Remember to keep comments respectful and to follow our community guidelines,, Yentha oru commnts vanthalum eippatiye vathu sister please help me ans sister,, yenna pannanum cennalku yethavathu problem varuma
Sister youtube monitation...mothama 1 video li ya upload pannunga sis please. Thani thaniya iriku la... Adhu mothama ora videos va sekrama upload pannuga sis big video va .. romba va usefull hu irukum engala madhri new youtube creators ku
Hi Babu Organic Garden & Vlog, We wanted to let you know that our team has reviewed your content, and we think that it violates our child safety policy. We know that you may not have realised that this was a violation of our policies, so we're not applying a strike to your channel. However, we have removed the following content from RUclips இந்த மாதிரி மெயில் வந்திருக்கிறது இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாத . you tube தரப்பு strike தரவில்லை என்று சொல்லி இருக்காங்க .தெளிவு படுத்துங்கள் சகோதரி
Medam yennoda channella active community guidelines stricke warninig iruku ana video delete pannitten 110 days achu video delete panni -monitization page la -0active community guidlines strike nu iruku monetization enable pannumpothu problem varuma
Already enakku warning vanthurukku ippo 1 strike vanthurukku 90 days la intha strike poguma illa life time warning and strike intha 2 me irunthu kitte irukkuma...
நல்ல தகவல். ஒரு கேள்வி தற்போது யூடியூப்பில் வீடியோவை கிளிக் செய்யாமலே வீடியோ தானாக ஓடுகிறது. இந்த அப்டேட் யூடியூபர்களுக்கு வரும் வருமானத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா
Hi sister yennoda channel la monetization apply panni reject aiduchu your channel doe's not comply with RUclips monetization policios nu vanthiruku yenna pannanum pls help me sister
Thank you so much for your information akka 🥰.எனக்கு தெரிஞ்சவங்களுக்கு ஒரு problem.அவங்க ஒரு youtuber.அவங்க channel ல 1 நாளுக்கு 100 தொடக்கம் 150 subscribers காணாமல் போகுதாம்.இந்த problem 4 days a இருக்கு னு சொன்னாங்க.அவங்க channel name My Today's craft.Please இந்த problem எப்படி solve பண்றது nu சொல்லுங்க.Please Reply 😞🥺😭😭
twitter la team youtube a contact pani tweet podunga twitter.com/teamyoutube illaina chat support or email support la youtube team a contact panalam. youtube support team than resolve pana mudiyum
Hi ma… RUclips paid promotion pathi oru clear video podunga ma… Namma paid promotion panni RUclips la video upload pannum bothu kandipa paid promotion box ahh tick pannanuma… apdi tick pannuna namaku ad kammi ahh varuma… pls oru detailed video podunga ma
Misleading metadata Using to many keywords On your content such as video discription title or tag Apadinu vanthu iruku itha epadi slove panna pls sollunga
Sister Oru help enga chnl 100k complete aaiduchi but oru warning mattum iruku athanala silver button appl panna mudila ippo athu remove pannanum na antha video already delete pannita ippo ethachi vaipu iruka
