காண கண் கோடி வேண்டும் கஃபாவை By E.M. Hanifa - Tamil Muslim Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 5

  • @mohamedfavuzm9070
    @mohamedfavuzm9070 3 года назад +5

    இன்ஷா அல்லா அனைவருக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தருவானாக ஆமீன்

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 7 лет назад +3

    காண கண் கோடி வேண்டும் கஃபாவை
    காண கண் கோடி வேண்டும் கஃபாவை
    ஹஜ்ஜிக்கு இணையாக
    உலகில் எதுவுமே இல்லை
    தீனோர்கள் கூடும் இடம்
    நிரு நபிகள் பிறந்த இடம்
    வானோர் வாழ்த்துமிடம்
    வல்லோனின் புனித இடம்
    தீனோர்கள் கூடும் இடம்
    திரு நபிகள் பிறந்த இடம்
    வானோர் வாழ்த்துமிடம்
    வலாலோனின் புனித இடம்
    இதயம் கவரும் இடம்
    இன்பமெல்லாம்
    பெருகும் இடம்
    வதைக்கும் பாவமெல்லாம் ஒடி மறையும் ஒரே இடம்
    ( காண கண் கோடி வேண்டும் கஃபாவை)
    லட்சக்கணக்கில்
    மக்களை எல்லாம்
    அங்கே காணலாம்
    லட்சிய தூதர் இப்றாஹீம்
    தடத்தைக் காணலாம்
    உரிமை நீக்கும் இறைவன்
    ஐம் ஜம் கிணற்றை
    அங்கே காணலாம்
    அன்னை கதிஜா நாயகியின்
    கோட்டையை காணலாம்
    அருமை மகள் பாத்திமா
    பிறந்த வீட்டை காணலாம்
    ரப்பைக் ரப்பைக் என்ற
    குரலோசை
    இந்த பாடல் மக்காவில்
    ஹஜ்ஜிக்கு செல்வோர்
    அறிய வேண்டிய விஷயங்களை கூறும் இந்த பாடல் மிகவும் வரவேற்கத்தக்க உள்ளது சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய் 22 வஸ்ஸலாம்