1842 ஆம் ஆண்டு மும்பையில் வாழ்ந்தது கிருஷ்ணனின் பேரனா? Mr Tamilan Movies in Tamil Bala

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Комментарии • 1,1 тыс.

  • @ladyboss4063
    @ladyboss4063 2 месяца назад +293

    சமையல் பண்ணும் போது, பாத்திரம் துலக்கும் போது, வீடு கூட்டும் போது 😅😅😅 review ketute erukaravanga

  • @rajathottam4175
    @rajathottam4175 2 месяца назад +753

    நீங்க எந்த படத்தை பற்றி பேசினாலும் அதை கண்மூடித்தனமாக கேட்கும் சங்கம்...😂😂

    • @dindigulsaravanan8943
      @dindigulsaravanan8943 2 месяца назад +15

      தம்பி....குரல உசுத்தாதீங்க....இது பாலாவின் "கோட்டை".

    • @DevRaJ-od6xd
      @DevRaJ-od6xd 2 месяца назад +9

      Sometimes puriyada video kuda download panniruken😅

    • @deepadeepa-bl9rb
      @deepadeepa-bl9rb 2 месяца назад +6

      Mee tooo...

    • @KAYALKV-nb9yp
      @KAYALKV-nb9yp 2 месяца назад +4

      😊😊😊😊😊😊p😊😊😊o😊😊

    • @user-kl7bj7oe8s
      @user-kl7bj7oe8s 2 месяца назад +4

      Yes❤

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 месяца назад +48

    ❤❤❤🎉🎉🎉😮😮😮
    மூட நம்பிக்கையை எடுத்து சொல்லும் அருமையான
    கதை நன்றி🙏💕

    • @pks2648
      @pks2648 4 часа назад

      கர்சந்தாஸ் முல்ஜி பற்றி தவறான தகவல்களை பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள். கர்சந்தாஸ் முல்ஜி பிரிட்டிஷ் புராட்டஸ்டன்ட் கிறிஸ்துவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டார். அவரது படைப்பு "நிதி வசன்" அல்லது தார்மீக பயிற்சி (1859) அவருக்கு என்ன சீர்திருத்தம் அதாவது i.e கிறிஸ்தவ புராட்டஸ்டன்ட் நெறிமுறைகள், நல்லொழுக்கங்கள் மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவற்றைப் பற்றிய அவரது கருத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, புஷ்டிமார்க் பற்றிய அவரது விமர்சனம் ஒரு இந்து சீர்திருத்தவாதி தனது மதத்தின் விவகாரங்களால் வருத்தப்படுவதைக் காட்டிலும் ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் வந்தது. மேலும், ஸ்காட்லாந்து கிறிஸ்தவ மிஷனரி ஜான் வில்சனின் கதாபாத்திரத்தை இந்த படம் நீக்கியுள்ளது, அவர் ஒரு இந்தியவியலாளராகவும், புஷ்டிமார்க்கின் அறிஞராகவும் நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டார். விசாரணையின் போது, அவர் கிருஷ்ணர் மீது பல ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். மேலும், இந்த தீர்ப்பு கிருஷ்ணர் மற்றும் பொதுவாக அனைத்து கிருஷ்ண பக்தி சம்பிரதாயங்களையும் காமத்தால் உந்தப்பட்டதாகவும், விபச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டுவதன் மூலம் இழிவுபடுத்துகிறது. முழு வழக்கும் லட்சுமிதாஸ் கிம்ஜி மற்றும் மதுராதாஸ் லோஜி போன்ற சாட்சிகளால் விவரிக்கப்பட்ட கேள்விப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் குறிப்பிடவில்லை. சுருக்கமாக, சாட்சிகள் யாரும் உண்மையில் "சரண்சேவா" என்று அழைக்கப்படுவதைப் பார்க்கவில்லை. எனவே, படத்தில் கூறப்பட்டுள்ளபடி, மகாராஜுக்கு எதிராக "கிரிமினல் குற்றச்சாட்டுகள்" எதுவும் சுமத்தப்படவில்லை.

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 2 месяца назад +690

    திருப்தியா சாப்பிட்டு மொட்ட மாடில,காத்து வாங்கிட்டே மல்லாக்க படுத்து உன் Review Video பாக்குறதுல என்ன ஒரு ஆனந்தம்...😇

    • @benzigarbenz7606
      @benzigarbenz7606 2 месяца назад +19

      😊

    • @MohamedReban
      @MohamedReban 2 месяца назад +10

      Mee to😂

    • @thalapathyrajaedits1773
      @thalapathyrajaedits1773 2 месяца назад +9

      Same to you

    • @perumal5344
      @perumal5344 2 месяца назад +15

      பாத்து சகோதரா.... மொட்ட மாடியிலே மல்லாக்க படுத்து இருக்கிங்க.... அந்த பக்கமா பறந்து வரும் காக்கா,குருவி உங்க வாயிலேயோ, முகத்துலேயோ ஆய் (கக்கா) போயிட போகுது....

