சென்னை பாய் வீட்டு மட்டன் பிரியாணி மதினியும் Chennai Boy's Homemade Mutton Biryani Matini too

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 216

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Год назад +21

    இந்த உலகத்தில் காசு பணம் தவிர்த்து அன்பு ஒன்றே மென்மையானது

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 Год назад +130

    உணவு உபசரித்த நம் இஸ்லாமிய சொந்தங்களுக்கு நன்றி இன்ஷா அல்லா சக்தி bro வீடியோ சூப்பா மகிழ்வான குடும்பம் மிக்க மகிழ்ச்சி

  • @Sasha-bi6kr
    @Sasha-bi6kr Год назад +9

    நம் மக்கள் ஒற்றுமையாக இருந்து உணவு அருந்துவதைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் வந்து விட்டது

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @RajaLakshmi-bj9nk
    @RajaLakshmi-bj9nk Год назад +3

    அக்கா, கொழுந்தன் புள்ள என்று சொல்ற வார்த்தை அழகாக இருக்கு. தன்னோடு பிள்ளையை சொல்ற மாதிரி சொல்றாங்களே க்யூட்டா இருக்கு. Super Akka

  • @shanthic3296
    @shanthic3296 Год назад +11

    எனக்கும் பாய் வீட்டு பிரியாணி ரொம்ப பிடிக்கும். நீங்க enjoy பண்ணுங்க மதினி.

  • @Durgashreenithi7893
    @Durgashreenithi7893 Год назад +52

    பாக்கவே மகிழ்ச்சியாக இருந்தது எப்பவும் இப்படித்தான் சந்தோஷமாக இருக்க வேண்டும் 👏🏻👏🏻😀😀🙏🏻🙏🏻

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +1

      🥰🥰

    • @Durgashreenithi7893
      @Durgashreenithi7893 Год назад

      மதினி நீங்கள் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🤝🏻🤝🏻💥💥👑👑

  • @abs8933
    @abs8933 Год назад +7

    விருந்திற்க்கு அழைக்கும் வீட்டில் அவர்களுடன் சேர்ந்து சமைப்பது என்பது நமது மதினி அக்காவாள் மட்டுமே சாத்தியம்...

  • @parathiparathi9410
    @parathiparathi9410 Год назад +124

    அன்புக்கு ஜாதி மதம் மொழி எதுவும் தேவையில்லை .உதாரணம் இவர்கள் தான். எல்லா புகழும் இறைவனுக்கே 🙏

  • @sultanalavudeen1861
    @sultanalavudeen1861 Год назад +22

    மதினி முகத்தில் அவ்வளவு பெரிய சந்தோஷம் சக்தி அண்ணா

  • @jackulindurai
    @jackulindurai Год назад +20

    Madhini....sweet person

  • @karunagroupskaruna372
    @karunagroupskaruna372 Год назад +23

    Semma bro, really ur madhani is lucky to have a good brother in law like you...💐

  • @ATOZ-cn4dc
    @ATOZ-cn4dc Год назад +24

    மாஷா அல்லா

  • @needhimangai-4124
    @needhimangai-4124 Год назад +33

    வந்தாரை வாழ வைக்கும் சென்னை அன்பான குடும்பம் வாழ்த்த வார்த்தை இல்லை 🥳❤️... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தூத்துக்குடி மீனவன் அண்ணா 😍🔥

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz Год назад +22

    மதினி ரொம்ப சந்தோசமா இருக்காங்க........superbbb

  • @rosyalex5904
    @rosyalex5904 Год назад +2

    Briyani பாத்திரம் சூப்பர்

  • @saraswathi8561
    @saraswathi8561 Год назад +12

    மதினி சிரிப்பு பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு🥰

  • @SumathiSumathi-wk2ky
    @SumathiSumathi-wk2ky Год назад +4

    பார்க்க, சந்தோஷமா இருக்கு, வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.

  • @arivarasi3234
    @arivarasi3234 Год назад +2

    Super bro, ung elaraum pakum pothu romba happy a eruku, eng vitu napagam varuthu.

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 Год назад +1

    தம்பி உங்களுக்கு அன்பான மனைவி பாசமான மதினி தங்கமான பிள்ளைகள் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் என்று அமுதா ஆச்சி வாழ்த்துகிறேன் God பிளஸ்you.

