Bihar is not for Beginners! | பீஹாரின் கதை | Big Bang Bogan

Поделиться
HTML-код

Комментарии • 374

  • @sathyaprakaash1792
    @sathyaprakaash1792 14 дней назад +109

    super series bro waiting for UP🤣

  • @Vijai-Vpandian
    @Vijai-Vpandian 14 дней назад +60

    3:10 One more person, Our state Governor R.N.Ravi is also from Bihar.

  • @gunamoorthy4023
    @gunamoorthy4023 14 дней назад +96

    அப்படியே மற்ற மாநிலம் பற்றி பதிவுகள் போடுங்கள்

  • @SathishNP
    @SathishNP 14 дней назад +33

    பீகாரோட சின்ன example இந்த படம்.. முடிஞ்சா பாருங்க Manjhi - The Mountain Man

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 14 дней назад +35

    ALWAYS REMEMBER 🙏. NO MATTER WHICH COMMUNITY WE BELONG TO , NO MATTER WHICH POLITICIAN/BUSINESS PERSON SUPPORTS US. WE CAN SAVE OURSELVES ONLY IF WE HAVE EDUCATION 📚.

  • @varunprakash6207
    @varunprakash6207 11 дней назад +1

    0:34 Bihar 2:17 Lalu Prasad Yadav 6:01 Zerodha 6:31 ATM Baba 10:01 Ghost students 11:12 GDP 11:33 poverty 14:55 Religion 16:31 Casteism 18:33 Naxalism 18:54 Senas .. Bihar is not for Beginners By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @TamilKrish-dx3qn
    @TamilKrish-dx3qn 13 дней назад +3

    இன்றைய தினம் ஒரு 💐...அருமையான தகவல் சகோ அடுத்து வாய்ப்பு கிடைக்கும்போது -UP- மாநிலம் பற்றி காணொளி பதிவிடுங்கள் இந்த மாநில நிலைமை அங்கும் நிறைய உள்ளது.... வாழ்த்துக்கள்... 🙏

  • @vigneshwarank7256
    @vigneshwarank7256 14 дней назад +4

    Hey Bogan, just friendly feedback.
    Idk man, I feel incomplete after this video. This sounded more like random boys talk about stereotyped Bihar. I am happy your history portion, loved that but would have been great if you had mentioned where it's located, what are the important cities, How is the population spread, about their tax revenue share, contribution to GDP. I felt like the video had ended abruptly and wasn't able to conclude anything as such. I blame the starting portion where we spoke about the scams and stuff for like 10 mins. This could have been trimmed or shrink a little. I amd loving the concept though , hoping to see Tamilnadu and Maharashtra 😅 soon

  • @kowshikblaise1637
    @kowshikblaise1637 14 дней назад +14

    Exllent narratives Bro State nn politics pathiyum pesunga

  • @rampradeep07
    @rampradeep07 14 дней назад +25

    At the time of India's freedom, Bihar was topper than Tamil Nadu in state GDP.

    • @sports-pirate
      @sports-pirate 14 дней назад

      @@Aravinths3 ithula ena tharkuri da osi vaya

    • @deepak6439
      @deepak6439 14 дней назад +1

      ​@@Aravinths3poi check pannuda avar solradhu unmaithaa

    • @exe-um1jd
      @exe-um1jd 14 дней назад

      Source ah solluda tharkuri ​@@deepak6439

    • @vinoth-vg3of
      @vinoth-vg3of 13 дней назад +2

      70 years of Congress Rule pallu ilikkuthu!!

    • @vinoth-vg3of
      @vinoth-vg3of 13 дней назад

      Apo nee Full video pakala?
      Intha video laya British period la evlo mosama irunthuchu nu soldraru.....

