Exactly...all serial directors are interested in two wife or triangle love storyline..why...???dont you guys have anyother concept...think something different. .
@@madhuvichu8765 நாசமாக போற மாதிரி நூறு நாள் சீன் எடுக்க தெரியுது சந்தோஷமாக இருப்பது போல் நாலு நாள் எடுக்க தெரியலை. இப்போது உள்ள டைரக்டர்களின் கற்பனை திறன் இப்படித்தான் உள்ளது
இவ்வளவு நாள் காவேரிய விஜய் எவ்வளவு நன்றாக பார்த்துக்கொண்டார்(காவேரி எவ்வளவு குறும்பு செய்த போதும் கை ஓங்கியது இல்லை)ஆனால் விஜய் இருக்கும் போதே வெண்ணிலா எப்படி அடிக்கிறா. பார்கவே கஷ்டமா இருக்குது.
அநியாயம்,அக்கிரமம். காவேரிக்கு வெண்ணிலாவால் ஆபத்து நெருங்கிவிட்டது. இந்த காட்சிய பார்த்தவுடன் என் இரத்தமெல்லாம் கொதிக்கிது, வெண்ணிலா என் கண்ணில் பட்டால் அவ்வளவு தான். பாவம் காவேரி .இவள காவேரி கொண்டு வந்ததற்கு நல்ல பரிசு கொடுத்துட்டா, 💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭 விஜய் இதற்கு பதில் அளிப்பாரா?
I like it. Vennila va inimae kettavala director kamiparu. But Vijay mattum jollya settle aagitan. Paavam antha ponnu vennila appa amma sethu ava ellam marandhu kashtapattu neja lifela irunthalum ippadithan irupanga
I understand that Vennila is mentally unstable..but the point is Ex lover ku yarum illa, health condition sari illa nu concern agalam athukunu own marriage life ah risk panni, wife oda self respect ah sacrifice panni, total family oda happiness ah ye ruin pannanuma. Kaveri veeta vittu pona dhan Vijay ku buthi varum pola. Separation track ku nalla base set panranga
Oru story Vijay and kaveri ku ithey bond and love marriage ku munnadiye varra mathiri kaati erunthalum neega ithey mathiri vika ku addict aagi fan aagi eruppinga, scenes vachu thana chemistry parthu namakku pidichu porathu yellam... Ipo antha time la kaveri ah kaanum yenna aana nu terla, family situation plus thatha kaaga vijay contract marriage panni avan wife kooda oru mathiri nalla poguthu, athellam namakku kaattala montage scenes ah poitu, cut panna Kaveri vijay ku kidaikuranga avan avanoda ex kaveri ah hospital la vachu treatment panna solluvingala, illa Inga vachu treatment pannum pothu ipdi kaveri ku nyapagam vanthu insecure ah feel pannum pothu kaveri mela kova paduvingala? Apdi yosichu paarunga antha time la ungaluku vijay wife oru pomma Mathiri than therivanga, summa director ishtathuku yemathuraru neegalum aluthutu erukkinga... 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
@@vtothepowerthree Neenga sonna story la ennoda opinion Vijay avaru wife ah than prioritise pannanum not the ex-girlfriend. Na en comment la actually Vennila va blame eh pannala. Inga prachanai Kaveri is feeling insecured. Athuku solution Vijay than action edukanum. Ippo Vennila attach agi poessive agura, appo Vennila cure agura varaikum Kaveri wife mathiri behave pannama Vijay ah vittu othungi irukanuma? Ex lover kaga ivalo space kudukanuma nu Vijay than decide pannanum. Vijay mela mattum thappu nu na sollala, Kaveri melayum thappu iruku. Vijay kitta properly communicate pannala. Avunga open ah pesunale problem solve agirum director venum ne than drag panna avungala pesa vidala. Athulam enakum purithu, promo pathutu just stating my opinions. Ellarume athane panranga 🤷🏽♀️
@@KrishanthiArumugamaama ivungala communicate panna vidama venumne mind voice vachu vachu drag panranga, rendu perume yethunaalum opena face ku nera pesuravunga, IPO director eh avunga character ah mathi mind voice pesa vaikuraru, ithula kaveri ku pregnant track vera vanthurumomu Erukku, kashtam 🤷🏻♀️
🅣︎🅡︎🅤︎🅔︎❤ 🅢︎🅘︎🅢︎🅣︎🅔︎🅡︎❤k mV.உன்னவீட்டுக்கு கூட்டிட்டு வந்து வந்து மூனு வேலைதொண்டை வரைக்கும் வரைக்கும் சோறு போட்டு பாத்துகிட்டதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத நீ பண்ணிட்ட
@@Renuka5847-u7c definitely he will not say now ...but its our fan emotion ...hope he will say that when vennila track going to end ...till then they will drag 😂😂😂
@@sumathisumathi9399aama I'm also a vika fan aana kaveri kandipa vj vittu poaganum apotha avarukku puriyum ellame take it easy ah eduthutu iruntharula
deiiiiiiiiiiiiiiiiiiii idhu serial dhanaana sathyama lp kaveriya adi vangra mari pakkave mudila...suthama pidikklaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa😭😭😭😭😭😭😭😭
@@ShanthiThambaiah thats right he will be happy she said 'En vijay'........... he will become happy and emotional and say 'thaatha did you hear she said 'En vijay'!!!
