Rail - ரயில் Official Trailer | Bhaskar Sakthi | Theni Eswar | Discovery Cinemas | Cinema Palace

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июн 2024
  • #Rail #ரயில் #Trailer #Moviebuff #KungumarajMuthusamy #Vairamala #BhaskarSakthi #TheniEswar #RailTrailer #MoviebuffTrailer
    #JKTyre #DeshKaTyre ‪@JKTyreCorporate‬
    “Driving Indian dreams, one journey at a time. Desh Ka Tyre- JK Tyre, making India meet India. As the heartbeat of the roads, JK Tyre stands as a testament to the nation’s grandness, travelling across every terrain and connecting every corner. Experience the pulse of patriotism with JK Tyre's Desh Ka Tyre anthem.
    Visit - www.deshkatyre.com “
    The Much Awaited Rail Trailer is here starring Kungumaraj Muthusamy, Vairamala and Directed by Bhaskar Sakthi.
    Star Cast :
    Kungumaraj Muthusamy, Vairamala, Ramesh Vaidya, Parvez Mehru, Shamira, Kodchadaisendhil, Vairam Patti, Pindu, Vandana
    Credits:
    Producer - M.Vediyappan
    Director - Bhaskar Sakthi
    Cameraman - Theni Eswar
    Music - S.J.Jananiy
    Editor - Nagooran Ramachandran
    Sound design - Rajesh saseendhran
    Production Executive - Usilai M. Sivakumar
    Production Designer - A. Amaran
    Visual Art consultant - Kaathu
    DI - Igene
    VFX - Bee studios
    Rail Sound Credits:
    Main Title
    Sync Sound & Sound Design
    Rajesh Saseendran
    Rolling Title
    Supervising Sound Editor
    Rajesh Saseendran
    Sound Effects Editor
    Kannan Krish
    Foley Recordist
    K.Suriya
    Foley Artist
    V.N.Vijay Kumar
    Vijay Pachaiyappan
    Foley performed at
    Wave Worx Sound Station,
    Chennai
    Sync Sound Recordist & Dialogue Edit
    Rajesh Saseendran
    Boom Operator
    Ganesh Sitaram Patade
    Sound Attender
    Sandeep Satyavan Rambade
    Sound Equipment Vendor
    Vedant Location Sounds, Mumbai
    Re-recording Mixer
    A P Kavi
    Final Mix at
    Santhome Studios, Mylapore, Chennai
    For Advertisements Call - 98402 91130
    Website - www.moviebuff.com/
    Linktree - linktr.ee/moviebuff
    For more Latest Updates Connect with us on Social Media:
    Facebook - / moviebuffindia
    Twitter - / moviebuffindia
    Instagram - / moviebuff.india
    Podcast - anchor.fm/moviebuffindia
  • КиноКино

Комментарии • 108

  • @shrutiTVLit
    @shrutiTVLit 13 дней назад +78

    இந்த பூமிக்கு எல்லோரும் பிழைக்க வந்தவர்கள் தான் !
    வாழ்த்துகள்..

    • @uthayaraj5318
      @uthayaraj5318 12 дней назад

      True ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Blade_Runner_.
      @Blade_Runner_. 12 дней назад +1

      Aprm yen countries ah nama divide aayirukurom yen other country ku ponumna passport visa theva paduthu?

    • @abishekchandran5231
      @abishekchandran5231 9 дней назад

      No body owns nothing

  • @mariloganathan
    @mariloganathan 13 дней назад +17

    வடக்கன் ரயில் தரமான வெற்றி பெறும். இனிய வாழ்த்துகள். இந்த பூமிக்கு எல்லா பயலுகவும் பொழைக்க வந்தவங்க தான்..... வசனம் அருமை..... திரையில் காண ஆவல்....