  • @purnimsp
    @purnimsp 10 дней назад +2

    நான் சவுத் கொரியாவில் KAIST ல படிக்கும் போது பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பையன் வந்து இன்டர்நேஷனல் இங்கிலீஷ் எக்ஸாம்ல எல்லாம் டாப் ரேங்கிங் இருக்கிற மாதிரி சர்டிபிகேட் சப்மிட் பண்ணி, படிச்சான். அது மட்டும் இல்லாம ஒவ்வொரு செமஸ்டரும் அவன் மாநிலத்திலிருந்து 4-5 பசங்களை கொண்டு வந்து சேர்த்துட்டு இருந்தான். கடைசியில் தான் தெரிஞ்சது இந்த மாதிரி ஒரு பத்து பதினஞ்சு பேரு பிஹாரிஸ் வந்து வருஷ வருஷம் படிச்சிட்டு போயிருக்காங்க. அது பெரிய பிரச்சனையாகி எல்லா இந்தியர்களுடைய சர்டிபிகேட் எல்லாம் சோதனை பண்ணாங்க. அப்போ ஒரு நேபாளி பையன் சொன்னா நான் என்னைக்குமே பீகாரின் நம்ப மாட்டேன், எங்க ஊரிலேயே அது அப்படித்தான் சொல்லுவாங்க இந்தியர்களா நம்பலாம் ஆனால் பிஹாரிய நம்ப கூடாதுன்னு.

  • @lakshminarayanann393
    @lakshminarayanann393 14 дней назад +65

    வரலற்றின் மிகப் பழைய நலந்தா பல்கலைக்கழகம் பீஹாரில் தான் இருந்தது.

    • @VeerasamyRajan
      @VeerasamyRajan 14 дней назад +8

      ஒரு காலத்தில் ஆப்கான் பர்மா உட்பட முழு இந்தியாவ ஒரேகுடையின் கீழ் சந்திர குப்த மெளரியர் ஆண்ட பகுதி
      மகத சாம்ராஜ்யம் பீகார்.

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV 14 дней назад +3

      அது ஒரு புராண கட்டுக்கதை.

    • @-Hariprasath-mw8ns
      @-Hariprasath-mw8ns 14 дней назад +9

      ​@@Nebuchadnezzar_XXIVit is proofed and have archeologist evidence. Search Germany Hindenburg research about this. This university is older than some one religion 😂😂

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV 14 дней назад +3

      @@-Hariprasath-mw8ns Don't paste whatsapp forwards. Quote the research article number. The oldest religion in the world is Hinduism aka paganism. No doubt in it.

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 14 дней назад

      ​@@Nebuchadnezzar_XXIV dei loosu avan solrathu unma thaan

  • @sulthan0079
    @sulthan0079 11 дней назад +5

    UP pathi series podunga bro

  • @saravananp4482
    @saravananp4482 День назад

    அண்ணா West Bengal பற்றி பதிவிடுங்கள்

  • @Iyalbu3769
    @Iyalbu3769 14 дней назад +123

    விருதுநகர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பில்லாமல் பட்டாசு தொழிற்சாலையில் போய் சாகிறார்கள். ஆனால் சென்னை, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் வட மாநிலத்தவர்களின் பண வளர்ச்சி அதிகமாக உள்ளது.

    • @tcgpoke7704
      @tcgpoke7704 14 дней назад

      Ni solradula edavadu iruka,

    • @pskarthikeyan116
      @pskarthikeyan116 14 дней назад +16

      ஆனால் விருதுநகர் மக்கள் சென்னை கோவைக்கு வருவதில்லையே

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 14 дней назад

      கற்றோர் சதவீதம் குறைவோ??? அணை, பாசனவசதி இல்லைதானே???

    • @Kumar.saravana09
      @Kumar.saravana09 14 дней назад +3

      All PPL in virudhunagar dist are in Bangalore not in Chennai

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 14 дней назад +5

      @@Iyalbu3769 இதோ இன்னைக்கு ஸ்டாலின் வர்றராம்... விடாதீங்க.. பெரிய திட்டமா வாங்கிருங்க.. தூத்துக்குடி, ஒசூர் மாதிரி வறட்சியிலும் வளர்ந்திரனும்..