If she did that, she'd make things worse and villainize herself. At least this way, Vijay's sympathies would be towards Kaveri and he can't accuse Kaveri of not being compassionate and understanding to an ill woman.
நினைத்தேன் இப்படி தான் வரும் என்று….😢 எத்தனை சீரியல் பார்க்கிறோம்…எங்களுக்கு தெரியாதா? இது கனவாக இருந்தால் எவ்வளவு நல்லது…ஆனால் நமக்கு அந்த கொடுப்பனை இல்லையே…😢 நடைமுறைக்கு ஒத்து வரமுடியாத அளவிற்கு இருக்கு இந்த கதைகளம். யாராவது தனது குடும்பவாழ்க்கையை பாதிக்குது என்று தெரிந்தும் வீட்டில் exசை வைத்திருப்பார்களா? இதனை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தத்தியா இந்த விஜய்.? அதுவும் அவள் மன நிலை வேறு… என்ன டைரக்டர் சார், நீங்கள் செய்யும் வேலைக்கு நாங்கள் விஜயை திட்ட வேண்டி இருக்கு…😡 Kavery, this is the right time to make any decision which will give you peace of mind and a good lesson for your immature husband. Don't cry, you are a bold girl like us. Be strong..💪💪💪💪💪
Ithu than director sir eppothum evr serial la jodi pirichuttu apparam last la seruthu vaipparu ithu therinchi serial paaka vanthen paaru naan than feel pananum, ❤❤❤❤ jodi piricha nannan serial paakka maatan, ❤❤❤❤❤❤
Nivin Periya panakaaran, Kaveri mela Unconditional love, avaluke theriyama avaluku niraiya help panrathu, avala rani mathiri vachu parthukanumnu ninaikurathu avaluku job ku help panrathu, investigation ku help panrathu loverah friend ah full support kudukurathu, kaveri mama kumaran kooda nalla brother type friendship semma bond semma character Thidirnu director ku periya actor kidaikuraru nivin yeppadinaalum new face thana IPO kidaichavaru periya aal aache ok nivin ah thallunga IPO Vijay Story la yethavathu change ah?? Illa illa kodaikanal ah chennai nu change pannipom... Vera? Apo story? athe than pa Vijay Periya panakaaran, Kaveri mela Unconditional love, avaluke theriyama avaluku niraiya help panrathu, avala rani mathiri vachu parthukanumnu ninaikurathu avaluku job ku help panrathu, investigation ku help panrathu husbandah loverah friendah full support kudukurathu, kaveri mama kumaran kooda nalla brother type friendship semma bond semma character... Apdiye povom yellarum vika nu heart viduvanga avvalothan... 🤷🏻♀️🤷🏻♀️
Namba indha serial pathutu namaku ellame vandhurum .ivaru oru director Muthu alagu serial kondu vandhutu mahanadhi nu kaaturaru ivaru .vennila vandhona mahanadhi mudunchu poochu
Appada nan ethirpathathu ippathan nadakkuthu. Am happy. Nivin sabam ungala summa vidathu. Oruthan life a waste panningalay athan konjamavathu kastapadanumla.
Hey chi stop ippo kuda nivin masula kaveri than ana avaru paradu tapu ne solu last varai kum niven loosu Mari kaveri kaveri nu autitu irunda ok va yamuna setu( death) supera irukum la chi mudu yepa paru kaveri Vijay dhan karanum apdinu soladiga na ok va
Seriously yaru ena vena solunga ....story semaya eruku...enimelum semaya pokum ...nanum fan dhan but good move story separate track, pasu chithapa coming, contract reveal , vennila memory loss retained elame super a erukum , day by day trp increase aga poguthu😂😂😂😅😅
Kaveri be like: Unna kootitu vandhadhuku unnala enna panna mudiyumo pannitta😂
Correct 😂
Endha enga comedy pannuringa😮
😊😊😊😊
Nalla venum kaveri kku
😂😂😂
Thatha reaction was ultimate
Ithuku Thaan Naan Appave Sonnen😂😂😂😂
🤒🤥Yess
@@DharshanaKS yes correct😮
First 10 Seconds - 🥰😍♥️🥰😍❤🥰
Last 26 Seconds - 😳😖😤😬😡😠😨
💯
💯
💯💯💯
😢
Yes 😲😲😲😲
இப்பதான் சூடுபிடிக்க ஆரம்பிச்சுறுக்கு இனிமே கொழுந்து விட்டு எரிய போகுது😂😂😂😂😂😂
onakku kaveri aludha jolly aaa irukkum apdi dhana...vika mela avlo kandu....🤣 get life people like u
Yes … I hate Kaveri Vijay too for what they did to Nivin …
@@kalai3749 🫰🏻
@@SMiLMiuniverse77 don't waste time replying them.. let them be happy for few weeks😂
@@kalai3749நீங்கலாம் இன்னுமாட இங்க சுத்திட்டு இருக்கிங்க😂
இந்த வெண்ணிலா கேரக்டரை இந்த சீரியலில் முடிக்க வேண்டும் என்று யாரெல்லாம் சொல்றீங்க...💯💯
🖐️
Mee ✋
First intha kevalamana serial ah mudikanum😂
Yes
Please close this character. Can't able to tolerate.
