சிறந்த ஆளுமை 2024 - மாரிமுத்து..😃 | Neeya Naana Awards 2024 | Preview

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • நீயா நானா விருதுகள் 2024 - இன்று காலை 11 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV # #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath

Комментарии • 150

  • @34rashmikam67
    @34rashmikam67 12 дней назад +59

    4000 பேரில் நானும் ஒருவள்.... என்பதில் எனக்கு நீங்காத மகிழ்ச்சி..... விஜய் டிவி இவ்விருதை கொடுத்து எங்களுடைய ஆசிரியரை பெருமைப்படுத்தியதற்கு மிக்க நன்றி...... மனமார்ந்த வாழ்த்துக்கள் என் குலதெய்வமே🎉🎉🎉🎉

  • @gokulbraver
    @gokulbraver 12 дней назад +170

    விருதுநகரில் மாரிமுத்து ஐயா நடத்தும் வகுப்பு மாணவர்கள் ..👍🏻👍🏻👍🏻

    • @ManiMani-le5mc
      @ManiMani-le5mc 12 дней назад +1

      இந்த வகுப்பு எங்க நடக்குதுன்னு சொல்லுங்களேன்

    • @sivavaishagan9423
      @sivavaishagan9423 12 дней назад

      ​@ManiMani-le5mc Viruthunagar collector office la

    • @thayammalk9409
      @thayammalk9409 12 дней назад

      விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் வகுப்பு நடைபெறுகிறது

    • @sgayathiri6425
      @sgayathiri6425 9 дней назад

      Class nala irukumaa

    • @gokilavenkatesh5904
      @gokilavenkatesh5904 9 дней назад +1

      Online class poduga solluga

  • @yuvaraj-jg6mr
    @yuvaraj-jg6mr 12 дней назад +31

    எங்கள் ஆசான் திரு. மாரிமுத்து சார் கூறும் முக்கிய வார்த்தை
    வாழ்க்கை வாழ்வதற்கே
    வாழ்தல் இனிது🎉🎉🎉

  • @sweetG10
    @sweetG10 12 дней назад +23

    இப்ப தான் Tv ல பார்த்தேன்.. இவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை ❤

  • @bakthisamayaltamil03
    @bakthisamayaltamil03 12 дней назад +12

    நான் தான் அந்த labour dept ல வேலை பாக்குறேன் 🎉 என்னோட உயிர் கொடுத்த வாழும் தெய்வம் 🎉மாரிமுத்து ஐயா 🎉

  • @abarnasri1999
    @abarnasri1999 12 дней назад +7

    எங்கள் ஆசான் என கர்வத்துடன் கூறுவோம் ❤ 🎉🎉 proud to be your students ❤❤

  • @ramar6235
    @ramar6235 5 дней назад +2

    My mom is working in the state government because of him.
    I am working in the central government
    because of my mom
    He (Marimuthu sir) makes this majestic change for our generation.
    Thank you very much, sir.

  • @rohitamar4320
    @rohitamar4320 12 дней назад +11

    ஐயாவின் பொன்மொழி :- நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க❤

  • @MuneeswariMuneeswari-qj2tq
    @MuneeswariMuneeswari-qj2tq 12 дней назад +23

    ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் பல நூறு கோடி ஆண்டுகள் வாழ்க வளமுடன்

  • @nalinip9140
    @nalinip9140 12 дней назад +10

    மகிழ்ச்சியா க உள்ளதுவிருதுநகரின்பெருமை

  • @dhanamharitha5051
    @dhanamharitha5051 12 дней назад +56

    இவரது மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன்

    • @sivavaishagan9423
      @sivavaishagan9423 12 дней назад

      Nanum

    • @nightchannel7420
      @nightchannel7420 12 дней назад

      Nanum

    • @haninakalimuthu7526
      @haninakalimuthu7526 12 дней назад

      Nanum

    • @11b.divyabaskar71
      @11b.divyabaskar71 11 дней назад +1

      Sorry for asking ivaru yaru nu please soluga Naa nu ivaru keta padikanunu aasa padura

    • @dhanamharitha5051
      @dhanamharitha5051 11 дней назад

      @@11b.divyabaskar71 viruthunagar la Tnpsc students free cls edukura sir apm free lunch provide panuvaga sir ivar kita padichu na govt job la iruke