  • @eajith583
    @eajith583 14 дней назад +4

    18:54 - First time i m watching bogan bro got struck .it might have noticed in editing .
    Anyway nice content bro. Waiting for தமிழ்நாடு.

  • @aravinthravi1555
    @aravinthravi1555 14 дней назад +4

    10:16 இதுக்கு தான் waiting.... Naa news la parthu irukka

  • @surensivaguru5823
    @surensivaguru5823 14 дней назад +2

    Thank you for your great information about Bihar
    Sabesan Canada 🇨🇦

  • @allinallammu8768
    @allinallammu8768 10 дней назад +1

    God bless them... Enatha irundhalum. Avunga indians.. Life style ninacha koncham. Pavama iruku

  • @Iyalbu3769
    @Iyalbu3769 14 дней назад +26

    சென்னை, கோயம்புத்தூர் வடமாநிலத்தவர்களை போய் பார்த்தால் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளார்கள் அவர்கள் தான் தமிழர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள்.

    • @Driverstravel
      @Driverstravel 14 дней назад +1

      Aama ayya

    • @tamilmanitamilmani6137
      @tamilmanitamilmani6137 14 дней назад +3

      Avargala marvadigal

    • @deepaks3842
      @deepaks3842 14 дней назад +2

      Neenga soldrathu marvadis like chettiyars. Athu total north Indian population ila.

    • @Attitudezero884
      @Attitudezero884 14 дней назад +2

      Athu marvadis. Marvadis are basically bussiness community.

    • @Beyond_TheLife
      @Beyond_TheLife 14 дней назад

      உண்மைதான் நண்பா நான் கோயம்புத்தூர் தான் எங்கே சென்றாலும் வடக்கான்ஸ் தான் இருக்காங்க அவன் கிட்ட சொல்லி புரிய வைக்கவும் முடியல நமக்கும் வேலை கிடைப்பதில்லை 😢

  • @dark_devil2838
    @dark_devil2838 9 дней назад

    Bro super nxt up pathi oru video podunga 🙏😊

  • @rajesht171
    @rajesht171 14 дней назад +2

    Nalla MSG bro super 👍

  • @manikandanjeeth0795
    @manikandanjeeth0795 12 дней назад

    சாதி என்கின்ற புழு Vera level writing bro semma❤❤❤

  • @akstar0075
    @akstar0075 13 дней назад

    super series bro Continue pannunga Next Bihar la irundhu pirinja Jharkhand pathi podunga bro

  • @VijayKumar-sr8jj
    @VijayKumar-sr8jj 14 дней назад +6

    கடந்த மக்களவை தேர்தலின் போது பீகாரில் எனது நண்பர் துணை ராணுவப் படை சேர்ந்தவர் தேர்தலில் வாக்களிக்க வந்தவர்களில் பெரும்பாலன மக்கள் வாக்கு சாவடிக்கு வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக ATM CARD மற்றும் வீட்டில் உள்ள ஏதோ ஒரு அட்டையை கொண்டு வந்ததாக கூறினார்

  • @agathiyankarthikeyan1737
    @agathiyankarthikeyan1737 3 дня назад

    Exellent Narration...Waiting for bihar Part - 2 (Tirupur) video 😂

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 14 дней назад

    Very informative and entertaining bro 👍🏼

  • @FAKRUDEENISMATH
    @FAKRUDEENISMATH 14 дней назад +11

    Caste is not main problem, Land ownership is the biggest problem. To solve this issue follow the China Model of Land Administration

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV 14 дней назад +3

      Both are interconnected.

    • @ragulvisu7715
      @ragulvisu7715 14 дней назад

      Communist system = dust

    • @santhoshv3028
      @santhoshv3028 14 дней назад +1

      ​@@Nebuchadnezzar_XXIV no bro . All india have caste problem except northeast states. Land ownership is not reformed much in Bihar, uttarpradesh, west bengal area. But south, west and north states like Punjab, harayana gone through land reform where land is owned by all caste people. There are many other reasons also for Bihar to be like this.

