@@vigneshwaran482 tharam nu edha sollringa? Govt school la padichavanga evlavo peru innaikum oru nalla position la irukaanga. Private hospital poravangalum saaguraanga dhan bro.. so oruthavanga sollranga nu apdiyae nambi aduthavangala thappa pesa koodadhu avunga sollradhula irukka reality ah purinjikanum
ஐயா எங்களுக்கு இலவசம் தேவை இல்லை.நல்ல கல்வியும்,படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பையும்,தரமான இலவச மருத்துவம் கொடுத்தால் போதும் எங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம். எங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கும் இந்த நாட்டிற்கும் நாங்கள் பயனுள்ளவர்களாய் இருப்போம்.இதுவரை நான் ஓட்டுக்காக ஒரு பைசா கூட இலவசமாய் பெற்றதில்லை என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.என் உயிர் உள்ளவரை என் ஓட்டை விட்டுக் கொடுக்கவும் மாட்டேன் விலைக்கு விற்கவும் மாட்டேன்.
தேவையற்ற கடன் னா எது.... நீ ஒழுங்கா படிச்சா வேலை கிடைச்சு கடன் கட்டியிருக்கலாமே... விவசாயக்கடன் தேவையற்றது.... நீ படிக்காம டைம் பாஸ் பன்னது தேவை உள்ளது.... அப்படிதானே
@@telltruth4639 appo ipo doctorsah irukuravangata theramai ilanu solreengala? India's best doctors are from tamil nadu. India's best medical colleges are in tamilnadu. India's best hospitals are in tamilnadu. Elarum 12th mark vachu padika ponavanga dhan. Neet eludhala
நீட் இருக்குற இப்பொது 7.5 %சதவீதம் இடஒதுக்கீடில் 350 கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்குது நீட் ரத்து பண்ணிட்டா கிடைக்குமா.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂, koomutta, tr baalu binami NEET coaching centre start panna poraan (100000 / sitting for a student), Court close panna TASMAC reopen செய்ய poraan, entertainment state tax, petrol diesel state surcharge increase aava povudhu) 10 varusham ruling இல்லாம kaanju poirukkaanga, Adhu poga உங்களை muttaal aaka bihari Prashant Kishore ku 450 kodi koduthurukom, idhula education loan oru paisa kooda cancel panna maattom
Yes, we voted mainly for EDUCATIONAL LOAN WAIVER. this cancellation statement is given from 2009 onwards. Even AIADMK also cheated in this Educational Loan waivedoff. Let's see atleast DMK will fulfill or not. Already Admk waivedoff payir kadan and jewellery kadan. Always pending for Students only. If Education Loan waivedoff then all students will vote for Dmk to get Hatrick achievement.
@@DineshKumar-bv6ko engaluku enna katta kudathunu asaiya illa yemathanumnu ninaikarom ah IT field ah thavira matha field la Eng salary evlo pa tharanga atha vaichutu enna ellam panna mudium .. paiyan padichu mudichutan eni namala parthupanu ninaikara amma appava parthukave andha sal pathamatinguthu idhula enga poi nanga loan katta .. loan katavum mudiyama indha time la Vera nalla salary la jobum kidaikama irukangale avingaluku mattum than purium idhu ellam ... Fullah thallupadi panatium atleast oru 50% achum panuna nalarukum .. nanga enna cr kanakulaiya vangi natta vittu odipoitom .. 🤷
🙏மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அது நம் புதிய முதலவர் அவர்களுக்கும் நன்றாக தெரியும் !!! எங்களுக்கு இவர் மேல் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அவர் மனைவி திருமதி .துர்கா அம்மாள் மீது பெரிய நமிபிக்கை இருக்கிறது ? அவர் ஆண்டவர்களுக்கு (எல்லாம் மத கடவுளும் ) பயப்படமாட்டார் !!!ஆனால் அவர் துணைவியார் பயப்படாமல் ஒரு நிமிடமும் இருக்க மாட்டார் !! இது நம தமிழ் நாடு அறிந்த உண்மை ...எல்லாம் அவன் செயல் நிச்சயம் அவர்கள் நல்ல அறிவுரை அவர் கணவருக்கும் ? அவரது பிள்ளை இப்போது MLA திரு.உதயநிதி அவர்களுக்கும் கூறுவார் 🙏🙏🙏
வாய்ப்பு இல்லை ராஜா தமிழ்நாடு அரசு கடன் தொகை எவ்வளவு இருக்கு அதை எப்படி அடைப்பது இதை பற்றி ஒரு விளக்கமும் தெளிவும் அறிக்கைகள் இல்லை இதில் வேற இலவசம் இலவசம் ஏன் இன்னும் மக்களை ஏமாற்றி பணம் செய்றாங்க
Please think bro. Education loan is given by public sector banks which is controlled by central government. How can a state government cut a education loan. Please think.
