@@samikshasamiksha758 sir videos parunga neraiya solirukaru... Tata steel, wipro, ITC, TECHMAHINDRA, idfc first bank, ithellam long term ku vangalam.. rate matum knjm paathu vanganum
உங்கள் பேச்சைக் கேட்டுத்தான் நான் என் கடன் முழுவதும் அடைத்தேன். உங்கள் பேச்சை கடவுளின் பேச்சாக நினைத்து நான் தினமும் தினமும் தினம் தினம். காலைல தூங்கி எழுந்து வந்து உங்க பேச்சு. மதியம் ஆன உங்க பேச்சு நைட் தூங்கும் போது ... இப்படி தினம் தினம் உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு என் கடன் முழுவதும் அடைத்து அடைத்து விட்டேன்.... இந்த மூன்று வருடங்களில் மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து, என்னால் முடிந்தவரை saving செய்து வருகிறேன் Saving செய்வது ஒரு போதை மாதிரி எனக்கு மாறிவிட்டது...
தம்பி, பொருளாதார தவம் துறவி போல் கொஞ்ச நாள் வாழ வேண்டும்.கடின உழைப்பு வேண்டும், உணவு.உடை.இருப்பிடம் மருத்தவ வசதி.மனமகிழ்ச்சி இதில் மனமகிழ்ச்சியை கொஞ்சம் தள்ளி போட்டால்தான் சேமிப்பு வரும். முதலில் கொஞ்சம் ரொக்கம்.பிறகு வங்கியில் பணம் பிறகு வங்கி டெபாசிட் பிறகு தங்கம் பிறகு நிலம் பிறகுதான் பங்கு சந்தை. மலையில் ஏறுவது போல் ஒவ்வோரு அடியும் கவணம்.கடமைகளையும் தவற கூடாது.பெற்றோர்க்கு.உறவினர்கள்.உதவியவர்களை மறக்க கூடாது. கடைசியாக விளையாடும் இடம்தான் பங்கு சந்தை நன்றி
Sir I am watching your videos for some time. Today you explained very clearly. I have loan everymonth I pay EMI with that I also invest in stocks. I have already closed my credit card. I have paid princpel amount every three months. My EMI payment monthly as reduced from 22 k to 9k. Thanks. Still holding some shares I will sell and pay to princpel amount. It will further reduce my EMI amount monthly. This is my experience
Thanks for the useful video Anand sir.. Like ur way of discussions with Keshav. Keshav - u r cool bro bringing out questions from our mind.. Kudos to Money pechu team🙏🔥🔥
Gold ah visible ah coin ah vangurathu best ah ? Post office la kodukura gold bond best ah ? Enaku gold bond vanguna storge free,GST free, and some percentage interest m kedaikuthu. Ok gold bond la ethavathu plms erukka ?
Sir 🙏, I have agri, personal and housing loans in fixed interest rate. so comparing rapco 6.5% interest rate, my old loan interest rate is very low. Please explain fixed interest rate vs floating interest rate. Thank you sir.
Sir Neega ppf , post office saving Lic policy epdi affect panu naa personal poi keta ppf la income tax reduction ila soluranga adha pathe clean clear cut video poduga
I did the same thing as sir suggested, a few months back the market was in the peak, I sold 80% percent of my stock portfolio and I closed the education loan because, even though it has IT benefits, it has a limitation of 8 years closed that with some of help of gold loan as well, so that I closed the 13% per annum loan and got 7.5 gold loan and that gold loan also I have closed in 5 months, finally I got the IT benefits and also paid 3782 rupees only for gold loan interest 😜
Hi Sir, I have just started to see your videos. I'm completely new and I couldn't understand many concepts and terminologies you are using. I'm unable to get a correct source or path to learn about finance. Can you explain a road map kind of thing in your upcoming videos about where to start and what are all the things we need to learn to understand finance like tax, economics etc.., . It will be very useful if you give a list of concepts that should be learned.
