”ஒரே வரியில் சொல்றேன்...” - விஜய்க்கு முதலமைச்சர் பதிலடி | CM Stalin | Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии •

  • @THIRUBALA-kq2hv
    @THIRUBALA-kq2hv Месяц назад +365

    ஒரே வரில சொல்றேன் நீ அவ்வளவு தான் இனிமேல் 😂

  • @Aariyan_அறம்செய்
    @Aariyan_அறம்செய் Месяц назад +249

    குடும்ப அரசியல் செய்தால் தமிழ்நாட்டு மக்களுக்கே பிடிக்காது..
    விஜய் மட்டும் விமர்சிக்காமலா இருப்பார்.❤❤❤

    • @MadheenaS-fd4ow
      @MadheenaS-fd4ow Месяц назад

      Appo namakku suthanthiram kidaikkala, innum thamil naatil mannar aatchi than nadanthu konndu irukkirathu

    • @shankarm7253
      @shankarm7253 Месяц назад +1

      அப்பா SAC டைரக்டர் மகன் விஜய் நடிகன் பேரன் சஞ்சய் இயக்குநர் , இதெல்லாம் கணக்கில் வராதா... ?

    • @rovinrichard9838
      @rovinrichard9838 Месяц назад

      vijayakumar son prabu and avaroda paiyen vikram prabu ithelam pesa thupilaa bayathangolli myira pudungi

    • @rovinrichard9838
      @rovinrichard9838 Месяц назад

      @@shankarm7253vijayakumar son prabu and avaroda paiyen vikram prabu ithelam pesa thupilaa bayathangolli myira pudungi

    • @KamaliM-e3s
      @KamaliM-e3s 24 дня назад

      😂😂😂 arivu illa adhu vera idhu vera​@@shankarm7253

  • @ragunath698
    @ragunath698 Месяц назад +274

    அமரன் படம் பாருங்க.. மக்கள் பணியாற்ற நேரம் இல்லையாம்

  • @premkalaiselvan2547
    @premkalaiselvan2547 Месяц назад +384

    அடுத்து பேரன் துணை முதல்வர் அதுதான் சாதனை

  • @AnbuAnbu-j7r
    @AnbuAnbu-j7r Месяц назад +200

    மக்கள் பணத்தை கொள்ளை அடித்து வாழும் திமுக ஆட்சி

  • @Hariprasad30
    @Hariprasad30 Месяц назад +127

    DMK - ஊழல் ஊழல் ஊழல் 😂

  • @KalaiRaj-gm9xt
    @KalaiRaj-gm9xt Месяц назад +56

    Tvk power

  • @rahamathnishanisha4946
    @rahamathnishanisha4946 Месяц назад +142

    நீ உண்மையான அரசியல்வாதியா இருந்தா ஓட்டுக்கு காசு கொடுக்காம ஜெயிச்சு காட்டு

    • @singsongc4016
      @singsongc4016 Месяц назад +2

      😊234 thoguthi ninnu kaatu paakkalam ..
      Dmk valanthu irukku nu solluringale...
      Neenga seiveergala😂😂

    • @iskraja96
      @iskraja96 Месяц назад

      😊 அந்த ஃபார்முலா ஸ்டாண்டர்ட் ஃபார்முலா மற்றும் சக்ஸஸ் 500rs ஃபார்முலா அதனால் அதை மாற்ற முடியாது..
      Anta ḥpārmulā sṭāṇṭarṭ

    • @UdhayaChinna-rq8sm
      @UdhayaChinna-rq8sm Месяц назад

      @@rahamathnishanisha4946 நீ உண்மையான மனுசனா இருக்கு இருந்த குடுக்குற பணத்த வாங்காம ஓட்டு போடு தன் குறையய் திருத்து அப்புறம் அடுத்துவங்கள சொல்லலாம்