  • @couplesongsnew
    @couplesongsnew 9 дней назад +2

    I am also marimuthu sir student,I am proud to be her student,congratulations sir,keep rocking👏

  • @dhanushm1473
    @dhanushm1473 9 дней назад +1

    இவரைப்போலவே சேலம் மாவட்டத்தில் சின்னனூர் கிராமத்தில் ஓய்வு பெற்ற IAS ஐயா திரு. காசி விஸ்வநாதன் அவர்கள் இப்பணியை தனது சொந்த செலவில் தனி மனிதனாக மனிதத்துடன் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்து வருகிறார். 👌👏👏
    அவரின் வகுப்புகள் மிக அருமையாக இருக்கும் அத்துடன் அவரின் கண்டிப்பும் வாழ்க்கைபாடங்களும் இனிமையானவை.
    ஐயாவின் வார்த்தைகள்.. "ஏழைக்கு படிப்புதான் சொத்து, நன்றாக படிப்போம் வாழ்வில் முன்னேறுவோம்"❤
    மனிதம் வாழ்கிறது இப்படி சில மனிதர்களின் மூலமாக.. 👑🙌

    • @tthangam7112
      @tthangam7112 9 дней назад

      Enga brother place irukku koncham detail sollunga

  • @tamilmanavan172
    @tamilmanavan172 12 дней назад +3

    என்றும் எனது ஆசான் மென்மேலும் உயர வேண்டும். 💯 வருடம் நன்றாக வாழ வேண்டும். எல்லாம் வல்ல இறைவனை நான் கண்டதில்லை.. அவர்கள் வழியில் காண்கின்றேன்

  • @mageshkumark5153
    @mageshkumark5153 3 дня назад +1

    வணக்கம் ஐயா உங்களைப் போன்ற மனிதர்கள் வாழும் வசித்து தான் நாம் இந்த இந்தியாவில் தான் பிறந்திருக்கிறோம் என்பதை பெருமை கொள்ள வேண்டும்

  • @chokkarmurugan672
    @chokkarmurugan672 7 дней назад +2

    Normal person sir class attend pannave 160q easy adichu norukitalam......namma knjom efforts la 10q workout pannave...six mnth la service vankitalam... #MyExperience
    Great Sir🎉

  • @VairaMuthu-h2g
    @VairaMuthu-h2g 12 дней назад +6

    ❤மதிப்பிற்குரிய🙌சார்🙏வாழ்க வளமுடன்🥰கண்ணீரின் பதிவுகளுடன்🙏

  • @sowmyas6155
    @sowmyas6155 10 дней назад +3

    Nan intha sirta paduchen..rmba perumaiya iruku

  • @pasanastudio8347
    @pasanastudio8347 12 дней назад +8

    அண்ணா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா❤

  • @naangapullingow8205
    @naangapullingow8205 День назад

    K saravanan sir is the greatest human being in the world he doing many great things for to Arcot..Love from Chennai ❤ Arcot saravanan Anna

  • @devimurugan2285
    @devimurugan2285 12 дней назад +1

    உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற கருத்தை என்னுள் பதித்து என் வாழ்க்கையையும், அனைைரின் வாழ்க்கையும் உயர்த்தும் சிறந்த மாபெரும் மனிதரான எனது ஆசானுக்கு வாழ்த்துக்கள்.... 💐💐💐 ஐயா... உங்கள் புகழ் உலகம் முழுவதும் பரவ இறைவனை வணங்குகின்றேன் ஐயா 💐💐💐

  • @Superfact-1M
    @Superfact-1M 11 дней назад +2

    ஐயா மிக்க நன்றி 🌝 என்னுடைய பக்கத்து வீட்டு மாணவி உங்கள் பயிற்சி வகுப்பு படிக்கிறார் 😊😊😊😊😊😊😊

  • @sakthikathir8750
    @sakthikathir8750 12 дней назад +3

    எங்கள் ஆசான் மாரிமுத்து ஐயா ❤❤❤.... விருதுநகரின் விருது 🎉🎉

  • @updatepantrom033
    @updatepantrom033 10 дней назад +2

    நானும் அவருடைய மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்....