Sir இப்ப எங்கிட்ட gold loan 2 L இருக்கு வேற கடன் எதும் இல்லை நான் இப்ப தான் நீங்கள் சொன்னது போல ITC & TATA STEEL share வாங்கியுள்ளேன் அதுவும் முதல் முறையாக 1000 ரூபாய்க்கு இது இல்லாமல் gold loan க்கு மாதம் 6000 அல்லது 7000 கட்டி வருகிறேன் இப்போது கடன் 3லட்சத்தில் இருந்து 2 லட்சமாக குறைத்துள்ளேன் நான் என்ன செய்தால் லாபம்
@@velmurugan2472 It's no problem ..... maximum 12% gold loan... Your stock 20 to 25% one year reach... So... Maximum....closed gold loan..monthly...and mimum but tata power and ITC
முதலீட்டை விட கடனை அடைப்பது முதல் வேலை என்று குருஜி கூறி இருக்கிறார். 🙏
நான் இதுவரை எந்த கடனும் வாங்கியது இல்லை, மூன்று வருடங்கள் சிறுக சிறுக சேர்த்துள்ளேன். அதனால் தான் கேட்டேன். தவறு இருந்தால் மன்னிக்கவும் ஐயா,
@@samikshasamiksha758 enna kteenga
@@guruvigneshwar6145 iwhich stock I have to buy for long term (10 years), pls guide me sir....
@@samikshasamiksha758 sir videos parunga neraiya solirukaru... Tata steel, wipro, ITC, TECHMAHINDRA, idfc first bank, ithellam long term ku vangalam.. rate matum knjm paathu vanganum
@@guruvigneshwar6145 thank you sir... Can I get ur mobile no.
அருமை... கடன் ஒரு பாதாளம்... அதில் போவது எங்கே எனத் தெரியாது...
கடன் மட்டும் வாங்கவே கூடாது.. Thank u sir
கடன் கொடுக்கவும் கூடாது
கூல் குடித்தாலும் கடன் இல்லாமல் நிம்மதியாக குடிக்க வேண்டும்
Kesavan : puriyuthu sir😀😀😄
Anand sir : Enna puriyuthu 😂🤣😀
K7 : kadane vanga kudathunu puriyuthu sir 😀
மிக்க நன்றி! குழப்பத்தில் இருந்தேன் விடை கிடைத்தது.
Vadivelu water comedy vera level... Yow editor vera level ya
Anand, for many, you are a Father figure. You keep giving good suggestions to every one to have a worryfree life. God Bless you.
நன்றி ஐயா எங்களுக்கு தேவையான தகவல் தெரிவித்து தெளிவு படுத்தியதற்கு
5:40 இவ்ளோ நாளா எங்க பா இருந்த கேசவா.. ஆனந்த் சார் ஐயே மடக்குறியே.. 😳
Kesava waiting for your genius answer 😉😉
உங்கள் பேச்சைக் கேட்டுத்தான் நான் என் கடன் முழுவதும் அடைத்தேன்.
உங்கள் பேச்சை கடவுளின் பேச்சாக நினைத்து நான் தினமும் தினமும் தினம் தினம்.
காலைல தூங்கி எழுந்து வந்து உங்க பேச்சு.
மதியம் ஆன உங்க பேச்சு
நைட் தூங்கும் போது ...
இப்படி தினம் தினம் உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு என் கடன் முழுவதும் அடைத்து அடைத்து விட்டேன்....
இந்த மூன்று வருடங்களில் மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து, என்னால் முடிந்தவரை saving செய்து வருகிறேன்
Saving செய்வது ஒரு போதை மாதிரி எனக்கு மாறிவிட்டது...
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
அய்யா. எடிட்டர். உங்க எடிட் செம.
தம்பி, பொருளாதார தவம் துறவி போல் கொஞ்ச நாள் வாழ வேண்டும்.கடின உழைப்பு வேண்டும், உணவு.உடை.இருப்பிடம் மருத்தவ வசதி.மனமகிழ்ச்சி இதில் மனமகிழ்ச்சியை கொஞ்சம் தள்ளி போட்டால்தான் சேமிப்பு வரும். முதலில் கொஞ்சம் ரொக்கம்.பிறகு வங்கியில் பணம் பிறகு வங்கி டெபாசிட் பிறகு தங்கம் பிறகு நிலம் பிறகுதான் பங்கு சந்தை. மலையில் ஏறுவது போல் ஒவ்வோரு அடியும் கவணம்.கடமைகளையும் தவற கூடாது.பெற்றோர்க்கு.உறவினர்கள்.உதவியவர்களை மறக்க கூடாது. கடைசியாக விளையாடும் இடம்தான் பங்கு சந்தை நன்றி
Today's video really helpful Master !! Keshav is growing very fast ⏩ congratulations 🎉🎈👏
Yes.truth.
Sir I am watching your videos for some time. Today you explained very clearly.
I have loan everymonth I pay EMI with that I also invest in stocks.
I have already closed my credit card.
I have paid princpel amount every three months.
My EMI payment monthly as reduced from 22 k to 9k.
Thanks.
Still holding some shares I will sell and pay to princpel amount. It will further reduce my EMI amount monthly.