@@saraja2310 That's ok, but previously Ex tamilnadu CM Mr.M.karunanuthi waived the education loan. So it's possible maybe or Karunanidhi tried delhi level. Everything possible in government if CM decided. For example, Ex tamilnadu CM iron lady told it's not in state government control to broke the ban on jallikattu. But Ex CM Mr. Panneer selvam did. Same like 7 members release also possible in state and central government. But they don't do that. Finally that 7 members will die inside the jail that only happens
@@rajinisathishkumar 2006ல் மறைந்த முதல்வர் கலைஞர் அவர்கள் கடைசி முறையாக பதவி ஏற்றவுடன் அந்த மேடையிலேயே தேர்தல் வாக்குறுதியின் படி விவசாய கடன் தள்ளுபடி மற்றும் நிலமில்லா விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் அளிக்கும் உத்தரவினையும் கையெழுத்திட்டார். ஆனால், கல்வி கடன் ரத்து சம்பந்தமாக எந்த உத்தரவினையும் அளித்த மாதிரி ஞாபகம் இல்லை. நீங்கள் கூறுவது உண்மையெனில் வங்கியில் மேலாளராக பணிபுரியும் நண்பர்களிடம் விசாரிக்கிறேன். நன்றி!!
@@saraja2310 kalvi kadana central tha. Pannanum nu illa state um panalam yen unga kita vasathi iruntha ninga kuda total tn ke. Thallupadi panalam ninga antha kadana ethyka poringa thats it is possible na repay panren tn government athan amt seluthuna pothum
எங்களுக்கு கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாக கிடைத்தால் போதும், அது தான் நாட்டின் மிக பெரிய தேவையாக உள்ளது
2 um ilavasama kidaikuthe, gvmnt school nd gvmnt hsptl, anga poga vendiyathu thana
@@tigerthinesh2666 இலவசமா கிடைக்குது, ஆனா அது தரமானதா கிடைக்குதா...
@@vigneshwaran482 tharam nu edha sollringa? Govt school la padichavanga evlavo peru innaikum oru nalla position la irukaanga.
Private hospital poravangalum saaguraanga dhan bro.. so oruthavanga sollranga nu apdiyae nambi aduthavangala thappa pesa koodadhu avunga sollradhula irukka reality ah purinjikanum
Neenga enga padikiringa.....
@@tigerthinesh2666 athu perfect ah iruntha edhuku private hospital poranga bro😂😂😂 appo nee selavu panni govt hospitals ah rebuild pannu naanga angaye porom 😂😂
வீட்டுக்கு ஒரு அரசு பணி கொடுங்கள் மற்றபடி எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
Super
Superb mam
எடப்பாடி பழனிச்சாமி முடிந்தவரை தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்தார்
இவரின் அருமை போக போக தமிழக மக்களுக்கு தெரியும்
Enka theriya pothu bro namma makkalukku,oralavu nalla senjitu vantharu eppa suthama nasama poka pothu....
Entha corana time la atche maruna epdi evankalala seyal padutha mudiyum, evan eppo vanthu oxygen ella vethuduvar, hospital ah ward kuda rent ku vethuduvan enna panna porankalo...
Unmai tamilnatukaramungaluku puthiye Vara porathu illa,maathi maathi vote podanum nalathu senjavangala thaka vechukanum nu yenam kidaiyathu
Appuduiya??????? BJP ku sombu thooki.....
👍👍
கல்வி கடன் ரத்து செய்து கொடுங்கள் வங்கிகள் எங்களை ,......
நல்ல நேரத்தில் ஞாபகப்படுத்திட் ட கோவாலு...
அதிலும் கல்வி கடன் தள்ளுபடி எங்கே போயிற்று???
Kadcha.theevai tharavarthu kotudhadhay tmk dhan
@@saravanansaru8820 sir neegalam intha question ah pona aatchila kekalaye..
Intha video save panniveigo, memes podanum
@@jeevakarunya9418sir ella aatchi layum tha kekurom
ஐயா எங்களுக்கு இலவசம் தேவை இல்லை.நல்ல கல்வியும்,படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பையும்,தரமான இலவச மருத்துவம் கொடுத்தால் போதும் எங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம். எங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கும் இந்த நாட்டிற்கும் நாங்கள் பயனுள்ளவர்களாய் இருப்போம்.இதுவரை நான் ஓட்டுக்காக ஒரு பைசா கூட இலவசமாய் பெற்றதில்லை என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.என் உயிர் உள்ளவரை என் ஓட்டை விட்டுக் கொடுக்கவும் மாட்டேன் விலைக்கு விற்கவும் மாட்டேன்.
