Tvk Flag Song Reaction 😬 | vijay flag song | vijay flag song anthem | thalapathy flag anthem,

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Hi Welcome To My Channel Friends
    #flag #tvkvijay #anthem #flagsong #vijaymakkaliyakkam #Vijayflagsong #vijayfans #tamilagavetrikazhagam ‪@TVKVijayHQ-Offl‬ #saranzone #sarantrollzone #thalapathyvijay #talapathy #thalapathy #Thalapathyflagsongreaction

Комментарии • 5

  • @SakthiEditz327
    @SakthiEditz327 19 дней назад +2

    தம்பி நீங்கள் விஜய் ரசிகனா ? வீடியோ முழுவதும் பார்த்தேன் உங்கள நம்பி விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் பாவமா இருக்கு அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார் சினிமா விமர்சனம் இல்லை நீங்கள் படத்துக்கு விமர்சனம் செய்வது போல இருந்தது மக்கள் விஜயோட TVK கட்சியை TVK படம் என நினைக்க போறாங்க இனி அரசியல் கருத்துக்களை அறிந்து புரிந்து விமர்சனம் செய்ங்க இது என் கருத்து தப்புன்னா மன்னிச்சிடு ங்க எல்லாம் நன்மைக்காக சொல்கிறேன் அரசியலில் ஒவ்வொரு அடியும் கவனமாக வைக்க வேண்டும் TVK கட்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @Saran_Zone
      @Saran_Zone  19 дней назад +1

      ஆமாம் அண்ணா விஜய் ரசிகன் தான் ஆனால் ரசிகனாக இல்லாமல் ஒரு பொது மனிதனாகதான் இந்த வீடியோவில் உள்ளேன் ஒரு புது மாற்றத்தை நோக்கி காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன் : திரைப்பட ரிவ்யூ அதைப் போல் நான் இதை செய்யவில்லை இது ஒரு புது முயற்சி இப்படி ஒரு கட்சி பாடல் இதுவரை நான் கேட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை என்ன ஒரு வியப்பு ஏற்பட்டது அதனால் தான் நான் இந்தப் பாடலுக்கு ரியாக்ஷன் செய்தேன் உங்கள் கருத்து தவறான கருத்து கிடையாது நன்றி 🙏

  • @balukesavan3779
    @balukesavan3779 20 дней назад

    Edaila edaila stop pannadhinga nalla illa