டைரக்டர் சார் புருஷன் பொண்டாட்டி ஒண்ணா இருந்தாலே புடிக்காது போல பிரிச்சு விட்டு பாக்குறது அவ்வளவு சந்தோஷம் 😡😡
Director ne mattum wife Kuda happy ha iru pa
Pb sir chinnathirai gvm sir athunalatha, namma dr avathu climax la yachum serthu vachiruvar
Exactly...all serial directors are interested in two wife or triangle love storyline..why...???dont you guys have anyother concept...think something different. .
@@madhuvichu8765 நாசமாக போற மாதிரி நூறு நாள் சீன் எடுக்க தெரியுது சந்தோஷமாக இருப்பது போல் நாலு நாள் எடுக்க தெரியலை. இப்போது உள்ள டைரக்டர்களின் கற்பனை திறன் இப்படித்தான் உள்ளது
வெண்ணிலா rocked🎉
காவேரி shocked😮
பார்வையாளர் tensioned 😠🤬
😂😂😂😂
Very true. Athu oru story tha irunthalum bp yeruthu😂😂😂 what to do
😅😅
Adhu vennila illa amavasai.
@@MehrajRafi vennila thana??? 🤔🤔🤔
தாத்தா உங்களத்தான் நம்புறோம் கை விட்றாதீங்க😢😢😢😢
ஐயோ முடியலடா சாமி. Memory loss ஆன பொண்ணு இந்த அடி அடிக்குது 😅😅😅.
😂😂😂
Athanayum nadippu ejaman indha pombalaya nambhadinga.
😂😂😂
😂😂😂ada ama pa yappidiiiii😢
இது ஆம்பல பைத்தியம் .... 😅😅😅😅😅
என்ன தைரியம் என் ரத்தம் கொதிக்குது அடியே வெண்ணிலா
RELAX relax.... ethu elam nadipu... serial :D🤣
Control Control😮paathukalam😅
😂😂😂😂😂
😂😂🤣
அப்படியே அவளுடைய கன்னத்தில் நாலு அறை அறையா வேண்டும் என்று எனக்கு ஒரே வெறி வெறி வருகிறது
Intha promo pathu tension anavanga yallam oru like podunga🎉
Overall tension Thalai valeikuthu vennilava veliya vandha oru rendu arai vaikama Veda mattom 😢😢
Konjam witta heart attack aa wandurum pola
அன்புக்கும் ஓர் எல்லை உண்டு உடனே வெண்ணிலாவை வீட்டை விட்டு அனுப்புங்க😢🇩🇰
இது தான் நடக்கும் என்று எனக்கு ரொம்பவே நல்லா தெரியும். ஒருத்தருக்கு. இரண்டு பேரும். அடிச்சிகரது தானே இப்ப உள்ள. நியூ. மாடல். சூப்பர் டைரக்டர்
என்ன new model அந்த நாள் தொடக்கம் உங்க ஊர்ல இதானே ?
நான் ஏற்கனவே தல வலில இருக்கே இதுல இந்த வெண்ணிலா வேற 🤦🏼♀️🙎
காவேரி mind வாய்ஸ்: என்னைய தாண்டா ஈசியா அடுச்சிபுடுரிங்க😂😂😢
🤣🤣😂😂
Sss
Comedy irunthalum athu taan unmai paavam illa kaveri 🥺🤧
😂😂😂😂
Kaveri thaan Romba pavam😢😢😢
முத்தழகு சீரியல் மாதிரியே இருக்கு இந்த வெண்ணிலா கேரக்டர் வேண்டாம் டைரக்டர் சார் காவேரி பாவம் சார்...😭
S totally hated character vennilla
தாத்தா அப்பவே அந்த வெண்ணிலா சனியன ஹாஸ்பிடல்ல விட்டுட்டு வர சொன்னார் இந்த விஜய் கேட்டாரா
Ex lovera endha Vijay thaan pakkathula vachu pathukittar 😮😮Thatha vendam endru sonnar kekkala😢
Endha loosu eppadi Kaveriya Adikalam vennila nee veliya vaa unaiya araiyama Veda mattom paaru 😢😢
Kaveri Romba pavam 😢😢😢
இவ்வளவு நாள் காவேரிய விஜய் எவ்வளவு நன்றாக பார்த்துக்கொண்டார்(காவேரி எவ்வளவு குறும்பு செய்த போதும் கை ஓங்கியது இல்லை)ஆனால் விஜய் இருக்கும் போதே வெண்ணிலா எப்படி அடிக்கிறா. பார்கவே கஷ்டமா இருக்குது.
Vijay ippavathu andha vennila saniyana thorathi vidu 😢 Kaveri pavam
சத்தியமா நான் இத எதிர் பாக்கல என்னோட இதயமே ஒரு நிமிடத்துல நின்னு போச்சு 😱💔🥺
ஆமாங்க
வெண்ணிலா காவேரியை அடித்த போது அவ கையை ஒடிக்கனுபோல இருந்து எனக்கு.