Super
💐💐🤝👏👏👑🏆🏆
@@nassukutty6072 N.raja
நம்ம மட்டும் இல்ல போல நம்மள மாரி எல்லாரும் கல்வி கடன் தள்ளுபடி கு காத்துருக்கங்க போல😂😂😂😅
Ungal korikkai neraivethappadum
@@msushmitha8027 neravetrapattal ok thaan
எல்லாமே கனவில் நடக்கும்!!!
💯
கல்விக் கடன் என்னாச்சு Sir, நீங்கள் இதனை தள்ளுபடி செய்தால் மட்டுமே அடுத்த ஆட்சி தொடரும், இளைஞர்களின் vote அதற்காக மட்டுமே போடபட்டது Stalin Sir
எங்கடா கல்விக் கடன் தள்ளுபடி என்று சொன்னது மறந்துட்டீங்களா
Ss bro
Please Kalvi loan thalupadi senga
@@sathyapriyanataraj2106 yethu? 😆😆😆kalaviya?
Nanum athukaha matum tha pathe..kanoom ithula😒
Lone 😭
ஸ்டாலின் mind voice இதை எல்லாம் இவன் வேற யாபகபடுத்திறான்
I 666666666 6
Sethan stalin enima than aram aramnan let us wait
என்னப்பா இதெல்லாம் அவர் கண்ணு முன்னாடி வந்து போகும் இல்லையா 😂
Vera level
😀😀
தேவையற்ற கடன்களை தள்ளுபடி செய்வதை விட்டுவிட்டு கல்விக் கடனைத் தள்ளுபடி செய்யுங்கள் மாணவர்களின் நலன் கருதி 🙏
Parattukkal.
gotha vivasayi kadan unaku thevaiyatra kadana,unala yaru padika sona
Sapatu sapdarala athu vivayasam tha thambi Sariya saptalana sethuruva
தேவையற்ற கடன் னா எது.... நீ ஒழுங்கா படிச்சா வேலை கிடைச்சு கடன் கட்டியிருக்கலாமே... விவசாயக்கடன் தேவையற்றது.... நீ படிக்காம டைம் பாஸ் பன்னது தேவை உள்ளது.... அப்படிதானே
நாங்கள் தீர்மானம் ஏற்றினோம், மத்திய அரசு நிறைவேற்ற ஒத்துழைக்கவில்லை...அதானே
Ha ha
KATHAVUDUVANUGA
Romba sariya soninga😂
Aathanada mmm aathedhan
இனிமே இவனுங்க வாயில் வடை சுடுவானுங்க
அவங்க சுற்று முடிஞ்சது.
சீமான் கமல் புதுசா யாராவது வந்திருந்தாலும் நல்லா இருந்திருக்கும்
வீட்டில் ஒருவருக்கு கல்வி தகுதிகேற்ப ஒரு வேலை கொடுத்தால் எவ்வளவு சந்தோசமா இருக்கும் 🙏🙏🙏
நடக்காது தலைவா
இயலாத விஷயம்
மீம்ஸ் க்கு பஞ்சமிருக்காது 🤗🤗🤗
தேதி 4 வருடம் கழித்து அடுத்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்க படும் அதானே 🙄
தேதி?
Crt
@venki_ editz_ l"al"a\
ஏவர் வந்தாலும் இந்த மாற்று திறனாளிகளை மறந்து விடுவார்களா ?
No bro saivaru stalin ayya
Vote bank illaye athaan
@@sunitham7635 unaku anubam romba venum....dmk pathi teriyadu...ippove rowdism start ayirukum...parthu poo ma road lee
@@dreambig5965 Already Rowdism start aairuchu. Yesterday Inspector got suspended since he didn't restrict Election winning celebrations in DMK office🤣🤣
அந்த நம்பிக்கையில் தான் அவங்க வாழ்ந்து கொண்டு இருக்கனூங்கே.அத நீ இப்படி பொது இடத்தில் சொன்ன எப்படி.
இனி 5 வருடம்..காமெடிக்கு பஞ்சமில்லை😊😆😀என் தளபதி வந்துவிட்டார்😂🤣🙏
Pod Lu's
நீட் ரத்து
ஆகும்ம்ம்ம்..... ஆனா ....ஆகாது
Well said.
Plus two முடிச்சு இரண்டு வருசமா நீட் தேர்வுக்காக படித்து கொண்டிருக்கும் சுமார் 60000 மாணவர்களின் நிலை என்ன???