    • @simmaseethapathy674
      @simmaseethapathy674 Месяц назад

      வாய்ப்பு இல்லை

  • @AnbuAnbu-j7r
    @AnbuAnbu-j7r Месяц назад +113

    புதிய ஆட்சி மக்கள் கையில் உள்ளது

  • @SujiSuji-w1c
    @SujiSuji-w1c Месяц назад +262

    சுடலை அய்யா உங்க தலையில் உள்ள டோப்பா எங்க வாங்குனீங்க 😂😂😂😂

    • @AkilaPalanisamy-g7e
      @AkilaPalanisamy-g7e Месяц назад +6

      😂😂

    • @kalaiarasanfuturesinger
      @kalaiarasanfuturesinger Месяц назад +1

      😂😂😂

    • @SujiSuji-w1c
      @SujiSuji-w1c Месяц назад

      @@kalaiarasanfuturesinger 😂😂😂😂

    • @rahumathullaresavumydeen2963
      @rahumathullaresavumydeen2963 Месяц назад

      யார் கட்சியின் சார்பாக வந்தாலும் நல்லவனாக இருந்தால் மட்டுமே அரசியல் லில் நிற்க முடியும். கலைஞர் க்கு பிறகு திமுக வை ஸ்டாலினை தவிர பிறரிடம் சென்றால் கட்சி என்னவாயிருக்கும். இப்போ உதயநிதி இல்லை என்றால் வேறு யாருக்கு கட்சிகாரன் நம்பகமாக இருப்பான். அதிமுக நல்ல தலைமை இல்லாமல் திணருவதை பார்த்தீர்களா.

    • @mohomadimran5322
      @mohomadimran5322 Месяц назад

      😂😂😂😂😂

  • @Rajeshkumar-qg3cs
    @Rajeshkumar-qg3cs Месяц назад +29

    மக்களுக்கு செய்ய நேரம் கிடைக்கலயா , அப்போ IPL பார்க்க , movie பார்க்கலாம் நேரம் இருக்கா🤔🤔🤔🤣🤣🤣

  • @Localpasanga478
    @Localpasanga478 Месяц назад +50

    தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤

  • @GladishChellaiah
    @GladishChellaiah 11 дней назад +2

    Next CM Vijay..than ..... confirm....❤

  • @sathishchellamani5958
    @sathishchellamani5958 Месяц назад +84

    எப்படி நல்லவர் மாதிரி பேசுகிறார் பாருங்கள்.

  • @Makeyourlife33
    @Makeyourlife33 10 дней назад +1

    Bro sirippu varuthu

  • @Tamilan731
    @Tamilan731 Месяц назад +22

    என்ன சுடலை வாய் இன்னைக்கு பயங்கரமா கூலறுது 😂😂

  • @ChitraRam-y3g
    @ChitraRam-y3g Месяц назад +46

    தலைவர் இப்போ வரைக்கும் admk க்கு மட்டும் தா பதிலடி குடுத்தாரு, இப்போ first டைம் விஜய் க்கு பதில் சொல்லறாரு, அப்பர்ப்பட்ட சீமான் அவளோ பேசுவாரு அவருக்கு கூட பதில் சொன்னது illa😂😂 அப்போ cm அவர்கள் கொஞ்சம் சர்க் ஆகிட்டாரு pola😂😂😂

  • @santhiyasanthiya5160
    @santhiyasanthiya5160 Месяц назад +8

    Vote for vijay sir ❤❤❤❤

  • @pradeeptamilmaran7663
    @pradeeptamilmaran7663 Месяц назад +20

    வாழ்க இன்பநிதி ஸ்டாலின் வாழ்க என்பது இனி ஸ்டாலின் ஒழிக உனது குடும்பம்

  • @SophiaSophia-d2m
    @SophiaSophia-d2m 11 дней назад +1

    Vijay sir varanum

  • @dineshd4128
    @dineshd4128 Месяц назад +41

    முதல்ல பள்ளிக்கூடத்துல ஒன்னாம் வகுப்பு நிரந்தர டீச்சர நியமனம் பண்ணுங்க....