  • @duraianandkumar7192
    @duraianandkumar7192 13 дней назад +14

    முன்னோட்டமே சிறப்பாக இருக்கிறது. படம் நிச்சயம் பெருவெற்றி பெறும். குழுவினருக்கு வாழ்த்துகள்.
    💐🎊💐🎊

  • @P.NAVIN4371
    @P.NAVIN4371 13 дней назад +52

    இந்தியாவின் பல மாநிலங்களில் தமிழ் மக்கள் வேலை பார்கிறார்கள். உதாரணமாக கர்நாடக மாநிலம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் குஜராத் மாநிலம் மற்றும் டெல்லி இன்னும் பல மாநிலங்களில் தமிழர்கள் வேலை பார்கிறார்கள் அதுவும் லட்சக்கணக்கான தமிழ் மக்கள். இந்தியாவை தாண்டி மலேசியா சிங்கப்பூர் துபாய் சவுதி அரேபியா அமெரிக்கா மற்றும் பல வெளிநாட்டுகளில் தமிழ் மக்கள் வேலை பார்கிறார்கள்.

    • @sudhan83
      @sudhan83 12 дней назад +4

      Thambi nilavaram theriyaama pesaatha..

    • @saravan-ti8xo
      @saravan-ti8xo 12 дней назад +2

      Ithu ellam intha kasu sambarigara naai ku theriathu 😂

  • @siranjeevisiraa3523
    @siranjeevisiraa3523 День назад

    இந்த திரை பட படப்பிட்டிப்பை எங்கள் ஊரில் படம்பிடித்தனார் நான் நேரடியாக பார்த்தபோதே உணர்ந்தேன்... இத்திரைப்படம் நன்றாக இருக்கும். என்று.. வெற்றிபெற வாழ்த்துக்கள்..... 💐💐💐💐

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 12 дней назад +6

    ரயில் படக் குழுவினருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் 😍❤️🎉🎉🎉

  • @eyalisamwriter26
    @eyalisamwriter26 12 дней назад +3

    இரண்டு வெவ்வேறு வாழ்க்கை இருவரையும் சேர்க்கும் குடி மற்றும் குடி... ஒருநாள் குடி கெடுக்கும் செயல்...என்னவாகிறது இனிமேல் வாழ்க்கை என்கிற அளவில் பிழைக்க வேண்டியதன் அவசியத்தை கதையாகச் சொல்லும் ஒரு கதை... வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா

  • @jayaprakashvel
    @jayaprakashvel 13 дней назад +3

    அருமை. ஒளிப்பதிவு எடிட்டிங் சிறப்பு.மெதுவாக ஆரம்பித்து தட தடவென வேகம் எடுக்கிறது ரயில். படக் குழுவுக்கு வாழ்த்துகள்

  • @REDONIONCOOKINGANDVLOG
    @REDONIONCOOKINGANDVLOG 13 дней назад +5

    ரயில் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉

  • @sabryghazal7855
    @sabryghazal7855 13 дней назад +7

    ரயில் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @dineshbharathi2168
    @dineshbharathi2168 13 дней назад +4

    ட்ரெய்லர் அருமை... படக்குழுவினருக்கு வாழ்த்துகள்..🎉

  • @anjaliponnamma7656
    @anjaliponnamma7656 12 дней назад +4

    பருத்தி வீரன் போல கிராமத்து மணம் பரப்புகிறது. வாழ்த்துக்கள்

  • @maveerannewstv8484
    @maveerannewstv8484 День назад

    ரயில் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் பணியாற்றிய அத்தனை நல் மனிதர்களும் இந்த ரயில் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்
    இன்று திரையில் கான உள்ளேன் மகிழ்ச்சி மற்றும் ஆவல்.....

  • @isrventures8899
    @isrventures8899 13 дней назад +4

    வாழ்த்துகள்! இந்த பூமிக்கு எல்லோரும் பிழைக்க வந்தவர்கள் தான் !

  • @omganeshganesh2898
    @omganeshganesh2898 12 дней назад +5

    படத்துல ரயில் சீன் வந்தாலே படம் ஓடும் பட தலைப்பே ரயில் செம்ம வெற்றி பெற வாழ்த்துக்கள் வேடியப்பன் சார்......

