Excellent session sir…But this is Baskara System…Need have session from Baskaran sir to be more clear explanation on the basics and logic behind the concepts.
மிகச்சிறந்த பதிவு. இதுநாள் வரையில் sub lard எவ்வாறு கணிக்கப்படுகிறது என்பதை பலருடைய காணொளியில் கேட்டும் விளங்கவில்லை. தாங்கள் உதாரண ஜாதகத்துடன் விளக்கம் போது தான் தெரிந்து கொண்டேன். 35 நிமிடங்களுக்குப் பிறகு வேகமாக சொல்லிக்கொண்டே போவதால் விளங்க சிரமமாக உள்ளது. தேவராஜ் ஐயா அவர்கள் உதாரண ஜாதகத்துடன் மெதுவாக விளக்கம் அளித்தால் நல்லது. Sub lard கண்டுபிடிக்க, ஒவ்வொரு புத்தியின் கூட்டுத் தொகையும் பக்கத்திலேயே பதிவிட்டிருந்தால், பார்த்த உடனேயே ராகு (7.*33)sub lard என்று தெரிந்து கொண்டு விடலாம். வாழ்த்துக்கள்.
This Astrologer gentleman did not know who founded KB system. It is found by Prasanna Jothidamani Thilak K. Baskaran, Madurai. Atleast his gurunathar should have told him that he is teaching " BASKARA ASTROLOGY SYSTEM and His theory only. Thilak Baskar, Madurai is Gurunathar for many of present day astrologers who were student of Thilak. K Baskaran, Madurai who have founded the theory of Cuspal Interlinking Theory. A.Selvaraj, Chennai.
வணக்கம் சார், வீடியோ மிகவும் அருமை சார், ஆனால் KB என பதிவு செய்து திரு. கி.பாஸ்கரன் (founder of baskara astrology ( KB) ), அவர்களின் பெயரை குறிப்பிடாதது மிகவும் வருத்தமாக உள்ளது, ஏனெனில் பாவங்களை பாவங்களோடு தொடர்புபடுத்தி பலன் கூறும் முறையான , பாவமுனை தொடர்பு ரகசியத்தை கண்டுபிடித்து இந்த உலகிற்கு கூறியவர் அவர், அவருடைய கண்டுபிடிப்பை பயன்படுத்துங்கள் ஆனால் அவர் பெயரை பதிவு செய்யுங்கள் , மிகவும் நன்றி அய்யா....
பாஸ்கரா ஜோதிட முறை என்பது காலத்தால் நிலைத்து நிற்கக் கூடியது இந்த முறை 30 வருட ஞானத்தால் பெற்றது இதை யாராலும் மறுக்க முடியாது அழிக்க முடியாது இதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் குரு துரோகம் செய்பவர்கள் அவருடைய சொல் செயல் என்றுமே நினைத்து நிற்காது இதற்கு காலம் பதில் சொல்லும் மிகவும் வருந்துகிறேன்😢
Sir cuspal interling was entirely discovered Thilak baskaran madurai we have to remember his master mind and we should pronoun his name so programme co ordinatesr consider above is entirely fact
ஐயா வணக்கம் நீ எத்தனை பேரை பேசினாலும் நீங்க பேசுற பாவமுனை தொடர்புகள் அனைத்தும் எங்கள் குருநாதர் கே பாஸ்கர் ஐயா அவர்களையே சாரும் பாவமுனை தொடர்பு பயன்படுத்தாமல் கிருஷ்ணமூர்த்தி ஐயா கண்டுபிடித்தது மட்டும் நீங்கள் ஜோதிட படம் கூறினால் நீங்கள் தான் திறமைசாலி ஜோதிட காலச்சக்கரம் பாவம முனை தொடர்பு ரகசியம் பாவமுனை உள் தொடர் ரகசியம் எங்கள் குருநாதர் திலக் கே பாஸ்கர் ஐயா அவர்களே சார்
வெகுசிறப்பான நிகழ்ச்சி. மென்மேலும் வளர்ச்சியும் நிறைவும்பெற சித்தர்கள் ஆசிபுரிவார்களாக.
எல்லா புகழும் பாவமுனைத் தொடர்புகளைக் கண்டறிந்து நமக்கு அளித்த ஜோதிட மாமேதை மதுரை, பிரசன்ன ஜோதிடமணி திலக் கி.பாஸ்கரன் அவர்களுக்கே...🙏
Excellent session sir…But this is Baskara System…Need have session from Baskaran sir to be more clear explanation on the basics and logic behind the concepts.