  • @RajkumarNelson-p4f
    @RajkumarNelson-p4f 6 дней назад +1

    2026அண்ணா தளபதி முதலமை சர்

  • @AbdulAzeez-lc1eg
    @AbdulAzeez-lc1eg Месяц назад +2

    TVK ONLY ❤❤❤

  • @karthickbieber5562
    @karthickbieber5562 8 дней назад +2

    Stalin mind voice : tvk mudichivttanga ponga😂😂😂

  • @Rasigen
    @Rasigen Месяц назад +16

    முதல்வரே அது கட்சி தொடங்கியவனின் குரல் அல்ல தமிழக மக்களும் திமுக ஆட்சியே தேவை இல்லை என்றுதான் சொல்கிறார்கள் ஆக 2026ல் தளபதி விஜய் தமிழக முதல்வன்✍️🔥

  • @vallaarasu5744
    @vallaarasu5744 7 дней назад +1

    tvk❤️‍🔥❤️‍🔥💥💥💥🔥🔥🔥🔥💯💪✌️❤️❤️❤️💛💛💛🥳🥳🥳

  • @TamilTamil-lg9dh
    @TamilTamil-lg9dh 11 дней назад +1

    2026 total வாஷ் அவுட் 😀😀😀Tvk♥️♥️♥️

  • @BJPஅண்ணாமலைArmyBJPINTAMILNADUB

    திமுக காலி

  • @jeniferraja4474
    @jeniferraja4474 Месяц назад +24

    அடுத்தது இன்பநிதி இணை துணை முதல்வரா?

  • @saleemb7852
    @saleemb7852 Месяц назад +19

    Vijay sir kulathur nikunum Stalin sir deposit Kali pannunum sir request

  • @frameone-u4m
    @frameone-u4m Месяц назад +3

    மாண்பு மிகு தமிழக முதல்வர் திரு விஜய் அவர்கள் ....

  • @BharathKumar-uy5hz
    @BharathKumar-uy5hz Месяц назад +9

    ஆஹ😂விஜய் அண்ணனுடன் கூட்டணியின் சேருவோம் ஆஹ.....இவி தவெக 🎉 ஆஹ

  • @மதமற்ற_ஆன்மீக_அரசியல்

    தளபதி விஜய் ஒரு அரசியல் மருத்துவர், அவருக்கு எல்லோரும் ஒன்று தான், பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்

    • @UdhayaChinna-rq8sm
      @UdhayaChinna-rq8sm Месяц назад

      @@மதமற்ற_ஆன்மீக_அரசியல் சார் தயவு செஞ்சு சொல்லுங்க ஸ்டாலின் சார் தளபதி யா இல்லை விஜய் சார் தளபதி யா pls சொல்லுங்க பைத்தியம் புடுச்சுறும் போல