  • @lundatundachannel
    @lundatundachannel 2 дня назад

    good experiment Anna continue

  • @boyraja7487
    @boyraja7487 13 дней назад

    I join bogan 🎉.. to BIHAR🎉🎉.. from overseas 🙏 Malaysia tamizhan ♥️ know everything better 👍

  • @arulnid
    @arulnid 14 дней назад +7

    Problem is our hard earned taxes are pumped in Graveyard i.e., Bihar

  • @Karthi-Srini
    @Karthi-Srini 14 дней назад +3

    ❤ situation makes a person king ,thief, inteligent, begger etc.... don't underestimate a person by his birth.. it depends on his situation 😞🙏.. thalaivar prabagaran ipdi patta oru eadathula irundhu vandhar.. God of independence 😢 failed in successful history ❤❤

  • @devsanjay7063
    @devsanjay7063 14 дней назад +29

    நம்ம பிரசாந்த் கிசோரு கூட பீகாரி தான் ஆனா 100 கோடி சம்பாதிக்கிறாரே பா 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sampathkm3896
      @sampathkm3896 14 дней назад +1

      அது எல்லாம் நாம கொடுத்த பணம்

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar 14 дней назад

      அவன் கொஞ்சம் பெரிய பிராடு ! அவ்வளவு தான்.

    • @akravi8787
      @akravi8787 14 дней назад +2

      Yes. It's our money. I asked my 50 crore money. Immediately, he deposited my money.

  • @mohanamurari7724
    @mohanamurari7724 14 дней назад +39

    2000 ல். நான். கயா. அதாவது. பீகாரருக்கு. சென்று இருந்தேன். அப்பொழுது லல்லு ஆட்சி நான். இந்தியாவிலேயே. இருப்பதாகத். தோன்றவில்லை. இப்பொழுதும். அதே. மாதிரி. இருந்தால். நான் பீகார் மக்களுக்காக. வருத்தப்படுகிறேன். 😢😢😢

    • @-Hariprasath-mw8ns
      @-Hariprasath-mw8ns 14 дней назад +5

      Apdiya tha iruku

    • @venkatesanbalakrishnan5418
      @venkatesanbalakrishnan5418 14 дней назад +5

      இல்லை 2000 ஆண்டைக் காட்டிலும் தற்சமயம் கொஞ்சம் மாறியுள்ளது. நிதிஷ்குமார் ஆட்சியில் பூரண மதுவிலக்கு மாநிலம். 2023ல் west champaran மாவட்டத் தலைநகரான betiah ல் மற்றும் 2024ல் Madhepura மாவட்டம் மற்றும் தலைநகர் பாட்னாவிலும் தங்கி இருந்துள்ளேன். தமிழர்களை மரியாதை மற்றும் கண்ணியத்துடன் நடத்துகின்றனர். ஆனால் இரயில் பயணம் நரக வேதனை.

    • @silambarasanp8280
      @silambarasanp8280 13 дней назад

      Last month kooda ponen. Ipovum apdiye dhan iruku. Poorana madhu vilakku enbadhellam suttha poi. Ella oorlayum block la kedaikkum. I went to Motihari and Barauni

  • @ranjiths5141
    @ranjiths5141 13 дней назад

    Excellent information

  • @SaravananS.Saravananskvk
    @SaravananS.Saravananskvk 14 дней назад +2

    Power loom வரலாறு வீடியோ போடுங்க..bro pls

  • @hathilroncruz234
    @hathilroncruz234 14 дней назад +20

    Appo next state up pathi podunga bro😂

  • @UdhayaKumar-p6e
    @UdhayaKumar-p6e 14 дней назад +8

    Also make video about Uttar Pradesh

    • @vinoth-vg3of
      @vinoth-vg3of 13 дней назад

      UP has improved a lot in last 7 years of Yogi Rule!

    • @sakthiprasana
      @sakthiprasana 3 дня назад

      ​@@vinoth-vg3of
      Any official source other than WhatsApp forward messages?