நீங்க எதனா தவறு பண்ணி இருக்கீங்களா பாருங்க எதனா காபிரைட் க்கு வந்து ஸ்ட்ரைக் குடுத்தாங்க அந்த காப்பிரைட் கிளியர் பண்ண பாருங்க அது வந்து இமெயில் மெசேஜ் பண்ணனும் யூடியூப் சேனலுக்கு அதுக்குள்ள நீங்க மறுபடியும் காப்பிரைட் வராமல் இருப்பதற்கு கண்டன் வந்து நீங்களே எடிட் பண்ணி ஓனா போடணும் காப்பிரைட் உள்ள பாட்டு காப்பிரைட் உள்ள வீடியோவோ எதுவும் மறுபடியும் நீங்க வந்து அப்லோடு பண்ணீங்கன்னா அதுவே உங்களுக்கு மறுபடியும் மூணாவது ஸ்ட்ரைக் வந்துரும் அப்படியே உங்களுக்கு மூணாவது ஸ்ட்ரைக் வந்துருச்சுன்னா கவலைப்பட தேவையில்லை உடனே அப்ளை நவ் இருக்கும் ஜிமெயில் போய் பார்த்தீங்கன்னா ஸ்ட்ரைக் வந்தா வந்த மெசேஜ் இருக்கும் இவங்களே எப்படி காபிரைட் ஸ்டை கிளியர் பண்ணுவதுன்னு எப்படின்னு யூடியூப் சேனல்லபோட்டு இருக்காங்க அது படி பார்த்து நீங்க செஞ்சீங்களா உங்களுக்கு 90 நாள் வரைக்கும் டைம் இருக்கு அதுக்குள்ள நீங்க வந்து கிளியர் பண்ண பாருங்க
Sister en ponnu vedi vekikkira mathiri than vedio poten athu 2 time warning vanthurukku. Poondu vedithaan athanal athu safety thann. Ana warning Vanthurukku
Helo sis, en chennal starting la oru shorts ku music add panna athukku copyright claim vanthuchu enakku nalla views kedachurunthum atha video va delete pannita.. monetization ku pblm varuma
Sister, மார்ச் மாதம் ஒரு வார்நிங் (🚫 Removed) வந்துச்சி, ஆகஸ்ட்ல மறுபடியும் அதேபோல் வார்நிங் (🚫 Removed) வந்துச்சி. முதல் வார்நிங் காலாவதி ஆகி விட்டதா? அதனால்தான் இரண்டாவது வீடியோக்கு ஸ்டைக் வராமல் மறுபடியும் வார்நிங் வந்து இருக்கிறதா? தயவு செய்து எனக்கு விடை தாருங்கள்
Community guidelines made for kids nnu adikkadi Barbie shows kku mail varudhu Apram automatic aa andha video kids nnu on aagidudhu idhu community strike la problem varuma sis pls sollunga
Akka ennaku Frist active community guideline strikes warning vanthu one year completed, how to do live stream Akka,,,,Akka already I have edit 20 minutes video, that 20 minutes video how to live stream akka please replay me are you will give demo
Sister நான் ஒரு வீடியோவில் 18 செகண்ட்ஸ் youtube cinema songs போட்டு unlisted ல் வைத்து upload பண்ணினேன் copyright problemnu வீடியோ block பண்ணினாங்க, but 2days அப்புறம் வீடியோ upload செய்யும்போது 2 views தான் வருது என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க pls
நல்ல தகவல்.... ஆக ஒருத்தன் youtube பற்றி சொல்லி தரேனு சொல்லி ஒரு சேனல் தொடங்கி தப்பு தப்பா சொல்லி கொடுக்கிறான்😀😀😀😀😀
நன்றி 🙂
Who this
ஆனா இந்த தங்கச்சி கொஞ்சம் பயங்காட்டி பயம் காட்டியே சொல்லும் 😁😁😁 எதையும் கொஞ்சம் ப்ரீயா விடனும் இல்லையா??🥴🥴🥴
Super ma
@@YT360pls pls reply ka ippovum ithe 2024 layum ithe guidlines than follow aaguthannu solreengala
Thanks you so much. இது வரைக்கும் 20 video பாத்தன் எந்த பயனும் இல்ல. இந்த video பாத்ததும் very useful லா இருக்க.....🤩💥💥💥🙏👍👍👍
Thanks
All Community Guidelines are very important to learn by each of our family members (Content Creators).
தெளிவான விளக்கம்... Sister.... 👍🏻👍🏻👍🏻
நன்றி
Remember to keep comments respectful and to follow our community guidelines இந்த மாதிரி comments la இருக்கு என்ன பன்னனூம் sister
உங்கள் சேனல் வரும் பதிவுகள் அனைத்தும் சூப்பர் 💐💐💐💖🎉🎉🎉😍😍💯💯🙏🙏🙏🙏🙏
What shall I post next ?
Best Contents which will surge i future ☺️☺️
ரொம்ப நன்றி சகோதரி 💐
நன்றி
நான் எதிர் பார்த்த வீடியோ. மிக்க நன்றி
Nandri
Inrtha video mehavum payanullathu
Jazakallah khair
நன்றி
Remember to keep comments respectful and to follow our community guidelines,,
Yentha oru commnts vanthalum eippatiye vathu sister please help me ans sister,, yenna pannanum cennalku yethavathu problem varuma
நன்றி அக்கா 👍🏻👍🏻👍🏻
Nandri
Akka copyright claim ana monitice akuma akka kojam solunga
அருமையான விளக்கம் நன்றி 🙏
Sister.. Facebook page பத்தின full video போடுங்க.
