மௌனத்தின் சக்தி| கிருஷ்ண உபதேசம் | வாழ்க்கை பாடங்கள் | பாக்தாத் கீதா அப்தேஷ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #krishnaupadesam #harekrishna #krishnateachings

Комментарии • 204

  • @gopimalathi8554
    @gopimalathi8554 2 года назад +298

    கிருஷ்ணா எனக்கு நல்ல படியா கரு உருவாயிக்கு. உங்க அருளால நல்லபடியாக இதய துடிப்பு கிடைக்கனும். ஏற்கனவே இதயத்துடிப்பு இல்லாம என்ன விட்டு போயிடுச்சு. என் பையனுக்கு தம்பியோ பாப்பாவோ நல்ல படியா இந்த உலகத்தை பார்க்கனும்.என் தங்கைக்கும் சுக பிரசவம் ஆகனும்.🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Saratha.p2007
      @Saratha.p2007 2 года назад +14

      Neengal ninaichathu nadakum❤️🙏🏻iraivan ungaluku pirapaan..jairam Sreeram...ohm nama shivaya

    • @gopimalathi8554
      @gopimalathi8554 2 года назад +2

      மிக்க நன்றி🙏💕

    • @ArunKumar-xv3td
      @ArunKumar-xv3td 2 года назад +6

      Valga valmudan nalla padiya baby poragum

    • @mathanharish2957
      @mathanharish2957 2 года назад

      குருவின் பரிபூரண அருளாசிகள் 🙏

    • @gopimalathi8554
      @gopimalathi8554 2 года назад +1

      நன்றி🙏💕

  • @anushahariharan3243
    @anushahariharan3243 Год назад +23

    கீதோபதேசம் இவரது குரலில் கேட்கும்போது ஶ்ரீ கிருஷ்ணரே நம்மிடம் சொல்வது போல உணர்கிறேன் தெய்வீகமான குரல் உங்களுக்கு

  • @varshidhabokil3058
    @varshidhabokil3058 Год назад +43

    வாழ்வில் எப்பொழுதெல்லாம் சங்கடங்கடமும், இன்னல்களை மேற்கொல்கிறோமோ அக்கணம் என் மனமானது நல்வழியில் செல்ல கிருஷ்ணரின் உபதேசம் கேட்க துடிக்கிறது. ஹரே கிருஷ்ணா🙏

  • @jansitailorworks8237
    @jansitailorworks8237 2 года назад +17

    எனக்கு ஒரு மனம் தெளிவு கிடைத்தது நன்றி கிருஷ்ணா 🙏🏻🙏🏻

  • @kriskris956
    @kriskris956 11 месяцев назад +5

    கல்லாக இருந்த என்னை இந்த ஒரு உபதேசம் தக்கசமையத்தில் பெருங்கடளாக மாற்றியது மகிழ்ச்சி அடைகிறேன் ராத கிருஷ்ணா💘🌹☝️

  • @haripriya9622
    @haripriya9622 2 года назад +21

    கிருஷ்ணா உனது திருவடி களே சரணம் எந்த ஒரு துயர் வந்தாலும் உனை மறவாத நிலை வேண்டும் ஐயனே 🙏🙏🙏🙏🙏💐💐💐💐

    • @gowtham1234
      @gowtham1234 11 месяцев назад

      உதவெஎஎஎஎஎஎ...‌எெஎஎஎஎ‌ஔெஎஎஎஎஎஏ‌எ‌எஔஎ‌எ‌எ‌ஔஏஔஎஎஎஎஎஎ‌எஎஎஎஎஎஎஎஎ என என்❤😊

  • @jeevithaganesh1565
    @jeevithaganesh1565 2 года назад +20

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏😌

  • @venkylibra
    @venkylibra Месяц назад

    Hare Krishna

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +8

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏🙏🌼🌹🌸🌷 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏🙏🌼🌹🌹🌹🌻 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏

  • @santhiyasanthiya7018
    @santhiyasanthiya7018 2 года назад +12

    Etha kettathum manasukulla nimmathiya iruku ஸ்ரீ கிருஷ்ணா 🥺❤️

  • @rajammalmurugan2434
    @rajammalmurugan2434 2 года назад +14

    வாவ் ....சூப்பர் ....எனது வாழ்க்கையிலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது .மிக்க நன்றி .

  • @manorasubramani6521
    @manorasubramani6521 9 месяцев назад

    கோவிந்தா உன் திருவடிகளே சரணம் சரணம் உன்னை என்றும் மறவா நிலை வேண்டும் கோவிந்தா...கோவிந்தா...

