 лет назад +1

    Very very useful tips thank you so much mam

  • @saikaruppaiah1262
    @saikaruppaiah1262 5 лет назад

    Super mam

  • @selvasundari8551
    @selvasundari8551 5 лет назад +1

    Thank you mam

  • @robinarobina3408
    @robinarobina3408 5 лет назад +1

    Thank u amma

  • @shanmapounraj7120
    @shanmapounraj7120 3 года назад

    Super mam

  • @nirmalraj4851
    @nirmalraj4851 3 года назад

    Super mam