    • @achu_just_achu
      @achu_just_achu 2 месяца назад +4

      😂😂😂😂😂

  • @sangar8614
    @sangar8614 2 месяца назад +18

    ரொம்பநாளைக்கு அப்புறம் பாலாவின் குரல் அழுகை அடக்கிக் கொண்டு இந்தப் படத்தின் கதையை விவரிக்கும் போது நம்மை அறியாமலேயே நமது கண்களும் கலங்கிடுது😢😢😢😢

  • @cmmanjunathan
    @cmmanjunathan 2 месяца назад +44

    நான் அன்று கூறியது போல் பாட்டி கதை கூறும் போது கேட்டுப் பழகியது போல்... 80s 90s எல்லோருமே உங்கள் கதைக்கு அடிமை

  • @Smart7Srini
    @Smart7Srini 2 месяца назад +45

    நீங்கள் கதை சொல்லும் போது புதிய உணர்வுகள் தோன்றியது படத்தின் கதையை விட ... நீங்கள் சொல்வது அருமையாக இருக்கிறது... தினமும் உங்களின் குரலின் கதையில் வாழ்ந்து வருகிறேன்... உலகில் உள்ள அனைத்து விதமான மொழி கதைகளையும் உங்கள் மூலம் கேட்பதில் மகிழ்ச்சி... இந்த கதையில் உங்கள் உணர்வுகளை உணர்ந்தேன்...
    உங்களை ஒரு முறையாவது சந்திக்க விரும்புகிறேன் பாலா ...❤❤❤🎉🎉🎉

    • @Mastermind285
      @Mastermind285 Месяц назад

      I think ur gayy.... 😂😂😢go and checkkk

  • @Muthukrishnan-1990
    @Muthukrishnan-1990 2 месяца назад +127

    😢 நல்ல வேலை அந்தக் காலகட்டத்தில் நம்ம பிறக்கல 🥺😭😭

    • @sharewhatyouknow5856
      @sharewhatyouknow5856 2 месяца назад

      very true😢

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 месяца назад

      This happened to mel jaathi pengal...

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 месяца назад

      Keel jaathi endru sollapadra pengal nilamai inum mosam

    • @Kp-pg7fo
      @Kp-pg7fo 2 месяца назад

      @@beawarehelp6029pengal la matum mel jaathu keel jaathinu prachana varala .. elam pengalukum prachanai thaan

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 2 месяца назад +155

    இது sensitive ஆன படம் இல்ல bro.. புரட்சிகரமான படம். 1800 களிலேயே மன்னரை எதிர்த்து ஒருவர் சட்டம் இயற்றவே காரணமாக இருந்திருக்கிறார். 2020 களில் படத்தைப்பற்றி பேச நமக்கெதற்கு பயம்.
    அதோடு அமீர்கானின் மகனது நடிப்பு அருமை. முதல் படத்திலேயே காதல் கத்தரிக்காய் என்றில்லாமல் புரட்சி நாயகனாக வந்துள்ளார். அவரது நடிப்பும் அருமை. வடக்கில் இந்த படத்திற்கு வரவேற்பு எப்படி என்று தெரியவில்லை. ஆனால் படம் அருமை.

    • @vijaysentamilselvan2581
      @vijaysentamilselvan2581 2 месяца назад

      முஸ்லிம் மத வெறியன்.
      இந்துக் கடவுள் கிருஷ்ணரின் பரம்பரையை தவறாக சித்தரித்துள்ளார்

    • @smartsurendhar5484
      @smartsurendhar5484 2 месяца назад +3

      Super 🎉

    • @karthik9510
      @karthik9510 2 месяца назад +5

      எனக்கு இந்த கதையை கேட்கும்போது அந்த கொடூட மன்னன் வரும் இடம் எல்லாம் கட்டுமரம் கரிணாநிதியெ பார்ப்பது போல் உள்ளது. அவர் செய்த அநியாயங்களும் ஒருநாள் மக்களுக்கு தெரியவரும்😢

    • @amshe2464
      @amshe2464 2 месяца назад +3

      @@karthik9510sari than modi shah kodumai gal veliya therigirathu pol . Suthura nayae Nee inniku padipatharku nam TN leaders oru karanam, 1000 vimarsanam irukalam ahnal modi and shah annamalai pol illai

