இந்த பத்து ஞானத்திற்காக ஜெபியுங்கள் | PASTOR BENZ | COMFORT CHURCH

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • SUNDAY SERVICE | 11 DECEMBER 22 | COMFORT CHURCH | PASTOR BENZ | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    ---------------------------------------------------------------------------------
    Sunday Service Timings:
    1st Service - Morning 06.00 am ( LIVE )
    2nd Service - Morning 08.30 am ( LIVE )
    Every Friday Fasting Prayer - Morning 10 am ( LIVE )
    ---------------------------------------------------------------------------------
    LIKE, SHARE, and SUBSCRIBE to our RUclips channel: @CometoComfort
    👉 SUBSCRIBE To Beulah Benz RUclips - @BeulahBenz
    👉 SUBSCRIBE To Pastor Benz RUclips - @PastorBenz
    👉 SUBSCRIBE To Comfort Church Kids RUclips - @ComfortChurchKids
    ---------------------------------------------------------------------------------
    CITY CHURCH OF GOD
    GOOGLE PAY - 92444 44428
    PhonePe - 94423 44422
    Paytm - 94423 44422
    ---------------------------------------------------------------------------------
    Comfort Church Trust,
    A/c no: 419100140450002
    Bank Name: Tamilnadu Mercantile Bank
    Branch Name: Ganapathy Branch
    Coimbatore - 641006.
    South India.
    IFSC : TMBL0000419
    MICR: 641060020
    Branch code: 000419
    ------------------------------------------------------------------------------
    Follow us on;
    👉 Like us : Facebook - / prbenz
    👉 Follow us : Instagram - / pastor_benz_official
    👉 Follow us : Twitter - Co...
    👉 Email ID : Gmail - benzministries@gmail.com
    ---------------------------------------------------------------------------------
    OUR CHURCH LOCATION ⛪ & Our Address:
    Comfort Church,
    Gandhiji Road, Thiritary Road Rathinapuri
    Coimbatore District,
    Tamil Nadu 641027, India
    094423 44422
    maps.app.goo.g....
    ---------------------------------------------------------------------------------
    #Sundayservice #Pastorbenz #prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #Comfortchurch

Комментарии • 308

  • @annammalvictoria2839
    @annammalvictoria2839 Год назад +168

    1.ஆண்டவரே உங்களை அறிகிற அறிவில் ஞானம்.2.சூழ்நிலையை சமாளிக்க ஞானம்.3. வேலையில் உயர்வதற்கு ஞானம்.4. கூட இருக்கிற மனிதர்களை அறியும் ஞானம்.5. சோதனைகளை ஜெயிக்க ஞானம்.6. உதவி செய்கிறதில் ஞானம்.7.என்னுடைய உயர்வில் ஞானம். 8. எனக்குரிய பொறுப்புகளில் ஞானம்.9 சொந்தக்காரர்கள் நண்பர்கள் விஷயத்தில் ஞானம்.10. பரலோகத்தைக் குறித்த ஞானம். இயேசப்பா புதிய வருடத்தில் இவ்விதமாக ஞானத்தை தந்து வழி நடத்துங்க அப்பா🙏🙏 ஊழியக்காரரையும் அவர்கள் குடும்பத்தையும் மென்மேலும் ஆசிர்வதித்து வழி நடத்துவாராக ஆமென் 🙏🙏

  • @vasantharani4395
    @vasantharani4395 Год назад +26

    1. கர்த்தரை குறித்து
    2. எந்த சூழ்நிலையிலும் சமாளிக்கும்
    3. வேலையில் உயர
    4. கூட இருக்கும் மனிதர்களை அறியும்
    5. சோதனையில் தப்பி பிழைக்க
    6. உதவி செய்வதில்
    7. என்னை உயர்த்தும்போது உயர்வில்
    8. கொடுக்கும் பொறுப்பில்
    9. உறவுகளிடத்தில்
    10. மரணத்தில்
    Thank you for God's word for me brother🙏🏻 God bless you 💐

  • @thuglifemedia007
    @thuglifemedia007 Год назад +22

    ஆமேன் அப்பா 🙏🙏 இந்த நாளில் கேட்ட பத்து ஞானத்தையும் எனக்கும் என் கணவருக்கும் என் பிள்ளைகளுக்கும் வாங்கப்பா🙏🙏🙇‍♀️🙇‍♀️

    • @usken2
      @usken2 Год назад

      0000000⁰⁰q⁰po

    • @usken2
      @usken2 Год назад

      ⁰0⁰0

    • @anuoopanuoop3575
      @anuoopanuoop3575 Год назад

      God please give me knowledge. Amen 🙏🙏🙏✝️✝️🌹🌹

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 Год назад

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் என் கணவர் இரச்சிக்கப்பட வேண்டும் அப்பா என் கணவர் என் 2பெண் பிள்ளைகள் நவீனா ஐரீனா கல்வி ஞானம் தாரும் இயேசுவே. எனக்கு சொந்த வீடு வாங்க கிருபை தாரும் இயேசுவே.