Same to you
Same, adhu Vijay panirkanum 😢
Unaku nalla vennum, nee thana kuditu vantha ,apo nalla vangi katdu
எனக்கும் அப்படித்தான் இருந்தது சனியனே காவேரியை அடித்த உன் கையை ஒடிக்கவேண்டும்
Same ❤❤
இன்னிக்கு தான் வெண்ணிலா முழுசா சந்திரமுகியா மாறிடுச்சு 😂😂
காவேரி mind voice : பசுபதிய deal பண்ண மாதிரி இந்த பைத்தியத்தை deal பண்ண முடியாது போலயே 😢😢😢
Inthaa aarambitchutanga la Muthalagu part 2 va....😂😂😂😂😂
😂😂😂
😂😂😂😂
😂😂😂😂
@@srisree902😅😅😅😅😅😅😅
😂😂😂😂😂😂😂
Vennila romba soft nu vijay sonaru iva enna na indha adi adikraaa😂😂
Eva sariyana peiii👹👹
அய்யய்யோ இப்படி ஒரு twist எதிர் பாக்கவே இல்லையே... எங்க காவேரி பாவம் 😔வெண்ணிலா 😡😡
I will expect 😌
அநியாயம்,அக்கிரமம். காவேரிக்கு வெண்ணிலாவால் ஆபத்து நெருங்கிவிட்டது. இந்த காட்சிய பார்த்தவுடன் என் இரத்தமெல்லாம் கொதிக்கிது, வெண்ணிலா என் கண்ணில் பட்டால் அவ்வளவு தான். பாவம் காவேரி .இவள காவேரி கொண்டு வந்ததற்கு நல்ல பரிசு கொடுத்துட்டா, 💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭 விஜய் இதற்கு பதில் அளிப்பாரா?
Intha serial Nala neraya peruku bp vanthudum pola. Relax ah irunga pa. Tention aagathunga
Vijay Eppothu Sollunga unganala thaan😮
Kaveri romba pavam 😢😢
Avan maira pudunkivan ippaium vennila pavamnu than solluvan
யாருக்கெல்லாம் இந்த வெண்ணிலா காவேரியை அடித்தது சுத்தமாக பிடிக்கவில்லை...😢😢😢
Me🖐️
I like it. Vennila va inimae kettavala director kamiparu. But Vijay mattum jollya settle aagitan. Paavam antha ponnu vennila appa amma sethu ava ellam marandhu kashtapattu neja lifela irunthalum ippadithan irupanga
I don't like this venilla character
@VinothiniVinothini-mepp2yt me too.
@@vinothinishanmugam30me too
ஏற்கனவே நெறைய பேர் சீரியல் பார்க்கறதே விட்டாங்க இப்ப இன்னும் பாதி பேர் போக போறாங்க
Intha vennila character rombave danger
இந்த வெண்ணிலா கேரக்டரை இந்த சீரியல்
முடிக்க வேண்டும்
Vijay kaveri ❤❤Vika love soon 🎉❤❤serunum nu solravanga yarulam irukeenga 😍🎉❤❤
இந்த சீரியல் மி fav சீரியல்.... வெண்ணிலா எப்ப உள்ள வந்துதோ அதோட விட்டுட்ட இந்த சீரியல் பாக்குறதுக்கு இப்பெல்லாம் promo மட்டும் தான் பாக்குறது 😅
இதுக்கு தான் அந்த புள்ளையா வீட்டுல இருக்க விடாதீங்க nu சொல்றது அதுவே இப்ப ஒரு சைகோவா மாறிடுச்சு இல்ல😕😠
Periyavanga solluratha kekkanum Thatha endha loosa veetuku kuppitu vara vendam endru sonnar😮😮
Kaveri neenga vettai vittu ponga endha pennukum endha nelamai varakudathu 😢😢
Kaveri 😢😢😢
No Sis அது சைகோ இல்ல பைத்தியம் சும்மா சும்மா கத்திட்டு இருக்கும் இப்போ பைத்தியம் முத்துருச்சு😂❤😅 முத்துன பைத்தியம்
venssss,,,what a performance raa???....
1. unaala pesa mudiyathu 😅
2. vijay kaiyya pudikama nadaka mudiyathu😅 3.yaaru pesurathayum purinjikka mudiyathu😅
4 .pazhasellam maranthu vera pochuu......😂
aana kaverii ya adikumpothu unnoda body parts ellam crt aaa vela senjiruchiiiii wow.👍.😂....superuuuuu..👏👏 adi dhoolu........
Ennana eluthirukaru paarunga (..script writer..)😂
innum engala payithiyarangalave nenachitrukeengallaaaa......superuuuuu....👏
😂
Vijay strong ah sonnaru... vennila very soft girl nu? Ippo enna sollaporaru...this is the reason Kaveri at Mom house
Veetula erukkatha kaveri😢😢
endha vennila loosu erukkum veetula erukka vendam😢😢😢
Kocha nalaiki serial pakama irukurathuthan namba heart naillathu nu nanikiren 😢
Enga neenga TRP kurajudum TV ya on pannuga sound ellama cella parunga Nanga eppadi thaan seriala pakkurom😢😢
@@sumathisumathi9399 Sariga try panren 😔
Sariga try panren 😔
Indha promo va vitu yean engala tension pandreenka...andha saniyan white moon ah thorathi vidunga... JUSTICE FOR VIKA😢
White moon 😅😂
நல்லது. ...இப்படி நடந்தா தான் விஜய் மனசுல வெண்ணிலா மேல இருக்கிற பரிதாபம் , பட்ச்சாதாபம் எல்லா போகும்...