    • @மதமற்ற_ஆன்மீக_அரசியல்
      @மதமற்ற_ஆன்மீக_அரசியல் Месяц назад

      @@UdhayaChinna-rq8sm 🤣🤣🤣

  • @iyappank7796
    @iyappank7796 Месяц назад +8

    மரியாதைக்குரிய முதல்வர் அவர்கள் மரியாதை கொடுத்து பேச வேண்டும்

  • @Balan-t5h
    @Balan-t5h Месяц назад +2

    கடைசி வணக்கம் வரைக்கும் பாத்துதான் படிக்கிற நீ எல்லாம் எங்களுக்கு முதலவர்😄😄😄😄😄

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Месяц назад +9

    தாலி அறுக்கும் சாராய ஆலை முதலாளி சுடலை கதறல்

  • @AkbarbashakAkbarbashak
    @AkbarbashakAkbarbashak Месяц назад +9

    THALAPATHY ❤😂🎉

  • @mathimathi8836
    @mathimathi8836 Месяц назад +16

    ஆகா வயிறு கலக்குது மோர் சாப்பிடு

  • @BalajiV-vt4ci
    @BalajiV-vt4ci Месяц назад +29

    தளபதி விஜய் அண்ணா

  • @abdu6688
    @abdu6688 Месяц назад +3

    Don't cry stalin😢😢😢

  • @Tamilan731
    @Tamilan731 Месяц назад +3

    நீங்க ஒழுங்க ஆட்சி நடத்துனா ஏன் அடுத்தவனை பார்த்து பயப்படுறிங்க 😂😂

  • @suseelasuseela193
    @suseelasuseela193 Месяц назад +10

    அந்த பயம் erukanum

  • @மதமற்ற_ஆன்மீக_அரசியல்

    DMK வில் இருக்கும் நல்ல உள்ளங்களுக்கு தெரியும் ஒரு குடும்பதில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க படுகிறது அதை தான் விஜய் அவர்கள் எதிர்க்கிறார்கள், இதனை DMKவில் உள்ள மூத்தத் தலைவர்களே எதிர்க்கிறார்கள்

  • @PalpandiBala-yj5jq
    @PalpandiBala-yj5jq 3 дня назад +1

    Illana pudunki thalliruvenge ,summa comedy pannathinga😂😂😂😂😂😂

  • @Mic_pattu
    @Mic_pattu Месяц назад +1

    அய்யா நீங்க காத்திருக்க வேண்டாம் உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள் போதும் 🙏🙏🙏

  • @graceyoutubechannel7297
    @graceyoutubechannel7297 4 дня назад

    ❤❤❤❤❤

  • @eagleeyes6271
    @eagleeyes6271 Месяц назад +2

    விடுப்பா விடுப்பா அரசியல்ன்னா
    சருக்குரதும்
    சுடலைன்னா உலருவதும் சகஜம்தான்

  • @karnasachin4435
    @karnasachin4435 Месяц назад +1

    My vote to Vijay sir in upcoming election 2026 👍

  • @kajanajumdeen5565
    @kajanajumdeen5565 Месяц назад +8

    Tvk

  • @seenivasanpunnaivanam4913
    @seenivasanpunnaivanam4913 12 дней назад

    Great great dir

  • @DhanaSekar-x8r
    @DhanaSekar-x8r Месяц назад +1

    ஊழல் ஆட்சிதான் திமுக 😢😂🎉

  • @arunathabrez5143
    @arunathabrez5143 Месяц назад +1

    TVK❤❤❤❤❤❤❤❤❤

  • @s.sathish1709
    @s.sathish1709 Месяц назад +3

    அப்படி என்னதான்டா 4 வருஷம் செஞ்சீங்க சொல்லித்தான் தொலைங்கடா.. அதை செஞ்சோம் இதை செஞ்சேன்னு சொல்றது இப்போ வரைக்கும் எதுவுமே சொல்லலையே..!!

    • @rameshrk9770
      @rameshrk9770 Месяц назад +1

      நான் சொல்றேன் ஒரு மூட்டை அரிசி ₹1000 இருந்தது இப்போது 2000 ரூபாய் ₹80 இருந்த பருப்பு ஒரு கேஜி 200 ரூபாய் ஒரு சாதாரண ஓட்டலில் சாப்பிட சென்றால் குறைந்த பட்சம் 100 ரூபாயாக இருக்க வேண்டும் அப்புறம் டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு ₹10 நான்கு வருடத்திற்கு முன் சென்னை மாநகரில் ஒரு 3000 ரூபாயில் குடும்பத்தை நடத்தி விடலாம் என்றால் இப்பொழுது 6000 7000 ரூபாய் செலவு ஆகிறது இன்னும் பல சாதனைகள் நிறைய இருக்கிறது

  • @Thamizharthirukoyilgal
    @Thamizharthirukoyilgal Месяц назад +6

    Definitely I don't agree. You guys spoiled your name fame....