அக்கா.நீங்க.சொன்ன.தகவல்.நல்ல.தகவல்.
(As a valued creator in our community we invite your to help shape the of youtube ) intha maathiri ennaku vandhuruku sis
அருமை சகோதரி நன்றி..
Thank you sister. very good information ..
Thank you
Tq sis
Ethanal yanku play ▶️ button katikkatha sollunga akka
Sister youtube monitation...mothama 1 video li ya upload pannunga sis please. Thani thaniya iriku la... Adhu mothama ora videos va sekrama upload pannuga sis big video va .. romba va usefull hu irukum engala madhri new youtube creators ku
நன்றி
என் அன்பு தங்கச்சி
Very clear explanation with relaxing voice!
Useful information always Ur Best sis
Thanks a lot
நான் ஒரு பத்தரிக்கையாளர் உங்கள் கருத்துக்களை அடிக்கடி கேட்டு வருகிறேன்
Sister can you explain promotion beta...pls
Nagore e.m. Hanifa songs 60 seconds shorts ல் use செய்தால் Community Guidelines வருமா?
GOOD ADVICE SISTER, THANKS FOR THE INFORMATIONS
Welcome
Thank you 😊 sis help full news
Welcome 😊
Super akkka nice information
Hi Babu Organic Garden & Vlog,
We wanted to let you know that our team has reviewed your content, and we think that it violates our child safety policy. We know that you may not have realised that this was a violation of our policies, so we're not applying a strike to your channel. However, we have removed the following content from RUclips
இந்த மாதிரி மெயில் வந்திருக்கிறது இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாத . you tube தரப்பு strike தரவில்லை என்று சொல்லி இருக்காங்க .தெளிவு படுத்துங்கள் சகோதரி
Akka you tube la epd ka shorts podrathu...song epd edukurathu plzz solluga
Yes u r right madam. I posted vapouriser video to prevent COVID. I got warning. Can I claim appeal. pls clarify
RUclips la irudhu edaavadhu gift varuma? Like you tube tool kit
Medam yennoda channella active community guidelines stricke warninig iruku ana video delete pannitten 110 days achu video delete panni -monitization page la -0active community guidlines strike nu iruku monetization enable pannumpothu problem varuma
Community guidelines pathi video podathuku thanks raatha.
Creative commons Attributions license (reuse allowed) ku copyright strike & Community guidelines strike varuma varatha raatha please tell
varathu
@@YT360 thanks raatha
Already enakku warning vanthurukku ippo 1 strike vanthurukku 90 days la intha strike poguma illa life time warning and strike intha 2 me irunthu kitte irukkuma...
lifetime warning irukum. strike 90 days la expire ayidum.ana athukulla inoru strike varama parthukonga
அருமையான தகவல் நன்றி
நன்றி
Hi mam எனக்கு ஒரு doubht Facebook ஒரு vedio upload panna about this content ஒரு icon வந்திருக்கு mam any problem sollunga mam pls
நல்ல தகவல். ஒரு கேள்வி தற்போது யூடியூப்பில் வீடியோவை கிளிக் செய்யாமலே வீடியோ தானாக ஓடுகிறது. இந்த அப்டேட் யூடியூபர்களுக்கு வரும் வருமானத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா
illai
Hi sister yennoda channel la monetization apply panni reject aiduchu your channel doe's not comply with RUclips monetization policios nu vanthiruku yenna pannanum pls help me sister
Spr akka nalla therinsukitten 💯❤
Thank you so much for your information akka 🥰.எனக்கு தெரிஞ்சவங்களுக்கு ஒரு problem.அவங்க ஒரு youtuber.அவங்க channel ல 1 நாளுக்கு 100 தொடக்கம் 150 subscribers காணாமல் போகுதாம்.இந்த problem 4 days a இருக்கு னு சொன்னாங்க.அவங்க channel name My Today's craft.Please இந்த problem எப்படி solve பண்றது nu சொல்லுங்க.Please Reply 😞🥺😭😭
twitter la team youtube a contact pani tweet podunga twitter.com/teamyoutube illaina chat support or email support la youtube team a contact panalam. youtube support team than resolve pana mudiyum
@@YT360 Thank you so much 🥰
@@hanzartandcraft3176 thanks da ... for your great effort ...