@@banu5443 don't worry, Stalin oda appa ne vandhalum, NEET exam eduka mudiyadhu
Therama erukkuravan neet aluthi pasagattum therama ellathavan doctor aagi makkala kolrathukka neet kandippa Alai manavargalukku thevai
@@telltruth4639 appo ipo doctorsah irukuravangata theramai ilanu solreengala? India's best doctors are from tamil nadu. India's best medical colleges are in tamilnadu. India's best hospitals are in tamilnadu. Elarum 12th mark vachu padika ponavanga dhan. Neet eludhala
இதெல்லாம் கேட்குறது எங்க கடமை இதமாதியெல்லாம் சொல்லி கிட்டு இருப்பது அவங்களுடைய கடமை
ரொம்ப நன்றி முதல்வர் ஐயா.... 🙏🙏🙏🙏
கல்வி கடன் தள்ளுபடி பண்ணுங்க... டார்ச்சர் பண்றாங்க...
Vanguna kaasu kaatu da body soda oc le mangalam paduvan
Vaangana kattanum
அடுத்த தேர்தல் நான்கு ஆண்டுகள் கழித்து நிச்சயம் நிறைவேற்றுவார்கள்
U have to pay what u got bro, I have paid mine with much difficulty 🙂🙂🙂
Don't woorry
இன்னுமா அத ஞாபகம் வச்சிருக்கீங்க
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் Plus two முடிச்சு இரண்டு வருசமா நீட் தேர்வுக்காக படித்து கொண்டிருக்கும் சுமார் 60000 மாணவர்களின் நிலை என்ன???
சார் அப்படியே அந்த மதுவிலக்கு
ஸ்டாலின்: அது எங்க லிஸ்ட்லயே இல்லயே தம்பி
athu mudiyathu sir we need a quality drinks and nalla hyginic bars in our state
😀😀😀
அப்போ எங்க மதுவிலக்கு இருக்கோ அங்கே ஓடிபோயிருங்க.
Odaney mathu vilaku amal paduthuna kudimagangal laam drinks pannama stress la yethacham periya problem vanthudum so atha step step ah thaan stop pananum
No liquor in TN
மகளிர் சுய உதவிக் குழு தள்ளுபடி செய்ததுக்காக நன்றி அய்யா
பத்து வருடங்கள் ஆட்சி இல்லை இவர்கள் ஊழல் எப்படி செய்யலாம் என்று யோசனை செய்து 5 வருடம் ஓட்டிரோனுவக இவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள்
Exactly
Apparam 300 crore epdi sambathi kurathu, vulal la vuruna peruchalikal...admk vulal senjanukalo illayo etho makkalukku senjanuka, evanuka suththam ella thayum suradiru vanuka...
Therinja vishayam Thane therinju Thana vote potanunga
நீ யார் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு.
நீட் தேர்வை ரத்து செஞ்ஜூரு பாப்போம்😂
நீ மருத்துவ படிப்புக்கு படிக்க பொறியா?
No one can cancel NEET without central govt approval, but DMK should do other promises.
@@samsuperbroa0142 ஏன் படிச்சாதான் கேட்கணுமா....
@@yuvarajselvakumar1456 katcha teevu meetpa 🤣🤣 eppadi...
Athellam onnum panna mudiyaathu... NEET keetnu pechi vandhuchi okkaali Central Government thala mela thatti DMK govt ah gaali paniduvaanga😂
வாழ்த்துக்கள் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு, இனிமேல் தான் தங்களுக்கு அக்னீ பரிட்சை. We are waiting.
அப்படியே அந்த கூட்டுறவு மட்டும் இல்லாமல் எல்லா மகளிர் சுய உதவி குழு தள்ளுபடி பண்ணிருங்க தலைவரே
😏😏😏
தலைவரேவாழ்த்துகள்கரண்ட்பில்மாதமாதம்கட்டவழிசெய்யுங்கள்இரண்டுமாதத்தில்தொகைஆதிகமாகிறதுபிளிஸ்சார்
எல்லாம் நடந்தால் மிக்க மகிழ்ச்சி
வாய்ப்பில்ல ராஜா
சீக்கிரம் வேலை வாய்ப்பை
உருவாக்குங்கள் இங்கு நிறைய பேருக்கு வேலை இல்லை...என்னையும் சேர்த்து தான்...
neenga than job thedikanum friend.. theramaiya valathukonga..theramaiketha job kedaikum ellame govt seiyuma.
பாஸ் என்னையும் சேர்த்துக்குங்க
தலைகீழா நின்னாலும் நீட் exam ah ஒன்னும்பன்னமுடியாது😂
sss 😁
உண்மை
True...I support neet
Yes yes
நீட் பக்கம் போக முடியாது
நன்றி தந்தி டிவி :- படி படியாக நிறைவேற்றப்படும் (5 வருடத்துக்குள்).ஆக ஆக
Aama...neet illa na thaa sambaarika mudiyum...