  • @anusuya7380
    @anusuya7380 Год назад +6

    இந்த ஆராதனை எனக்கு மனமகிழ்ச்சி அடைந்தேன்மிக்கநன்றி ஆமென்

  • @Jesusismybestfrind
    @Jesusismybestfrind Год назад +6

    Paster உலகத்தில் நடகிற எல்லாவற்றையும் பிள்ளைகளுக்கு தெளிவா புறிய வைகிரிங்க இயேப்பாக்கு ரொம்ப நன்றி

  • @sekarsekar8088
    @sekarsekar8088 Год назад +10

    நன்றி பாஸ்டர் மிக ஆழமான சத்தியம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @vijilamary58
    @vijilamary58 Год назад +2

    என் கர்த்தர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்ளும் ஞானம் தாரும் இயேசுவே

  • @malathikeerthi5496
    @malathikeerthi5496 Год назад

    கர்த்தாவே எனக்கு நல்ல ஞானத்தை தாருங்கள் என் பிரச்சனை களை சமாளிக்க ஞானத்தை தாருங்கள் என் வேலையில் உயர ஞானத்தை தாருங்கள்

  • @dishadishaniya3344
    @dishadishaniya3344 Год назад

    ஆமென் என்னுடைய அத்தான் வேலைக்கு போன இடத்தில் மேல இருந்து தவரி விழுந்து வைத்தியசாலையில் ஜீவனுக்காக போராடி கொண்டு கிடைக்காரு ப்ளீஸ் அவருக்காக ஜெவிங்க பாஸ்டர்

  • @ushaezhil3371
    @ushaezhil3371 Год назад

    Enakku nu oru vela, en kanavarukku varumanathai adivathuyum , nanum en kanavarum ore edathil serthu vazha uthavi seyum appa, mattavarukku seivathamaga ennai mattum apppa ella vattukku nanaaththai tharum unathu kirbai eppothu ennoda erubathaga amen nantri raja ...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏼

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Год назад +2

    ஆமென்.கர்த்தருக்கு‌ஸ்தோத்திரம் நன்றி.பிரதர்.

  • @sunithaksabhinav4366
    @sunithaksabhinav4366 Год назад

    Amen appa, kandippa tharuveer, navin kattukalai avilthu nalla ganam tharuveer nambukiren appa

  • @jayarajjoseph
    @jayarajjoseph Год назад +3

    ஆமென்.. ஆமென்.. கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக..

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 Год назад +17

    இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்

  • @jesimary3638
    @jesimary3638 Год назад

    Enakaga indha jebam yesuve ithan padi nadaka yesuve kirubai saiyim Samy amen

  • @sujikalasuji7384
    @sujikalasuji7384 Год назад

    Amen jesu Appa enakkum ella soolnilaiyilum ummudaiya niraivana Nanam vendum Appa

  • @PriaSoosaiappan
    @PriaSoosaiappan Год назад +1

    Pastor, I I thank to my JESUS, your thoughts, your way and deeds are blessed because your lifetime has been spent only on GODS ways, and his plan is fulfilling in your life, MY JESUS MY LORD, I PRAY GIVE ME 1. WISDOM TO UNDERSTAND YOU,2. WISDOM TO OVERCOME THE SITUATINS 3. WISDOM IN MY WORK, DEVELOPMENT AND MULTIPLY 4.WISDOM ABOUT MAN, HOW AND WHY 5.WISDOM TO OVERCOME FROM TEMPTATIONS,TO ESCAPE AND RUN 6.WISDOM TO HELP OTHERS, TO WHOM, AND FOR WHAT, I SHOULD NOT BE WITNESSED AND SUFFER 7.WISDOM TO HANDLE THE VICTORY AND DEVELOPMENT 8.WISDOM IN MY RESPONSIBILITIES, TRICKS, AND TIPS IN MY WORK, TO PERFOR EXCELENCY ON MY RESPONSIBILITIES AS A WIFE, MOTHER, NURSE PERFECT THAN OTHERS 9.WISDOM TO UNDERSTAND THE RELATIONS HOW TO BE WITH THEM AS YOU WISH 10.WISDOM TO DIE, MY DEATH IS MY DESTINY TO SEE YOU.

