உங்க பாத்ரூம்க்கு wall Mixer (or) Divertor value எது வைக்கலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Bathroom wall mixer or divertor value whos that best one clear explain of ungal electrician u choose it ur bright Home thank u 🙏. #viralvideo #ungalelectrician #shortsfeed #plumbing #tamil #tamil #tamil #construction #trending #plumbingworks #trendingyoutube #youtube #salem #tamilandu #plumberslife #bathroomwallmixer #wallmixer #divertorvalue

Комментарии • 28

  • @user-vl4jj7qu9r
    @user-vl4jj7qu9r 3 месяца назад

    Bro super...this video is useful for me...😊

  • @Madhu_vlogs2024
    @Madhu_vlogs2024 3 месяца назад +1

    ❤❤

  • @prasanthduraisamy5332
    @prasanthduraisamy5332 3 месяца назад +1

    Audio correct ah varala bro…echo aaguthu. Next video la correct pannunga

  • @RajuG-ci5sy
    @RajuG-ci5sy Месяц назад +1

    தல நீ கிரவுண்ட் பிளவர் ல தரையில் போட்டா வந்து ஒரு அஞ்சு வருஷம் 10 வருஷம் கழிச்சு லீக்கேஜ் ஆகும் அதுக்கு நான் இன்னைக்கு கேரட் தரத்தில் 20 வருஷமா செஞ்சிட்டு இருக்கேன் ஆனா நிறைய இடத்துல பார்த்து இருக்கேன் மத்தவங்க போட்டது லீக்கேஜ் வந்து அட்டென்ட் பண்ற டைல்ஸ் வச்சுட்டு எடுத்து தல நீ பண்றது தப்பு தல அது தப்பு நீ கஷ்டமர் வந்து கவர் பண்ணாத மாதிரி சீன் வந்து நல்லது பண்ணு நீ துரோகம் பண்றதால

    • @kumaresamanikaruppasamy9165
      @kumaresamanikaruppasamy9165 16 дней назад

      கொஞ்சம் தெளிவாக எழுதியிருக்கலாம். கேரட்தரம் என்றால் என்ன? எப்படி செய்கிறீர்கள் என்று சற்று விளக்கி எழுதுங்கள நன்றி.

  • @siranjeevir1584
    @siranjeevir1584 Месяц назад

    Bro jaguar diverter concealed part 1/2 inch wall veliya vandhuruchi finishing with tile layer flinge not fit with wall gap iruku wall ku athukum ethavathu solution iruntha sollunga bro

  • @karthikd7912
    @karthikd7912 3 месяца назад

    Brother shower panel pathi oru video podunga

  • @sharma.s9394
    @sharma.s9394 3 месяца назад

    Bro finolex gold wire price sollunga 1 sq, 1.5 sq, 2.5 sq price sollunga

  • @venkateshselvam7036
    @venkateshselvam7036 3 месяца назад

    Payan ula thakaval🎉

  • @ps__2032
    @ps__2032 3 месяца назад +1

    வணக்கம். எனது வீட்டில் மின்சார பிரச்சனை உள்ளது. வீட்டில் 3 phase இணைக்கப்பட்டுள்ளது. நேற்று சில அறைகளின் சுவிட்ச் போர்டு மாற்றம் செய்யப்பட்டது. மாற்றுவதற்கு முன் அனைத்து மெயின்களையும் இன்வெர்ட்டரையும் அணைத்துவிட்டேன்.
    மாற்றிய பின்பு main மற்றும் mcb ஆன் செய்த பிறகு, ஒரு அறையில் attached bathroom geyser மற்றும் AC இணைப்பு இல்லை.
    இரண்டு வாரங்களுக்கு முன்பு இதேதான் நடந்தது. ஆனால் அந்தமுறை இரண்டு நாட்களுக்குப் பிறகு ஏசி மற்றும் ஹீட்டர் கனெக்சன் தானாகவே வந்தது.
    என்ன காரணம் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    நன்றி!
    fuse wire check pantitan, fusela entha problem ila

    • @ungalelectrician
      @ungalelectrician  3 месяца назад

      db box mcb la loose connection cheak pannunga bro

    • @ps__2032
      @ps__2032 3 месяца назад

      @@ungalelectrician thanks bro. Db box ல wire loose conduct. மாற்றும் MCB failure ஆகிவிட்டது. புது MCB மாற்றிவிட்டேன். இப்போது நன்றாக வேலைசெய்கிறது.
      ரிப்ளை செய்ததிற்கு மிக்க நன்றி!!! 🙏

  • @SKD-1373
    @SKD-1373 Месяц назад

    Strip light labeor eavala vangalam frds

  • @TamilSelvan-gg1sp
    @TamilSelvan-gg1sp 2 месяца назад

    Ele.Ih

  • @hardworkkarthi9095
    @hardworkkarthi9095 2 месяца назад

    Drainage work pannamatigala
    Drainage work video irrutha send pannuga pakkalam
    Champer kattuvigala

  • @sakthi1022
    @sakthi1022 3 месяца назад +1

    Bro single phase la evlo amps varaikum eb use pannalam

  • @vijayakymarvijayakumar834
    @vijayakymarvijayakumar834 3 месяца назад

    Work varathuku eadavadhu advice sollunga bro

    • @gideon.s7851
      @gideon.s7851 3 месяца назад +1

      Chennai la irunth uc or no broker unga skill ethuvo atha mG plan pottu job edukkalam 40000 monthly earn pannalam woRk nalla iruntha customer unga vera alukKu recommend pAnnuvanga

    • @vijayakymarvijayakumar834
      @vijayakymarvijayakumar834 3 месяца назад

      @@gideon.s7851 thanks for replay

    • @vijayakymarvijayakumar834
      @vijayakymarvijayakumar834 3 месяца назад

      @@gideon.s7851 uc mg full meaning enna sir