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன😇😇🤣🤣
இன்னும் ஐந்து வருடம் கழித்து பார்க்கலாம் விளையாட்டு செய்திகள்
அருமையான பதிவு
ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ் அய்யோ இவ்வளவு வாக்குறுதியா அப்ப விலையேற்றம்தான் ஒரே வழி ஏத்துறா விலைய
Quter velai 30rs uyarthapadum
@@kvetriselvan926 podu ommala🔥🔥🔥🔥🔥super bro🔥🔥🔥
😁😁😁
எல்லாம் comment ல திட்ராங்க, அப்பறம் யார்தான் ஒட்டு போடுராங்களோ
பின்ன யாரு,comment போட தெரியாத தற்குறிதான்யா
கல்வி கடன் ரத்து பற்றி எதுவும் சொல்லப்படவில்லையே?
I have saved this video in my Play list... Sudalaya adikadi check paniduvom... thanks to thanthi tv to made this content 🙏🙏😉😉
நீட் இருக்குற இப்பொது 7.5 %சதவீதம் இடஒதுக்கீடில் 350 கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்குது நீட் ரத்து பண்ணிட்டா கிடைக்குமா.
samaniya makkalum mbbs padika neet thaa vazhi vaguthuchi.. elana kasu erkavaga mattum thaan
Don't cancel NEET
Neet illana, everyone will get a chance to learn MBBS
Hats off moorthy 1969 sir,Great comment
Great comment moorthy 1969 sir,Hats off
இத்துடன் காமெடி செய்திகள் நிறைவு பெற்றது 😄😄
கல்வி கடன் தள்ளுபடி பண்ணுங்க
Vanguna atha thirumba kaatunga.. cancel pananum aam 👎
@@DineshKumar-bv6ko brother, vasadhi irukuravanga yen education loan eduka poranga??... Vasadhi irukuravan kattaporaan.. Illadhavangaluku thallubadi na ungaluku enna brother eriyudhu... Actually DMK election portfolio la education loan thallubadi nu sollitu, ipo indha news la adha kanavae kaanom
@@raghulshankaran2886 Loan vaangi nalla velaiki poitu atha repay pananum.. athan nallathu.. Freea padikava bank Kati vachurkanga. Konjam aachu padichavan maari pesunga
@@DineshKumar-bv6ko sir konajm help pandrathu poda dei mudiinja chuma iru pavam kashatpadravangalaoda feelingaaa purinjikamaa pesthada
@@cricketwithkalaiks1073ks adengappa. Naanum bank la loan vaangi velaiki poi repay paniten. Ungala maari osila polapa vendya avasiyam ila. Nalla velaiki poi katrom nu evanum solathinga 👎
இது எதுவும் செய்ய முடியாததற்கு மோடி தான் காரணம். 😂
என்ன 😡😡😡😡
போட்டுக்குடுக்குறீங்களா_!_பாஸ் ..இல்ல ஞாபகப்படுததறீங்களாா!!_
Einei than arampam
Yannapanayana Enna Panna Enna Panna Pora
YYEDUVUMAE NADAKATHS U MMA KADAI VIDUVANUMGA NEET EXAM CANT BE CANCELLED IVAN THAAN SIGN POTTAVAN
அனைவரும் ஞாபகத்தில் கொள்ளல் நலம்
😂😂😂
இதே போன்று நீங்கள் செயல் பட்டால் நிச்சயம் எங்கள் வாக்கு உங்களுக்கு தான் 👍
TNPSC exam நேர்மையாக நடத்த வேண்டும் ... ஸ்டாலின் ஐயா
Kaasu kuduuu.....ellam free venuma...pooyaa
@@dreambig5965 dai gotha
@@dreambig5965 எவ்வளவு கொடுக்கனும் யாருக்கிட்ட தரணும்
@@dreambig5965 daie badu free uh va... Vanthu padichi paru da therium antha kastam.
அதுவும் இவனுங்க விஞ்ஞான ஊழல் தான் இனிமே
இவ்ளோவும் சொன்னவரு மது ஒழிப்பு பற்றி எதுவுமே சொல்லாதது தான் வருத்தமே...
கல்வி கடன் தள்ளுபடி பன்னுங்க
Ama ama pls
Kalvita vaenum na talubadi panuvaanga.
Kalvi kadan kandipa dmk thallupadi pannuvaanga
Yes
Ithathan naanum expect pannen
நல்லா செய்வான் பார்த்துட்டே இரு...