  • @esukutty8359
    @esukutty8359 12 дней назад +3

    One of the best motivator 🎉👏🫡🫡🫡🫡

  • @vasanthi1274
    @vasanthi1274 12 дней назад +4

    A great salute for you sir
    Let god bless you and your family (generation) 🙏🏻🎉

  • @gopinathmaster3355
    @gopinathmaster3355 12 дней назад +3

    Pride of Virudhunagar

  • @eswareswaran7079
    @eswareswaran7079 11 дней назад +2

    விரைவில் வென்று மாரிமுத்து சாரிடம் வாழ்த்து பெறுவோம்.❤

  • @praveenkumara3396
    @praveenkumara3396 13 дней назад +5

    Marimuthu my sir ❤ nalla thiramaiyana manithar 🥰

  • @tnpscachieves
    @tnpscachieves 11 дней назад +2

    திரு. மாரிமுத்து (வருவாய் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் வட்டாட்சியர்).,🔥🚨

  • @SuthaS-rd2sr
    @SuthaS-rd2sr 12 дней назад +3

    I am also sir Student I am very lucky.sir thann en God

  • @gurum7031
    @gurum7031 12 дней назад +2

    My sir... Really Good soul

  • @saropriya4711
    @saropriya4711 2 дня назад

    God bless you 😇 sir

  • @SandhiyaS-md6ly
    @SandhiyaS-md6ly 12 дней назад +1

    வாழ்த்துக்கள் ஐயா. தங்களின் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன்...

    • @somasekar1702
      @somasekar1702 12 дней назад

      Yapadi join pandrathu nan Kumbakonam 😢

  • @Nagajothi-n6p
    @Nagajothi-n6p 11 дней назад +2

    அவர் மாணவி என்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன் 🥰

    • @veeravelu3333
      @veeravelu3333 9 дней назад

      Class address sollunga medam

    • @aniammu7679
      @aniammu7679 6 дней назад

      Address sollunga epadi class attend pannanum yara pakkanum konjam sollunga pa

    • @23APPH028-HARINIM.SC.PHYSIC
      @23APPH028-HARINIM.SC.PHYSIC 6 дней назад

      ​@@aniammu7679 Saturday or Sunday Virudhunagar collector office ku vanga... Anga than class nadakum

    • @23APPH028-HARINIM.SC.PHYSIC
      @23APPH028-HARINIM.SC.PHYSIC 6 дней назад

      ​@@veeravelu3333 Virudhunagar collector office

  • @BALAKRISHNAN-pl1gl
    @BALAKRISHNAN-pl1gl 10 дней назад

    மாரிமுத்து சார் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @hi-mk3eq
    @hi-mk3eq 9 дней назад +1

    I am Sankar
    Thiru Marimuthu sir
    First' batch Student in 2006
    Now working in Labour department

  • @Siva-o5k5i
    @Siva-o5k5i 9 дней назад

    Gopinath Sir It's Great Person,,,,,,,,"

  • @kavisankar5648
    @kavisankar5648 12 дней назад +2

    my gurunathar🙏🙏🙏🙏

  • @MAHALAKSHMI-pp6ed
    @MAHALAKSHMI-pp6ed 12 дней назад

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ✨✨ பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @girikavi7452
    @girikavi7452 12 дней назад

    🎉🎉 ஐய்யாவை வணங்குகிறேன்

  • @karuppasamyl6581
    @karuppasamyl6581 10 дней назад +1

    திரு.மாரிமுத்து ஐயா அவர்களிடம் புதிய மாணவியாக சேர்ந்துள்ளேன் அதை நான் மிகப்பெரிய புண்ணியமாக நினைக்கிறேன், வெகுவிரைவில் அரசாங்க ஜீப்ல் ஏறுவேன்❤

    • @PriyaPriya-c5b5r
      @PriyaPriya-c5b5r 8 дней назад

      Akka viruthunagar la enga sollunka

    • @aniammu7679
      @aniammu7679 6 дней назад

      Kekurnga la sollunga pa enga poganum yara pakkanum class epadi poganum konjam sollunga pa

  • @cheran1783
    @cheran1783 10 дней назад

    கடவுள் ❤

  • @CSURYAKUMAR
    @CSURYAKUMAR 11 дней назад

    Valthukal vatiyarai❤

  • @ramalakshmik8347
    @ramalakshmik8347 12 дней назад

    எங்கள் ஆசான்...