  • @nandymalar
    @nandymalar 2 года назад +6

    Correct. Thevai illama pesitom nu gulity feeling ku amadhiya irukaradhe best

  • @priyadharshinikanthasami2026
    @priyadharshinikanthasami2026 2 года назад +3

    Next week I am going to Anomaly scan, pappa entha kuraum I'llama nalla irukkanumnu pray pannikogga friends, jei Krishna

  • @VanavarayaVanavaraya
    @VanavarayaVanavaraya 3 месяца назад

    Vanavaraya 🙏🙏❤ar

  • @thangamurugan589
    @thangamurugan589 Год назад +1

    🙏🙏🙏வாசுதேவ கிருஷ்ணரே

  • @PavithrakarthickPavithra-sv5ug

    Krishna bhagavane ennaku un bakthiyai kudu ..un namathai jebika nanthai kudu kadhavule ennaku eppothum un bakthi kuraiyamal eruka vendum ..hare Krishna..sarvam sree krishnarpanam..

  • @ravikumarbalu3006
    @ravikumarbalu3006 11 месяцев назад +1

    கிருஷ்ணரே நல்ல உள்ளத்தை கொடு.

  • @naveen.l2923
    @naveen.l2923 2 года назад +16

    ஓம் நமசிவாய வாழ்க 🙏😊😍😊😍😘😍😘😍❣️😍🥰🙏🥰🙏❣️🙏🙏🙏🙏

  • @priyaias6648
    @priyaias6648 2 года назад +6

    I love Krishna ❤️❤️❤️

  • @mkirubarani1041
    @mkirubarani1041 10 месяцев назад

    🥰ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் மஹா பெரியவா சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என் உடம்பையும் நீங்களே வச்சுக்கோங்க என் உயிரையும் நீங்களே வச்சுக்கோங்க என்னையும் நீங்களே வச்சுக்கோங்க சிவமயம் பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்க மத் யார் சுனாசே ஓம் நமசிவாய அன்பே சிவம் சிவாயநம ஓம் நல்லதேநினை நல்லதே நடக்கும் நல்லதே நடக்கட்டும் உங்களுக்கு பல கோடி நன்றிகள் இராமா நாராயண ஓம் நமோ நாராயண Sriராம ஜெயம் பல்லாண்டு வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஓம் நற்பவி திருச்சிற்றம்பலம்😍🤩😘🥰💞💖❤🌹🌷💐🙏

  • @nanthakumarnanthu6722
    @nanthakumarnanthu6722 2 года назад +1

    ஜெய கிருஷ்ணா

  • @sakthivelanaadithya6862
    @sakthivelanaadithya6862 2 года назад +1

    Radhe krishna Radhe krishna neengal ninaithadhu nandragave nadakum.Radha Radha 🙏🙏🙏

  • @saraswathyellappan7369
    @saraswathyellappan7369 2 года назад +1

    Hare Krishna
    Krishna Krishna Hare Hare
    Hare Rama
    Rama Rama Hare Hare
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathisri8760
    @sumathisri8760 2 года назад +5

    Krishna voice mega mega Amaithi kodukkuthu💖💖💖

  • @southindiapharmasouthindia
    @southindiapharmasouthindia 9 месяцев назад

    HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE

  • @ஓம்காளி-ர1ல
    @ஓம்காளி-ர1ல 2 года назад +3

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🚩🙇🙏

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 2 года назад +3

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம் ❤

  • @saravananp3169
    @saravananp3169 2 года назад +7

    Jay sri radha Krishna 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹

  • @dontmesswithme5
    @dontmesswithme5 Год назад +2

    RADHEY RADHEY 💜🙏🏼💜

  • @Kannaharish9943
    @Kannaharish9943 2 года назад

    Hare krishna hare krishna krishna krishna hare hare hare rama hare rama rama rama hare hare

  • @meenakishormeena1295
    @meenakishormeena1295 2 года назад +3

    கிருஷ்ணா 🙏

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 10 месяцев назад +1

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Год назад +2

    பொறுத்தார் பூமியாள்வார் பொறாமையில் பொங்கினார் காடாள்வார்!

  • @yuvi_love2god
    @yuvi_love2god 5 месяцев назад

    நன்றி🌷

  • @vijaya8893
    @vijaya8893 4 месяца назад

    கிருஷ்ணா அமைதியான ஒரு பார்வை போதுமே அனைத்தையும் முடித்து விடலாமே உனது மோகனப் புன்னகையில் அகிலத்தையே வசப்படுத்தி விட்டு இப்படி பேசுகிறாயே இது நியாயமா கிருஷ்ணா? அமைதியைக் கற்றுக் கொடுத்தது நீதானே இப்போது கூட அந்த அமைதியில் இமைகள் மூடிக் கொள்கிறதே வெளிப்பறத் தோற்றத்தில் லௌகீக வாழ்க்கைக்கு அனைத்து விதமான ஆற்றலும் தேவை தான் உனது விஸ்வரூப தரிசனமே காட்டுகிறதே ஆனால் எதையும் விரும்பாமல் எதையும் பற்றாமல் உனது திருவடிகளை மட்டும் பற்றிக் கொண்டால் போதுமே கிருஷ்ணா அமைதி ஆம் அந்த இனிமையான அமைதி மட்டுமே போதுமே கிருஷ்ணா கிருஷ்ணா நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @dharshu_shorts1908
    @dharshu_shorts1908 2 года назад