முதல்ல பேப்பர பார்க்காம இவன படிக்க சொல்லுங்க தலைவா
காமெடிக்கு பஞ்சமிருக்காது😂😂😂
எங்க education loan தள்ளுபடி காணம் 🤭🤭🤭🤭 அதை நம்பி தானே ஓட்டு போட்டேன்
Helo athelam central govt kaila than eruku. State govt onum pana mudiathu
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂, koomutta, tr baalu binami NEET coaching centre start panna poraan (100000 / sitting for a student), Court close panna TASMAC reopen செய்ய poraan, entertainment state tax, petrol diesel state surcharge increase aava povudhu) 10 varusham ruling இல்லாம kaanju poirukkaanga, Adhu poga உங்களை muttaal aaka bihari Prashant Kishore ku 450 kodi koduthurukom, idhula education loan oru paisa kooda cancel panna maattom
@@sriramkrish1759 p*nda periya cbi puluthi apdi pulan visaranai panni solraru
@Rukesh zombies vena nambuvanga andha ntk toylee ngala
Yes, we voted mainly for EDUCATIONAL LOAN WAIVER. this cancellation statement is given from 2009 onwards. Even AIADMK also cheated in this Educational Loan waivedoff.
Let's see atleast DMK will fulfill or not.
Already Admk waivedoff payir kadan and jewellery kadan.
Always pending for Students only.
If Education Loan waivedoff then all students will vote for Dmk to get Hatrick achievement.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு மூலமாக நீட் தேர்வு அமலாக்கப்பட்டதை எப்படி சார் நீங்க மாற்ற முடியும்.
இதெல்லாம் நம்பும்படியா இருக்கு.
இவர்களின் சேவை நம் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு தேவையில்லை
கல்வி கடன் எங்கடா போட்டா முழுசா போடு அது என்ன முக்கியமானதையே விட்டுட்ட 😡😡😡😡😡
OK kalvi kadan OK what about the management school teacher on the lock down periods
You missed one point that he said Electricity bill payment in monthly basis
100 நாளில் மக்கள் குறை தீர்க்க படும் என்று ஒரு கூட்டம் நடத்தினார்களே.... அது எங்கே போச்சு????
இன்னுமா இந்த மக்கள் நம்மை நம்புது
😀😀😀
அனைத்து வங்கிகளில் உள்ள மகளிர் சுயஉதவிகுழு கடன் தள்ளுபடி பண்ணுங்க...
Education loan thallupadi pannuga sir pavam pasaga...
Vanguna atha katunga paavam bank lam
Athan sollavey illa
Vaaipu elle raajaa....education loan national bank le vaarum...lossu madiri namburinge....ippadiku dmk
@@DineshKumar-bv6ko engaluku enna katta kudathunu asaiya illa yemathanumnu ninaikarom ah IT field ah thavira matha field la Eng salary evlo pa tharanga atha vaichutu enna ellam panna mudium .. paiyan padichu mudichutan eni namala parthupanu ninaikara amma appava parthukave andha sal pathamatinguthu idhula enga poi nanga loan katta .. loan katavum mudiyama indha time la Vera nalla salary la jobum kidaikama irukangale avingaluku mattum than purium idhu ellam ... Fullah thallupadi panatium atleast oru 50% achum panuna nalarukum .. nanga enna cr kanakulaiya vangi natta vittu odipoitom .. 🤷
Vaaipu illa makkalay
அனைவருக்கும் கல்வி, மருத்துவம், குடிநீர், போன்றவை எங்களுக்கு இலவசமாக வேண்டும் 🙏😀🔥
Don't cancel NEET..
திரையில் வந்தது தரையில் நடக்குமா இல்லை திரையோடு நின்று விடுமா?
எவன் பென்னை எவன் வேண்டு மென்றாலும் தள்ளிக்கொன்டு போகளம் வாழ்த்துக்கள் தமிழ்நாடு
Aama sadhi veri payale k**dhi erichala irukka ipo appo erichale saavu da the*dya
சுடலையின் கோமாலி ஆட்டம் தொடங்கட்டும் ...
கச்சை தீவை மீட்டு விடுவோம் என்றீர்கள்
இன்று முயற்சி செய்வோம்😂😂😂
அது வேற வாய் .
annan seemanoda neithal padai amainthalthan katcha theevu illa?!😂😂😂
🤣🤣🤣
கச்சை தீவு, மது ஒழிப்பு பற்றி திமுக தேர்தல் அறிக்கையில் எதுவும் கூறவில்லை. அடிச்சு விடாதே
@@yuvarajselvakumar1456 இவனுங்க சட்டசபை வீடியோ எடுத்து பாருங்க நாங்க மீட்டு காட்டுவோனு ஜெயலலிதாக்கு சவால்லாம் விட்டு இருக்காங்க
🙏மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அது நம் புதிய முதலவர் அவர்களுக்கும் நன்றாக தெரியும் !!! எங்களுக்கு இவர் மேல் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அவர் மனைவி திருமதி .துர்கா அம்மாள் மீது பெரிய நமிபிக்கை இருக்கிறது ? அவர் ஆண்டவர்களுக்கு (எல்லாம் மத கடவுளும் ) பயப்படமாட்டார் !!!ஆனால் அவர் துணைவியார் பயப்படாமல் ஒரு நிமிடமும் இருக்க மாட்டார் !! இது நம தமிழ் நாடு அறிந்த உண்மை ...எல்லாம் அவன் செயல் நிச்சயம் அவர்கள் நல்ல அறிவுரை அவர் கணவருக்கும் ? அவரது பிள்ளை இப்போது MLA திரு.உதயநிதி அவர்களுக்கும் கூறுவார் 🙏🙏🙏
Ellam muyarchi thaan edukapadum, athuvum end of the term la thaan muyarchi edukapadum🤣🤣🤣🤣😂😂😂😂
😂😂👌
நன்றி ஐயா 👏👏👏
இதை இந்த சேனல் நினைவூட்டுகிறது.....