Endha vennila thaan softana ponnu appadi Vijay sonnar 😢
Vijay enni thaan Kaveriya pathi puriyum Eppothu varaikum Kaveri padum vedhanai theriyama endha Ex loosa kupittu vanthu sodaku eduthingalei 😭😭enni mela thaan erukku Vijay ungaluku👹👹👹
Athu pokathu. Kaveri leave pannina thaa koncham pokum
Lakshmi Priya acting❤❤❤she fells down the floor realistically
Yes
ama ana pakra namkau valikudhu la
Vijay vennila va slap pani irukanum😡kaveri pavam 🥺😭😭director sir one request kaveri akka semma bold character vennila adichi iruka kudathu😡
Ama already yamuna scenesla saradha Amma kela thali vizhu athu ethavida kodumaiya erukum .very dedicated person kaveri ❤.
@@sandhiya.s0347 ஆமாம் ,பொறுக்கவில்லை நெஞ்சம்
I understand that Vennila is mentally unstable..but the point is Ex lover ku yarum illa, health condition sari illa nu concern agalam athukunu own marriage life ah risk panni, wife oda self respect ah sacrifice panni, total family oda happiness ah ye ruin pannanuma. Kaveri veeta vittu pona dhan Vijay ku buthi varum pola. Separation track ku nalla base set panranga
Oru story
Vijay and kaveri ku ithey bond and love marriage ku munnadiye varra mathiri kaati erunthalum neega ithey mathiri vika ku addict aagi fan aagi eruppinga, scenes vachu thana chemistry parthu namakku pidichu porathu yellam...
Ipo antha time la kaveri ah kaanum yenna aana nu terla, family situation plus thatha kaaga vijay contract marriage panni avan wife kooda oru mathiri nalla poguthu, athellam namakku kaattala montage scenes ah poitu, cut panna Kaveri vijay ku kidaikuranga avan avanoda ex kaveri ah hospital la vachu treatment panna solluvingala, illa Inga vachu treatment pannum pothu ipdi kaveri ku nyapagam vanthu insecure ah feel pannum pothu kaveri mela kova paduvingala?
Apdi yosichu paarunga antha time la ungaluku vijay wife oru pomma Mathiri than therivanga, summa director ishtathuku yemathuraru neegalum aluthutu erukkinga... 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
💯💯correctana comment👍👍
@@vtothepowerthree Neenga sonna story la ennoda opinion Vijay avaru wife ah than prioritise pannanum not the ex-girlfriend.
Na en comment la actually Vennila va blame eh pannala. Inga prachanai Kaveri is feeling insecured. Athuku solution Vijay than action edukanum.
Ippo Vennila attach agi poessive agura, appo Vennila cure agura varaikum Kaveri wife mathiri behave pannama Vijay ah vittu othungi irukanuma? Ex lover kaga ivalo space kudukanuma nu Vijay than decide pannanum.
Vijay mela mattum thappu nu na sollala, Kaveri melayum thappu iruku. Vijay kitta properly communicate pannala. Avunga open ah pesunale problem solve agirum director venum ne than drag panna avungala pesa vidala. Athulam enakum purithu, promo pathutu just stating my opinions. Ellarume athane panranga 🤷🏽♀️
@@KrishanthiArumugamaama ivungala communicate panna vidama venumne mind voice vachu vachu drag panranga, rendu perume yethunaalum opena face ku nera pesuravunga, IPO director eh avunga character ah mathi mind voice pesa vaikuraru, ithula kaveri ku pregnant track vera vanthurumomu Erukku, kashtam 🤷🏻♀️
ஐயோ... இந்த வெண்ணிலா வேற பிரச்சினை கொடுப்பாளா.... Vika பாவம் 😢😢😢
😂😂
கலகம் பிறந்தால் வழி பிறக்கும்... Ultimate promo
வெண்ணிலா உண்ணலாம் வீட்டுக்கு அழச்சுட்டு வந்ததே பெரிய விஷயம்
🅣︎🅡︎🅤︎🅔︎❤ 🅢︎🅘︎🅢︎🅣︎🅔︎🅡︎❤k mV.உன்னவீட்டுக்கு கூட்டிட்டு வந்து வந்து மூனு வேலைதொண்டை வரைக்கும் வரைக்கும் சோறு போட்டு பாத்துகிட்டதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத நீ பண்ணிட்ட
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் mr. விஜய்
Waiting for vijay reply to vennila
"Athu en kaveri "❤❤❤❤
Enaku ennamo avaru solla mattarunu thonuthu😢
Vaipu illa
@@Renuka5847-u7c definitely he will not say now ...but its our fan emotion ...hope he will say that when vennila track going to end ...till then they will drag 😂😂😂
Namalae nenachuka vendiyadan avaru Sola mataru chance Kami
He won't say that
வெண்ணிலா வீட்டை விட்டு போக மாட்டாள் காவேரி தான் வீட்டை விட்டு போவாள் .