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 2 месяца назад

      காதல்னா உனக்கு அவ்வளவு எளக்காரமாடி உனக்கு🤬🤬🤬🤬🤬🤬

  • @ashwinkrishnan1990
    @ashwinkrishnan1990 2 месяца назад +296

    நான் மும்பையில் தான் பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றோம் மூன்று பரம்பரையாக ....
    மும்பையும் ஒரு தீவு போல தான்
    சுற்றிலும் கடல்தான் .....
    ஆனால் எனக்கு தமிழ்நாடு தான் பிடிக்கும்
    எனக்கு தமிழ்நாட்டில் இருக்க தான் ஆசை
    தமிழ்நாட்டில் வந்து தமிழ்நாட்டுப் பெண்ணை காதலித்து கல்யாணம் பண்ணி அங்கேயே settle ஆக வேண்டும் என்று ஆசை
    ஆனால் என் வீட்டில்
    என் அம்மா என்னை விட மாட்டேங்கிறாங்க
    எனக்கு அப்பா இல்லை சிறிய வயதிலேயே இறந்துட்டாங்க
    என் அம்மாவுக்கு என் மீது அன்பு அதிகம், நான் எங்கேயாவது போய் கஷ்டப்படுவேனோ என்ற பயத்தினால்
    என்னை விட மாட்டாங்க
    இல்லை என்றால் நான் இன்று கூட வந்து விடுவேன்
    செம்மல்ல ......
    I love Tamilnadu .....

    • @sar1511
      @sar1511 2 месяца назад +16

      தவறான ஆசைகள் புரியும் போது வலிக்கும்

    • @rajakannalagannadar2628
      @rajakannalagannadar2628 2 месяца назад +4

      Appadina ungalukku pidicha Tamil Nadula poi oru ponna paththu kalyanam pannunga angaye settale aagunga chinna pulla thanama irukku neenga pesuradhu

    • @rameshraman4002
      @rameshraman4002 2 месяца назад +2

      Yes anna

    • @Sumathi-kr9dr
      @Sumathi-kr9dr 2 месяца назад +2

      💙💙💙....

    • @post_info
      @post_info 2 месяца назад +1

      All the best bro

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 2 месяца назад +35

    Fantastic explanation Mr.Bala. Sensitive topic, But you handled very smoothly. End of the result 👌👌👌👌

  • @veniulla7652
    @veniulla7652 2 месяца назад +18

    Oru super padam yeduththa teamkku heart full thanks. Nenga reviwe panna type rompa casvula irukku.

  • @peterraja9370
    @peterraja9370 2 месяца назад +43

    மறைமுகமா நீங்களும் ஒரு புரட்சியாளர்தான் உங்கள் பேச்சு அருமை

  • @LuckyGramophone-vg1mn
    @LuckyGramophone-vg1mn 2 месяца назад +27

    வரவேற்கிறோம் பாலா 🙏🏽நான் மிகுந்த பக்தி கொண்டவன் ஆனால் இவனை போல ஒருத்தனை விட்ருக்க கூடாது தூக்கு தண்டனை கொடுத்திருக்கணும்

  • @CELEBRITIESCHELLAKUTTIES
    @CELEBRITIESCHELLAKUTTIES 2 месяца назад +42

    பாலா BRO சங்கடம் திற்கும் சனீஸ்வர ன் சீரியல் பேசுங்க அது தமிழ் ல இருக்கு இருந்தலும் உங்க வாய்ஸ் ல கேக்க ஆசையா இருக்கு bro 😊

  • @joyriders3952
    @joyriders3952 2 месяца назад +7

    I don't know why many hindu parties and associations against this movie and put case. Actually this is real story and saved many hindu women.

  • @ananda9736
    @ananda9736 2 месяца назад +23

    அருமையான வரவேற்கப்பட வேண்டிய படம்

  • @palpandi4045
    @palpandi4045 2 месяца назад +122

    நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்ப்பவன் இங்கே தலைவர் பிரபாகரன் வரலாறை பேச சொல்லி கேட்பதை பார்க்கிறேன் அது நியாயம் என்று படுகிறது இனிமேல் நானும் கேட்கப்போகிறேன்
    வேண்டும் வேண்டும் பிரபாகரன் வரலாறு வேண்டும்

    • @dindigulsaravanan8943
      @dindigulsaravanan8943 2 месяца назад +4

      வரும் அய்யா...வெயிட் செய்யண்டி

    • @user-zp6vr2lm9n
      @user-zp6vr2lm9n 2 месяца назад +1

      Aamam,

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 2 месяца назад +1

      ஏழைச்சொல் அம்பலம் ஏறாது . அது போல தமிழன் சொல் மிஸ்டர் சங்கி பாலாவின் காதில் ஏறாது

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 месяца назад

      Medhagu padam explanation podalam

  • @athmajothip8136
    @athmajothip8136 2 месяца назад +73

    முட்டாள்தனமான முரட்டுத்தனமான அடிமைத்தனமான அறியாமை தனமான விவரம் புரியாத பிடிவாத குணம் இன்னும் மக்கள் இருந்து கொண்டுதான் உள்ளனர்.... சூப்பர் படம்

  • @deepikakannan6008
    @deepikakannan6008 2 месяца назад +57

    You actually respect the girl through your crying voice bro respect ++

  • @jawahar874
    @jawahar874 2 месяца назад +103

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
    இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல இருந்து ❤

    • @itsgpgpgpg
      @itsgpgpgpg 2 месяца назад +1

      Harry Potter books....

