இப்பாடலை எழுதியவர் Rev. சாமுவேல் பாக்கியநாதன். இவரும், இவரது சகோதரர் சாலொமோன் பாக்கியநாதன் என்பவரும் முதல் IMS மிஷனெரிகள் ஆவர். இவர்களது இளைய சகோதரர் எட்வர்ட் பாகியநாதனின் பேத்தி எனது தாயார்.. D.V.Packianathan.
ஆசீர்வதியும் கர்த்தரே ஆசீர்வதியும் கர்த்தாரே 1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேண்டா நடத்துமே - வீசீரோ 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடேன் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே - வீசீரோ 4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றாளும் நீர் ஏசு ராஜநாம் உற்றவான் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே - வீசீரோ 5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் - வீசீரோ 6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை ஆனந்தமாகவே தூய தன்மையதை ஆடையாய் நீர் ஈயத்தரித்து சேனையோடே நீர் வரையில் சேர்ந்து நீர் சுகிக்கவே - வீசீரோ
Such a blessed song. This song was written by my great grand father Rev Samuel Packianathan, 1st IMS missionary.
God bless your family
I have replayed the song several times in a day. It is a wonderful song.
First time heared in church service 😍
Yes.. Good feeling
Yeah really
இப்பாடலை எழுதியவர் Rev. சாமுவேல் பாக்கியநாதன். இவரும், இவரது சகோதரர் சாலொமோன் பாக்கியநாதன் என்பவரும் முதல் IMS மிஷனெரிகள் ஆவர். இவர்களது இளைய சகோதரர் எட்வர்ட் பாகியநாதனின் பேத்தி எனது தாயார்.. D.V.Packianathan.
Good
🎉
❤️❤️❤️❤️
Church of south India (CSI) Traditional song for wedding....
What a brilliant song I hear today this song more than 50 times without boring what a wonderful reto lyrics... ❤️
கேட்க்கும்போதெல்லாம் ஆசீர்வாதமாக இருக்கிறது.....
*😎👨👩👦👦💃✝️கர்த்தரின் ஆசிர்வாதம் தான் கருவறை முதல் கல்லறையும் தாண்டி நீடித்து தங்கும்! ஆமென் அல்லேலூயா.💃👨👩👦👦👍🙏
Reminds me of my marriage
ஆசீர்வதியும் கர்த்தரே
ஆசீர்வதியும் கர்த்தாரே
1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்
2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே
உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்
இம்மணமக்கள் மீதிறங்கிடவே
இவ்விரு பேரையுங் காக்கவே
விண் மக்களாக நடக்கவே
வேண்டா நடத்துமே - வீசீரோ
3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடேன் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கம் அருளுமே - வீசீரோ
4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜநாம்
உற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே - வீசீரோ
5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் - வீசீரோ
6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை
ஆனந்தமாகவே தூய தன்மையதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து
சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே - வீசீரோ
Gud to hear this song during church worship... have always heard it only on the weddings... beautiful singing Pastor...
Traditional wedding march song, for years... ⛪🎼🎷🎻🥁🎹🤵👰🙏
Thanks for uploading this song let all word of blessing will come true until heavenly marriage with Jesus Christ.
Such a beautiful voice you have pastor and god using ur voice in correct way . Praise the lord amen 😊✝️
Very nice singing👋👋. Church is the Christ's bride.
Excellent Christian Devotional Gospel Song and Singer.
My favourite song❤
Nice 😇 worship song.
My favorite pastor!! Such a beautiful singer too
I love this song
Amen praise jesus, beautifully sung pastor. All credits to God above ♥️
Beautiful worship song, always heard this song only during weddings.
first time hearing this song in worship with amazing lyrics instead mannamakal wonderfulbeautiful
Spirit-filled song service. God bless you pastor
Praise the Lord.
Waiting for the song.
Amen.
Super pastor nice songs
Praise the Lord 🙏🏻
Awesome awesome!! ❤❤❤❤❤❤
Amen Amen
GLORIOUS WORSHIP....
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
Super song Nice. Voice
Very nice song And very beautiful singing so Glory to my God
Praise the Lord
*😎 VERY MEANINGFUL SONG LYRICS WITH WONDERFUL MEANING. BEAUTIFULLY SUNG BY THE SAINTS OF ACA. GOD BLESS THEM 😭❤️*
The best 👍👍👍👍👍
Nice to hear 🎵🎶🎼
Super🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
Super songs🎵
Uncle, nice to hear. Glory to God.
Hallelujah 💕😘😍🌺
Thank you for giving background of this song..🙂🙂
Nice to hear it in service.
Wonderful worship glory to God.
super
Zion Samuel supar
Good Song Praise Everyone
Amen 🙏🙏🙏🌹🌿
Super anna
Amen hallelujah
God bless U Anna
Amen 🎄🕊️🤍🌲❤🎄🕊️🤍🌲🎄🙏🙏🙏🙏
AMEN
amen
😅🎉🎉
Praise the Lord
Amen
Amen
Amen
Amen
Amen