  • @rajamathavan3285
    @rajamathavan3285 23 дня назад

    Wonderful speech

  • @sanjaim8531
    @sanjaim8531 Месяц назад +1

    TVK ❤️

  • @SelvamSindhu-v7m
    @SelvamSindhu-v7m 12 дней назад +1

    🇪🇦❤️💛❤️TVK🔴🟡🔴🇪🇦

  • @RAJAN-hub
    @RAJAN-hub Месяц назад +3

    Sudalai 🤡

  • @ரியோ
    @ரியோ Месяц назад +2

    கோனவாயன் ஒரே வரில சொன்னாலும்😂😂😂😂

  • @bcasaravanan5814
    @bcasaravanan5814 Месяц назад +4

    Vote ku காசு குடுகமா வெற்றி பெறுங்கள் பார்ப்போம் 😂 DMK ஊழல் கட்சி😠 உங்களுக்கு லாம் Thalapathi விஜய் அண்ணா ah pathi pesa தகுதியே கெடியது 😏 2026 ல ungalukulam பெரிய ஆபு உண்டு 😂

  • @zigzagsaw
    @zigzagsaw Месяц назад +1

    Thalapathy Stalin vazhga

  • @swamii.p7927
    @swamii.p7927 Месяц назад +6

    2026 will see you ….

  • @கிருஷ்ணன்-ன4ர
    @கிருஷ்ணன்-ன4ர Месяц назад +1

    திமுக இன்னும் வளரலயா சுடல 😂😂😂😂😂வளர்ச்சிய கெடுக்குறாங்களா😂😂😂

  • @social-worker55
    @social-worker55 Месяц назад +4

    தெரியும் அய்யா லாஸ்ட் ஒட்டுக்கு 1000 to 2500 குடுத்து ஆப்படிசி விற்றுவிங்க

  • @stichiyyan8934
    @stichiyyan8934 Месяц назад +1

    புதுசா கட்சி தொடங்குனவனா அப்ப உங்க உதயநிதி எத்தன வருசமா நாட்டுக்கு உழச்சார் 30 நாள்ள முதலமைச்சர் ஆக போரான்

  • @greenheartbeats8372
    @greenheartbeats8372 Месяц назад +12

    ஓட்டுக்கு 500

  • @மதமற்ற_ஆன்மீக_அரசியல்

    திறமையையும் நல்ல குணங்கள் உள்ளவர்களுக்கும் தகுந்த வாய்ப்பு அளிக்க வில்லை என்றால் அதுவும் ஊழலுக்கு சமம்.. அது அவர்கள் கட்சி விவகாரம் அல்ல, அவர்கள் முடிவெடுக்கும் முறைக்கு சான்று.

  • @MaryVictor-xy9js
    @MaryVictor-xy9js Месяц назад +4

    எத்தனை வருஷமா படம் நடிச்சிட்டு இருந்தாங்க கொரோனா காலத்தில் எல்லாம் எங்க போயிட்டு இருந்தாரு அப்ப எல்லாம் தெரியலையா மக்களை பத்தி இந்த ஊழலை பத்தி தெரியலையா அப்பளம் மக்களுக்கு செய்வதற்கு முன் வரல என்னமோ இப்ப வந்துட்டாரு நடித்து இருக்கும் போதே மக்களுக்கு செய்து ஒரே ஒருத்தர் விஜயகாந்த் மட்டும் தாண்டா அவரை சொல்லு நான் ஒத்துக்குறேன் அப்பெல்லாம் வந்து கோடி கோடி பணம் வாங்கும்போது மக்களுக்கு செய்யனும்னு தெரியல இப்போ வந்து செய்கிறாரோ அது 2016-ல் அதுவும் பார்க்கலாம்

    • @msvijay9712
      @msvijay9712 Месяц назад +3

      அட வெண்ண அது 2016 இல்ல 2026 மொதல்ல தெளிவா கமெண்ட் பண்ணுங்கடா 🙄

    • @lekhasreenandakumar7054
      @lekhasreenandakumar7054 Месяц назад

      Thambi avarukku neeya sambalam kodutha ,illala apparam ennathuku avar makkaluku seiyyano , athu avar nadichi avaru sambaricha kasu ,avar ennavenumna pannuvaru ,unakku yen pa kudukkano ,seri kodutha vijay kanth ku mattum enna senji kizhichinga , avara cm ahh vaa akininga ,vanthutanga avan kodukkala Ivan kodukkala ,neenga ethana peruku koduthingala ......apart from this lndia is a democratic country inga yaar venumnalum candidate ahh nikkala , avangaluku chance kodukka rights umm makkal ku irruku ,so inda allu sillu la kadari onno nadakka porthilla😊😊