    கிருஷ்ணசுவாமியே நீங்கள் எனக்கு வழி காட்டிவிங்களா சுவாமியே

  • @nandhininandhini8722
    @nandhininandhini8722 Год назад

    ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🙏🙏

  • @chitragnanasekaran5039
    @chitragnanasekaran5039 2 года назад +1

    கிருஷ்ணா 😘😘😘😘😘😘

  • @kumareshkumaresh2782
    @kumareshkumaresh2782 2 года назад +2

    Jai sri krishna

  • @sree6020
    @sree6020 2 года назад +1

    🙏🙏🌸👣🌸🙏🙏🌿🌿💖💖 ✨. Dhanyavaadaha. Sree Kannaiah Ji 💐💐

  • @vijaya8893
    @vijaya8893 2 года назад +9

    கிருஷ்ணா நீயா இப்படிப் பேசுகிறாய் ? உன்னிடம் எனக்கு உரிமை உள்ளது கிருஷ்ணா மௌனமாக இதயத்தாலே வழிநடத்தி மகாபாரதத்தின் முழு கதாநாயகனாக வலம் வந்தாயே அது என்ன மந்திரப் புன்னகை ? அந்தப் புன்னகை ஒன்றே எத்தனை எத்தனை நிகழ்வுகளை உருவாக்கியது மௌனம் என்பது ஊமை பாஷையா என்ன ? பேசும் சக்தியை விட பேசாத சக்திக்கு அதீத வலிமை உண்டு என்று சொல்லாமல் சொல்லும் நீ இப்போது என்னையே குழப்புகிறாயே உனது பரீட்சையில் உனது அருளன்றி யாரால் ஜெயிக்க முடியும் கிருஷ்ணா ? கிருஷ்ணா கிருஷ்ணா நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @selvamani2779
    @selvamani2779 Год назад

    En kuzhanthai arivagavum azhagavum arogiyamagavum irukka vendun

  • @prabakaranc6448
    @prabakaranc6448 2 года назад +2

    ஓம் ஜெய் கிருஷ்ணன் 🙏🙏🙏🙏🙏

  • @mkrk2015
    @mkrk2015 2 месяца назад

    ❤️ ❤️ ❤️

  • @sangumathi3620
    @sangumathi3620 2 года назад

    Krishna un kulathuku na marumagal ah Vara poren atha neenga nalla padiya nadathi tharungal Krishna🙏🙏✨en aji manasa mathi enoda serthu vaingal Krishna...🤲🕉️🙏✨

  • @ambikamuruhesan4673
    @ambikamuruhesan4673 2 года назад +1

    Om krishna message super 👌👏❤️

  • @shobanaparthiban1523
    @shobanaparthiban1523 Год назад

    Om jai sriRadhe krishna ❤❤❤❤ 🙏 🙏🙏🙏🙏🙏

  • @priyadharshiniare857
    @priyadharshiniare857 2 года назад

    கிருஷ்ணா.. 🙏

  • @cherancheran7507
    @cherancheran7507 2 года назад +1

    Jai krishna

  • @ravir311
    @ravir311 7 месяцев назад

    Hararamaharakrishna

  • @kalaidon9220
    @kalaidon9220 2 года назад +2

    I LOVE KRISHNA 😍😍😍😘😘😘

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 2 года назад +2

    Hare Krishna hare rama

  • @srividhyap8929
    @srividhyap8929 10 месяцев назад

    Krishna Krishna

  • @kvtamilan811
    @kvtamilan811 5 месяцев назад

    ❤❤❤

  • @AMCHU1
    @AMCHU1 Год назад

    Amazingly said Krishna!👌👌👌🤗🙏🙇🏻‍♀️😱😇🤷🏻‍♀️🚶🏻‍♀️

  • @Karahkumar2026
    @Karahkumar2026 2 года назад

    Jai sri krishnaa.... enaku nalla padiyaga kuzhanthai pirakka vendun 7 varudam ippothu karu unndagi irukiren.....