Kaveri enni endha vettula eruppathu penkalukea avamanam 😢😢😢
Kaveri neenga kavalai padathinga Nanga erukkom😢😢
Vennilava nee veliya vaa unaiya adikama Veda mattom 😢😢
Again vika face la smile paathu Happy achu 🤧..twist vechitingale da 😭
அய்யோ அந்த புள்ள அழுதாலே தாங்காது... இதுல அடி வேறையா....
Thatha patti vanthu thookura varaikum vj enna panraru vennila kaiya vidalalana thatti vittu vanthu thooka vendama 🤷🤦
Vijay ku elarum support vera
Adhu director sollala .....😅😅😅
Vennilava adikka vittu Vijay vedikai parpathu romba vedhanai😮😮
Kaveriya adika vedama Vijay thaduthu erukkalam😢😢
Kaveri amma payanthathu sariya thaana erukku😢😢
Kaveri romba pavam 😢😢😢
@@sumathisumathi9399aama I'm also a vika fan aana kaveri kandipa vj vittu poaganum apotha avarukku puriyum ellame take it easy ah eduthutu iruntharula
director sonn tha vijay kaveri ya thu kuvaru .unga karpanai ella kathai elutha mataga
வெண்ணிலா : என்னோட விஜய் 😢😢
காவேரி : இரு நான் எங்க அம்மாகிட்ட சொல்றேன் 😂😂
Vennila cure analum memory loss mathiri act panna poguthu pasupati gangku oru villi kidachachu😊😊
The day Venila saw Vijay she is cured. She is acting only to gain sympathy from Vijay n get him back.
Yes naanum appadithan ninaikkiren.😢😢😢
Yes, she is acting
My heart eppave mutiyala அடுத்த வாரம் என்ன பன்ன போறாங்களோ😢😢😢😢😢😢😢😢😢kaveri pavam 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Kaveri pavam😢😢😢😢
@sumathisumathi9399 yes kaveri pavam 😭😭😭😭
deiiiiiiiiiiiiiiiiiiii idhu serial dhanaana sathyama lp kaveriya adi vangra mari pakkave mudila...suthama pidikklaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa😭😭😭😭😭😭😭😭
Awesome ahna scene ah intha vennila mental health Naasam panitaleyy😢😢😢😢
சீ இந்த வெண்ணிலாவ வீட்ட விட்டு தொரத்துங்க அப்பத்தா காவேரியும் விஜய்யும் சந்தோசமா இருப்பாங்க😢
Lp acted very natural ❤ feel pitty for kaveri 😢 ennada namma kekamaye promo varudhe, adhuvum vika happy scene patha odane andha vennila kaveri ah adikira, kaveri ah hurt panlana ungalukku thookam varadha director ayya en ipdi 🤐 pavam kaveri 🥺😢🤧 ippo dha konjam siricha adhukkula azhavaikiringa. Enakku ivanga vennila va illa anjali 0:22 ya nu doubt ah irukku. I'm waiting for vijay reaction avarukku kaveri adivanguna adha thanga mudiyathe, papom enna panraru nu. Thatha do something 0:25. Send vennila out thatha.
He won't do anything because vennila is a patient .
Ayyo pavam pulla eppo konjam sonthoshama erunthanga...ayyo ennakku kaveriya pakkave kashdama erukku pa😢😢😢
தாதா அப்பவே சொன்னாரு இந்த வெண்ணிலாவ வீட்டுக்கு கூட்டிட்டு வராது விஜய்க்கு தேவை தா
Paaka kashtama iruuku...aana twist bayangaram daaaa😭💥
Gopssss...enna daa ithu twist uhhh🤧😭
@@Hanan-h4u naanum 😮😮 ipdiye dhan da ukkarndhurkeennnn... Onnumee purilaaa🤧🤧
@@Hanan-h4u nankooda indha reveal la epdi vennila va ulla serpanganu yosichutrundhen... Aana iipdi onnu veppanganu sathyama nan nenaiklaa daa😂😂
Romba kodumaiya irukku 😭
@@gops_here-k1h epdi vechchi irukanuhal intha team🤣🤣kaveri mealayae kai vekkura😡Athan porukala
So sad of kaveri can't see her crying pls Directors , sir changed the story as previous tom and jerry vika❤❤
Kaveri ah adikira maari la scenes vaikkadhinga pls 😢
Yes ava oru heroine athu mathiri mattum kaattunga pls
Vennila ikku najamavae eillam maranthuta illa natikkirangala 😅😅😅🙄🙄🙄
Start panna pothu etho nalla poguthu promo nu nenacha ending la twist vachuringaley
Nanuinga
இந்தவெண்ணிலாவ. சுத்தமபிடிக்கல. காவேரி பாவம்
காண்ட்ராக்ட் பிரச்சினை வரும் என்று நாம் எதிர்பார்த்த நேரத்தில் வெண்ணிலாவா????? காவிரி ரொம்ப பாவம் 😥💔 விஜய் என்ன செய்ய போகிறார் இப்ப 😥💔
He will fight with everyone snd will keep vennila home and treat or be vennilas vijay
@@ShanthiThambaiah thats right he will be happy she said 'En vijay'........... he will become happy and emotional and say 'thaatha did you hear she said 'En vijay'!!!