  • @2RAJ21
    @2RAJ21 2 месяца назад +31

    Semma 😍😍😍
    Arjun Reddy heroine bro
    Bro 4 horse than irukku..
    First movie la super ah nadichirukkaru..
    Hero and maharaj both are super in their character ..

  • @ziyaau199
    @ziyaau199 2 месяца назад +35

    அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க அண்ணா ❤

    • @user-iy7ed4se2m
      @user-iy7ed4se2m 2 месяца назад +3

      We want அமெரிக்க அமானுஷ்ய கதைகள்.....

  • @karthik9510
    @karthik9510 2 месяца назад +7

    எனக்கு இந்த கதையை கேட்கும்போது அந்த கொடூட மன்னன் வரும் இடம் எல்லாம் கட்டுமரம் கரிணாநிதியெ பார்ப்பது போல் உள்ளது. அவர் செய்த அநியாயங்களும் ஒருநாள் மக்களுக்கு தெரியவரும்😢

    • @ananda9736
      @ananda9736 2 месяца назад

      உங்க பாட்டி புருஷன் கூட கருணாநிதி மாறி இருப்பாரமே😂😂😂

  • @rajkumarstatus07
    @rajkumarstatus07 2 месяца назад +7

    Niga lay climax la feel painatega
    Great movie great salute for டைரக்டர் and you🎉❤❤

  • @karthikf
    @karthikf 2 месяца назад +9

    நமக்கு உங்க குரல் தான் ரொம்ப பிடிக்கும்❤❤❤❤

  • @geetham579
    @geetham579 2 месяца назад +8

    Bala anna neenga court scene la alugum pothu ... engalukum alugai varuthu ... story la moolgiyachu .. . Anna .... dont cry

  • @Anbesivam1991
    @Anbesivam1991 2 месяца назад +20

    தல உணர்ச்சி மிகுதியான இடத்தில் ஒரு ஆண் அழவில்லை அன்பான ஆத்மாவின் ஆரவாரமாக இருக்கிறது.

  • @Manigandanwood
    @Manigandanwood 2 месяца назад +22

    தலைவரே😂 படம் நா ஆயிரம் இருக்கும்... நீங்க அதை விவரிச்சு சொல்லும்போது உங்க மனசு எவ்வளவு வேதனைப்படுகிறதோ குரல்ல கேட்கும் போது உங்களுக்கு எவ்வளவு வேதனைப்படும்... எல்லாம் கவலைப்படாதீங்க நீங்க ரிவ்யூ மட்டும் பண்ணுங்க போதும்..😊😊😊

    • @user-tu7ui5js2p
      @user-tu7ui5js2p 2 месяца назад

      Ithu real story... Ithu maathiri india full uh antha time la apdithaan nadanthruku nu ninaikkumpothu kovam athoda vedhanai irukkum..
      Kerala la namboothiris panna attagasam,tamilnadu and other states la brahmins mannargalai kaila vechutu panna settai lam padichingana semma gaand aagiduvinga

    • @dindigulsaravanan8943
      @dindigulsaravanan8943 2 месяца назад +2

      சரியா சொண்ணீங்கக bro

  • @sivaramankrishnan6362
    @sivaramankrishnan6362 2 месяца назад +6

    அருமையான படம், நன்றி.

  • @RKBL8313
    @RKBL8313 2 месяца назад +6

    ❤❤❤💓💓💓💞மிகவும் அருமையான படம் உங்களின் அருமையான விளக்கம் இந்த மாதாரி படங்கள் பற்றி தொடர்ந்து பேசுங்கள் 😊❤❤

  • @JayaLakshmi-ns7mq
    @JayaLakshmi-ns7mq 2 месяца назад +5

    நீங்க பேசும் போது நானும் கேட்டு இருக்க பாலா ஆனா திருத்த தோனாது அதையும் ரசிக்க தான் தோனும் 👌👌

  • @madhanmsnissan6176
    @madhanmsnissan6176 2 месяца назад +7

    படம்னா இது தான் படம் இந்தமாதிரி படத்தை சொல்லுங்க செம செம சூப்பர் படம் 😊😊😊.❤❤❤

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 2 месяца назад +6

    Your tamil narration humorously engaging and enjoyable for the listeners. Especially I was laughing the way you talked about the (Ellu Urundai). Very enjoyable style of story telling. 🌝🌝🌝🌝🌝

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 2 месяца назад +4

    Nice to know that Amir Khan’s son is the Hero of this movie. Good job.

  • @ahamedshafi8153
    @ahamedshafi8153 Месяц назад +4

    Aamir khan choose pandra ovoru story um attagasama irukum 🔥

  • @sivalingamravindranathan6479
    @sivalingamravindranathan6479 2 месяца назад +4

    இவ்வகையான படங்களை பார்க்கமுடியாத குறையை நீங்கள் தீர்த்துவைத்துள்ளீர்கள் நன்றி.