This is my experience
Closing m.funds is also good taking into account tax on redemption ? Correct?
Based on your suggestion I closed my housing loan...Thank you sir 👍🏻
Keshav you have a good mentor... Use his time wisely..I am sure you will learn so much from him.
Keshav engayo poittaru,super
என்றும் உங்கள் மாணவன்
மிகச்சிறப்பு சார் நன்றி கேசவா Good message
Thanks for the useful video Anand sir.. Like ur way of discussions with Keshav.
Keshav - u r cool bro bringing out questions from our mind.. Kudos to Money pechu team🙏🔥🔥
சார் நீங்க ஓவோரு ஊரா போய் கஸ்டமர் புடிக்கறதுக்கும் ஜக்கி வாசுதேவ் புடிக்கரதுக்கும் என்ன வித்தியாசம்😀 அங்க கும்பல் நிறைய போகுது. அதனால கேட்கிறேன்
100% true sir your the real hero sir
Siiiiiiirrrrrrrrrt....... rompa sariya sollirukinga sir. Loan is a very dancer nu sollirukinga. Boat story very truly and thinking sir
நன்றி !!! தொடரட்டும் ...
today is ultimates, most of us stuck with emi,
He is in good form
அப்ப பைய ஏ கேட்டனு Bikeloan🏍️🏍️ Super Timing Kasav👍👍
Video vera level
but useful video for middle class... thanks sir
ITC Kesavan, pinringa ! Risk factor sema question !
En thala always great ... ❤️❤️
Good informative interview
Thank you 🙏🏻
Super sir loan vaangaama iruukarathuthan better thanks
Gold ah visible ah coin ah vangurathu best ah ? Post office la kodukura gold bond best ah ? Enaku gold bond vanguna storge free,GST free, and some percentage interest m kedaikuthu.
Ok gold bond la ethavathu plms erukka ?
தங்கத்தை வாங்குவதற்கு பழைய தங்கத்தை அடமானம் வைத்து புதிய தங்கம் வாங்குவது சரியா?
No loan from 1994 im happy my age 30 future no loan
You are most welcome to UAE. Hope you would make a visit here
I have been doing this mistake for 3-4 years .. will correct this
Loan + Investment na pandra thappu sutti kattinar Anand sir
Waiting for the buying opportunity
One side gold rate in increasing and another side interest rate is also increasing, how manage both.
Vanakkam sir 🙏
Karunakaran
You are my Guru ❤️🙏🙏🙏 thanks sir
2.43 Anand sir said venna😂😂 loan ah Kura
Sir neenga Vera level sir🙏🙏🙏💐💐💐💯💯💯❤️❤️❤️
Jee tata steel tiffin coffee saaptu paduthuruchi
Sir 🙏, I have agri, personal and housing loans in fixed interest rate. so comparing rapco 6.5% interest rate, my old loan interest rate is very low. Please explain fixed interest rate vs floating interest rate. Thank you sir.
Thanks Sir, this is one of the best advice. Repayment of home loan or continue with stock holding. It is so clear. Thankyou so much.
Sir suvidaa info stock paththi soiluinga
Best combo team....love you all.
Very useful information 👌 super
Good edit 👍👍👍.
Sir, puducherry vanthu oru event pannuga
Very useful idea sir thank you so much sir
இந்தியாவில் போர் வந்தால் பங்கு சந்தை என்ன ஆகும்
அதில் நான் போட்டா பணம் என்ன ஆகும்
Education loan waiver pathi pesunga sir..
Adhu chance ila sir, dont believe that, better pay panna start pannunga
Sir, Unga rendu peru combination super
Keshav: yar sir athu?
Anand Sir: Tata
Keshav: Ahaan😂😂
Can I BUY SAMVARDANA MOTHERSON SHARE NOW
Srilanka share market pathi sollunga sir
Sovereign gold bond ippa vangalama? Shake sir kettu sollunga.
Sir Neega ppf , post office saving Lic policy epdi affect panu naa personal poi keta ppf la income tax reduction ila soluranga adha pathe clean clear cut video poduga
Keshave mass pandra pa🔥🔥🔥
Mutual fund investment pannalama
Keshav malupi malupi peasunaalum periya manushan periya manushan thaan.. ore oru advice thaan .. first tu kadanai adai
I did the same thing as sir suggested, a few months back the market was in the peak, I sold 80% percent of my stock portfolio and I closed the education loan because, even though it has IT benefits, it has a limitation of 8 years closed that with some of help of gold loan as well, so that I closed the 13% per annum loan and got 7.5 gold loan and that gold loan also I have closed in 5 months, finally I got the IT benefits and also paid 3782 rupees only for gold loan interest 😜
Doing difficult than told, but u did it. Courage.