    • @srimeenatchi7725
      @srimeenatchi7725 7 дней назад +1

      Movie name changed from vadakkan to rail because of censor board

  • @HariHaran-df2tn
    @HariHaran-df2tn 2 дня назад +1

    Super nadippu ramesh sir

  • @solaiappanm315
    @solaiappanm315 13 дней назад +4

    டிரெய்லர் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது.படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.படக்குழுவிற்கு வாழ்த்துகள் நன்றி

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 13 дней назад +2

    Valthukal Kumkum and crew friends ❤

  • @deebachelvan
    @deebachelvan 13 дней назад +2

    சிறப்பான முன்னோட்டம். வாழ்த்துகள் படக் குழுவுக்கு.

  • @babyilangovan8630
    @babyilangovan8630 День назад

    Congrats vediappan Sir your efforts Sure win to this Movie all Succes for your further another movie

  • @maniaphobia4719
    @maniaphobia4719 13 дней назад +1

    Understand one song sung by Music Director Deva Sir ; Another one by Antony Dasan ; Best wishes for success

  • @sabbahmir4155
    @sabbahmir4155 13 дней назад +1

    Brilliant work done by parvaiz❤..
    Best wishes to entire team

  • @tamilanragulgandhi1486
    @tamilanragulgandhi1486 13 дней назад +1

    நெஞ்சம் நிறைந்த @வேடியப்பன் அண்ணா அவர்களுக்கும் , ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 😊

  • @Cinemaguy_
    @Cinemaguy_ 13 дней назад +2

    Something is there 🥳

  • @prakasamr9790
    @prakasamr9790 12 дней назад

    சிறப்பான தரமான முன்னோட்டம் தரமாக இருக்கிறது படம் கண்டிப்பாக வெற்றி பெறும் வாழ்த்துக்கள் நண்பரே

  • @writerafzal8878
    @writerafzal8878 11 дней назад +1

    All the best ❤

  • @TamilnaduTrending2024
    @TamilnaduTrending2024 2 дня назад

    ரயில் ஓடும் வெற்றிகரமாக
    வந்தே பாரத்

  • @sureshkumar-yj3pn
    @sureshkumar-yj3pn 13 дней назад +1

    வாழ்த்துகள் பல

  • @worldsfavorite2004
    @worldsfavorite2004 13 дней назад +1

    Best wishes to entire team

  • @harikrishnan7203
    @harikrishnan7203 13 дней назад +1

    Good 1 . Team

  • @selvamthiru2129
    @selvamthiru2129 13 дней назад +1

    வாழ்த்துக்கள்

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 13 дней назад +1

    வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு 🎉💐💐💐💐💐💐

  • @saamavedamusicacademy
    @saamavedamusicacademy 13 дней назад +1

    Super 👏👏👏👍👌🏻💐🍒

  • @syedkhani2486
    @syedkhani2486 10 дней назад

    Sooper

  • @venkateshraja2436
    @venkateshraja2436 13 дней назад

    Eagerly Waiting for Vadakkan Rail ...