என்ன அவசரம் செய்வார்...... பொறுமை....... வேண்டும்
வெற்றி பெற்ற திமுக தலைவருக்கு நிணைவுறுத்திய செய்தி தொடர்பாளர்க்கு நன்றி!
வெளிநாட்டில் வேலை செய்யும் எங்களை போன்றோருக்கு எதாவது செய்யுங்கள் 👏😭😢🙏
y bro anga nalla thena irukinga
entha country bro
Muthala velinata vitu nama nattiku vanga
@@shahulaslamualaikum4074 inga onnum illa bro angaiyae irukatum
Kandippa . Ayal nattu thamizhargal sothu abagaripu thittam ungalukaga sirpaga seiyapadum
எல்லா வங்கி நகைகடனும் தள்ளுபடி பண்ணுங்க pls
ஐந்து வருடத்திற்க்குளாக நிறைவேறினால் மகிழ்ச்சி
😂😂😂
வாய்ப்பு இல்லை ராஜா
தமிழ்நாடு அரசு கடன் தொகை எவ்வளவு இருக்கு அதை எப்படி அடைப்பது இதை பற்றி ஒரு விளக்கமும் தெளிவும் அறிக்கைகள் இல்லை இதில் வேற இலவசம் இலவசம் ஏன் இன்னும் மக்களை ஏமாற்றி பணம் செய்றாங்க
Niraivethuvanunga gajana va kalli panitu
Dead body ellam pannitta notakku vote pannavanuka than ques ketpanga
20 வருடங்கள் ஆனாலும் வாய்ப்பில்லை ராஜா 😂😂
டேய் காமெடி பண்ணாமல் போடா நீட் தேர்வு எவனாலயும் ரத்து செய்ய முடியாதுடா😂
ஆமாய்யா அது நாட்டுக்கு ரொம்ப நல்லது.திறமையே இல்லாதவன் எல்லாம் காசுகொடுத்து சீட் வாங்கி டாக்டர் ஆகி நிரய பேர கொன்னுட்டு இருக்கானுக.
கல்வி கடன் சொல்லவே இல்லை அவ்ளோ தானா நியூஸ் நல்லா போடுங்கப்பா அவரு சொன்னாரே என்னாச்சு
Avallavu daan. Oothikichu😄
@@saikumar271080 😂🤣🤣🤣
வாழ்த்துக்கள் ் நன்றி
கல்விக்கடன் சொல்லவே இல்லையா??
Athukulla maraichitanga bro😑
Athukula maranthutinhala
மறக்கல நம்ம மறந்துட்டமானு check பண்ணுறாங்க
கல்வி கடன் தள்ளுபடி என்ன ஆச்சு😡😡😡😡
Govindaa govindaa
படிக்காதவன் சினிமாவில் விவேக் காமெடி தான் ஞாபகத்துக்கு வருது😂😂😂
Bro seivaru bro seiyala na next year thuki v2ruvom
Yanaku vivek niyabagam Varuthu 😢😢😢😢
@@shinchanlub3708 😭😭
Enna comedy bro ??
@@Song.for_herr sappuvaru
ஐயா. நாங்களும் விவசாயகடன் SBI யில் வாங்கி உள்ளோம் அதையும் ர்த்துசேயுகள்..
Education loan thallupadi ah marandhutingala illa marachutingala
Pannuvaru ella traders and institutions kita money vangitu
JJ death? No chance already reddy apollo has met him y day nyt
எந்த bank la வாங்குனீங்க ?
@@priya-jk yen sonna neenga katta poringala
அப்போ தமிழ் நாட்டுல 5 வருஷத்துக்கு MBBS medical sheet கிடையாது⚰⚰
Medical seat spelling thappu
Yes bro
@@hariprasadsudharsan4943 kedaikadha seat ku spelling onnu dhan keda boss
😂😂
Y
கல்வி கடன் ஏன் சொல்லவில்லை அது சொன்னது பொய்யா
Athu epo than theeiuma?