  • @angelrebaca4469
    @angelrebaca4469 Год назад +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே உமது அன்பு எத்தனை பெரியது நன்றிங்க பிரதர்

  • @medos8376
    @medos8376 Год назад

    Amen 🙏🙏🙏🙌🙌🙌🙌🙏 Amen Kuwait Thanks Jesus 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @priyasharath6828
    @priyasharath6828 10 месяцев назад

    Youngsters are learning with prayers

  • @Life_with_New
    @Life_with_New Год назад +1

    thx daddy

  • @jesimary3638
    @jesimary3638 Год назад

    Yeasppa indha nanathai Samy en maganauku dhayavai Samy tharum iyaa umai vita ver gathi illai Samy kannoki parum iyaa umaiye nambukiren amen

  • @PriaSoosaiappan
    @PriaSoosaiappan Год назад +4

    Amen halleluiah,thank you JESUS, pastor thank you so much for todys declarations and the word of GOD,oh my Jesus give me the power to handle the every situations of my life, and get out of situations VICTORY IN THE NAME OF JESUS AMEN HALLELUIAH,THANK YOU LORD JESUS,POUR YOUR HEAVENLY WISDOMS TO WIN THE PROBLEMS .

  • @suganthis8413
    @suganthis8413 Год назад +3

    Praise God.. 1000 times must watch, listen & very much needed to this generation. Thank you dear pastor for giving this such wonderful message.. God bless you 😇

  • @jerinsolomon2629
    @jerinsolomon2629 Год назад

    Knowledge towards
    1. God. (Karthar).
    2. Situation. (Sulnilaigal).
    3. Work. (Un velai).
    4. Humans. (Manushargalin).
    5. sodhanaigal.
    6. Helping others.
    7. Growth. (Tackle ur blessings).
    8. Responsibilities. ( Porupugal ).
    9. Relatives ( Sondha karargal ).
    10. Death .

  • @kabaddidon0552.
    @kabaddidon0552. 11 месяцев назад +1

    Amen

  • @barathkumar5534
    @barathkumar5534 9 месяцев назад

    ஆண்டவரேவேலைஓருஞானம்தங்கபாகுடும்பத்தைநடத்தாஞானம்வேண்டும்பஸ்டர்வே லையேஇல்லைஜேபியுங்கள்பிளிஸ்

  • @kushpukushpu3658
    @kushpukushpu3658 Год назад

    Thank you very so much daddy

  • @mohanrajraj619
    @mohanrajraj619 Год назад

    Ennakku mattram vendum appa please en pavangal anaithaum Manninga appa ennoda kudave iruinga appa ennai parisutha aviyal nirappum appa

  • @shakilashakila7974
    @shakilashakila7974 Год назад

    இயேசு அப்பா என் மூத்த மகளுக்கு ஞானம் உள்ள குழந்தையை தரனும் கர்பத்தை தொடணும் உங்களால்

  • @rajang5463
    @rajang5463 Год назад

    என் பெயர் ‌காந்திமதி ராஜன் இயேசு அப்பா எனக்கு இந்த புதிய வருடத்தில் 10 விதமான ஞானம் வேண்டும் ஆண்டவரே ஐயா ஸ்த்திராம் நீங்கள் கொடுத்த இந்த 10 வார்த்தைகள் எனக்கு பயன் உள்ளதாக இருக்கின்றது உங்களுக்கு ஸ்த்திராம் நன்றி ஐயா உங்கள் ஊழியத்தை தேவன் ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sobankumar9581
    @sobankumar9581 Год назад +2

    Praise the Lord amen 🙏 amen 👏 amen 👏 amen 👏 Thank you Jesus amen 🙏

  • @karthiyayinipandian8632
    @karthiyayinipandian8632 Год назад

    Jesus pl guide me to handle my designation as easy as possible by your knowledge

  • @user-xd7vd3es2l
    @user-xd7vd3es2l 11 месяцев назад

    Anubavathi iruckym ghanam amen

  • @rajirajambal4046
    @rajirajambal4046 Год назад

    Amen ,10 knowledge give me jesus

  • @kuttyvithaikaaran4675
    @kuttyvithaikaaran4675 Год назад

    En son 10th padikiran avanuku Ella subject um nyabaham illama pohuthu seriusnes illama irukan yesappa avanuku nalla ganatha kudunga appa

  • @suryakala6891
    @suryakala6891 Год назад +2

    Thank you Jesus say for this message prqise the Lord

  • @muthudaniel7985
    @muthudaniel7985 Год назад +1

    Enthaa message ketka kerbai seithatharkai thanks lots Jesus I love you so so so so much JESUS ❤️❤️