@@MyBarbieShows You are welcome akka 😘❤️உங்களுக்கு ஒரு problem னா நான் எப்படி சும்மா இருப்பேன் 😁
@@hanzartandcraft3176 pls check your watsapp
Expected one 🤩
Thanks
ஆக மொத்தத்தில் RUclips செய்ய வேண்டாம் என்று சொல்ரீங்க
Illa.. thappana video podanumnu nenakravanga youtube career a maranthurunga nu solren.. athuku moj mathiri niraya apps iruku. RUclips ellarukume safe feel kudukra platform.
Thanks so much sister!🙋♀️
Welcome
Sister kids content rules enna madam reply plz
Masha allah nalla message sister
Sister very useful video for beginners thank you
Welcome 😊
Hii Mam Eppo Enaku ( Active Copyright Strikes 1 of 3 ) Iruku mam enna panrathu 🤦🏻♂️
Sis எங்களுக்கு இப்போ child fafty guideline sticke வந்துருக்கு so enga chennal view போகாத
Super miss thank you for information
Welcome 😊
First strike vanthiruku video delete panite 90day finis innum pogalam enna pantrathu
Ghost videos போடலாம்னு இருக்கேன் சிஸ்டர் jumpscare scenes க்கு ஏதாவது restrictions இருக்கா
என் கார்ட்டூன் சேனல் not made for kids nu mathanum adhuku enna pannanum
2step verification vanthu brand accountkkum vankanumanga...
Mail id change panninalum vankanumanga...
Community guidelines nu onnu kamikkalaina enna panrathu sis. No such option is showing sis
சூப்பர் sister... 😊
Ok akka
Hi ma… RUclips paid promotion pathi oru clear video podunga ma… Namma paid promotion panni RUclips la video upload pannum bothu kandipa paid promotion box ahh tick pannanuma… apdi tick pannuna namaku ad kammi ahh varuma… pls oru detailed video podunga ma
Recommended இந்த மாதிரியா வீடியோல வரதுக்கா இதனால ப்ராப்ளம் இருக்கா அக்கா
Nice and useful message...thank you sister
Welcome
Misleading metadata
Using to many keywords On your content such as video discription title or tag
Apadinu vanthu iruku itha epadi slove panna pls sollunga
Sister Oru help enga chnl 100k complete aaiduchi but oru warning mattum iruku athanala silver button appl panna mudila ippo athu remove pannanum na antha video already delete pannita ippo ethachi vaipu iruka
நல்ல தகவல் சகோதரி
Nandri
ஒரு பாட்டு ஓட கரோக்கி மட்டும் எடுத்து யூஸ் பண்ணா அல்லது மியூசிக் யூஸ் பண்ணுனா காபிரைட் கிளைம் வருமா ??
Good maa god bless you my dear❤️❤️❤️❤️❤️
Thank you so much
Strike vantha enna agum akka enku 2strike😢😢
நீங்க எதனா தவறு பண்ணி இருக்கீங்களா பாருங்க எதனா காபிரைட் க்கு வந்து ஸ்ட்ரைக் குடுத்தாங்க அந்த காப்பிரைட் கிளியர் பண்ண பாருங்க அது வந்து இமெயில் மெசேஜ் பண்ணனும் யூடியூப் சேனலுக்கு அதுக்குள்ள நீங்க மறுபடியும் காப்பிரைட் வராமல் இருப்பதற்கு கண்டன் வந்து நீங்களே எடிட் பண்ணி ஓனா போடணும் காப்பிரைட் உள்ள பாட்டு காப்பிரைட் உள்ள வீடியோவோ எதுவும் மறுபடியும் நீங்க வந்து அப்லோடு பண்ணீங்கன்னா அதுவே உங்களுக்கு மறுபடியும் மூணாவது ஸ்ட்ரைக் வந்துரும் அப்படியே உங்களுக்கு மூணாவது ஸ்ட்ரைக் வந்துருச்சுன்னா கவலைப்பட தேவையில்லை உடனே அப்ளை நவ் இருக்கும் ஜிமெயில் போய் பார்த்தீங்கன்னா ஸ்ட்ரைக் வந்தா வந்த மெசேஜ் இருக்கும் இவங்களே எப்படி காபிரைட் ஸ்டை கிளியர் பண்ணுவதுன்னு எப்படின்னு யூடியூப் சேனல்லபோட்டு இருக்காங்க அது படி பார்த்து நீங்க செஞ்சீங்களா உங்களுக்கு 90 நாள் வரைக்கும் டைம் இருக்கு அதுக்குள்ள நீங்க வந்து கிளியர் பண்ண பாருங்க
Very very useful this video nice informations thank you very much
Welcome
Good Sister unka audio la humming iruku konjam kuraichukonka
Community ல் images share செய்யலாமா?