Ayyo adhu summa sonnom...adha nambitingla?😂
Thank you so much sir u r the best i love you
கல்விகடன் ரத்துனு சொன்னது?
Please think bro. Education loan is given by public sector banks which is controlled by central government. How can a state government cut a education loan. Please think.
நானும் அதை தான் சிந்தித்துகொண்டிருகிறேன் சொன்னாரா இல்லையா என்று
@@saraja2310 That's ok, but previously Ex tamilnadu CM Mr.M.karunanuthi waived the education loan. So it's possible maybe or Karunanidhi tried delhi level. Everything possible in government if CM decided. For example, Ex tamilnadu CM iron lady told it's not in state government control to broke the ban on jallikattu. But Ex CM Mr. Panneer selvam did. Same like 7 members release also possible in state and central government. But they don't do that. Finally that 7 members will die inside the jail that only happens
@@rajinisathishkumar 2006ல் மறைந்த முதல்வர் கலைஞர் அவர்கள் கடைசி முறையாக பதவி ஏற்றவுடன் அந்த மேடையிலேயே தேர்தல் வாக்குறுதியின் படி விவசாய கடன் தள்ளுபடி மற்றும் நிலமில்லா விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் அளிக்கும் உத்தரவினையும் கையெழுத்திட்டார். ஆனால், கல்வி கடன் ரத்து சம்பந்தமாக எந்த உத்தரவினையும் அளித்த மாதிரி ஞாபகம் இல்லை. நீங்கள் கூறுவது உண்மையெனில் வங்கியில் மேலாளராக பணிபுரியும் நண்பர்களிடம் விசாரிக்கிறேன். நன்றி!!
@@saraja2310 kalvi kadana central tha. Pannanum nu illa state um panalam yen unga kita vasathi iruntha ninga kuda total tn ke. Thallupadi panalam ninga antha kadana ethyka poringa thats it is possible na repay panren tn government athan amt seluthuna pothum
இலவசமாக குடிநீர் வசதி செய்து தரப்படும் அனைத்து உயிர்களுக்கும்( நாம்தமிழர்) 🌾🌾🌾🌾🌾🌾🌾💪💪
பொள்ளாச்சி சம்பவம் . அந்த பெண் அழுதது இன்னும் என் கண்ணில் இருக்குது. ஆக்ஷன் எடுங்க பிளீஸ்
Correct bro enakum athu than first mind la vanthathu avanungala chumma Vida kudathu action edutha Nalla erukum
Daiii pannatha avagatha
Avanga kita poyeeee kekura
Correct .pls do it cm
Pollachi jeyaraman win pana vaichutu... Ipdi solringaa...
அது தான் பொள்ளாச்சி மக்களே அந்த ஜெயராமனை வெற்றி பெற செய்து விட்டார்களே...
நன்றி ஐயா
மிக்கமகிழ்ச்சி
Medical education is coming under Sch.7 ( Concurrent list) in indian constitution. So State alone can not take decision to remove NEET entrance exam
Yes...u r correct
Yes u r correct
S you are right
Correct bro
S ur crct budy
நீட் க்கு கையெழுத்து போட்டது ஸ்டாலின் தான் கச்சா தீவு விடாது திமுக தான் இப்ப ஒன்னும் பண்ணாத மாதிரி நடிகராறு
முதல் தரமான கல்வி தர நாங்க தயார் நாம்தமிழர்
Education loan enapa achu
Kalvi kadan thallupadi enga yaa🤧
செய்து விட்டு பேசலாம் ,,உதார் விட வேண்டாம்😊
😂 Senjuta dmk support paniruviya.. Yov ovonu
Seivar poruthu irunthu parangal
@@Rajmohan-rj8mm நீட் தேர்வு ரத்து செய்து காட்ட சொல்... முடியாவிட்டால் என்ன செய்கிறாய்??
@@arunkumar-xc3ms kantipaga neraivetruvar thalapathi ne konja porunthu iru innum avar pathivi kuda yerka vilai
@@Rajmohan-rj8mm ஒருவேளை உங்கள் தளபதி இதை செய்ய முடியாவிட்டால் அடுத்த முறை நீ திமுகவுக்கு ஓட்டு போட கூடாது சரியா???
நீட் தேர்வை ரத்து செய்து கல்வித் தரத்தில் பின்னோக்கி செல்வோம்.
well said
பார்ப்போம் எப்படி அந்தர் பல்ட்டி அடிக்குறானு
Excellent sir
கடலைப்பருப்பு வெந்துடும்
சுடலை பருப்பு வேகாது
எம்ப்ளாய்மென்ட்ல பதிவு செய்து 25 வருஷம் ஆனவர்களுக்கு வேலை கொடுங்கள்🙏🙏