Bro... போரூர் GK சினிமாஸ்ல ஸ்கிரீன் 1 ல மட்டும் தான் மாஸ் சவுண்ட Feel பன்ன முடியும். ஸ்கிரீன் 2 Very bad. என் வீட்டு Home theater la கூட Bass நல்லா பீல் பன்னமுடியும். விஜய் சார் பிறந்த நாலுக்கு போக்கிரி படம் போய்ட்டு வந்தேன். Very very low sound bro.😔
Bro guduvanchery la irukkira venkateswara theatre video po dunga bro antha theatre la bass vera level la irukkum anga puffs taste panni parunga supera irukkum please naan ungal very big fam
Which theatres r best n chennai with gud sound system with advanced features(multiplexes தவிர்த்து) For eg kasi vetri udhayam etc Nice review bro💙 Inox virugambakkam other screens pvr remaining screens(grandmall,palazzo, spectrum mall,aerohub etc) , review podunga bro💙
கோபாலகிருஷ்னா தியேட்டர் உள்ள மூட்டபூச்சி குடியேறி இருக்கும் போதே படம் பாத்து இருக்கேன் 😜 ஆனால் இன்னைக்கு தியேட்டரை எந்த மாதிரி வச்சி இருக்கனும்னு உதாரணமாக Gk சினிமாஸ் சொல்லாம் ❤👌💥 Dolby Atmos & 3D 4k RGB laser & 4D Sound & picture quality 👌🔥💥 எப்படி இருக்க கூடாதுன்னு ஒரு தியேட்டரை சொல்லலாம். அந்த கால தியேட்டர். அதாவது சென்னைல அதான் ஃபேமஸ் தியேட்டர். ஆனா இன்னும் திருந்தாம இருக்கு ???? 😂😂
4D SRL Sound Using in Screen 1 Brother. 2.0 film la irunthu introduced pannanga
very nice theatre picture and sound quality wise
4d srl sound review podunga thambi
Kamala cinemas review
Kamala Cinemas - VADAPALANI Theatre Review by KSReview
ruclips.net/video/Q-cHzDc-QNc/видео.html
Bro... போரூர் GK சினிமாஸ்ல ஸ்கிரீன் 1 ல மட்டும் தான் மாஸ் சவுண்ட Feel பன்ன முடியும். ஸ்கிரீன் 2 Very bad. என் வீட்டு Home theater la கூட Bass நல்லா பீல் பன்னமுடியும். விஜய் சார் பிறந்த நாலுக்கு போக்கிரி படம் போய்ட்டு வந்தேன். Very very low sound bro.😔
Pokkiri old movie bro. Mixing la bass kammi ya irukkum. Neenga new released movie try Panni Paarunga
Bro guduvanchery la irukkira venkateswara theatre video po dunga bro antha theatre la bass vera level la irukkum anga puffs taste panni parunga supera irukkum please naan ungal very big fam
Naan ungal very big fan bro❤🎉
Thank you brother 🙏🏻 Kandippa Panraen
Asusual short and sweet detailed review...👏
But sound demo missing bro this time...🤔
Thank you bro. Demo Avanga Play Pannala✌🏻
@@ksreview1 ok bro.
No problem
Reminder Kumbakonam Kasi & Vasu theatres review bro
GK gayathri cinemas madhuranthagam epdi irukum? Worth ah?
Don’t Know bro ponathu illai
@@ksreview1 Atmos iruka ilaya nu update panunga bro
Leo ticket yepo bro open panuvang gk la
Thiruvallur ராக்கி cinema's
Video வேணும் அண்ணா 🙏🙏🙏
Wait Pannunga
Which theatres r best n chennai with gud sound system with advanced features(multiplexes தவிர்த்து)
For eg kasi vetri udhayam etc
Nice review bro💙
Inox virugambakkam other screens pvr remaining screens(grandmall,palazzo, spectrum mall,aerohub etc) , review podunga bro💙
More Exciting Videos on the Way Bro ✌🏻
@@ksreview1 🙂🙃👌✌💙
கோபாலகிருஷ்னா தியேட்டர் உள்ள மூட்டபூச்சி குடியேறி இருக்கும் போதே படம் பாத்து இருக்கேன் 😜 ஆனால் இன்னைக்கு தியேட்டரை எந்த மாதிரி வச்சி இருக்கனும்னு உதாரணமாக Gk சினிமாஸ் சொல்லாம் ❤👌💥 Dolby Atmos & 3D 4k RGB laser & 4D Sound & picture quality 👌🔥💥 எப்படி இருக்க கூடாதுன்னு ஒரு தியேட்டரை சொல்லலாம். அந்த கால தியேட்டர். அதாவது சென்னைல அதான் ஃபேமஸ் தியேட்டர். ஆனா இன்னும் திருந்தாம இருக்கு ???? 😂😂
Enna theatre athu 😂
@@ksreview1உங்களுக்கு தெரியாது? 😂😂
Theriyalaye 😂
தளபதி girl friend கூட படம் பாத்தாரே 😂
படம் ஓடும் போது வவ்வால் ஸ்க்ரீன் பக்கத்துல குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கும் 😂 அந்த தியேட்டர் தெரியுமா 😂
இன்னைக்கு celebration ல அதான் நெ.1😂
Rakki Theater Review Podounga bro Ambattur Review Podounga bro ❤😭😭😭😭😭😭
Wait pannunga Seekiram varum ✌🏻
Guduvachery venkadeshwara theatre review poduga bro
Kandippa Bro
GK Cinemas la kanchana 3 pathen
AGS Villivakkam BRO Please
Ok bro
Lounge seat enga varum in gk cinema
Top Rows Bro
Lounge best ah signature row best h bro
Signature
Thiruvannamalai sakthi cinemas
Ok
GK cinemas My altime favourite one bro❤
❤️❤️
Bro first view 😊😊
Thank you brother ❤️
Poonamallee gokulam cinemas review podunga bro
Oru screen moka bro unoru screen paravala
@@vo2875screen 1 tharam broo 🔥🔥
Gokulam mokka sami poidatheenga
Poonamallee vigneshwara theatre super
👏🏻
🤝❤️