    • @Jaganathan-sb7js
      @Jaganathan-sb7js Месяц назад

      பதவியைகொடுத்தோம்அவனேசெய்யலதப்பாபேசாதே

  • @MaryVictor-xy9js
    @MaryVictor-xy9js Месяц назад +4

    இல்ல விஜய் வந்துட்டா பட்டதாரிக்கு எல்லாத்துக்குமே வேலை கொடுத்துடுவாங்ல வரட்டும் விஜய் எல்லாருக்கும் என்ன செய்யப் போறார் பார்க்கலாம் ஊழல் ஊழல் ஊழல் எவன்டா ஊழல் இல்லாமல் இருக்கிறான் நீ ஃபர்ஸ்ட் காட்டு நான் அப்புறம் ஒத்துக்குறேன் விஜய் அப்பா டைரக்டர் அவன் மகன் சினிமால நடிக்க வில்லையா அடுத்து மகன் டைரக்டர் பண்ணிட்டு இருக்கான் தெரியலையா அதெல்லாம் குடும்ப கிடையாது இவர் பண்றதுதான் குடும்ப அரசியல் இல்ல நீ பணம் வாங்கல என்ன வாங்காத மாதிரி பேசுற வாங்குறவங்க பேச மாட்டான் வாங்கிட்டு பேசுறிய விஜய் வந்தால் ஊழலே பண்ண மாட்டான் அப்புறம் பாக்கலாம் ஊழல் பண்றானா இல்ல திரிஷாவை கூட்டிட்டு வந்து நிக்க வைக்கிறான் பேசுங்க அளவுக்கு மீறி பேசாதீங்க

    • @Thalapathypriyan1826
      @Thalapathypriyan1826 Месяц назад

      திமுக எங்க டா பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்து தள்ளிட்டாங்க..50 வருடம் ஆண்டும் வேலை வாய்ப்புல ஒரு மயிர கூட கொடுக்கல
      . முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை னு சொன்னது அந்த சுடலை வாய் தான்.. எத்தனை பேருக்கு கொடுத்துட்டான்😂😂

  • @velviji1567
    @velviji1567 Месяц назад +1

    ஐயா நீங்க செய்யறது எல்லாமே சரி ஆனா குடும்ப அரசியல் வேண்டமே 😊

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 Месяц назад +2

    நல்லது செய்பவரை அழிக்க நினைத்தால் நாசமாகப் போவார்கள்.

  • @இளங்கோவன்இளங்கோவன்-ந8ட

    நாங்க பணிவோடு உன்னை கேட்கிறோம் எங்களை விட்டுருங்கடா

  • @NellaiTamilachi_
    @NellaiTamilachi_ Месяц назад +4

    ஒருமையில் பேசாதீங்க Sir

  • @tamilstatus_mart8397
    @tamilstatus_mart8397 15 дней назад

    வாழ்க தேவையில்லா திமுக 🎉

  • @Irumallar
    @Irumallar Месяц назад +3

    அப்படியே கிடைத்தாலும் புடுங்கி தல்லுருவோம்

  • @karthikeyan83karthik
    @karthikeyan83karthik 21 день назад

    done

  • @deepanjoe5536
    @deepanjoe5536 Месяц назад +1

    மக்களின் இயல்பு வாழ்க்கையை எவ்வளவுக்கு கடினம் ஆக்க வேண்டுமோ அவ்வளவு செய்பவர்களை மக்கள் ஒன்றும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.