  • @MercyRoshanshan
    @MercyRoshanshan Год назад

    31 மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார்.
    மாற்கு 7:31

  • @makalinkamthavaraji7254
    @makalinkamthavaraji7254 Год назад

    Andavare en pillaikku ganaththai kodum

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 Год назад

    ஸ்தோத்திரம் பாஸ்டர் 💯💯 உண்மை ஞானம் இல்லாமல் தான் ஐயா 4வருஷமாக ஒரு கடன்ல தவித்துக் கொண்டிருக்கிறோம் ஏசப்பா யாக்கோபு 1.5ன்படி ஞானம் தாங்க அப்பா எனக்கு உதவி செய்ங்க ஏசப்பா உமக்கு நன்றி நன்றி 🙏🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா தகப்பனே உமக்கு நன்றி 🙏🙏

  • @poomaripoomari3343
    @poomaripoomari3343 Год назад

    Amen amen yesappa hallelujah hallelujah

  • @vassovasanti6564
    @vassovasanti6564 Год назад

    Amen.amen.amen appa.appa.appa haleluya.haleluya.amen

  • @mercyk5730
    @mercyk5730 Год назад +3

    Praise the lord 🙏 thank you Jesus Amen Amen Amen

  • @ambikasweety4891
    @ambikasweety4891 Год назад +6

    Praise the lord🙏

  • @jjashanthsalomonsalomon7816
    @jjashanthsalomonsalomon7816 Год назад

    Amen wonderful speech

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 Год назад

    இயேசப்பா ஞானம் சுகம் பெலன் கிருபை உங்க கண்களில் இரக்கம் புதிய தொழிற்சாலைகள் புதிய கம்பெனி காண பாசறை இயேசப்பா திறக்க

  • @susansusan8268
    @susansusan8268 Год назад

    Thankyou. Appa

  • @BharathiBharathi-gv4qg
    @BharathiBharathi-gv4qg Год назад +5

    AMEN 🥰 PRAISE THE LORD 🙏🙌

  • @henaslife5148
    @henaslife5148 Год назад

    Thanks pastor🙏

  • @vinoselvam4734
    @vinoselvam4734 Год назад +3

    Amen! Amen!Amen! Praise the Lord🙏🙏🙏🙏🙏🙏💖❤💖❤💖❤💖

  • @sheelagladys6536
    @sheelagladys6536 Год назад

    Praise the lord..neenga sonathu eilamae enakaga yesapa sonathu

  • @shanthisountharan7690
    @shanthisountharan7690 Год назад +3

    Thank you Jesus 🙏❤️🙏

  • @esakkiraja1803
    @esakkiraja1803 Год назад

    Amen Amen Yesappa Halluaiah

  • @barathkumar5534
    @barathkumar5534 9 месяцев назад

    பஸ்டர்சிந்தைஓருஞானம்வேண்டும்மனதைரியம்கிடைகனூம்குழந்தைதங்கபாஇயேச சுபாவாழதெரியாலஜேபியுங்கள்பிளிஸ்உயரவேலைதங்கபாஆமெ

  • @selvinirmala9984
    @selvinirmala9984 Год назад

    Thank you

  • @jesusbanu7210
    @jesusbanu7210 Год назад +1

    உண்மையில் எங்கள் வாழ்க்கைக்கு தேவையான வார்த்தை பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசிர்வதப்பார்

  • @johnwiselin3506
    @johnwiselin3506 Год назад

    Please give me jesus

  • @pushpak4776
    @pushpak4776 Год назад

    Useful message....

  • @ganithaganitha6627
    @ganithaganitha6627 Год назад +2

    Amen thank you for this message God 🤲

  • @kajaniveluppillai8813
    @kajaniveluppillai8813 Год назад

    Aman Praise the lord 🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +2

    Yes Amen praise the Lord

  • @pandiyanviji9596
    @pandiyanviji9596 Год назад

    Message super paster

  • @sajitharaj7364
    @sajitharaj7364 Год назад +1

    Praise the lord pastor.....Sthothram appa...🙏🙏🙏

  • @janemohan3315
    @janemohan3315 Год назад +4

    Praise God🙏🙏🙏🙏

  • @malathikeerthi5496
    @malathikeerthi5496 Год назад

    ஆமென் ஆமென்

  • @jeanperera4882
    @jeanperera4882 Год назад

    Thank you Lord and thank you pastor god bless your Lovely family and ministry 🙏🙏🙏

  • @rejasentlin6685
    @rejasentlin6685 Год назад

    Price the lord yesappa unga kirubainala umma pola oru baby kidaikanum plz pray for me