  • @soundarapandian6717
    @soundarapandian6717 Год назад +1

    பிலால் மீண்கடை ஓணா் அண்ணா உங்கள்ளுக்கு என்அன்பான வாழ்த்துகள்

  • @smselvaaravind84
    @smselvaaravind84 Год назад +2

    Good job bro mayiniyoda mugathula avlo happy. ungala virunthukku invite pannuna antha family members anaivarukkum vaalthukkal 👌👌👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @sumasumithra3254
    @sumasumithra3254 Год назад +3

    Really great vera level superr family 👍👌🏾❤❤

  • @elangovanr8293
    @elangovanr8293 Год назад +13

    Continue the same relationship with all community, caste, creed, we are all Indians, 🙏

  • @ajmeerpettai3650
    @ajmeerpettai3650 Год назад +2

    அருமை அருமை நல்ல ஒரு பதிவு பிலால் பீஸ் விருந்து உபசரிப்பு மாஷா அல்லா மாஷா அல்லா

  • @dhavamanic7682
    @dhavamanic7682 Год назад +3

    அருமையான விருந்தோம்பல்

  • @parmithav2057
    @parmithav2057 Год назад +5

    Sema super akka😍🥰😘romba happya irukku anna, madhini😋😋😋😋😋😋😋🥰🥰🥰🙏

  • @simsone8747
    @simsone8747 Год назад +1

    Anna ungalukku Thoothukudi la entha aria sollunga pls

  • @projectzero7769
    @projectzero7769 Год назад +2

    Mathini is myl very nice Anna poggal nalvalthukkal anaivarukkum🥰🥰

  • @yamunasenthil2297
    @yamunasenthil2297 Год назад

    Rombha nallla iruku pakkave.super

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 Год назад +3

    Mathini very happy smiling

  • @dselvammalini2772
    @dselvammalini2772 2 месяца назад

    Unga smile azhaga iruku neenga nalla pesuringa akka

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Год назад +2

    சக்தி , மதினி நன்றாக எஞ்சோய் பண்ணுங்க சூப்ப்ர் சூப்பர்👌👌👌👌👍👍👍👍👍🥰🥰🥰🥰🤩🤩🤩🤩💐🙏🙏⚘🥀🌹

  • @arasisekar6806
    @arasisekar6806 Год назад

    mathini mookuthi color super

  • @johnjothivlog7779
    @johnjothivlog7779 Год назад +7

    அக்கா பிரியாணி சூப்பர் செம்ம

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад

    Naankal kooda paaddan poottan kaalam thoddu aandaandu kaalamaaha ithe ottumayudanthaan sahothara ina makkaludan nadpudan peni vaalkirom.intha video paarkayil
    Enakku mihavum santhosama irunthathu.matha nallinakkam ottumayin ilakkanam Thamil naadu entraal athu mihai aahaathu.ithe ottumai nilaikka vendum ena vaalthuhiren.
    Congratulations.❤🙏

  • @moorthir3687
    @moorthir3687 Год назад +2

    I like it madhini smiling... Super video...

  • @abc-kq4bn
    @abc-kq4bn Год назад +1

    We love u madani...

  • @cindrella455
    @cindrella455 Год назад +3

    I have seen and enjoyed all your videos. Nice Briyani....warm greetings from UK.

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +4

    Beautiful mariamma

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @ambikasrm3745
    @ambikasrm3745 Год назад +2

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @rjdarlu2305
    @rjdarlu2305 Год назад +2

    Super mathini👌👌👌👌

  • @sasmeena1733
    @sasmeena1733 Год назад +1

    Mathini sirippu super

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @ahadsalma698
    @ahadsalma698 Год назад +11

    இதுவே நம் தமிழ்நாடு!!

  • @autocartv3608
    @autocartv3608 Год назад +2

    Excellent.... 👌

  • @suriyav22
    @suriyav22 Год назад

    Onion tomato equal amount serkanum ah bro

  • @tngamer2375
    @tngamer2375 Год назад +5

    சக்தி தம்பி நான் வெஜ் சாப்பிட்ட பிறகு கூல்டிரிங்ஸ் அவாய்ட் பண்ணுங்க அது ரொம்ப ரொம்ப டேஞ்சர் கூல்டிரிங்ஸ் குடிச்சா அட்டாக் வர கூட வாய்ப்பு அதிகம் 🙏

  • @vijikumari2850
    @vijikumari2850 Год назад +5

    Super ❣️

  • @hemamalini3076
    @hemamalini3076 Год назад +1

    We all are Indian's Ella madum ondeJadi bedam illai from Bangalore

  • @senthilp7357
    @senthilp7357 Год назад +2

    God bless you sister family

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 Год назад +2

    பிரியானி.சுப்பார்💕

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +1

    Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @Muthukumar-nk7jo
    @Muthukumar-nk7jo Год назад +1

    மகி்ச்சியாக.... ❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி 💞💓💗💞💞🙏🙏🙏

  • @SekarSekar-ex7gg
    @SekarSekar-ex7gg Год назад +1

    Ulagam yellame theriya iruntha ungalukku ulagam kattiyavar sakthi

  • @siddharthyohan6563
    @siddharthyohan6563 Год назад +1

    Enna masala pattinganu sollave illaiye akka

  • @Sarapopup
    @Sarapopup Год назад +1

    Super 👌

  • @ilaiyaraja8136
    @ilaiyaraja8136 Год назад +1

    vaazthukkal
    but andha cool drinks veandam plz

  • @gopala4689
    @gopala4689 6 месяцев назад

    Super super 👍

  • @punithavelanganni8415
    @punithavelanganni8415 Год назад

    மகிழ்ச்சியா இருக்கு சூப்பர்.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @jayanthijayanthi17
    @jayanthijayanthi17 Год назад +1

    Anbana alunga valga vazhamudan..