Hi akka na education and facts ku RUclips channel open panni irukka na entertainment vedio podalama piotta strike varuma please reply pannuga sister
Akka my RUclips channela community guidelines strike vanthurichi today strike pogumattuthu
Ungalukku views pogutha
Shorts mattum use panni panam sampathikka mudiyumaaaa🙂🤔
Thankyou for the information..
Keep watching
அக்கா என்னுடைய சேனல்ல ரெண்டு ஸ்ட்ரைக் வந்து 90 நாட்கள் முடிந்துவிட்டது மறுபடியும் ஸ்ட்ரைக் வந்தாக்க ரிமூவ் பண்ணிருவாங்களா
Jazakallahu khair
Sister en ponnu vedi vekikkira mathiri than vedio poten athu 2 time warning vanthurukku. Poondu vedithaan athanal athu safety thann. Ana warning Vanthurukku
Helo sis, en chennal starting la oru shorts ku music add panna athukku copyright claim vanthuchu enakku nalla views kedachurunthum atha video va delete pannita.. monetization ku pblm varuma
Thank you sister🎉
Ennaku 2 time copyright vanthuruchu. I get 1k subscribers but didn't open community post.athuku solution give me . please...
Akka naan fanpage dhan vachikuren did i get strike idu andha pwrson channel illa
Mam yanaku child safety policy we re not applying strike to your channel Apte maile vanthurukku
Most important information
Sister, மார்ச் மாதம் ஒரு வார்நிங் (🚫 Removed) வந்துச்சி, ஆகஸ்ட்ல மறுபடியும் அதேபோல் வார்நிங் (🚫 Removed) வந்துச்சி. முதல் வார்நிங் காலாவதி ஆகி விட்டதா? அதனால்தான் இரண்டாவது வீடியோக்கு ஸ்டைக் வராமல் மறுபடியும் வார்நிங் வந்து இருக்கிறதா? தயவு செய்து எனக்கு விடை தாருங்கள்
6 Community நான் தெரியாமல் பண்ணிட்டேன் இதை எப்படி சரி செய்ய முடியும்
Community guidelines made for kids nnu adikkadi Barbie shows kku mail varudhu
Apram automatic aa andha video kids nnu on aagidudhu idhu community strike la problem varuma sis pls sollunga
Hi mam enakku Oru doubt Oru channel la kudutha verify phone number innoru channelukku kudukka kudatha please sollunka
Mobile number video lamention panna strike varuma sister
Short skum comunty strike varuma sister????
How to remove community guidelines strikes
Enaku idhu pola symbol feature eligibility la video verification and id valid option la varudhu sis enna seiradhu adhuku please reply me
Sis, yt studio la earn page la public watch hours add agala.. Atha pathi video podunga.. Atha yepudi sari seirathu?
Akka ennaku Frist active community guideline strikes warning vanthu one year completed, how to do live stream Akka,,,,Akka already I have edit 20 minutes video, that 20 minutes video how to live stream akka please replay me are you will give demo
1 community strike vantha 90 days income varuma sister 🤔
Yes
@@YT360 thank you sister copyright strike vantha income varuma sister 🤔
Sister நான் ஒரு வீடியோவில் 18 செகண்ட்ஸ் youtube cinema songs போட்டு unlisted ல் வைத்து upload பண்ணினேன் copyright problemnu வீடியோ block பண்ணினாங்க, but 2days அப்புறம் வீடியோ upload செய்யும்போது 2 views தான் வருது என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க pls
Akka Enakku video remove agittu .but strike varla so enakku views poguma reply pls
நான் youtube channel தொடங்கினேன் நான் வீடியோ போட்டது சரியா என்னுடைய ஒரு வீடியோவுக்கு Ad வருது என்ன பண்ணலாம் அடுத்து
😢my channel ill 7 days strike1😭😭 please help me Akka 😭
Akka community guidelines strike nala silver play button kedaiakama poiduma?