  • @ponkasirajan4924
    @ponkasirajan4924 13 дней назад +1

    Superb

  • @gokulsumu4677
    @gokulsumu4677 12 дней назад

    😯🙌🏻👏👏 all the best team

  • @prabhus1388
    @prabhus1388 10 дней назад

    👍வாழ்த்துக்கள் மச்சி

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww 9 дней назад

    படம் வரட்டும் வரட்டும் Moviesda la Download பண்ணி பாத்துறலாம்

  • @senthilsenthil3055
    @senthilsenthil3055 13 дней назад

    வாழ்த்துகள் அனைவருக்கும்

  • @hafizjunaid4501
    @hafizjunaid4501 13 дней назад +1

    Good work parvaz Ahmed

  • @zahur147
    @zahur147 3 дня назад

    Nice❤❤❤

  • @bavachelladurai
    @bavachelladurai 13 дней назад +1

    Vaazthukkal

  • @gokulsumu4677
    @gokulsumu4677 12 дней назад

    Bangalore la release iruka ... ??? Pathu solunga pakrom

  • @NavaneethaKrishnan-gf9dc
    @NavaneethaKrishnan-gf9dc 13 дней назад +1

    Super

  • @priyanzulfi9298
    @priyanzulfi9298 13 дней назад +10

    ரயில்னு பெயர் மாத்தினாலும் நாங்க வடக்கன்னுதான் சொல்லுவோம்

  • @Naveenstudymaterial-mm1it
    @Naveenstudymaterial-mm1it 12 дней назад

    Superb ❤❤❤❤❤

  • @ahmadahad62
    @ahmadahad62 13 дней назад +3

    Old name vadakkan❤

  • @MythiliY-il6oe
    @MythiliY-il6oe 13 дней назад

    Super 🎉🎉

  • @RahulKumar-ji2nh
    @RahulKumar-ji2nh 12 дней назад

    Nice cuts 🎉🎉

  • @mohammedmohammed-in5pm
    @mohammedmohammed-in5pm 13 дней назад +2

    Vadakkan Padam Vetripera Thekkan Sarbaga Valthukkal 💐🤷🏻‍♂️👍

  • @chandranfilms3155
    @chandranfilms3155 11 дней назад

    🎉🎉🎉❤ super

  • @successcinema2469
    @successcinema2469 13 дней назад

    😍🤩💐🤝Congratulations Kungumaraj Anna 👌👌👌🫰🫰🫰

  • @saravananraji4382
    @saravananraji4382 12 дней назад

    Ending dialogue 👏 🔥

  • @tamilan5773
    @tamilan5773 11 дней назад

    இந்த பூமிக்கு எல்லாரும் விருந்தினர்கள் தான்.‌.. ஒரு நாள் போய் தான் ஆகவேண்டும்......

  • @Tamilrjj
    @Tamilrjj 12 дней назад

    end dailog ❤

  • @KittuSamayal
    @KittuSamayal 8 дней назад

    🎉

  • @mohammedmohammed-in5pm
    @mohammedmohammed-in5pm 13 дней назад +1

    Padathula Railye illama ethukku Railunu Per Vachirukkanga 🤔🚂🚃

  • @chandranfilms3155
    @chandranfilms3155 11 дней назад

    Nice

  • @karthikeyan83karthik
    @karthikeyan83karthik 13 дней назад +1

    done

  • @kottamani735
    @kottamani735 10 дней назад +1

    சீக்கிரம் கஞ்சி வெளியேறும் ரசிகர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @kgfu1
    @kgfu1 День назад

    Director sir, padam ku en rail nu peru vachenga. Mayir nu vainga. Padam Apdithan irukku

  • @kathir8675
    @kathir8675 13 дней назад +2

    வடக்கே போகும் ரயில்.. ன்னு பெயர் வைக்கலாம்

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 13 дней назад +2

    Hi

  • @fullfill123.
    @fullfill123. 13 дней назад +1

    வடகன் பெயர் மாற்றம் ரயில்

  • @sahubar_sathik
    @sahubar_sathik 12 дней назад +1

    வடக்கன் ரயில் தமிழ் நாட்டில் பயணம்

  • @ranjithprasana3060
    @ranjithprasana3060 12 дней назад

    Enga thiruppathi brothers are kannum

  • @pencilmeesai1944
    @pencilmeesai1944 13 дней назад

    1:53 what location that!!! 😳 looking new!!!

  • @thamil-bc4qn
    @thamil-bc4qn 4 дня назад

    இரயில் படத்துல இரயில் எங்கடா

  • @Sureshcool20
    @Sureshcool20 13 дней назад +1

    வடக்கன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @shegusindhashegusindha2984
    @shegusindhashegusindha2984 12 дней назад

    Theni easwar

  • @muruganandant8092
    @muruganandant8092 13 дней назад +1

    வடக்கன் வெற்றி

  • @ahameda7957
    @ahameda7957 11 дней назад +1

    Ellam ok but rail nu yean Peru vachanga.. rail Kum intha padathukum enna sammantham🤔

  • @ajithanbharathy6980
    @ajithanbharathy6980 13 дней назад +1

    Sirappu

  • @husman3847
    @husman3847 11 дней назад +1

    வடக்கான்

  • @wanisartajoffical6812
    @wanisartajoffical6812 5 дней назад

    Wldon parvaiz

  • @ManojKumar-fi5nn
    @ManojKumar-fi5nn 9 дней назад

    Thodari old title😂

  • @healthandfuel7514
    @healthandfuel7514 13 дней назад

    Music konjam mokkaya irukku

  • @gnanasekaran2599
    @gnanasekaran2599 12 дней назад

    Pilaipatharku mattum varungal

  • @Anime_club_official_
    @Anime_club_official_ 13 дней назад

    Vadakkana pottu thallama iruntha sari😅

  • @SoothulaSUNNI
    @SoothulaSUNNI 21 час назад +1

    aiyayayaya.... intha short film camera va thookitu yenda padam edukureenga... padam paakura interest ye poguthu keragatha