Wait..where u got 7.5% gold loan? I m paying 18 to 24% …
@@ShaKing_037 It's 5 months back @ Tamilnadu grama bank at thirunindravur, now repo rates have changed so you may get 8.5 or above
@@ShaKing_037 all bank charges 7.5-10% only in tamilnadu
@@ShaKing_037 bank of Maharashtra la 8% agri gold loan
the host PLS handle with maturity NO FUN PLS. BECAUSE I RESPECT ANAND SIR.
new version videos views alluthu superb.. keep continue..
நான் சிங்கப்பூரில் வேலை செய்கிறேன் ,ஏழு வருட வீட்டு அடமானத்தில் லோன் பெற்றுள்ளேன் நான் எவ்விதம் இக்கடனை அடைப்பது
Hi Sir, I have just started to see your videos. I'm completely new and I couldn't understand many concepts and terminologies you are using. I'm unable to get a correct source or path to learn about finance. Can you explain a road map kind of thing in your upcoming videos about where to start and what are all the things we need to learn to understand finance like tax, economics etc.., . It will be very useful if you give a list of concepts that should be learned.
Sir, stock vanguvathu eappadi nu oru video podunga
Want to know: for beginners
Where to invest...?
How to invest...?
How to approach...?
How to pay principle of personal loan my bank says it can't done ?
டி மார்ட் அக்கவுண்ட் ஓபன் பண்ணுவதற்கு சிறந்த தளம் எது நீங்கள் செய்து கொடுக்கிறீர்களா
Great ! Thank you sir !
Nice video...
வணக்கம் சார் ஸ்டாப் வாங்கணும் டிபன் காபி போல வாங்கணும்னு ஸ்டாக் எப்படி வாழணும்னு தெரியல எப்படி பார்க்கணும் னு தெரியல கொஞ்சம் சொல்லித்தர முடியுமா
Bro vera level pronunciation (regimee😂😂😂🔥🔥🔥🔥) your channel fan bro.
2emi sethu katta mudiyathu nu solraga sir bank la minimum 4 lakh mela katta solraga
Keshav, don't always try to be humorous sometimes be little focused on content and ask right questions to sir...
I felt the same
That's only content making
Keshav has to be funny and that will bring the audience. This will make ppl with Keshav's age to think.
I am watching this because of keshav
Sir
இப்ப எங்கிட்ட gold loan 2 L இருக்கு வேற கடன் எதும் இல்லை நான் இப்ப தான் நீங்கள் சொன்னது போல ITC & TATA STEEL share வாங்கியுள்ளேன் அதுவும் முதல் முறையாக 1000 ரூபாய்க்கு இது இல்லாமல் gold loan க்கு மாதம் 6000 அல்லது 7000 கட்டி வருகிறேன் இப்போது கடன் 3லட்சத்தில் இருந்து 2 லட்சமாக குறைத்துள்ளேன் நான் என்ன செய்தால் லாபம்
Tata Steel share evolo sir
Good idea.... Pls buy... Monthly 4tatapower and 1ITC Evey month...
@@anbuselvapoovarasan9646 thankyou sir
But I have a gold loan 2L
@@velmurugan2472
It's no problem ..... maximum 12% gold loan... Your stock 20 to 25% one year reach... So... Maximum....closed gold loan..monthly...and mimum but tata power and ITC
@@velmurugan2472 உங்க சம்பலத்துல இருந்து 30 to 40% savings and loan க்கு செலவு பண்ணுங்க
Good idea
Super topic
Kesav bro waiting for you.
How to pay additional EMI??
First give respect
Kindly speak about od , cc , loan sir.
It is best or worst
நெஞ்சி வலிக்கும் , பொண்டாட்டி தொடப்பத்தால அடிப்பா 😂😂
I have sent many WhatsApp messages to participate in Dammam event .. No response
Stovekraft company shares 9 percentage of it was pledged......(promotor holdings) ....will it be still good to buy......
Hdfc bank la demat account open pannalama sir
Tax benefit irukuna housing loans an vaangalaamo🤔.currently tax amt kodukuradhu koraiyumo..edhu benefit
Waiting....
Tata steel day by day low akithu vankalama
Bro Watch yesterday mani pechu video
Gold etf vangalama illa Jewell vangalama sir?
PF amount mothama vangurathu nallatha or pension convert panurathu nallatha?
Ama sir 11 percent katti kittu iruntha Kalam tha naanga pathomla appo enna makkal setha ponanga