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 2 года назад

    நன்றி ஐயா..🙏🤝👨‍👩‍👧🌼🌻🏵️🌿🌿🌿🌿👑🦅🦅🔔🔔🔯🕉️☮️💰🍬🍬🛡️🏘️🗝️📝📚

  • @rajeg3759
    @rajeg3759 2 года назад +1

    Krishnarpanam🙏

  • @Mathi-yd9vf
    @Mathi-yd9vf 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kuzhandaivel8644
    @kuzhandaivel8644 2 года назад +1

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @vedharaman6391
    @vedharaman6391 2 года назад +1

    Om Sri Krishna

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад

    Manakkshtanghal varumpodhu lord Krishna hare hare enru Sol vilaghum

  • @chitrachitra6090
    @chitrachitra6090 10 месяцев назад

    Love you ayya.. எப்பவும்.

  • @prasannasethy5734
    @prasannasethy5734 2 года назад +1

    Jay radhe krishna ji

  • @veludivya3726
    @veludivya3726 11 месяцев назад

    Naanum amaidhiyaga irundhu valvil ellavatraiyum elanthu vittaen, elloarum vedhanai kolla kudadhu endru avar avar eluppukku chendrean indru anaivarum ennai dhurogi endrey pattam kuduthaner en estappadi pesi irundhal pattam,padhavi,piditha vaalkai endru irundhu irupean indru en marana padukkai varai neengadha kavalai sambathittu vittean en uyir pirinthaal mattumae en valigal neengum indru perumaley gadhi endru en vaalkaihey ootti kondu ullean

  • @vanilesworld307
    @vanilesworld307 2 года назад +1

    Om narayana 🙏🏽

  • @selvid6981
    @selvid6981 Год назад

    Krishan 🙏🙏🙏

  • @asggaming6870
    @asggaming6870 2 года назад +1

    ஹரி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @poonampawar1503
    @poonampawar1503 2 года назад

    Govind 🙏🌻🌸🌺😌

  • @vengadeshvasanthi6953
    @vengadeshvasanthi6953 9 месяцев назад

    Krishnarearulvar

  • @m..a..y907
    @m..a..y907 2 года назад

    Sariya vasagam🙏

  • @GomathyRIyer
    @GomathyRIyer 2 года назад

    Hare Krishna...

  • @srikanthimesha6952
    @srikanthimesha6952 2 года назад

    🙏🥺Govinthaaaaa....❤️

  • @piramibala401
    @piramibala401 2 года назад +1

    Krishna en lifeku edhu nalladho adhai enakku kudunga

  • @babysitter....
    @babysitter.... 2 года назад

    Jai shree krishna🌝

  • @karunar4325
    @karunar4325 Год назад +1

    Sir viyalakshmi engineering karunakaran Chennai Nazarathpet

  • @vasanthvel6198
    @vasanthvel6198 2 года назад

    Krishna Krishna 🙏🙏🙏

  • @sindhumani4416
    @sindhumani4416 2 года назад +1

    Radhe radhe

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 2 года назад

    Hare Krishna 😘😘😘

  • @Subisubasubi
    @Subisubasubi 10 месяцев назад

    Enakku intha group 2 Velai kidaikkanum krishna

  • @balagowtham1616
    @balagowtham1616 2 года назад +1

    Sir narayana Sri narayana

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Год назад

    L uuuuuu l uuuuuu krishh

  • @LotusGod-li4wh
    @LotusGod-li4wh 7 месяцев назад

    Correct

  • @m.someshwarisomesh.m8758
    @m.someshwarisomesh.m8758 2 года назад

    கிருஷ்ணனார்ப்பனம்

  • @DineshKumar-ie2hi
    @DineshKumar-ie2hi 2 года назад +1

    Rathe krishna

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 2 года назад

    Sree krishna

  • @arivuselvirajaram8294
    @arivuselvirajaram8294 10 месяцев назад

    This arjunan voice sir

  • @Thoughts.369
    @Thoughts.369 2 года назад +2

    True

  • @gdthings8
    @gdthings8 2 года назад +1

    🙏🙏🙏

  • @jaiganesh9974
    @jaiganesh9974 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏💐🙏🙏💐

  • @Kapeeshfamily
    @Kapeeshfamily 2 года назад

    Krishna bahavanae ennoda anniku kulanthai bhakiyathai tharuvayaga

  • @ponnuponnu4530
    @ponnuponnu4530 2 года назад +3

    🙏❤🙏

  • @AudaciousPooja
    @AudaciousPooja 2 года назад +4

    Hare Krishna♥️♥️♥️♥️

  • @balagowtham1616
    @balagowtham1616 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaidyanathanbalasubramania7801

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @StalinStalin-un7mm
    @StalinStalin-un7mm Год назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @devimagimairaj255
    @devimagimairaj255 2 года назад

    Jai Shri Krishna, Govinda🥰

  • @dailynewfuns
    @dailynewfuns 2 года назад +2

    😍😍😍

  • @suvitha4325
    @suvitha4325 2 года назад

    Krishna please I want to get more total in public exam