  • @tanvitanvi3676
    @tanvitanvi3676 2 месяца назад +30

    இந்தப் படம் என்னை யோசிக்க வைத்தது நம் வணங்கும் ராமரும் கிருஷ்ணரும் ஒரு காலத்தில் மன்னர்கள் தானே கிருஷ்ணருக்கு அறுபதாயிரம் மனைவிகள் என்று படித்திருக்கிறேன்🙄🙄🙄🙄

    • @user-ju8tv1hk5w
      @user-ju8tv1hk5w 2 месяца назад

      கிருஷ்ணரும் ஒரு ஒல்மாறிதான்

    • @rathishkumar3236
      @rathishkumar3236 2 месяца назад

      Athna pera epdiya poda mudyum 😂😂😂

    • @s.vkanna8100
      @s.vkanna8100 2 месяца назад

      கிருஷ்ணர், ராமர் 🤔
      ၀တ်လည်တာလာ?🤔

    • @s.vkanna8100
      @s.vkanna8100 2 месяца назад

      கிருஷ்ணருக்கு ஏது மனைவி
      60 ஆயிரம் வேலைக்காரி களாக இருக்கலாம் 🤔
      ကုသိုလ် ကောင်းမှု လုပ်လျှင်
      နတ်ပြည်မှာ နတ်သမီးတစ်ထောင် နဲ့ နေလို့ ရတယ် 😂

    • @user-ju8tv1hk5w
      @user-ju8tv1hk5w 2 месяца назад

      @@s.vkanna8100 கிருஷ்ணர் வப்பாட்டிகள் அதிகம்

  • @suyambudurai7912
    @suyambudurai7912 2 месяца назад +13

    Nalla Oru Story Brother, Vivek Sir Pesuna Madie Iruku

  • @sslights1125
    @sslights1125 2 месяца назад +4

    Really super movie boss.
    Romba pudichu irunthathu. Antha story la vantha villan mathiri pala villan kal hero mathiri innum kadavul pera solli suthitu irukanunga boss

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh3827 2 месяца назад +8

    நன்றி மிகவும் அருமையான படம்

  • @25977777
    @25977777 2 месяца назад +9

    Woooo Super movie like it and I will support this movie 😊😊
    🇲🇾🙋‍♂🇲🇾

  • @ammuTamil0114
    @ammuTamil0114 2 месяца назад +5

    Naa download panni intha movie patha anna sema movie anna ithu unnaya natantha story

  • @drjayshiva.....8730
    @drjayshiva.....8730 2 месяца назад +6

    Nanba bala dr jay from msiia....ungal tamil ucharipu miga arumai...❤thodarathum❤

  • @SarathKumar-hn3qr
    @SarathKumar-hn3qr 2 месяца назад +63

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Nabiguru
      @Nabiguru 2 месяца назад +5

      Thalaiva... Romba confidence ah kekkura .. Naanum 3 month 3 week ah paakkuren indha cmt ah

    • @vigneshs0330
      @vigneshs0330 2 месяца назад +1

      Naanum Indha Comment Ah Ella Videos Keezhalayum Paarkuraen.

    • @durairaj9005
      @durairaj9005 2 месяца назад +2

      எப்பா பேசிதான் விடுங்களேன்....
      மேதகுவே... படத்தின்
      இன்ரவல் பிலாக் கொல மாசா இருக்கும்...
      அதை உங்க குரலில் கேட்போம்...

    • @beneshm
      @beneshm 2 месяца назад +6

      எப்பா தம்பி அவரு நல்லபடியா பேசி சம்மபத்திக்கிறது பிடிக்கலையா? that will be a controversy. வேண்டாம்

    • @TigerAwayFromThagadur
      @TigerAwayFromThagadur 2 месяца назад +1

      Pesina nalla dhan irukkum....aana channal ku prachana varum bro...do you remember t5t..,😢😢😢

  • @Ramesh-bf1ii
    @Ramesh-bf1ii 2 месяца назад +7

    Superrrrr bro ethu mari padam parthathu ella romba nalla explanations chance ea ella ippa superrrr bro❤❤❤❤

  • @geethapriya8402
    @geethapriya8402 2 месяца назад +4

    En Bala Anna narration pannumbothe azhuthinga pola kuralil oru thaumaatram therinjuthe.... Nenga podra Ella movie pakra Anna kitta thatta na oru 3, 4 varushamave unga channel moviea thavarama pakra... Na ungaloda big fan Bala anna❤

  • @kirubakaranr3312
    @kirubakaranr3312 2 месяца назад +16

    இந்தியா மற்றும் அமெரிக்கா என உலகத்தில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது THE DAVINCI CODE என்று ஒரு படம். இயேசு கிறிஸ்து பத்தின ஒரு படம் அதில் பல விதமான விசியம் செல்லி இருக்கும் . கண்டிப்பாக இந்த படம் நீங்கள் பேசனும்

  • @divakaran.d8845
    @divakaran.d8845 2 месяца назад +3

    அருமையான கருத்துக்கள் பதிவு இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியாத

  • @eswarip1
    @eswarip1 2 месяца назад +12

    Known New History from this movie. This much happened for girls. Extra ordinary fight by Hero against Maharaj. Ending new rule good to hear. Thanks Mr Tamilan for this movie. V too emotional on ending Mr Tamilan review

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 2 месяца назад +13

    ❤சிறப்பு...மிகச்சிறப்பு எங்கள் காரியாபட்டி சிங்கத்திற்க்கு....🎉🎉🎉🎉Brave Man எங்கள் பாலா.❤

  • @narmadhanarmadha7688
    @narmadhanarmadha7688 2 месяца назад +2

    Wonderful story பாலா அண்ணா("அம்ப்புடு சந்தோஷம் பாலா அண்ணா")

  • @vijayalakshmivasudevan8644
    @vijayalakshmivasudevan8644 2 месяца назад +8

    இன்றைய பாதிரியார்கள்தான் இப்படி பெண்களை கடவுள் பெயரால் நாசம் செய்து வருகிறார்கள்

    • @anjalaanjala2490
      @anjalaanjala2490 2 месяца назад +4

      Yemma nithyananda illa

    • @ananda9736
      @ananda9736 2 месяца назад

      எல்லா மதமும் பெண்களை அடிமையாக்கே ஆண்களால் உருவாக்கப்பட்டது

    • @user-rm4hd8vy4y
      @user-rm4hd8vy4y 20 дней назад

      Ella madhadhulaiyum irukku...naandhaan adhu yaayraa irndhaalum andha naayai adikkanum

    • @vijayalakshmivasudevan8644
      @vijayalakshmivasudevan8644 20 дней назад

      @@anjalaanjala2490 நாங்கள் யாரும் நித்யா நந்தா செய்தது சரி என்றோ அவனை எங்கள் வழிகாட்டி யாகவோ ஏற்க வில்லை அதனால் தான் அவன் கண் காணாத இடத்தில் இருந்து வெரும் வாய் சவடால் விட்டு கொண்டு இருக்கிறான்.
      நீங்க உங்க மத தலைவர்கள் தவறு செய்தால் அதை மறைத்து அவனுக்கு மரியாதை கொடுத்து கொண்டிருக்கிறீர்கள்.

  • @pugalp993
    @pugalp993 2 месяца назад +4

    நான் ஒரு மூணு நாளைக்கு முன்னாடி இந்த படத்தை பார்த்தேன் பார்த்ததாக அப்புறம் தான் media people
    இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும்

  • @samsanjusanju8474
    @samsanjusanju8474 2 месяца назад +6

    Satisfaction level 📈💯

  • @RajaBabu-ip1iv
    @RajaBabu-ip1iv 2 месяца назад +5

    Eppa unnoda review video paththa than enku nemmathiya erukkum super moving semaiya eruku

  • @roseyrose8390
    @roseyrose8390 2 месяца назад +3

    Naan ungal sameepa kala Sri Lankan subscriber. Ungal kuralukkum narration stylukkum naan adimai sir.😊.ella Chanellayum ulla ella palaiya padangal ellam parthu warukiren..oru nalaikku 4, 5 padangal... sooper.. sooper...💐💐💐💐💐💐💐💐💐💐
    Ungalai paarkavum aasai..🥰

  • @velsamyk9675
    @velsamyk9675 2 месяца назад +49

    இத்தன வருஷத்தில முதல் முறையா இந்திய மன்னரை British government எதிர்த்ததற்கு சந்தோச படுறேன். நம்ம படிக்கிற ஒவ்வொரு சட்டங்களுக்கு பின்னாடி இவ்வளவு போராட்டமா னு ஆச்சர்யமா இருக்கு

    • @saravanans7840
      @saravanans7840 2 месяца назад +1

      British government um ethai than senchanka😂😂😂😂

    • @velsamyk9675
      @velsamyk9675 2 месяца назад +1

      @@saravanans7840 நான் சதியை ஒழிச்சத சொன்னேன் அண்ணேன்

    • @saravanans7840
      @saravanans7840 2 месяца назад +1

      @@velsamyk9675 correct bro, but nammaloda major calture damage ahidichi bro, Kalla kathal, drugs, child rape, living together, insaficient love, education ect..

    • @velsamyk9675
      @velsamyk9675 2 месяца назад

      😲😲😲yaaru saamy ivaru

    • @saravanans7840
      @saravanans7840 2 месяца назад

      @@velsamyk9675 Nan sonnathu correct or wrong????