  • @SuganTech6285
    @SuganTech6285 Месяц назад +1

    அப்படி உள்ள நபர் எப்படி பையன் துணை முதலமைச்சர் ஆனார்???

  • @தினேஷ்பாண்டியன்

    முடிச்சு விட்டிங்க போங்க 😅

  • @palanimurugan274
    @palanimurugan274 Месяц назад

    Super sir -Next Cm Vijay ❤❤

  • @bharathbharath7456
    @bharathbharath7456 18 дней назад

    Sir neenga kavalai pada vendam evlo mudiyomo pannathai surutunga unga kudumbathai parunga nalla naalu velayum sapdunga nimadhiya irunga vazhga valamudan

  • @androidtamilpasanga3618
    @androidtamilpasanga3618 11 дней назад

    எங்களுக்கு என்த நல்லதும் நடக்குல 😢😢

  • @frameone-u4m
    @frameone-u4m Месяц назад +3

    மாண்பு மிகு தமிழக முதல்வர் திரு விஜய் அவர்கள்

  • @மதமற்ற_ஆன்மீக_அரசியல்

    கேப்டனை இழந்தது போல் விஜய்யை இழுக்க மாட்டோம்

  • @BalaGuru-zk1wi
    @BalaGuru-zk1wi Месяц назад +1

    Mm Ellam paathu paathu sollu😂😂

  • @Mmsankeerthan9898
    @Mmsankeerthan9898 Месяц назад +2

    Poda lusu ONE AND ONLY TVK ❤

  • @78dharmarajdharmaraj4
    @78dharmarajdharmaraj4 Месяц назад

    மக்களுக்கு நீங்க நல்லது பண்ண நீங்க தான் அடுத்த முதலமைசர் இல்லையா எங்க அண்ணா வந்து பண்ணுவாரு நீங்க வீட்ல உக்காந்து பாருங்க 👍

  • @dsfranklinjen8334
    @dsfranklinjen8334 29 дней назад

    உண்மையான கதறல் 🤣🤣🤣🤣🤣விஜய் அண்ணா நீங்க வேற லெவல்.... இன்னொரு பக்கம் சைமன்

  • @gnanashekar1987
    @gnanashekar1987 Месяц назад +1

    Sir came for Amaran Review 😊

  • @Steelworld-peer
    @Steelworld-peer Месяц назад +3

    உலகத்தில் சிறந்த நாடு இந்தியா
    சிறந்தமாநிலம் தமிழ் நாடு
    மாநிலத்தில் சிறந்த அட்சி திமுக
    சிறந்தகட்சிதிமுக❤❤❤❤

  • @JesvinaJesvika
    @JesvinaJesvika 23 часа назад

    Tvk🎉🎉🎉🎉

  • @ramakumar2272
    @ramakumar2272 Месяц назад

    Sir super speech sir

  • @Indumathi-cu8jp
    @Indumathi-cu8jp Месяц назад

    குடும்ப அரசியல் சூப்பர்...

  • @VikramN-s3i
    @VikramN-s3i Месяц назад +2

    Varravan ellam ungala azhikanum nu nenaikurangana konjam yosichi parunga neenga evlo super ah seiyuringanu😅

  • @iswaryak9628
    @iswaryak9628 Месяц назад

    அனைத்து பெண்களுக்கும் சமமாக 1000 ரூபாய் தந்துருக்கலாமே😢

  • @kambath2319
    @kambath2319 Месяц назад

    வருகிறான் வர்றவன் எல்லாம் என்று ஒருமையில் பேசுகிறார்
    இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம் அதற்கான உரிமை உள்ளது

  • @therinaresh680
    @therinaresh680 Месяц назад +1

    அவரு hair style_ஐ பாருங்கயா 😅

  • @VishvaJMC
    @VishvaJMC Месяц назад

    DMK VOTE 👍

  • @Smjinna6
    @Smjinna6 4 дня назад +1

    Dmk is thirudargal 😂

  • @Mathialagan-h1z
    @Mathialagan-h1z Месяц назад +1

    Super