KB jothidam மதுரை திலக் பாஸ்கரன் ஐயா அவர்களின் கண்டுபிடிப்பு.அவரை இருட்டடிப்பு செய்வது கண்டிக்கதக்கது
Sir Vanakkam God bless you congratulations sir
அருமைங்க. 🎉🎉
மிகச்சிறந்த பதிவு.
இதுநாள் வரையில் sub lard எவ்வாறு கணிக்கப்படுகிறது என்பதை பலருடைய காணொளியில் கேட்டும் விளங்கவில்லை. தாங்கள் உதாரண ஜாதகத்துடன் விளக்கம் போது தான் தெரிந்து கொண்டேன். 35 நிமிடங்களுக்குப் பிறகு வேகமாக சொல்லிக்கொண்டே போவதால் விளங்க சிரமமாக உள்ளது.
தேவராஜ் ஐயா அவர்கள் உதாரண ஜாதகத்துடன் மெதுவாக விளக்கம் அளித்தால் நல்லது.
Sub lard கண்டுபிடிக்க, ஒவ்வொரு புத்தியின் கூட்டுத் தொகையும் பக்கத்திலேயே பதிவிட்டிருந்தால், பார்த்த உடனேயே ராகு (7.*33)sub lard என்று தெரிந்து கொண்டு விடலாம். வாழ்த்துக்கள்.
This Astrologer gentleman did not know who founded KB system. It is found by Prasanna Jothidamani Thilak K. Baskaran, Madurai. Atleast his gurunathar should have told him that he is teaching " BASKARA ASTROLOGY SYSTEM and His theory only. Thilak Baskar, Madurai is Gurunathar for many of present day astrologers who were student of Thilak. K Baskaran, Madurai who have founded the theory of Cuspal Interlinking Theory.
A.Selvaraj, Chennai.
பாஸ்கரன் சிஸ்டம் இது மாப்பிள்ளை இவருதான் ஆனா அவரு போட்டு இருக்க சட்டை என்னுடையது பாஸ்கரா சிஸ்டம் 😂😂😂😂
வணக்கம் சார்,
வீடியோ மிகவும் அருமை சார், ஆனால் KB என பதிவு செய்து திரு. கி.பாஸ்கரன் (founder of baskara astrology ( KB) ), அவர்களின் பெயரை குறிப்பிடாதது மிகவும் வருத்தமாக உள்ளது, ஏனெனில் பாவங்களை பாவங்களோடு தொடர்புபடுத்தி பலன் கூறும் முறையான , பாவமுனை தொடர்பு ரகசியத்தை கண்டுபிடித்து இந்த உலகிற்கு கூறியவர் அவர், அவருடைய கண்டுபிடிப்பை பயன்படுத்துங்கள் ஆனால் அவர் பெயரை பதிவு செய்யுங்கள் ,
மிகவும் நன்றி அய்யா....
பாஸ்கரா ஜோதிட முறை என்பது காலத்தால் நிலைத்து நிற்கக் கூடியது இந்த முறை 30 வருட ஞானத்தால் பெற்றது இதை யாராலும் மறுக்க முடியாது அழிக்க முடியாது இதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் குரு துரோகம் செய்பவர்கள் அவருடைய சொல் செயல் என்றுமே நினைத்து நிற்காது இதற்கு காலம் பதில் சொல்லும் மிகவும் வருந்துகிறேன்😢
Congratulations sir
Sir cuspal interling was entirely discovered Thilak baskaran madurai we have to remember his master mind and we should pronoun his name so programme co ordinatesr consider above is entirely fact
if time of birth is corrcet it would be advisable
ஐயா வணக்கம் நீ எத்தனை பேரை பேசினாலும் நீங்க பேசுற பாவமுனை தொடர்புகள் அனைத்தும் எங்கள் குருநாதர் கே பாஸ்கர் ஐயா அவர்களையே சாரும் பாவமுனை தொடர்பு பயன்படுத்தாமல் கிருஷ்ணமூர்த்தி ஐயா கண்டுபிடித்தது மட்டும் நீங்கள் ஜோதிட படம் கூறினால் நீங்கள் தான் திறமைசாலி ஜோதிட காலச்சக்கரம் பாவம முனை தொடர்பு ரகசியம் பாவமுனை உள் தொடர் ரகசியம் எங்கள் குருநாதர் திலக் கே பாஸ்கர் ஐயா அவர்களே சார்
Simply this gentleman talking about baskara astrology (KB) System without giving acknowledgement for the founder.
🌺🙏🌹 explained with great experience.