  • @MohamedAli-qw4pl
    @MohamedAli-qw4pl 2 месяца назад +3

    அருமையான பதிவு அருமையான படம் உண்மை சம்பவம்

  • @PADMAPRIYA-k4t
    @PADMAPRIYA-k4t 2 месяца назад +6

    Super movie bro onga explanation super ❤❤❤

  • @DeepunagaraniDeepunagarani
    @DeepunagaraniDeepunagarani 2 месяца назад +3

    Super படம் அண்ணா இந்த மாதிரி நல்ல படமா போடுங்க

  • @Velulegend
    @Velulegend 2 месяца назад +2

    @mr.tamilan பேசும் போதே அழுகை வருது . மன்னர் character செம்ம cool

  • @tsentertainments7264
    @tsentertainments7264 2 месяца назад +5

    Best message ❤

  • @user-vb7bp6bq4z
    @user-vb7bp6bq4z 2 месяца назад +5

    ப்ரோ சிவன் கதையை மாருபடிவும் போடுங்க அண்ணா ❤

  • @pintodilip7638
    @pintodilip7638 2 месяца назад +3

    Super movie valga Jana nayagam 💐💐❤️❤️💐🙏🙏🙏💐

  • @massmani9826
    @massmani9826 2 месяца назад +8

    Movie Mass verithanam❤❤❤

  • @sridharrajasekaran8653
    @sridharrajasekaran8653 2 месяца назад +4

    Maharaj Libel case 1862 (மகாராஜா அவதூறு வழக்கு), பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்தில், பாம்பே ஹைகோர்ட்டில் நடந்த உண்மையான வழக்கின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது..

  • @sathiyadhaya2336
    @sathiyadhaya2336 2 месяца назад +1

    Super movie thank you so much bro 😍❤

  • @arokiyaabitha
    @arokiyaabitha 2 месяца назад +3

    ஆரம்பமே நல்ல படமா இருக்கு ஆல் த பெஸ்ட்

  • @boldthoughts122
    @boldthoughts122 2 месяца назад +4

    கடவுள் என்ற மனிதன் அடையும் அதிகப்படியான நிலையை வியாபாரமாகவும் அரசியலுக்கும் மூளை சலவைக்கும் பயன்படுத்தப்படுவதற்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு.

  • @prabakaranm3488
    @prabakaranm3488 2 месяца назад +3

    அருமையான கதைசொல்லி
    வாழ்த்துக்கள்

  • @user-ve7vw7fj2q
    @user-ve7vw7fj2q 2 месяца назад +6

    தலைவா நான் உங்கள் வீடியோ 5வருடமா பாத்துட்டு இருகேன் நான் பார்த்த முதல் movie ரிவியூ பர்ஃபியூம் 🎉நன்றி வணக்கம் 😊

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 2 месяца назад +5

    Everyone knows that Lord Krishna dynasty & Caste group - Yadavas, everyone dided after Mahabharatham war ended and in 36 years time. So this must be a backdated movie out of imagination. Yet as potrayed we were having many irrelevant rituals practised and encouraged in Sanadhana Dharma. Many people like Raja Ram Mohan Roya helped to abolish Sati. Like this All religions in the world do have practices not preached in their religion. Its like Politics (world over) works for Corruption but we do have a Corruption ministry. Everything is an interconnected Net.

  • @abiabithayounus6943
    @abiabithayounus6943 2 месяца назад +8

    Hi anna unga குரல்ல oru நடுக்கம் தெரிகிறது நன்றி அண்ணா

    • @dindigulsaravanan8943
      @dindigulsaravanan8943 2 месяца назад

      😂😂😂good joke.....வேற எதாவது இருக்கா?அவ்வளவுதானா??????😂😂😂

    • @santhosha8924
      @santhosha8924 2 месяца назад

      S bro .but nalla kavaninga bala bro yeppola emotional aguraro appothan athu nadakkum.satharanama avar akadahiya sollurathu illa.antha kadiyoda valnthu pakkuraru.enna emotion atha apdiye namakku katturaru

  • @ellanraja77
    @ellanraja77 2 месяца назад +2

    நல்ல தரமான படம், பாடம்.

  • @saravanan1667
    @saravanan1667 2 месяца назад +9

    Bro 1 comment oru like podunga plzz plzz ..❤

  • @MrKaran-rk1xt
    @MrKaran-rk1xt 20 дней назад +1

    28:07 வாழ்த்துக்கள் 🤗🤗🤗 அமீர்கான் மகன் Junaid khan முதல் படமே புரட்சிப் படம்🤗

  • @kavithak3980
    @kavithak3980 2 месяца назад +4

    Super flim your review make it very good.

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 2 месяца назад +15

    1000 ஆண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பிய கிறுத்துவ மூடநம்பிக்கைகளைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள், செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.

  • @mahesh198612
    @mahesh198612 2 месяца назад +3

    Awesome brother bold to take this I agree 100% these things still happens.
    In the name of God there are sadhus, sanadhanis doing this worst activity, these are some examples Swami pornananda, Swami chinmyananda, Shiva Murthy Swami,pandavapura vidhyahamsa Bharathi Swami ji, shivamurthy mhurga.
    Jai shriramnu gosham potu ella thappum panranga...
    Believe in god but never fall for someone who says i am the representative of God