  • @shanthikumar5223
    @shanthikumar5223 Год назад +3

    ஆமென் இயேசப்பா இந்த பத்து விதமான ஞானத்தையும் எனக்கும் தங்கப்பா

  • @anusuya7380
    @anusuya7380 Год назад

    எனக்கு என்குழந்தைகளுக்குஞானம்வேண்டும்ஆமென்

  • @jesimary3638
    @jesimary3638 Год назад

    Brother God bless you

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Год назад +2

    ஆமேன் அல்லேலூயா

  • @sangeetham37.4
    @sangeetham37.4 Год назад

    Amen enakum gnanathai neer enaku tharapoguratharkai umakku sthothiram nantri yesappa🙏🙏🙏🙏💯🙏🙏🙏🙏🙏

  • @tinajas2372
    @tinajas2372 Год назад +1

    praise the lord. thank you anna for the beautiful msg.

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Год назад

    எல்லா வகையான ஞானத்தையும் பெற்றுக்கொள்ள எனக்கு உதவி செய்ங்கப்பா

  • @calebgilbert860
    @calebgilbert860 Год назад +2

    Praise the Lord! Thank you for such an amazing message Brother 🙏🙏🙏

  • @chitradevi7384
    @chitradevi7384 Год назад +1

    Praise the Lord 🙏🙏 very useful and wonderful message pastor 🙏🙏

  • @maherml618
    @maherml618 Год назад +1

    சொந்தகாரர் விஷயங்களில் ஞானம்

  • @ptirzah7293
    @ptirzah7293 Год назад +1

    Amen amen amen thank jesus appa 🙏🙏🙏

  • @thatanthatantk5087
    @thatanthatantk5087 Год назад +1

    Amen.naa romba happy irukken unakka peryar la naa peryar panuren pastor sir

  • @mahamercy1016
    @mahamercy1016 Год назад

    Amen.praise the lord.thank you speak for me. When I see to your worship .I am happy.Thank you Pastor your verse.Thank my Jesus daddy.Please pray for me.l feel in my life.please pray for me.😭😭😭😭😭😭😭

  • @sadeshkumar3606
    @sadeshkumar3606 Год назад

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PremaPrema-ne8mr
    @PremaPrema-ne8mr Год назад

    ஆமென்

  • @hebzibharose9255
    @hebzibharose9255 Год назад +1

    Amen Lord give me those wisdom

  • @shanthipriya5368
    @shanthipriya5368 Год назад +2

    Thank you Jesus

  • @neelmeganneeelmegan830
    @neelmeganneeelmegan830 Год назад

    Aamn Amen Amen

  • @snekap7039
    @snekap7039 Год назад

    Amen Jesus

  • @BlessingMusiccoachingcentreTut
    @BlessingMusiccoachingcentreTut Год назад +2

    🙏 Thank GOD🙏

  • @samsubbiah79
    @samsubbiah79 Год назад +2

    Prise the lord 🙏

  • @anusuya7380
    @anusuya7380 Год назад

    Prease the lord Please pray for me my family my daughter BDS final came duty traveling safety my son studying BTEC 3year today exam Please pray for me my husband duty safety daily drinks Please pray for me my body back pain Please pray for me amen thank you lord

  • @sangeetha950
    @sangeetha950 Год назад

    Amen neer anakkaa peasum neer errikirr naan oru pothu vekkapattu povathu ellai appa neera kaariyakalai vaaika pannupavar aarputhakalai seiyum enoda appa neer pothu appa

  • @swathirenu4272
    @swathirenu4272 Год назад +1

    Amen appa praise the lord 🙏

  • @bakia1226
    @bakia1226 Год назад

    Jesus Name

  • @bhuvanav9617
    @bhuvanav9617 Год назад +3

    Glory to God 🙏🙏

  • @dream4954
    @dream4954 Год назад +1

    Konjam naal ozhunga irunthen ipo meendum paavam seigiren enaku iranganum thagappane

  • @Lydiagracy_1197
    @Lydiagracy_1197 Год назад +2

    Amen! praise God ✨

  • @godschild1735
    @godschild1735 Год назад +1

    Praise the Lord.. Amen🙏

  • @amuthakethirapaul1096
    @amuthakethirapaul1096 Год назад +2

    Apadiye 😢 soldreenga paster
    Un mandaiyil masalava irukunu neraiya per neraiya thadava kedrukanga

  • @ranivelusamy6379
    @ranivelusamy6379 Год назад +2

    அண்ணா உங்க செய்தி புதிய வருடத்திற்க்கு வேண்டிய ஞானத்திற்க்கு கொடுத்த செய்தி மிகவும் அருமை அருமை ஆண்டவருக்கே மகமை