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Год назад +2

    Superb akka enjoy

  • @hannahbhuvana9768
    @hannahbhuvana9768 Год назад +2

    Always Be happy 😊

  • @GirijaPatti52
    @GirijaPatti52 Год назад +2

    மகளை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷம்.மாப்பிள்ளையும் வந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.

  • @SriDanisha
    @SriDanisha Год назад +1

    அருமை

  • @suntharysundram8720
    @suntharysundram8720 Год назад +1

    Good 👍🏻

  • @manjulamanju7909
    @manjulamanju7909 Год назад +1

    சூப்பர் 🌹🌹🌹சிஸ்டர் ❤️❤️❤️

  • @yuvarajviji9371
    @yuvarajviji9371 Год назад +1

    எனக்கு ரொம்ப ரொம்ப போரம்மைய இருக்கும் எங்க வீட்டில் அசைவ உணவு சாப்பிட முடியாது எங்க வீட்டில் அசைவ யாரும் சாப்பிட மாட்டங்க அனல் நான் சாப்பிடவே அனல் என் கணவர் இறந்துவிட்டார் என்ன இப்பே சாப்பிட முடியாது 😭😭😭

  • @mohammedshafi7864
    @mohammedshafi7864 Год назад +3

    Super family Super vlog

  • @vimalap7199
    @vimalap7199 Год назад +3

    Super matini

  • @jonagraceselin588
    @jonagraceselin588 Год назад +1

    Kadai no

  • @66.P.Thilagavathi66
    @66.P.Thilagavathi66 Год назад +1

    🙏❤💯God Bless You 🙏❤💯

  • @karunagroupskaruna372
    @karunagroupskaruna372 Год назад +9

    Yummy briyani 😋.

  • @manjulamanju7909
    @manjulamanju7909 Год назад +2

    சூப்பர் 😍😍தம்பி 💜💜💜💜வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @sangeetha9608
    @sangeetha9608 Год назад +1

    Shakthi bro super

  • @manjulamanju7909
    @manjulamanju7909 Год назад +1

    Wow🌹🌹🌹🌹🌹👌👌👌

  • @user-oj3fw4hc4v
    @user-oj3fw4hc4v 8 месяцев назад

    Mathni hi

  • @NITHYANithya-df3tz
    @NITHYANithya-df3tz Год назад +6

    சூப்பர் மதனி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 Год назад +1

    Super

  • @ahamednisha6660
    @ahamednisha6660 Год назад +1

    Super family

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +1

    Super akka

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @musicmusic261
    @musicmusic261 Год назад +1

    Shakthi your Anni samayal and smile laugh all so super super super .

  • @Sanjaysanju-vw9qt
    @Sanjaysanju-vw9qt Год назад

    Very happy

  • @kousalyar311
    @kousalyar311 Год назад +1

    Super 🥰🥰

  • @geethukutty4203
    @geethukutty4203 Год назад +1

    💕💕

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @muthumugesh9332
    @muthumugesh9332 Год назад +1

    Super 😊

  • @romeant9801
    @romeant9801 Год назад

    Sakthi has taken her everywhere.

  • @shantinadar8644
    @shantinadar8644 Год назад +2

    Super video Sakthi ❤️❤️❤️enjoy you and your family and anni

  • @valluponnu2398
    @valluponnu2398 Год назад

    Super ❤❤❤❤❤❤

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 Год назад +1

    🤩🤩🤩🤤🤤

  • @meeraravichandran1098
    @meeraravichandran1098 Год назад +1

    👌👌

  • @Lifeisfoodislife
    @Lifeisfoodislife Год назад +1

    👌👌👌👌😋😋

  • @jasminlinda9688
    @jasminlinda9688 Год назад

    Super video brother 👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @VIJAYkUMRTV
    @VIJAYkUMRTV Год назад +2

    எல்லா வீடியோவிலும் ஒரே ஒரே துணியை உடுத்திக் கொண்டிருக்கிறீர்களே சென்னையில் இதுவரை மூன்று வீடியோவில் போட்டு இருக்கீங்க இருக்கீங்களா

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +4

    Super மதனி

  • @santhoshkumarc2678
    @santhoshkumarc2678 Год назад +2

    Good Good super

  • @devimani5267
    @devimani5267 Год назад +3

    Super sister

  • @jebaajitha9464
    @jebaajitha9464 Год назад +1

    Matine supera erikanga

  • @mukeshwaranmukeshwaran7985
    @mukeshwaranmukeshwaran7985 Год назад +1

    😭😭😭😭😭😭😭😭😭

  • @fadil9024
    @fadil9024 Год назад +2

    👏👏👍👍👍💪💪💪🇲🇾🇲🇾🇲🇾😎😎

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 Год назад +2

    💕💕😂

  • @dhaya6483
    @dhaya6483 Год назад +1

    சூப்பர் அண்ணா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