  • @AMUDHAVALLIRAMASAMYPANDI
    @AMUDHAVALLIRAMASAMYPANDI 9 дней назад

    congratulations sir. i am proud of your student sir

  • @aarushyugaraj5537
    @aarushyugaraj5537 12 дней назад

    அருமை சார் தலை வணங்குகிறேன்

  • @thangapandiankalimuthu
    @thangapandiankalimuthu 12 дней назад +1

    really I miss Marimithu class sir

  • @sowmiyasowmiya4680
    @sowmiyasowmiya4680 12 дней назад +1

    Really great

  • @emilydass6274
    @emilydass6274 12 дней назад

    I'm really proud to say he is my teacher ❤❤❤❤

  • @Hitha891
    @Hitha891 10 дней назад

    Sir please full program upload it ,in hotstar too

  • @manikandana9639
    @manikandana9639 12 дней назад

    Engal sir 🎉🎉🎉🎉🎉

  • @mahendrababu3690
    @mahendrababu3690 9 дней назад

    Great sir 👍

  • @selvarani5896
    @selvarani5896 10 дней назад

    Great teacher ❤

  • @bakkiyarajbakkiyaraj3141
    @bakkiyarajbakkiyaraj3141 7 дней назад +1

    🙏🙏🙏😍😍

  • @divyam396
    @divyam396 10 дней назад

    Enga sir, 🎉🎉

  • @UoorkavalanAswini
    @UoorkavalanAswini 12 дней назад +1

    Enga sir good motivator

  • @bharathibharathi-ko6qe
    @bharathibharathi-ko6qe 12 дней назад

    Inspiration🎉

  • @selvamsaru7906
    @selvamsaru7906 12 дней назад

    Congratulations Ayya

  • @umar7790
    @umar7790 13 дней назад +2

    Well done 👏

  • @muthurajv9317
    @muthurajv9317 12 дней назад +1

    Wow❤

  • @AzhagumoorthiAzhagumoorthi
    @AzhagumoorthiAzhagumoorthi 12 дней назад +1

    எங்கள் மாரிமுத்து ஐயா

  • @JM-xr3cq
    @JM-xr3cq 12 дней назад +1

    Great man

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 12 дней назад

    Super sir 🙏

  • @jaishreee5150
    @jaishreee5150 12 дней назад

    Super ayya

  • @muniraju291
    @muniraju291 11 дней назад

    Which episode

  • @musicomusic666
    @musicomusic666 13 дней назад +3

    I have tried golden sparrow song..if your interested you can hear friends 😍😍

  • @staypeacebro
    @staypeacebro 12 дней назад +1

    Aalangulam cement factory 25 years ago 🔥

  • @saravananpalanimuthu3348
    @saravananpalanimuthu3348 12 дней назад +4

    எங்கள் குழந்தையும் மாரிமுத்து ஐயாவிடம் படிக்க வேண்டும். அவரை சந்திப்பதுஎப்படி என்று சொல்லுங்கள்

    • @SheelaGuru-n4z
      @SheelaGuru-n4z 12 дней назад

      Saturday and Sunday virudhunagar collector office la sir class undu.

    • @somasekar1702
      @somasekar1702 12 дней назад

      How much day sollunga yanathu amma udambu sarilathavanga avangala care pandran so yathana nall time please ​@@SheelaGuru-n4z

    • @malathiranjan5792
      @malathiranjan5792 10 дней назад

      Ok

  • @RanjanRanjan-tg5lr
    @RanjanRanjan-tg5lr 13 дней назад +2

    ❤❤❤❤

  • @karuppasamy6952
    @karuppasamy6952 12 дней назад

    Congratulations sir

  • @sivak.perumal8304
    @sivak.perumal8304 10 дней назад

    ஐயா நடத்தும் வகுப்பில் இணைந்து கொள்வது எப்படி கூறுங்கள்

  • @gokulbraver
    @gokulbraver 12 дней назад +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ssfacts567
    @ssfacts567 10 дней назад

    Super

  • @thayammalk9409
    @thayammalk9409 12 дней назад

    நான் அரசாங்க வேலையில் உள்ளேன் மாரிமுத்து ஐயாவிடம் தான் படித்தேன்.