Kodaikanal nivin❤kaveri love continue va erunthurukalam ❤❤❤❤❤❤❤❤❤
இப்படி நடக்கும் என்று எதிர் பார்த்தேன் ஏனெனில் முத்தழகு அஞ்சல. வந்ததும் இப்படிதான் போகும் என்று தெரியும்
Avaalvu dhaan u ppl brain works enna panaa 😂😂😂
Correctunga👍
Kaveriya vennila eppadi Adikalam thappu vaila kooda sollalam 😮😮
Ellam ever Vijay thaan kaaranam vennilava hospitala Veda solli Thatha sonnar Vijay kekkala 😮😮
Kaveri Romba Romba pavam😢😢
Director sir neenga en eppadi pannuringa Romba pavam Kaveri😢😢😢
Vijay nd family shocked😮by
Vennila 's reaction. Pavam😢Kaveri😢
Thatha reaction said all
😢😢😢
Kaveri akka romba pavam 😢😢😢😢😢😢😢
Pb sir enna ithu varavanga poravanga ellam enga kaveri addika vaikiringa kastama irukku itha first annupunga
Ithu mathiri oru promo va naga ethirpakkalaa 😢😢😢kaveri ya adikkura seen na cut pannirukkalam pa....so sad
Kaveri thirupi oru adi vitu iruntha nala irunthu Irukum 😢
Vijay should have given slap to vennila
Anda ponnu odambu sariyillama irukkula adikka manasu varaadu avalo nallavanga rendu perum 😅
If she did that, she'd make things worse and villainize herself. At least this way, Vijay's sympathies would be towards Kaveri and he can't accuse Kaveri of not being compassionate and understanding to an ill woman.
Yes correct. Or Vijay should slap Venila.
Adika koodathu hospital poi chain katti vaikkanum. Aana director writer laam andha stage la dan irukaanga. So onu pana mudiyathu🤣
நினைத்தேன் இப்படி தான் வரும் என்று….😢
எத்தனை சீரியல் பார்க்கிறோம்…எங்களுக்கு தெரியாதா?
இது கனவாக இருந்தால் எவ்வளவு நல்லது…ஆனால் நமக்கு அந்த கொடுப்பனை இல்லையே…😢
நடைமுறைக்கு ஒத்து வரமுடியாத அளவிற்கு இருக்கு இந்த கதைகளம். யாராவது தனது குடும்பவாழ்க்கையை பாதிக்குது என்று தெரிந்தும் வீட்டில் exசை வைத்திருப்பார்களா? இதனை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தத்தியா இந்த விஜய்.? அதுவும் அவள் மன நிலை வேறு…
என்ன டைரக்டர் சார், நீங்கள் செய்யும் வேலைக்கு நாங்கள் விஜயை திட்ட வேண்டி இருக்கு…😡
Kavery, this is the right time to make any decision which will give you peace of mind and a good lesson for your immature husband. Don't cry, you are a bold girl like us. Be strong..💪💪💪💪💪
Ithu than director sir eppothum evr serial la jodi pirichuttu apparam last la seruthu vaipparu ithu therinchi serial paaka vanthen paaru naan than feel pananum, ❤❤❤❤ jodi piricha nannan serial paakka maatan, ❤❤❤❤❤❤
Next barathi kannama 😢
Super vijay ku kaveri mela innum love vara pothu❤ kojam vennila kittayum distance maintain pannuvaru
Namma apdi expect pandrom aana ethuku aprm vijay ooda move la kaveri disappoint aagi contract um athey samayam veliya vandhu kaveri ethu venam nu give up pannitu pogara maari tha irukum pola😢athuku aprm tha andha vijay thatha bts scene irukalam
Ayyo ..enna ethu kodumai ...adi pavi unna antha vittukku kuttittu vanthathukku enna di pantra kaveriya vennila😢😢
Please வெண்ணிலா கதையை முடிங்க 😢 kaveri pavam
Ayyo 😢 kaveri purushan amathiya irrukara😢 payama irruku 😮 #vika❤ kaveri pavam😢 # justice for vika ❤
இந்த வெண்ணிலா கேரக்டர் வந்ததுல இருந்தே நான் நாடகம் பார்ப்பது இல்லை...