  • @aravinth2742
    @aravinth2742 12 дней назад +2

    Manipur issue pathi pesunga sir ..please🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikeyansundaramoorthi247
    @karthikeyansundaramoorthi247 7 дней назад

    மிஸ்டர் போகன், நீங்க அங்கங்க காமெடி அடிபீங்க ஆனா இப்படி முழுக்க முழுக்க காமெடி....
    செஞ்சி விட்டீங்க... இன்னும் நிறைய எதிர் பார்கிறேன் 😂

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 14 дней назад +2

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @kavin1242
    @kavin1242 14 дней назад

    அருமையானா பதிவு வாழ்த்துக்கள்

  • @Akashs70382
    @Akashs70382 14 дней назад +1

    மற்ற மாநிலம் பற்றி போடுங்க ❤

  • @XploreDworld
    @XploreDworld 3 дня назад

    Good video bro post such videos

  • @KarthikKk-d6e
    @KarthikKk-d6e 14 дней назад +5

    Buddha enlightenment in bhair

  • @chennaiking8623
    @chennaiking8623 8 дней назад

    Good ...bro

  • @santhoshc86
    @santhoshc86 14 дней назад +11

    4 ஆம் நூற்றாண்டில் உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் NALANDA UNIVERSITY இருந்த இடத்தில், ​​இன்று நல்ல கல்வி இல்லாத ஒரு மாநிலமாக மாறிஇருப்பது வருத்தமாக இருக்கிறது.

  • @artisticblog1098
    @artisticblog1098 12 дней назад

    bro you have fx30 camera right ?
    knjm outside paitu video pannugalan, romba naala vitulaya irunthu pannura mathiri irukku

  • @maheshwaras1394
    @maheshwaras1394 12 дней назад

    Very Nice ,Sir

  • @Manojkumar-cm8hj
    @Manojkumar-cm8hj 13 дней назад

    Need lifestyle of skihs video with example like this bihar video. Broo plzzzzz 😊

  • @Iyalbu3769
    @Iyalbu3769 14 дней назад +22

    சென்னை, கோயம்புத்தூர்,மதுரை, திருச்சி மாவட்டங்களில் வளர்ச்சி இருக்கு மற்ற மாவட்டங்களில் தமிழர்கள் வேலைக்கு தத்தளிக்கிறார்கள்.

    • @4est__4ever93
      @4est__4ever93 14 дней назад +3

      Trichy la thaa iruken ingaye work kedaikamaatuthu 😅

    • @bomeruncle3816
      @bomeruncle3816 14 дней назад +1

      Ena qualification vela ethir pakuringa

    • @Iyalbu3769
      @Iyalbu3769 14 дней назад

      ​@@bomeruncle3816நான் சொன்னால் எங்கள் ஊரில் தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாங்கி தந்துவிடுவிர்களா???

    • @Iyalbu3769
      @Iyalbu3769 14 дней назад

      @@4est__4ever93 கம்பெனிகள், தொழிற்சாலைகள் அதிகரித்து கொண்டிருக்கின்ற திருச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் அரசாங்க வழி பள்ளிக்கூடத்தில் படித்து வந்திருப்பீர்கள் அல்லது உங்களுக்கு திறமை இருக்காது. ஒன்று நீங்கள் நன்றாக முயற்சி செய்யவேண்டும். உங்களது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் வேலை இங்கு பொதுவாகி விட்டது. நமக்கு சொந்தமான இடத்தை நமக்கு சம்பந்தமில்லாதவர்கள் ஆக்கிரமித்துகொண்டிருக்கிறார்கள்.

    • @Iyalbu3769
      @Iyalbu3769 14 дней назад

      ​@@4est__4ever93கம்பெனிகள், தொழிற்சாலைகள் அதிகரித்து கொண்டிருக்கின்ற திருச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் அரசாங்க வழி பள்ளிக்கூடத்தில் படித்து வந்திருப்பீர்கள் அல்லது உங்களுக்கு திறமை இருக்காது. ஒன்று நீங்கள் நன்றாக முயற்சி செய்யவேண்டும். உங்களது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் வேலை இங்கு பொதுவாகி விட்டது. நமக்கு சொந்தமான இடத்தை நமக்கு சம்பந்தமில்லாதவர்கள் ஆக்கிரமித்துகொண்டிருக்கிறார்கள்.