  • @MuthuKumar-pk2gk
    @MuthuKumar-pk2gk 12 дней назад +1

    Enga sir

  • @VairamMuthu-m9b
    @VairamMuthu-m9b 11 дней назад

    Sir oda manavi enpathil perumai kolkiren

  • @thibakarajjj5561
    @thibakarajjj5561 12 дней назад

    Best motivater for TNPSC🎉😂

  • @ganeshgaksh3619
    @ganeshgaksh3619 12 дней назад

    🎉❤❤

  • @kartheeswarikartheeswari2590
    @kartheeswarikartheeswari2590 12 дней назад

    🙏🙏🙏

  • @karuppasamyl6581
    @karuppasamyl6581 10 дней назад

    நான் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற பழமொழி எனக்கு பொருந்தும், கால தாமதத்தில் சென்றுள்ளேன் ஐயா வெகுவிரைவில் கண் கொடுத்து விடுவார் என்பதில் ஐயமில்லை

    • @TrendingBox-lv9mc
      @TrendingBox-lv9mc 9 дней назад

      விருதுநகரில் எங்கு நடக்கிறது விவரம் சொல்லுங்கள்

  • @ManiMani-le5mc
    @ManiMani-le5mc 12 дней назад

    👍❤👍

  • @CoolthayaV-te1mk
    @CoolthayaV-te1mk 12 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕

  • @yazhsri2017
    @yazhsri2017 9 дней назад

    சார் எனக்கு உதவி செய்யுங்க சார் நான் டிரைவர் ஆக ஆசைப்பட்டேன் ஏனென்றால் நான் படிக்கல லைசன்ஸ் எடுத்துட்டேன் ஒரு இடத்துல வண்டி ஓட்ட போனேன் எனக்கு ரொம்ப பயமா இருக்கு வண்டி ஓட்ட எனக்கு 3 time வண்டி ஓட்ட கத்து கொடுத்தாங்கன்னா அதுக்கு அப்புறம் நான் தனியா வண்டி ஓட்டுவேன் plese help me sir plese plese

  • @AffectionateCosmos-bm3rs
    @AffectionateCosmos-bm3rs 13 дней назад +2

    Ponni , kanmani anbudan , sakthi vel promo porunga

    • @firstworktamil547
      @firstworktamil547 13 дней назад +3

      பாண்டியன் ஸ்டோர்

    • @sindhur9563
      @sindhur9563 13 дней назад +3

      Yentha mathari oru speech pothu yen epti erukinga

    • @firstworktamil547
      @firstworktamil547 12 дней назад

      @@sindhur9563 sorry

    • @sindhur9563
      @sindhur9563 12 дней назад

      @firstworktamil547 sorry lam ilanga serial promo varum pothu ninga cmnt panna ok

    • @firstworktamil547
      @firstworktamil547 10 дней назад

      @@sindhur9563 neenga sonna vishayam correct than. Unmaiya Avaroda speech nalla iruku. Adhula serial coment pottadhu tappu than. Anyway thank you for your coment.

  • @TravellifeNewRange
    @TravellifeNewRange 12 дней назад

    If Seeman doing same but max people critic to him 😂 , it had with agenda to do vijayakanth us well once he no more everyone one feels so much 🎉

  • @NitheeshRana-c7x
    @NitheeshRana-c7x 10 дней назад

    Yaru ivaru

  • @packyalakshmi8361
    @packyalakshmi8361 12 дней назад

    Once upon a time... I'm also a student of marimuthu sir... But i can't able to continue... Really I'm proud I'm also a student of marimuthu sir

  • @dharancompany5380
    @dharancompany5380 4 дня назад

    Iya voda mobile number🙏🙏🙏🙏🙏

  • @tamilguide7300
    @tamilguide7300 8 дней назад

    இவர் அரசு தேர்வுகளின் சொத்து

  • @vijialakshmig9641
    @vijialakshmig9641 12 дней назад

    Vijay tv stop Neeya Naana show?

  • @JAY4TRUTH
    @JAY4TRUTH 13 дней назад +4

    நீயா நானா ல்லாம் அவார்ட் கொடுக்குற அளவுக்கு அப்படி பெரிய அப்பாடக்கரா? 😃😃

    • @SankarKumar-p8z
      @SankarKumar-p8z 12 дней назад

      Poda lous kaluthaiku theriuma karpora vasanai

    • @thangapandir4978
      @thangapandir4978 12 дней назад +3

      10,000 மேற்பட்ட அரசு அதிகாரிகளை உருவாக்கியவர். எங்களது ஆசிரியருக்கு இந்த விருது கொடுப்பதில் சிறந்த ஆளுமைக்கான விருது பெருமை அடைகிறது.