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 2 месяца назад +2

    உங்க சேனல் பெயர் மறந்தேன் இப்போது கண்டேன் மகிழ்ச்சி😊

  • @SuredhaM-xr2te
    @SuredhaM-xr2te 2 месяца назад +4

    Super story anna 💞💞💞

  • @MrAM-yz6tq
    @MrAM-yz6tq 2 месяца назад +8

    அடடா அழகு அழகு இந்த படத்துல சொல்லி இருக்கிற விஷயம் எவ்வளவு பெரிய விஷயம் அந்த காலகட்டத்தில் இருந்த பெண்கள் நினைச்சா மிகுந்த வருத்தமா இருக்கு இந்த மாதிரி மோசமான ஜென்மங்கள் வாழ்ந்த அந்த காலகட்டத்தில் நம்ம மக்களும் சரி நம்ம பெண்களும் சரி எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க இதெல்லாம் ஒழிக்க எவ்வளவு பெரியார் அம்பேத்கர் இன்னும் நிறைய தேசத் தலைவர்கள் வந்து மாரி விஷயத்தை மாத்தி நம்ம மனசுல ஹீரோவா நின்னுட்டாங்க இது அடுத்த தலைமுறைக்கும் நம்ம சொல்லணும் நம்பிக்கை மதத்திடத்திலும் தெய்வத்திடத்தில்தான் இருக்கணும் மனுஷனை மூடநம்பிக்கை நம்ப கூடாது

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan1449 2 месяца назад +3

    படம் சூப்பர் பாலா அண்ணா 👌👌👌👌

  • @gokulan6014
    @gokulan6014 2 месяца назад +5

    Super 👌👌👌👌👌👌

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 2 месяца назад +3

    Wonderful screen play superb explanation Bala Anna 🙂👌.

  • @thenmozhi6094
    @thenmozhi6094 Месяц назад

    Bro super.....
    Climax la raja va neenga kalaichi pesinadhu ellam semma❤😂😂😂😂😂😂

  • @user-rs4wx3jo7g
    @user-rs4wx3jo7g 2 месяца назад +4

    சூப்பர் படம்

  • @prabhumadheswaranprabhu8426
    @prabhumadheswaranprabhu8426 Месяц назад

    Ungalooda video paathathukku aparam antha movie paaka thonala, because oru full movie ah paatha feeling vanthurichi..

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 2 месяца назад +3

    Super explanation thankyou bro valgha tamilnadu valgha tamil valgha India 👍⭐⭐⭐⭐

  • @chinnaraja8956
    @chinnaraja8956 2 дня назад

    மூடநம்பிக்கைக்கு எதிரான மிக சிறந்த படம்.

  • @nandakumar1424
    @nandakumar1424 2 месяца назад +3

    Super .very interesting narration 🎉🎉

  • @nashoknashok7143
    @nashoknashok7143 2 месяца назад +2

    Super and interesting movie sir really

  • @sasikalad3102
    @sasikalad3102 2 месяца назад +3

    Movies are good. But why always bad people are Hindus and good people are Muslim? Is it true? I cannot see like that in news

  • @kuttyma_official2565
    @kuttyma_official2565 2 месяца назад +2

    Intha movie nethu thaan pathen frist 20 mins oru mari ayuduchu😮

  • @Mr.Logiii
    @Mr.Logiii 2 месяца назад +5

    Semma ❤😮

  • @ramkumarr87
    @ramkumarr87 2 месяца назад +3

    பல மன்னர்கள் இப்படித்தான் அனைத்து மாநிலங்களிலும்...

  • @paveeshkitchens6932
    @paveeshkitchens6932 2 месяца назад +6

    Nalla karuthulla padathai eduthu sollu irukinga nandri❤

  • @vinothboxer3733
    @vinothboxer3733 2 месяца назад +2

    சகோதரா இதை காணும் போது கேரளாவை ஞாபகப்படுத்து உள்ளது ஏனெனில் இலசுத்து ராணி சேலை நீங்கள் கண்டறிவுகள் என்று நான் நம்புகிறேன் 😊😊

  • @nafeerahamed6837
    @nafeerahamed6837 2 месяца назад +10

    பக்தி வேறு மூடநம்பிக்கை வேறு, மனிதர்களை கடவுளாக வணங்கிய தால் ஏற்றப்பட்ட விளைவுகளை மிக அழகாக எளிதாக மக்களுக்கு எடுத்துச் சென்ற காவியம்

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 2 месяца назад +1

      குழந்தை மீது காமம் கொள்பவன் முஹம்மது போன்றவர்கள் இறை தூதான் ஆக முடியாது சரி தானே தோழரே..

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 2 месяца назад +2

      ​@@botinfoentertainmentchanne6559ஆமா பெரியார் மாதிரி 😂😂

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 2 месяца назад +2

      ​@@botinfoentertainmentchanne6559இறைதூதர் ன்னு சொல்லும் நீ நாளு ஆணியை புடுங்க முடியாம சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் அவரை எப்படி இறைதூதர் ன்னு சொல்லுவ. ஹி ஹி ஹி😂😂

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 2 месяца назад

      @@sarumathikesavan4717 முஹம்மது போன்றவர்கள் இறைத்தூதான் ஆகமுடியாது சகோதரி