  • @FLORAJOHN46
    @FLORAJOHN46 14 дней назад +1

    சாதி என்ற ஒரு புழு அருமை அருமை

  • @jeyasurya3932
    @jeyasurya3932 14 дней назад +1

    Good videos and all indian states stories uploaded your channel

  • @hakunamatata3476
    @hakunamatata3476 14 дней назад +1

    Bro waiting for next state

  • @Manojkumar-cm8hj
    @Manojkumar-cm8hj 13 дней назад

    Bro Punjabis(Sikhs) oda attitude avanga lifestyle
    Ippo avanga society irukkira position ah pathi video podunga broo plzzzzz 😊

  • @prembuttowshki8512
    @prembuttowshki8512 14 дней назад

    Best video bro

  • @Fan_Made_Since-94
    @Fan_Made_Since-94 13 дней назад

    Nice video 👍👍

  • @skaviationcrush3463
    @skaviationcrush3463 13 дней назад

    It was really interesting 😜

  • @ALLUARJUNFAN1998
    @ALLUARJUNFAN1998 13 дней назад +1

    Andhrapradesh❤next

  • @சக்தி-7
    @சக்தி-7 13 дней назад

    கட்சத் தீவு பற்றிய விரிவான பதிவு போடுங்க அண்ணா

  • @PraveensriPradeepsri
    @PraveensriPradeepsri 13 дней назад +2

    பையா திருப்பூர் state வீடியோ எப்போ

  • @senthamizhedits6599
    @senthamizhedits6599 14 дней назад

    Thanks god to Giving Kamarajar sir ,

  • @krishnakr2996
    @krishnakr2996 14 дней назад +1

    அருமை ஆனால் இதுதான் உண்மையான நிலவரம் நன்றி போகன்

  • @pkblackhorse
    @pkblackhorse 14 дней назад

    Super anna

  • @michael_pio
    @michael_pio 9 дней назад +1

    Namma tamilnadu ku kamarajar varala na nammalum bhihar ku tough kuduthurupom( education point of view la)

  • @ganeshkumar-wr7fp
    @ganeshkumar-wr7fp 14 дней назад +13

    08:36 political science ❌ Poriyal science ✅

  • @EasySurffer
    @EasySurffer 14 дней назад +2

    சாதி என்ற கேவலமான “மல”புழு
    தமிழ்நாட்டு சாதி பெருமை மக்களுக்கு நல்ல சாட்டை அடி ❤❤❤

  • @amazingphotoshop4176
    @amazingphotoshop4176 3 дня назад

    SUPER

  • @saranyamothip
    @saranyamothip 13 дней назад

    இந்த இப்பவே cinemabogan subscribe பண்ணிடுறேன்

  • @dhanarasu1154
    @dhanarasu1154 14 дней назад +4

    சமீபக்கலாமா உங்க வீடியோ சுவரசியம் இல்லாமல் இருந்தது.
    2 மாசத்துக்கு அப்புறம் ஒரு நல்ல கன்டென்ட் வீடியோ 👌 சூப்பர் போகன் கீப் இட் அப் 👍

  • @bhuvangiri912
    @bhuvangiri912 14 дней назад

    Bro uttar Pradesh about video poduga plz

  • @abineshravindran3817
    @abineshravindran3817 14 дней назад

    Hai bro, "Ropalidia Fasciata Paper Wasp" indha insect pathi sollua bro

  • @gopis8684
    @gopis8684 14 дней назад +1

    Please make a video about mount kailash

  • @nivethaj8295
    @nivethaj8295 14 дней назад +3

    Beware of Bihar❌
    Educate Bihar✅

  • @kailainathansiva9900
    @kailainathansiva9900 14 дней назад +1

    14:15 that point i calming myself
    thapppicha da boga video full ha bhiar ha negative shades la ye knodu poiru viyonnu nenacha thappichutta