    • @vennilan2427
      @vennilan2427 12 дней назад

      Exams ezutha students motivate panni, confidence koduthu potti thervukalil vetri pera seithu pala manavarkalin vazvil oliyetriya enathu asiriyarukku thalai vanagukiren. Avarai adayalam kandu perumaipaduthia vijay tvkku nandri.

    • @arun.saran421
      @arun.saran421 9 дней назад

      Unna Mari enna thenda sorada avuru govt officer ra mayiru...😂

  • @mahalakshmignagasubramania6755
    @mahalakshmignagasubramania6755 13 дней назад +1

    𝗕𝗜𝗚𝗚 𝗕𝗢𝗦𝗦 𝗔𝘄𝗮𝗿𝗱 𝗘𝗱𝗶𝘁𝗶𝗼𝗻
    Top 4 Positive Seasons
    Season 8
    Season 3
    Season 4
    Season 5
    Top 4 Negative Seasons
    Season 6
    Season 7
    Season 2
    Season 1
    Most Hated contestants
    Vanitha Vijayakumar S3
    Meera Mithun S3
    Gayathri Raghuram S1
    Maya S7
    Jovika Vijaykumar S7
    Sakthi Vasudevan S1
    Poornima Ravi S7
    Julie S1
    Sachana S8
    Nixen S7
    Samyuktha S4
    Harathi S1
    Aishwarya dutta S2
    Dhanalakshmi S6
    Vijayalakshmi Feroz S2
    Asal kolaar S6
    Ganja Karrupu S1
    Saravana Vickram S7
    Mohan Vaidya S3
    Namitha Actress S1
    Isaivani S5
    Aishu S7
    Archana Chandroke S4
    Daniel Anne Pope S2
    Nisha S4
    Mahat Raghavendra S2
    Vijay Varma S7
    Nithya Balaji S2
    Arnav Amjath S8
    Janani Iyer S2
    Abinayy Vaddi S5
    Sunitha Gogoi S8
    Yashika Anand S2
    Manjari S8
    Suja Varunee S1
    Robert Raj S6
    Raveena daha S7
    Most Loved Contestants
    Aari Arjunan S4
    Oviya S1
    Kavin S3
    Mugen Rao S3
    Pradeep Antony S7
    Sandy S3
    Muthukumaran S8
    Balaji Murugadoss S4
    Raju Jayamohan S5
    Tharshan S3
    Archana Ravichandran S7
    Losliya Mariyanesan S3
    Soundarya Nanjundan S8
    Arav Nafeez S1
    Sherin S3
    Priyanka Deshpande S5
    Azeem S6
    Jacquline S8
    Sanam Shetty S4
    Thamarai S5
    Raanav S8
    Vishnu Vijay S7
    Rio S4
    Arun Prasath S8
    Varun S5
    Harish Kalyan S1
    Mani Chandra S7
    Ciby S5
    Dinesh S7
    Som shekar S4
    Vaiyapuri S1
    Mumtaz S2
    Bharani S1
    Vikraman S6
    Bindu Madhavi S1
    Vichithra S7
    Ramya Pandian S4
    Ganesh Vemkatraman S1
    Amir S5
    Cheran S3
    Rythvika S2
    Raiza S1
    Niroop S5
    Ramya Pandian S4
    Suresh Chakaravarthi S4
    Anitha Sampath S4
    Pavni Reddy S5
    Snehan S1
    Annachi S5

  • @Kuwaittamilzhanlife
    @Kuwaittamilzhanlife 2 часа назад

    இது என்று நடந்தது தயவு செய்து யாராவது கூறுங்கள்

  • @JothiJothima-zf4st
    @JothiJothima-zf4st 9 дней назад

    இவரது மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன்....

  • @muthukalisakthivel7872
    @muthukalisakthivel7872 12 дней назад

    எங்கள் ஆசான் .....

  • @peersakul2929
    @peersakul2929 9 дней назад

    ❤❤❤❤❤

  • @Manjula-f8u6n
    @Manjula-f8u6n 12 дней назад

    Super ayya

  • @ShrideviPandian
    @ShrideviPandian 11 дней назад

    Congratulations sir

  • @sathishpsrs5668
    @sathishpsrs5668 12 дней назад

    Super sir🎉