யாருக்கெல்லாம் விஜய் காவேரி ஜோடியை ரொம்ப ரொம்ப பிடிக்கும்..💯💯🎉❤
Me 🖐️
Rompa rompa rompa. Pidikkum
Nivin
Periya panakaaran, Kaveri mela Unconditional love, avaluke theriyama avaluku niraiya help panrathu, avala rani mathiri vachu parthukanumnu ninaikurathu avaluku job ku help panrathu, investigation ku help panrathu loverah friend ah full support kudukurathu, kaveri mama kumaran kooda nalla brother type friendship semma bond semma character
Thidirnu director ku periya actor kidaikuraru nivin yeppadinaalum new face thana IPO kidaichavaru periya aal aache ok nivin ah thallunga
IPO Vijay
Story la yethavathu change ah?? Illa illa kodaikanal ah chennai nu change pannipom... Vera? Apo story? athe than pa Vijay Periya panakaaran, Kaveri mela Unconditional love, avaluke theriyama avaluku niraiya help panrathu, avala rani mathiri vachu parthukanumnu ninaikurathu avaluku job ku help panrathu, investigation ku help panrathu husbandah loverah friendah full support kudukurathu, kaveri mama kumaran kooda nalla brother type friendship semma bond semma character... Apdiye povom yellarum vika nu heart viduvanga avvalothan... 🤷🏻♀️🤷🏻♀️
Sema promo 😢😢😢😢therikka vittingaaaa po😂😂😂😂sakkalathiii sandaiii start ❤❤❤❤Vijay unnakku erukku paaa periya sambavam❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Sakkalathi sanda😂😂
Idula sila comments , Kaveri than Vennila’ve kootitu vantha anubavi’nu. Kaveri avala kootitu varalena Ragini atha panirupa. Enna difference . Vijay idhe mathiri than react paniruparu.
Ippo than semmaiya iruku
Bhoomi - Vijay
Anjali - Vennila
Muthazhagu- Kaveri
Enna oru comparison 😂😂😂
Ye loosu muthalazhaghu serial concept vera idhu vera
@@AarthiSarathyellam copy than 😂😂😂 2 women after 1 man living under the same roof. 😂😂😂😂
Enda ippadi kolreenga. Payamuruthatheengada. Neenga sollumbothe bayama irrukku aluthuduven😢
@@Geethus_sweet_homePB nambana avlothan 😂😂😂 already arjun vvv serial la kevalama kaatunan. Vijay ku ithe mathri panna aacharya paduthuku illa
@@jaqui0364 same sis very dangerous pb direction venila Vijay ku thappa kaatuvaru future la avare namba koodathu paavam VIKA fans also reducing
December la vitta trp ya jan / feb la pudichutangaya 😅😅 ini story vera level la pogum
Ethula vennila en vijay nu sollela yaar yaarkalam kovam vanthuchu😅
Wen she said en vj..."Adi serupala" nu naa solliten.. avlo shocking ah irundhuchu promo pathu
Vj be like: vennila pesitta thatha😅😂
Anga muthalagu vaalkaya keduthaaaaa 😢
Ipa Inga kaaveri life ah kedukka vantaaa😢😢
Ippo naamellam vennilava kaluvi uthuvom.😡😡😡😡
Serialla vitte odattum.
Vennila oliga
Aavaingala thitta kudathu just a act
1st half for vika fans❤❤❤
2nd half.... Solrathuku onum ella😢
2nd half for vika haters & Ragini fans.
இப்பவே heart attact வரும் போலயே அடுத்த வாரம் என்ன நடக்கப்போகுதோ இதான் உங்க plan is on
Namba indha serial pathutu namaku ellame vandhurum .ivaru oru director Muthu alagu serial kondu vandhutu mahanadhi nu kaaturaru ivaru .vennila vandhona mahanadhi mudunchu poochu
Yes😔
Intha saithan muthalagu serial ah vantha atha nasam panutchu ipo ithula vanthu inthaium nasam panna pakudhu😢😢
Ayyada 😢ithu inna screen play 😮any girl in this world 😢will hv a heart break in this situation. 😢😢Vijay nd family shocked 😢
Intha vennila patha palasa marantha patient mariya iruka Intha Adi adikura Iva lover Vijay nu ivalala vitu koduka mudila pavam Intha Kaveri husband manasu purinji ivala kutitu vantha Iva ippadi panra Kaveri is great Vijay kandipa kaveri pakkam than nipparu
Very interesting now only story very good
பண்றதெல்லாம் பண்ணிட்டு பயந்த மாதிரி நடிச்சுட்டு இருக்காங்க பாரு காவிய வெண்ணிலா காவேரி உண்மையிலேயே ரொம்ப பாவம் விஜய் அது நின்னு வேடிக்கை பாத்துட்டு இருக்காங்க
Itha ethir paka vela superrrr
Appada nan ethirpathathu ippathan nadakkuthu. Am happy. Nivin sabam ungala summa vidathu. Oruthan life a waste panningalay athan konjamavathu kastapadanumla.
Hey chi stop ippo kuda nivin masula kaveri than ana avaru paradu tapu ne solu last varai kum niven loosu Mari kaveri kaveri nu autitu irunda ok va yamuna setu( death) supera irukum la chi mudu yepa paru kaveri Vijay dhan karanum apdinu soladiga na ok va
Seriously yaru ena vena solunga ....story semaya eruku...enimelum semaya pokum ...nanum fan dhan but good move story separate track, pasu chithapa coming, contract reveal , vennila memory loss retained elame super a erukum , day by day trp increase aga poguthu😂😂😂😅😅
me:❤️😂திரும்பவும் ( பாவம் gang 🤡)தொல்லைகள் ஆரம்பித்து விட்டது. Vika ❤fans யாரவது கவனிச்சிங்க.😂
Vikafans 🔥😎reply: பரவாயில்ல நமக்கு entertaiment 🤣வேனும்ல அதான் வந்துருக்காங்க. பாவம்🤡 gang(🤡Jokers).😅