  • @mathialagan436
    @mathialagan436 14 дней назад

    Super

  • @Thalapathy69-TheLion
    @Thalapathy69-TheLion 14 дней назад +1

    Bro 90s Memories La Doreamon ° Patti Pasugha 20 Yrs I Asking You கல்நெஞ்ச காரன் அவ்வளவு தூரம் கதறினான் கதற Bogan ❤

  • @Santhosh__62
    @Santhosh__62 14 дней назад +1

    Idhey maari ella states and union territory Ku podu thala

  • @MONEY_PLANt.1
    @MONEY_PLANt.1 10 дней назад

    செம introduction 😂😂

  • @VimalRaj-ur1wc
    @VimalRaj-ur1wc 14 дней назад +1

    கல்வி முக்கியம் நாட்டின் வளர்ச்சிக்கு😢

  • @Abandoned_zone
    @Abandoned_zone 13 дней назад

    Bro I need your help Bobby Fischer oda full chess history and avaroda life history um therinjukka aarvama irukku aana yennala full aa ve information gathere panna mudila atha unga kitta vanthen avaroda full history um oru video vaa sonnega na oru help aa irukkum...

  • @Suseela-k9h
    @Suseela-k9h 13 дней назад

    Bro adimurai patthi podunga bro

  • @sureshanandmunuswamy8087
    @sureshanandmunuswamy8087 14 дней назад

    Bogan, good job. Please continue others states too...

  • @salmanfarsipkd
    @salmanfarsipkd 14 дней назад +1

    Kekkumbothe bayamayirukkithu

  • @karthiv4977
    @karthiv4977 14 дней назад +1

    Tamilnadu will become soon like Bihar.. Because of Kamaraj we are better for now..

  • @vijayaganeh
    @vijayaganeh 14 дней назад

    Appo sitgai yoda ooru nu nepal karan solluradhu eppadi bro.?

  • @mohamediqbal3133
    @mohamediqbal3133 11 дней назад

    21:23 CM number 15 namma senaaaaadhibathi madhri irukku......

  • @SelvaSelva-y7j
    @SelvaSelva-y7j 5 часов назад

    Bro uttar Pradesh kaga waiting

  • @arunachchuthan2674
    @arunachchuthan2674 10 дней назад

  • @manivel5783
    @manivel5783 14 дней назад

    Part 2 potunga bro

  • @pavithrasri8104
    @pavithrasri8104 13 дней назад

    Bro .. Bihar ground report panunga bro

  • @மனிதன்-ங3ண
    @மனிதன்-ங3ண 5 дней назад

    Periyar ❤

  • @ABM.Krishnaa.Thondaiman
    @ABM.Krishnaa.Thondaiman 13 дней назад

    Antha idly and its history related video ketten

  • @dhineshthiagarajan9195
    @dhineshthiagarajan9195 14 дней назад

    Bihar is the first state which adopts Hindi as a third Languge 💥💥💥

  • @gunanithiab4511
    @gunanithiab4511 14 дней назад

    Gandhi's wierdest experiment pathi podunga (18)

  • @SrinithiMalar-y1e
    @SrinithiMalar-y1e 6 дней назад

    Speak about punjab and khalistan

  • @jigarthandacreation
    @jigarthandacreation 13 дней назад

    Maharashtra pathi aduthu pesunga❤

  • @purushothamanvijayakumar5765
    @purushothamanvijayakumar5765 14 дней назад

    bro talk about chambal, madhyapradesh

  • @astrogobug
    @astrogobug 14 дней назад

    Bro, our Honorable Governor Mr. Ravindra Narayana. Ravi @ RN Ravi from Bihar only...

    • @Attitudezero884
      @Attitudezero884 14 дней назад

      Athunalata adi muttal madhiri pesuva😂😂😂😂😂😂.

  • @syeduibrahim3952
    @syeduibrahim3952 14 дней назад +5

    சாதி உள்ள நாடும், வேட்டு கிளிகள் உள்ள வயலும் ஒன்னு