  • @BaluBala-ti4se
    @BaluBala-ti4se 12 дней назад

    எல்லாரும் பொழைக்க வந்தவங்கதான் ஆனா எங்க வயித்துல அடிச்சு பொழைக்க கூடாதுடா வடக்கா...

  • @vijayabaskarc2740
    @vijayabaskarc2740 12 дней назад

    வடக்கன் எப்ப ரயில் ஆச்சி

  • @user-nv6yj5hz9t
    @user-nv6yj5hz9t 13 дней назад

    🥃😡

  • @sethupathi14386
    @sethupathi14386 12 дней назад

    வடக்கன்

  • @railfans8760
    @railfans8760 12 дней назад +1

    This film should be banned 😢

  • @narenraj2004
    @narenraj2004 12 дней назад

    Thu kevalamana trailer full of drnks and smoke ban this

  • @Rajamb1231
    @Rajamb1231 8 дней назад +3

    Worst trailer

  • @PRASAD_POLITICS
    @PRASAD_POLITICS 11 дней назад

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் 😂😂😂

  • @user-dc8ky1nb8w
    @user-dc8ky1nb8w День назад

    தமிழ்நாட்டுக்கு புலம் பெயரும் நீங்கள் வடக்கனாக இருங்கள், வட கிழகக்கனாக இருங்கள், கன்னடாக இருங்கள், இலங்கை தமிழனாக இருங்கள் நாங்கள் உங்களை வாழ வைப்போம் ஆனால் ஒரு மதம் சார்ந்தோ ஜாதி சார்ந்தோ பொருளாதாரத்தை சார்ந்தோ நீங்கள் ஒரு பொழுதும் தமிழ்நாட்டுல வாழ முடியாது

  • @SasiKumar-xz8xk
    @SasiKumar-xz8xk 2 дня назад

    வடக்கன் முவிதானே

  • @P.NAVIN4371
    @P.NAVIN4371 13 дней назад +8

    இந்தியாவின் பல மாநிலங்களில் தமிழ் மக்கள் வேலை பார்கிறார்கள். உதாரணமாக கர்நாடக மாநிலம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் குஜராத் மாநிலம் மற்றும் டெல்லி இன்னும் பல மாநிலங்களில் தமிழர்கள் வேலை பார்கிறார்கள் அதுவும் லட்சக்கணக்கான தமிழ் மக்கள். இந்தியாவை தாண்டி மலேசியா சிங்கப்பூர் துபாய் சவுதி அரேபியா அமெரிக்கா மற்றும் பல வெளிநாட்டுகளில் தமிழ் மக்கள் வேலை பார்கிறார்கள்.

    • @Blade_Runner_.
      @Blade_Runner_. 12 дней назад

      Yes we agreed. Tamilans are divided across the world. But only vadakans are coming south india.Especially tamilnadu They wouldn't go to other north india states or other countries. That's the main problem. You will say it, After you will have answered this question.

    • @P.NAVIN4371
      @P.NAVIN4371 12 дней назад

      @@Blade_Runner_. தமிழ் மக்கள் வேறு மாநிலத்தில் போய் வேலை பார்க்க வேண்டியது ஆனால் அது தவறு இல்லை வேறு மாநிலத்தில் உள்ளவர்கள் நம் மாநிலத்தில் வந்தால் எரியுது. தமிழ் மக்கள் வேறு மாநிலங்களில் போய் வேலை செய்யும் போது அங்கு உள்ள பலருக்கு வேலை வாய்ப்பு இல்லை அதனால் பல இந்தியர்கள் வட இந்தியாவின் பல மாநிலங்களில் வேலை வாய்ப்பை இழக்கும் சூழல் வருகிறது அதனால் தான் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.